Unnamulai Umayalodum with lyrics by Prabhakar| Thiruvannamalai pathigam|Sambandar|Phoenix Melodies

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2021
  • Album: Arunachala Sivame
    Song: Unnaamulai Umayaalodum
    Lyrics: Thirugnaana Sambandar
    Music & Sung by Prabhakar
    #Unnaamulaiumayaalodum
    #Thiruvannamalaipathigam
    #prabhakardevotionalsongs
    #phoenixmelodies
  • Hudba

Komentáře • 14

  • @vsv7229
    @vsv7229 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @mogansanjiv1642
    @mogansanjiv1642 Před 2 lety

    Absolutely wonderful Om Namashivaya Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthirulappansithanathan7300

    🙏🙏🙏 சிவாயநம......சிவாயநம......
    குரல்வளம் KJJ அவர்களை ஞாபகபடுத்துகின்றது.

  • @avvaiarasimanivannan6544

    திருவாசகம் உங்களின் குரலில் கேட்க மிகவும் ஆசையாக இருக்கிறேன்🙏

  • @sudersan2k7
    @sudersan2k7 Před 2 lety

    இனிமை இனிமை.. வேறு வார்த்தை இல்லை

  • @balamurugand9814
    @balamurugand9814 Před rokem

    அழகான பாடல் ஆக்கம், நல்ல தமிழ் உச்சரிப்பு.

  • @prabhuak9482
    @prabhuak9482 Před 2 lety

    கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது 👌🙏🤩

  • @avvaiarasimanivannan6544

    மிகவும் அருமை🙏சிவாயநம

  • @DevotiontvTamil
    @DevotiontvTamil Před 2 lety

    Om Om

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai Před 2 lety +1

    ஆகா என்னவென்று எடுத்தியம்ப??? அருமை!🙏 புது காலை வேளையில் தங்களின் குரலில் திருகடைகாப்பை கேட்பது புதுவிதமான அனுபவம். திருவருட்பா முதல் திருமுறை போன்று உள்ளார்ந்த உணர்வு நிலையில் பாடும் திருவாசகத்தை கேட்க ஆவலாக காத்திருக்கிறேன் Prabhakar Sir. பேரருளல் பெரும் கருணையின் திறத்தால் அது சாத்தியமாகும்.

  • @prabhuak9482
    @prabhuak9482 Před 2 lety

    உங்க வாய்ஸ் மிகவும் அருமை சூப்பர் 👌 வாழ்த்துக்கள்..! 💐

  • @prabhuak9482
    @prabhuak9482 Před 2 lety

    ஐயா வணக்கம்: 🙏 நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு தேரிகுடியிருப்பு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் பாடல் ஒன்று பாடி இருந்தீங்க அந்தப் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் ஆனால் அந்தப் பாடலை யூடியூபில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை, நல்ல அருமையான பாடல் அது உங்க வாய்ஸ்ல அந்தப் பாடலை கேட்கும் பொழுது மிகவும் அருமையாக இருக்கும். பாடல் வரிகள் : karkuvellaya kakkum daivame "இந்தப் பாடலை யூடியூபில் பதிவு பண்ணுங்க சார் 🙏🙏🙏

  • @BVCSaran
    @BVCSaran Před 2 lety

    Iyya vanakkam murugan song maruthamali murugan song ungaludaiya muthal song potunga Pls Pls pls