பல்லை பிடுங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது உங்களுக்கு? | காவல் துறைக்கே இது கேடு | Ravi IPS

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #ipsofficerebtry #balveersingh #raviips
    ******************************************
    Click here to Watch:
    தகுதியான குடும்பத்தலைவி யார்? இவர்களுக்கு தான் Rs 1000/- கிடைக்கும்: • தகுதியான குடும்பத்தலைவ...
    Kelambakkam-ல் நடந்த அந்த சம்பவம் கொடூரமானது..!! • Kelambakkam-ல் நடந்த அ...
    திருப்பூரில் தமிழர்கள் வட மாநிலத்தவர்கள் சண்டைக்கு காரணம் இதான்!! • திருப்பூரில் தமிழர்கள்...
    அரசு அதிகாரிகள் தான் அடிமைகளாக இருக்க வேண்டும் : • அரசு அதிகாரிகள் தான் அ...
    தேசிய தலைவர் மீது செருப்புமாலை போடப்பட்டது! • தேசிய தலைவர் மீது செரு...
    "வேங்கைவயல்" காவல்துறையால் மட்டும் கையாளமுடியாது! VengaiVayal: • "வேங்கைவயல்" காவல்துறை...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

Komentáře • 272

  • @Shahjahan_09
    @Shahjahan_09 Před rokem +203

    முன்னாள் காவல்துறை அதிகாரி மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது

  • @chithirairaj8754
    @chithirairaj8754 Před rokem +83

    ஐயா நீங்கள் தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் ஆக விரைவில் வரவேண்டும். 👍

  • @santhij3494
    @santhij3494 Před rokem +54

    சார் வணக்கம் உண்மையிலேயே நீங்கள் மிக உயர்ந்த மாமனிதர் உங்களைப்போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்ததால்தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இன்னும் தலை நிமிர்ந்து நிற்கின்றது சார்

    • @dharanikumar9897
      @dharanikumar9897 Před rokem

      R u going to police (any competition for u) one time go after tell me police good or bad station

  • @manickailangkumaran2864
    @manickailangkumaran2864 Před rokem +54

    ❤❤❤முன்மாதிரி காவலர் துறை அதிகாரி - மட்டுமல்ல - நீங்கள் முன்மாதிரி மக்கள் நலன் காவலர் - மனிதநேய உரிமைக்குரல்- வாழ்க - வாழ்க - தங்கள் வழி கருணை வழி💝💝💝💝💐💐💐👌👌👌

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před rokem +37

    Ravi IPS ஐய்யா என்றும் நேர்மையான அதிகாரி 💐🤗

  • @Naveenkumar-ph7ow
    @Naveenkumar-ph7ow Před rokem +11

    1st police office to voice against this grave incident....salute to you sir

  • @sekarvijay5214
    @sekarvijay5214 Před rokem +21

    மனசாட்சி உள்ள மனிதர் ஐயா நீங்கள்❤❤❤

  • @fizeahamedabubackar3517
    @fizeahamedabubackar3517 Před rokem +9

    இது தான் நேர்மையான பார்வை.வாழ்த்துக்கள் நீங்கள் குறிப்பிட்டதில் எனக்கு மிகவும் பிடித்த விசியம்.குற்றவாளி யாக இருந்தால் அதை போலிஸ் கோர்ட்ல நிருபிக்க வேண்டும்...

    • @sebilonprabhu
      @sebilonprabhu Před rokem +1

      There are only few responsible officers. So even today public belive in police force.

  • @solarajansumathi2315
    @solarajansumathi2315 Před rokem +8

    நேர்மையான பார்வை
    சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @chellapandian4164
    @chellapandian4164 Před rokem +6

    அய்யா வணக்கம்.தங்களது கண்டிப்புடன் கூடிய அறிவுரை
    வரவேற்கத்தக்கது.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před rokem +6

    Royal Salute To Ravi IPS. Sir, HatsOff 👍👌🙏

  • @ArjunHari6
    @ArjunHari6 Před rokem +14

    Well said sir. It’s very shocking to see that current DGP Sylendra Babu sir hasn’t taken any strict action against this psychopath even after having strong evidences.

  • @rajmohan5614
    @rajmohan5614 Před rokem +1

    3:18 pathiperu adpidhan irukanga...
    Kural kuduthadharku nanri 👌

  • @joeanto1430
    @joeanto1430 Před rokem +2

    மிக சரியாக சொன்னீர்கள் ஐயா. Remove சரியான நடவடிக்கை.இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி விட வேண்டும். நன்றி வணக்கம் ஐயா

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 Před rokem +4

    ஐயா உண்மையாகவே நாட்டில் நடக்கும் பல துணிகரமான தவறுகளுக்கு காவல் துறையினரின் பின்புலமே காரணம்.லஞ்சம் வாங்கிக்கொண்டு தவறுகளுக்கு அணுமதி அலிப்பதை கண்கூடாக பார்த்துள்ளேன்.

  • @gopalkumaravel7025
    @gopalkumaravel7025 Před rokem +11

    அய்யா அவர்கள் எங்கள் ஊர் அதிகாரி என்பதில் எங்களுக்கு பெருமை.மகிழ்ச்சி.

  • @DuraisamySanthosam-xl9fm

    அய்யா அவர்களை சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்கள் மனித நேயமிக்க பார்வை உயர்ந்தது.

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp Před rokem +4

    ❤❤🌹🌹உங்கள் கருத்து♥️ அருமைஐயா.👌உங்களை போல அதிகாரிகள் தமிழ் நாட்டிற்கு முக்கியம்

  • @manikandankasi883
    @manikandankasi883 Před rokem +3

    Tamil Nadu missed you sir as a DGP, you are the real super cop

  • @srinew27
    @srinew27 Před rokem +4

    Super sir, நீங்க than ஒரு officer மாரி பேசுறீங்க.. சூப்பர்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +7

    தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றம் மட்டுமே!!
    காவல் நிலையத்தில் - குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்படும் பொழுது மனித உரிமை மீறலை நிகழ்த்தக் கூடாது 🙄👍🙄!!

  • @JeraldRobert
    @JeraldRobert Před rokem +4

    Lion Ravi IPS ❤
    Role Model Ravi DGP 🎉

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před rokem +2

    முன்னாள் I.P.S. அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @karthikeyanp4972
    @karthikeyanp4972 Před rokem +8

    நீங்கள் வெளிப்படையாக கண்டனம் செய்துள்ளீர்கள் உங்கள் பணி தொடர வேண்டும் Sir

  • @everestmoorthie1473
    @everestmoorthie1473 Před rokem +2

    தமிழக மக்களின் உண்மையான மகத்தான மனிதர் நீங்க மட்டும் தான்..

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před rokem +2

    Honest IPS Officer, Mr. Ravi Sir , HatsOff 👍👌

  • @naguram4945
    @naguram4945 Před rokem

    அய்யா நான் ஒரு தடவை மறைந்த அய்யா முன்னாள் டிஜிபி ஸ்ரீபால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது இப்போது உங்கள் பேச்சை கேட்டு அவர்கள் ஞாபகம் வருகிறது நன்றி அய்யா...

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Před rokem +5

    ஐயா உங்களுடைய காணொலி உண்மையிலேயே மனதில் ஆறுதல் அளிக்கிறது கொடூரமான தண்டனை என்று முன்னால் உயர்காவல்துறை அதிகாரியான நீங்களே சொல்லும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர் கள் மீது உள்ள நல்நம்பிக்கை போய் விட்டது ஐயா. வாழ்த்துக்கள் உங்கள் செயல் பாட்டுக்கு நன்றி?

  • @Tholkappiar
    @Tholkappiar Před rokem +3

    Thank you.
    🙏🙏🙏

  • @A.T.Manikandan
    @A.T.Manikandan Před rokem +14

    Really Inspired, Inspiring by your words sir. Willing to see more awareness videos to overcome the problems created by antisocial activities and case studies that you handled.
    ~A T Manikandan, Gobichettipalayam.

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 Před rokem +1

    🙏 வணக்கம் ஜயா நல்ல வாழ்த்துகள் 🙏

  • @jamuchinna-ed1lk
    @jamuchinna-ed1lk Před rokem +1

    சூப்பர் அய்யா நீங்க தான் நேர்மையான அதிகாரி

  • @michalraj123
    @michalraj123 Před rokem

    சார் எதிர்காலத்துல உங்களே மாரி பட்ட ஆள் தான் தமிழ் நாட்டுக்கு தோவை சார் நான் உங்க fan

  • @sakthivelsakthi6831
    @sakthivelsakthi6831 Před rokem +2

    Hats off Ravi sir

  • @tanbusunderraj6402
    @tanbusunderraj6402 Před rokem +1

    Super sir

  • @LoyolaRaja-gt1cn
    @LoyolaRaja-gt1cn Před rokem +2

    Congrats Ravi Avl...

  • @josh23995
    @josh23995 Před rokem +2

    Nice presentation sir🎉 atleast u open up... About this issue kudos 🎉🎉🎉

  • @manokirubakaran4506
    @manokirubakaran4506 Před rokem +1

    Yaraium namba mudiyathu.

  • @Karthi_MASTER
    @Karthi_MASTER Před rokem +4

    Excellent speech sir

  • @kidoo1567
    @kidoo1567 Před rokem +1

    Nalla karuthu aiyaa♥️♥️ good work..indha system andha phycho va kapathama irundha papom...

  • @ChandraKumar-cl2iy
    @ChandraKumar-cl2iy Před rokem +2

    Super ayya

  • @princejohn6298
    @princejohn6298 Před rokem +2

    Super sir..

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před rokem

    அருமையாக🙏💕 நடுநிலையாக நியாயமாக பேசிய நீங்கள் நீடூழி வாழ எல்லாம் 🙏💕🙏💕🙏💕வல்ல இறைவனை 🙏💕🙏💕🙏💕வேண்டி கொள்கிறேன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕.

  • @sebilonprabhu
    @sebilonprabhu Před rokem +4

    Respected sir. Even after your retirement you have the responsibility towards our Nation. In this duty so many pressure in every side. Even though your service proved how you was a good Offer devoted your duties. God bless you.

  • @vettaiarun
    @vettaiarun Před rokem +2

    Salute to you sir

  • @btrtvk6957
    @btrtvk6957 Před rokem +1

    உங்களால் IPS organization பெருமைப்படும்.

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Před 10 měsíci

    My Respected Honest IPS Officer, Ayya.Ravi IPS Sir, Hatsoff❤❤❤

  • @user-wl7vd3gy6x
    @user-wl7vd3gy6x Před 2 měsíci

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kumarminch8877
    @kumarminch8877 Před rokem +1

    Hats off to you sir, your words will really bring faith on police among the public.

  • @ghousemohaideen6783
    @ghousemohaideen6783 Před rokem +2

    Really Super Explanation. TN government should have given extension to you Sir.....

  • @praveenkumaranr3669
    @praveenkumaranr3669 Před rokem +1

    Sir. Hats freaking off. you have earned my lifelong respect and loyalty for this.
    Hoping to work with the gentleman like you in the future.

  • @oamsakthi1630
    @oamsakthi1630 Před rokem +4

    Respected sir

  • @yuvrajyuvas4730
    @yuvrajyuvas4730 Před rokem

    Good to see that you came forward and condemn this barbaric act...

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Před 9 měsíci

    இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை யை பார்த்து பிற அதிகாரிகள் பயப்பட வேண்டும்.

  • @Andcom
    @Andcom Před rokem

    உங்களை போன்ற IPS அதிகாரி கடவுள் கொடுத்த GIFT to Nation.

  • @rajendranv9732
    @rajendranv9732 Před rokem

    ஐயா,உங்களை மனித உரிமைகள் கழகத்தின் தலைவராக மத்திய அரசு உடனே நியமிக்க வேண்டும்.

  • @sivarajgopal
    @sivarajgopal Před rokem

    Only few like you in police service. Salute sir.

  • @nagalakshmi4476
    @nagalakshmi4476 Před rokem

    Super sir unga anbuku nantri

  • @dinu9862
    @dinu9862 Před rokem +1

    மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு அலுவலர்களின் நெஞ்சில் camera வைப்பதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியும் தானே. Camera பொருத்துவதன் மூலம் காவல் அலுவலர்களுக்கும் சாமானிய பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்குமே

  • @mohan-hv8cc
    @mohan-hv8cc Před rokem +1

    Thank you for transparent and strong opinion . Salute to Mr. Ravi , IPS sir.
    Unfortunately he is retired , Hoping if he is in service now definitely take action against the person.

  • @shahuloooo
    @shahuloooo Před rokem +1

    Super sir .

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy Před rokem +2

    எங்கள் சொத்துக்கள் சொந்தக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது... இந்த செய்தியை கேள்விப்பட்ட பிறகு, போலீஸ் ஸ்டேஷன் போகமலேயே விட்டுவிட்டோம்..

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Před rokem +2

    மனித உரிமை மீறல் நியாயம் என்ன நடந்தது என்று ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

  • @mahizhvirunthu1673
    @mahizhvirunthu1673 Před rokem +1

    Great Sir!!!

  • @user-lj4cx4vo9f
    @user-lj4cx4vo9f Před rokem +1

    சரியான மனித நேயம்.

  • @agnisharman
    @agnisharman Před rokem +3

    First time, I have some respect for you. Hope you are talking from your heart.

  • @vimalraj6247
    @vimalraj6247 Před rokem +1

    super sir

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 Před 10 měsíci

    Ravi sir salute sir 🙏

  • @abdulyunusentertainmentcha9782

    ithai Panishmentai Antha Police Karanauku Kudakanum........Syco Nadhariiiiiiiiiiiiiiiii

  • @thisaipandianlakshmananope1880

    Really inspired 💪 removed from service balveer sing

  • @saravananc7385
    @saravananc7385 Před rokem

    ரொம்ப நல்லவன்

  • @adammajid3954
    @adammajid3954 Před 11 měsíci

    Ravi IPS ....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️👍🙏🙏🙏🇲🇾🇲🇾🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @rajn.e1681
    @rajn.e1681 Před rokem +1

    Good that you spoke about the issue. Normally Police officers will speak about human rights after superannuation.
    1.state /national human rights commission is tooth less
    2. The accused is still free and not behind the bars
    3. If the same crime was done by any other common man, now he would be in jail , pending enquiry.
    4.A bench of justices RM Lodhia and HL Gokhale of Apex court said the following
    " A public servant facing charges of corruption, cheating and OTHER CRIMINAL CASES inthe discharge of his/her duties DOES NOT ENJOY ANY LEGAL IMMUNITY, as no prior sanction is required for prosecuting such officials, the Supreme Court ruled.
    In short we enjoy " not the rule of law but "RULE OF RULERS".Very sorrowful state of affairs. This type of torture is happening every minute, some where. We have CCTVs on road, but not in Police stations, though Supreme Court insisted time and again.
    We have come to Pre independence era of British rule.
    British National anthem starts with " God save the queen " now the time has come to sing " God save our country".
    Sir , I request you to do some thing for redeeming us from the clutches of buerocrats and allow us to survive. Thank you !

  • @chandradevi3560
    @chandradevi3560 Před rokem +1

    Super sir 👍

  • @johnbosco2045
    @johnbosco2045 Před rokem +1

    Super sir ❤

  • @mariappanp9954
    @mariappanp9954 Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏

  • @Bhasakaran-hv7zc
    @Bhasakaran-hv7zc Před rokem

    MR,ANNAMALI IPS GOOD PERSON SO MR,RAVI IPS SIR SO GOOD SPEECH IN IPS OFFICER...

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Před rokem +1

    தயவு செய்து தமிழ் நாட்டு போலீஸ் ஸ்காட்லாந்து போலீஸ்க்கு இணை
    என்று சொல்வதை நிறுத்துங்கள் ,அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை

  • @gipson5376
    @gipson5376 Před rokem +1

    எங்களுக்கு எல்லா போலீஸ் காரனும் ஒண்ணு தான் ...

  • @subramaniemm.p8256
    @subramaniemm.p8256 Před rokem

    👍🏻👍🏻.. Nantri ravi sir.... 🙏

  • @parthibanselvaraju916
    @parthibanselvaraju916 Před rokem +1

    Sir, thanks for sharing & letting us know.
    376 case la accused ana oru SI ku , PSO padi ena punishments irukum sir.

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před rokem

    Veregood vidio super. Balvirsing Menas Ellai

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před rokem

    Vazlthukkal Ravi Sir

  • @kfrajan8389
    @kfrajan8389 Před rokem

    Very Honest ips officer Mr.Ravi sir

  • @chennaitv3948
    @chennaitv3948 Před 11 měsíci

    Sir Great sir I bow to you sir

  • @premkishorsk4913
    @premkishorsk4913 Před rokem +1

    We salute you, Sir

  • @rajeshraj1989
    @rajeshraj1989 Před rokem

    Great sir

  • @CyberTechTamilan
    @CyberTechTamilan Před rokem

    I love you Sir❤❤

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 Před rokem

    ஐயா இது போன்ற நிகழ்வுகளால் காவல் நிலையம் செல்லவே பயமாக இருக்கிறது

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr Před 10 měsíci

    Congratulation Anna ❤

  • @annamaraja5444
    @annamaraja5444 Před rokem

    Missing you sir. Your are Good example for a great human.

  • @navaneee34
    @navaneee34 Před rokem

    சிறப்பு❤

  • @sandyman6902
    @sandyman6902 Před 10 měsíci

    Correct sir ... something is wrong with psychologically

  • @user-rx4ur5lx9u
    @user-rx4ur5lx9u Před 5 měsíci

    ❤❤❤ super

  • @s.antonyjerald9545
    @s.antonyjerald9545 Před 8 měsíci

    Super👍 sir

  • @RamNath-mq7fz
    @RamNath-mq7fz Před rokem +2

    Respected Sir, Thank you, it is very nice of you. There are few derive sadistic pleasure out of it. Also please sir, only executives like yourself can make a call to all media that such episodes shouldn't be published in depth to public or dramatised or recurrently published. That paves way for adolescents to absorb in the mind. Above all technology is much advanced and easily available, therefore media has to voluntarily inform about abusers and peddlers to police or to courts in the anonymous form. This helps lot. Thank you Ramnath

  • @mahendran4706
    @mahendran4706 Před rokem

    சூப்பர் ஐயா 🙏

  • @RajKumar-qi3cs
    @RajKumar-qi3cs Před rokem

    Ayya neenga vera level 👍👍👍

  • @r.rtimes7587
    @r.rtimes7587 Před rokem

    iyya unmai

  • @rajasathya6894
    @rajasathya6894 Před rokem

    Sir enna thandanai koduppinga unmaiyo poyyo theriyala unmayaka erukkum pachchaththil enna thandanai?