நீயா நானாவில் நெகிழ வைத்த காதல் ஜோடி... | Neeya Naana 10 Years Love | Vijay Tv | Mercury

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Neeya Naana Season 23 Episode 355 -
    10 வருடம் காதலித்து திருமணம் செய்தவர்கள் Vs "எப்புட்றா" என வியக்கும் இன்றைய தலைமுறை
    @MERCURY #bala #saradha #neeyanaanaviral #10yrslove #lovecouplelife #love #lovestory #clglife #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    M.Com படிச்சிட்டு பிரியாணி கடை நடத்துறேன்...| SISTER BIRIYANI VANITHA | BRIYANI | MERCURY
    • M.Com படிச்சிட்டு பிரி...
    Neeya Naana Dr.Basumani exclusive interview | Neeya Naana | Doctor Basumani | Gastroenterologist | Mercury
    • Neeya Naana Dr.Basuman...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

Komentáře • 37

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Před 17 dny +3

    உங்களை சொல்லி குற்றம்மில்லை உங்கள் பெற்றோறை சொல்லியும் குற்றம்மில்லை அந்த காலத்திலே காதல் ஒன்று வந்துவிட்டால் இப்பிடித்தான் அதை ஒன்றும் பண்ணமுடியாது இருந்தாலும் நலமுடன் வாழ்க

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Před 25 dny +13

    அப்போ எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு நிமிஷம் பாக்கரதே அவ்வளவு சந்தோஷம் ❤❤
    என்னோட lover scooter veetu வாசலில் நிறுத்திட்டு போறப்ப ஒரு horn then திரும்ப வெளில போகும்போது ஒரு horn குடுப்பார் அந்த few seconds kku நான் அவ்வளவு excited aa wait பண்ணுவேன்
    But I am unfortunate I was unable to marry him

    • @balakarthick2876
      @balakarthick2876 Před 25 dny +5

      சூழ்நிலை சந்தர்ப்பம் யாரையும் குறை கூற முடியாது ங்க... எப்பொழுதும் நன்றாக இருப்பீர்கள்

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Před 24 dny +1

      😢😢

  • @Brilliantideas19
    @Brilliantideas19 Před 25 dny +5

    My marriage also like lot of struggle in 2005 …each and every moment 😢only god’s grace…and unexpected persons and strangers helped us to drive our life…we can’t imagine how we are handled those things..house arrest after marriage again house arrest escaped from village, travelled to Chennai

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 Před 4 dny

    Blood donation level.....!!! Really GREAT.I BLESS BOTH OF THEM

  • @naveenrajdevadoss7996
    @naveenrajdevadoss7996 Před 25 dny +29

    Intha channel neeya naana show va nambi thaan irruku pola😅😅

    • @karthickdurai
      @karthickdurai Před 25 dny +10

      This channel is owned by the producers of Neeya Nana, that is Mercury entertainment, so naturally all content is relating to NN

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 Před 23 dny +1

      இப்படியும்ஒரு பொழப்பு

  • @sundaramponnan5863
    @sundaramponnan5863 Před 25 dny +11

    Great love 🎉

  • @priyamalar789
    @priyamalar789 Před 19 dny +2

    Sema love story neenga 4 perum epovume santhosama irukanum 🥰🥰

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 Před 24 dny +2

    ஒவ்வொரு Interview ல யும் Neeya naana season number and episode number mention பண்ணுங்க.

  • @rpbalaji4620
    @rpbalaji4620 Před 25 dny +6

    Devine love

  • @loganathanr327
    @loganathanr327 Před 24 dny +3

    Super love story

  • @SN-qo7fu
    @SN-qo7fu Před 18 dny

    Very heart breaking story of love life 🥺 don't worry and cry all of you,God bless you all ❤️ expectations leads to disappoints,so you 4 be happy always 🙏🙏

  • @krishnapillai2727
    @krishnapillai2727 Před 21 dnem +3

    உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்

  • @aelangovan3213
    @aelangovan3213 Před 25 dny +2

    நெறியாளர் க்கு வாழ்த்துக்கள்

  • @TheLaxman2010
    @TheLaxman2010 Před 11 dny

    வாழ்க்கையில் படித்து பெரிய பதவி அடையவேண்டும் என்றால் குறிப்பாக படிக்கும் பருவத்தில் இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் உதவாது. இந்த மாதிரி பேட்டி பல இளைஞர்களை குழியில் தள்ளி படிப்பை கெடுத்துவிடும்.இது ஒரு சாதனை இல்லை.பெற்று வளர்த்த தாயார் தந்தையையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பிற்காலத்தில் அவர்களுடைய
    பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டிக்க முடியாமல் தான் தோன்றி தனமாக நடக்கும்.இவர்கள் செய்ததை தெரிந்து ‌கோண்டு பிள்ளைகள் இவர்களை மடக்கி பேசுகிறார்கள். இவர்கள் ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் நிலை பரிதாபமாக இருக்கிறது.
    .அப்பறம் என்ன வாரிசுகள் தான் தோன்றியாக மாறிவிடுகிறார்கள். இதுதான் ஒழுக்கம் இல்லாத சமுதாய சீரழிவு ஏற்பட வழி வகுக்கிறது.
    பெரும்பாலான குடும்பங்களில் இந்த மாதிரி நடப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.இவர்கள் காலங்கடந்து வெளியே சொல்ல முடியாது தவிக்கிறார்கள்.
    இளமையில் செய்யும் செயல்களுக்கு வயதான காலத்தில் வருந்தவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது.இந்த பதிவு பார்த்து கோபம் வரலாம்.ஆனால் பிற்காலத்தில் சங்கடங்கள் அனுபவிக்கும் போது யாரும் வரமாட்டார்கள்.

  • @shrimathibalasubramaniam2704

    #balasaradha

  • @ramt6102
    @ramt6102 Před 25 dny +16

    இப்படி தான் அப்பா அம்மாவ ssuperaa எமாதனும்....அப்பா அம்மா நம்பள ஏமாத்த try பண்ணுவாங்க...நம்ப தான் புத்திசாலித்தனமாக இருந்து அவங்கள ஏமாதனும்......அதுங்க loosunga நம்ப தான் cleveraa எமாதணும்.....
    நம்ப சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே கலண்டுகணும்.......அப்பா அம்மா மானம் போறது.....அவங்க சாகரது இத பத்தி எல்லாம் நம்ப கவல பட கூடாது.... அதுங்கள எங்க வெகணுமோ அங்க தான் வெகணும்...😂😂😂😂

    • @balakarthick2876
      @balakarthick2876 Před 25 dny

      அப்படி எண்ணம் அல்ல சூழ்நிலை ங்க

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz Před 22 dny

      உன்ன வேண்டா வெறுப்பாப் பெத்தாய்ங்களே... அவுகளக்கு...
      கோயில் கட்டி கும்பிடோனம்'யா
      இச்சை'க்குப் பொறந்த எச்சைப்பயலே

  • @PmParanthaman
    @PmParanthaman Před 19 dny +1

    Parents should b ashamed of themselves missing love of grand children

  • @tourtaxicbe9750
    @tourtaxicbe9750 Před 25 dny +1

    Ok

  • @rajeswarik3501
    @rajeswarik3501 Před 16 dny

    Iron lady yaga irukanum

  • @minnolivikraman2093
    @minnolivikraman2093 Před 25 dny

    ❤❤❤🎉🎉🎉

  • @malaparimalam8142
    @malaparimalam8142 Před 25 dny +7

    கொழுத்த - தவறாக எழுதப்பட்டுள்ளது. கொளுத்த - அதாவது தீயிட்டு அழித்தல் என்று பொருள் ( அர்த்தம்)

  • @Perimmasamayal
    @Perimmasamayal Před 25 dny +1

    Yallam thalivithippatithan natakkum ok

    • @balakarthick2876
      @balakarthick2876 Před 24 dny

      கடவுள் அருளால் அனைத்தும் நல் எழுத்தாய்... ங்க

  • @indirav9500
    @indirav9500 Před 18 dny +1

    அம்மா அப்பாவைமதிக்காதபாவிகள்

  • @sathyavanip6081
    @sathyavanip6081 Před 25 dny

    😂

  • @rx100z
    @rx100z Před 24 dny +6

    தயவு Sruthi 2k kids எல்லாம் love என்று சொல்லாதீர்கள். காதல் மெல்ல மெல்ல தான் மெருகு ஏறும். பார்த்ததும் பிடித்தாலும் அது அங்குலம் அங்குலமாக தான் வளரும் அதுவே வரலாறுமுழுவதும் கொட்டிக் கிடக்கின்றன