பெண்கள் தைரியமாக Business -ல் ஈடுபட வேண்டும்! -Naturals Salon Veena Kumaravel's Inspiring Interview

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #Naturals #SuccessStory #WomensDay
    Description link:
    skybroking.com...
    நேச்சுரல்ஸ் நிறுவனத்தை தன் கணவர் வீணா குமரவேலுவுடன் ஆரம்பித்து, இன்று அதை மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்திருக்கிறார் வீணா. அவர் பிசினஸுக்கு வந்தது எப்படி, பிசினஸில் அவர் சந்தித்த போராட்டங்கள் என்னென்ன, பெண்கள் பிசினஸில் ஈடுபடுவது பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பது பற்றி இந்த வீடியோவில் அவர் விளக்கமாகப் பேசுகிறார்!
    Mrs.Veena Kumaravel started Naturals 20 years before along with her husband Mr.Kumaravel. In this video Mrs.Veena elaborately explains how she came to business, what are the struggles she faced in the business, why women should start business.
    Credits:
    Interview: A.R.Kumar
    Videographer: Muthukumar

Komentáře • 3