ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 4 | K Bhagyaraj | Urvashi

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2023
  • Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    / ungalkbhagyaraj
    Follow us on our Facebook :
    / bhagyarajkrishnaswamy
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj
  • Zábava

Komentáře • 30

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Před 10 měsíci +4

    திரு கே பாக்யராஜ் அவர்களுக்குமத்திய அரசின்திரைப்பட விருதுக்கானஉயரிய விருது அளிக்கப்பட வேண்டும்

  • @sabiyur
    @sabiyur Před 15 dny

    முந்தானை முடிச்சு படம் வெள்ளி விழா வரைக்கும் நான் பார்த்த படம் மறக்க முடியாத அனுபவம் சிறந்த நடிகர் திரு பாக்யராஜ் அண்ணா சூப்பர்

  • @m.h.rtamil.2264
    @m.h.rtamil.2264 Před 10 měsíci +6

    எங்க சின்ன ராசா படத்தின் சுவாரசியமான விஷயங்கள் பற்றி நடிகை ராதா அவர்களுடன் கலந்துரையாடுங்கள் ஐயா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 10 měsíci +11

    சிவாஜி சார் எம் ஆர் ராதா சாரை பார்த்து பயப்பட நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாட்டு சிறந்த உதாரணம் .சிவாஜி சார் ரொம்ப கஷ்டபட்டு நடிச்சதை ராதா சார் தனது வில்லத்தனம் கலந்த காமெடி நடிப்பால் தலைகீழாக மாற்றியிருப்பார். மலரும் நினைவுகள் அருமை. பாக்யராஜ் சார் தொடரட்டும் உங்கள் மலரும் நினைவுகள் பதிவுகள் . R . சுந்தராஜன் அவர்களுடன் ஒரு நேர்காணல் . உங்கள் குருவுடன் ஒரு நேர்காணல் எடுங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @djlove8797
    @djlove8797 Před 6 měsíci +2

    நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது❤

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před 10 měsíci +6

    முந்தானை படத்தை பற்றி சொன்னால் ஒவ்வொரு கருத்தும் சமூக நலன் சிந்தனை சார்ந்தது.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před 10 měsíci +5

    ❤❤❤. போம்மா போ
    !!! நாட்டாமை கூப்பிகிறார்லே!!?? ஹிம்... போன வருஷம் நான் தான் நாட்டாமை!!!. இதுபோன்ற இன்னும் எவ்வளவோ ரசிக்கும் வசனம் "" எங்கள் பாக்யராஜ் சார் வசனம்** 30 வருஷத்துக்கு முன் !! இப்போது கூட !!! நன்றி

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před 10 měsíci +2

    முந்தானைமுடிச்சு. 8 எழுத்து என்பது இன்று தான் உனர்ந்தேன்

  • @PrimalaS-lb5kx
    @PrimalaS-lb5kx Před 9 měsíci +2

    My name பரிமளா சார்😂😂😂😂😂👍👍👍👍

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 10 měsíci +3

    தாயமொழி தமிழ் இல்லையெனினும் ஊர்வசியின் தமிழ் மிக அருமையாய் இருக்கும். உதாரணம் விசு அவர்களின் படம், படம் பெயர் நினைவில்லை.

    • @CarolKishen
      @CarolKishen Před 9 měsíci

      Baakya kkum tamil not mother tongue

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 10 měsíci +3

    Nostalgic.. Bhagyaraj Movies are lesson in the substance.. with Humour ingredient... in all genres...

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 10 měsíci +2

    அருமை 🎉🎉

  • @user-dx2sv2lu1t
    @user-dx2sv2lu1t Před 10 měsíci +1

    Super sir

  • @avinarts3782
    @avinarts3782 Před 9 měsíci +1

    இனிய மாலை வணக்கம்..அண்ணா..!..
    திரும்பவும்...தங்களின் முந்தானை முடிச்ச...பாத்துக்கிட்டு இருக்கேன்...ண்ணா..!
    பணிவுடன் தங்கள் மாணவன்
    ART-R.K.AVIN

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Před 9 měsíci

    All 4 episodes are superb congrats bagyaraj sir and urvasi madam👌👌❤

  • @user-dx2sv2lu1t
    @user-dx2sv2lu1t Před 5 měsíci

    அருமை சூப்பர்

  • @riazahamed8172
    @riazahamed8172 Před 10 měsíci +1

    ❤❤

  • @NirmalKumar-ze6dr
    @NirmalKumar-ze6dr Před 9 měsíci

    Sir ungaloda ithu namma aalu,chinna veedu pathi sollunga sir,ungaloda anaithhu padamum super sir.

  • @DhanushKumaran
    @DhanushKumaran Před 8 měsíci

  • @SwethaAppusamy
    @SwethaAppusamy Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @7hills79
    @7hills79 Před 10 měsíci +1

    🤝🤝🤝🤝

  • @madeshu5342
    @madeshu5342 Před 10 měsíci +1

    Hi sir first comment

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Před 10 měsíci +1

    🎬

  • @arvindramarvindram9545
    @arvindramarvindram9545 Před 10 měsíci

    Super hit

  • @abaranjikannan4661
    @abaranjikannan4661 Před 8 měsíci

    வணக்கம்,பாக்கியராஜ் சார், ஆண்டாள் செவித்த நாச்சியார் திருமொழி என்னும் நூல் இல் கார்த்திகை மாதத்தில் கார்த்தியாயினி நோன்பிருந்து,மார்கழியில் பாவை நோன்பு இருந்தும் பகவான் வரவில்லை என்று தைமாதம் காமனுக்கு முல்லைப்பூ முருங்கை காய்,முருங்கை பூ ,முறு கை இலை சமைத்து படைத்து காமனை தூது விட்டார். ஶ்ரீ கிருஷ்ணர் அரங்கனுக்கு.
    என்று தற்போது படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.அதையே தாங்கள் முந்தானை முடிச்சில் முருங்கைக்காய் பற்றி சொல்லி உள்ளீர் .
    MGR. உங்கள் விழாவில் கலந்து கொண்டு பேசியதையும் தற்போது கேட்டேன்.
    Super sir,

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Před 7 měsíci

    😂😂😂

  • @mohanmohan2213
    @mohanmohan2213 Před 10 měsíci +1

    எங்கசின்னராசாபடத்தில்வரும்உழைச்சிபாருயோகம்வரும்வரிகள்ஒளிபதிவாளர்ராஜ்பிரித்பற்றிகுறிப்பிடுகிறார்

  • @Tamilan674
    @Tamilan674 Před 10 měsíci

    10:10 ல சார் சொல்லுற பாட்டு எந்த பாடல்?? "உழைக்கும் கரங்கள்" வரி எந்த பாட்டில் வரும்? யாருக்காவது தெரியுமா?