காந்திபுரம் - சோமனூர் ரூட்டு தல ஷர்மிளா | Sharmila

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2023
  • கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா 24. D Pharm படித்துள்ளார். சிறு வயது முதலே மோட்டார் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி உள்ளார். பின்னர் பேருந்து இயக்க பயிற்சிப் பெற்று தற்போது காந்திபுரம்- சோமனூர் இடையே வழக்கத்தை விட நீளமான தனியார் பஸ்ஸை ஓட்டுகிறார். ஆண்களுக்கு நிகராக பஸ் ஓட்டுவதை பார்க்கும் பயணிகள் ஷர்மிளாவை ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்திச் செல்கின்றனர்.
    She overcame several odds to become the first woman bus driver of Kovai. She was discouraged , told she will not be able to do it but still she followed through her dreams. The daughter of an autorickshaw driver, Sharmila as completed Diploma in pharmacy. #கோயம்புத்தூர் #Coimbatore #womandriver #sharmila #busdriver
    #trending #ganthipuram

Komentáře • 783

  • @gopalmani6759
    @gopalmani6759 Před rokem +80

    அந்த சகோதரிக்கும், அந்த பஸ் ஓனருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏👏👏👏👏

    • @m.koilmuthiah7247
      @m.koilmuthiah7247 Před rokem +1

      Vari....good

    • @meenasundar565
      @meenasundar565 Před rokem

      சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்

    • @meenasundar565
      @meenasundar565 Před rokem

      👍👍👍கடவுள் உனக்கு துணை நிற்பார்

  • @risvakutty7668
    @risvakutty7668 Před rokem +6

    இந்த பெண்ணை பாராட்டுவதுக்கு முன் அந்த பேருந்தின் உரிமையாளரை பாராட்ட வேண்டும்..
    வாய்ப்புகள் தரப்பட்டால் வாழ்வாதாரத்தையும் வரலாறையும் படைப்பார்கள் பெண்மணிகள்

  • @ganesanp3587
    @ganesanp3587 Před rokem +84

    நல்ல வளர்ப்பு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இந்தக் குழந்தை👍👍👍👍👍💐💐💐

    • @waterdiviner728
      @waterdiviner728 Před rokem

      என்னா வளர்ப்பு பொன்னா

  • @lkkaruna
    @lkkaruna Před rokem +32

    குடும்பத் தலைவி என்ற போர்வையில் பல பெண்கள் வீட்டில் உட்கார்ந்து டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தைரியமாக வெளியே வந்திருக்கும் இந்த வீரமங்கைக்கு கோடானுகோடி பாராட்டுக்கள். ஷர்மிளாவின் தந்தையும் பாராட்டுக்கு
    உரியவர்

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem +83

    அரசு பேருந்து ஓட்டுனர் பணி உங்களுக்கு விரைவில் கிடைக்க... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @selvasundaram1972
    @selvasundaram1972 Před rokem +33

    வாழ்த்துக்கள் ❤ அரசு வேலை கிடைக்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் 🙏

  • @subramaniansethuramalingam8490

    வாழ்த்துக்கள் சிங்க பெண்னே. உங்களுக்கு பேருந்து கொடுத்த முதலாளிக்கும் மிக பெரிய வணக்கங்கள்.

    • @rajendranp1214
      @rajendranp1214 Před rokem

      வாழ்த்துக்கள் தங்கச்சி சுப்பார்🙏🙏நன்றி நன்றி நன்றி தங்கச்சி அருமை பெருமைகளை தங்கச்சி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕

    • @rajendranp1214
      @rajendranp1214 Před rokem +1

      டாடி செள்ளாதா பாப்பா அப்பா செள்லூபாப்பா நன்றி நன்றி🙏💕 நமக்கு பெருமை பாப்பா நன்றி🙏💕 நன்றி

    • @santhivaiyapuri9185
      @santhivaiyapuri9185 Před rokem

      @@rajendranp1214 kkhfdkgkkks he just jkkjokkkjl ok kki III I'm

    • @madhupriyamadhu
      @madhupriyamadhu Před rokem

      @@rajendranp1214 vara lavatory supper akka

    • @kaniediting2515
      @kaniediting2515 Před rokem

      🙏

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 Před rokem +23

    எளிமையான பேச்சு ,தன்னடக்கம்,பணிவு உள்ள தங்கை நிச்சயம் நல்ல உயரம் அடைவீர்...🎉🎉🎉

  • @villuran1977
    @villuran1977 Před rokem +69

    பிரமிக்க வைக்கும் தன்னம்பிக்கை, துணிவு மற்றும் ஆர்வம்....!!
    துணிந்தால் வானமும் தொட்டுவிடும் தூரம்தானே....!!
    இறைவா, இந்தக் குழந்தைக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருள்வாயாக என்று உளமார வேண்டுகிறேன்....!!
    🙏🙏🙏

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +110

    இவருக்கு பாராட்டுக்கள்.பணியில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

    • @nagarajkumar4140
      @nagarajkumar4140 Před rokem

      💪💯💯💯💪💯💯💯💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovemurali
    @lovemurali Před rokem +20

    அருமையான தந்தை... வாழ்த்துக்கள் சகோதரி 👍💐❤️❤️❤️ உங்கள் பணி சிறக்க...

  • @RaviRavi-zy8kt
    @RaviRavi-zy8kt Před rokem +253

    வாழ்த்துக்கள் மகளே. என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி. அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில் 33வருடம் பணி செய்து ஓய்வு பெற்று விட்டேன். உன்னுடைய காணொளி பார்க்கும் போது கண் கலங்கி விட்டேன். இந்த தொழில் எவ்வளவு சிரமம் என்று அனுபவ பட்டவன். மிகவும் கவனமாக வேடிக்கைபார்க்காமல் பார்வை சாலையில் முழு கவனத்துடன் பேருந்தை செலுத்த வேண்டும். வாழ்த்துக்கள். மேலும் முன்னேற வேண்டும்.

    • @SakthiSakthi-uf2hh
      @SakthiSakthi-uf2hh Před rokem +11

      அரசு போக்குவரத்து சார்பாக இந்த சகோதரிக்கு வேலை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

    • @kaniediting2515
      @kaniediting2515 Před rokem +4

      எனக்கு ரொம்ப பிடித்த ஊர் உசிலம்பட்டி ❤

    • @kaniediting2515
      @kaniediting2515 Před rokem +1

      My Favourite job driving...❤...

    • @murugesan1696
      @murugesan1696 Před rokem

      @@kaniediting2515 why & what is the reason?

    • @vijayar2505
      @vijayar2505 Před rokem

      உங்கள் அனுபவம் அறிவுரைகள் இந்த தங்கைக்கு தேவை அய்யா . நன்றி வாழ்த்துக்கள்...

  • @kamalamrameshr5525
    @kamalamrameshr5525 Před rokem +10

    வாழ்த்துக்கள் மா .. உனக்கு விருப்பமான இந்த வேலையை விரும்பி செய் மா.. கடவுள் உனக்கு துணையாய் வருவார் ..

  • @ekambaramk5797
    @ekambaramk5797 Před rokem +14

    வாழ்த்துக்கள் சகோதரி!பேருந்தைக் கவனமாக ஓட்டி மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • @simbustr9018
    @simbustr9018 Před rokem +16

    தன்னம்பிக்கை தந்த தந்தை ரியல் ஹீரோ.... தன் மகளை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக அறிமுக படுத்திய அவரின் பெருமையை சொல்ல வார்த்தைகள் இல்லை... ஷர்மிலா சகோதரி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐மிகவும் பிரமிப்பு 🤝🤝🤝இந்த பெண்ணே முதல் எடுத்துக்காட்டு சிங்க பெண் இவரின் திறமைக்கு விருது வழங்கினாலும் ஆச்சர்யம் இல்லை 💐💐💐💐💐

  • @kongunagu
    @kongunagu Před rokem +68

    எங்கள் வழித்தடத்தில் முதல் பெண் ஓட்டுனர் எங்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. சகோதரி வளர மென்மேலும் வாழ்த்துக்கள்

    • @NAAKUPOOCHI
      @NAAKUPOOCHI Před rokem +1

      முதல் பெண் ஓட்டுனரா ஆல்ரெடி ரெம்போ பேர் வீட்டுக்காரங்க கூட ஹெவி வண்டி ஓட்டிட்டு இருக்காங்க இது ஒன்னும் பெருசு இல்ல

    • @ponnisakthiponnisakthi8202
      @ponnisakthiponnisakthi8202 Před rokem

      ​@👹NAAKUPOOCHI👹 cmmd a nalla parunka frnd avanka poora root la 1st pen driver nu tha solirukankalae thavira 1st 1st nu solave ilaiyae frnd .apuram 1st ooo Ila palavo ethuva iruntha enna muthalil penkalai urchakapaduthalame athai seithal ondrum naam kurainthu poivida madomae...

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Před rokem +6

    பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெற்றுக்கணும், ஊக்கப்படுத்திய அவரது தந்தைக்கும், பஸ் முதலாளிக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @samuelr9843
    @samuelr9843 Před rokem +71

    ஓட்டுநர் தொழிலை பெருமை படுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mkeee6346
    @mkeee6346 Před rokem +181

    எங்களது ஓட்டுநர் தொழிலை பெருமை படுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vinothkumarveramani4114
    @vinothkumarveramani4114 Před rokem +5

    எந்தத் தொழிலையும் ஆண்கள் செய்யும்போது அதற்கு இவ்வளவு புகழ் கிடைத்தது இல்லை ஒரு பெண் செய்ததால் இவ்வளவு புகழ். கொஞ்சம் பொறாமை இருந்தாலும் எங்கள் தொழிலை கற்றுக்கொண்டு எங்களை பெருமை அடைய செய்த சகோதரிக்கு நன்றி ...இது பெரிய விஷயம் இல்ல அந்த பஸ் ஓனரா நான் பாராட்டுறேன்

  • @khanfriends5607
    @khanfriends5607 Před rokem +24

    வாழ்த்துக்கள் சகோதரி. பஸ் முதலாளிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @sathishkumarsridharan4237

    வாழ்த்துகள்... பாராட்டுக்கள்....
    கவனமாக பணி செய்க தோழியே...

  • @charlescharles6179
    @charlescharles6179 Před rokem +15

    அவரின் தந்தைக்கும் மிக்க நன்றி

  • @SaravananSaravanan-zh4bl
    @SaravananSaravanan-zh4bl Před rokem +58

    எங்கள் ஊர் ஓட்டுநர்க்கு வாழ்த்துக்கள் 🙏❤

  • @manodeepi366
    @manodeepi366 Před rokem +19

    How many of you notice the livery of the bus "Strong women strong planet"
    This sister 100% strong and talented woman .. wish u all success

  • @gtmtravel8913
    @gtmtravel8913 Před rokem +3

    அண்ணனின் அன்பு தங்கைக்கு தங்கமான வாழ்த்துக்கள், உன் வெற்றி பயணம் பெண்களின் சுதந்திர லட்சியத்திற்கு ஒரு சகாப்த மகுடம்.

  • @rajasamuel1639
    @rajasamuel1639 Před rokem +30

    மகளே வாழ்த்துக்கள்! ஆண்டவர் துணையிருப்பார். பெற்றோரை மறக்காதீர். 🙏

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Před rokem +2

      நெற்றியில் இந்த மண்ணின் திருநீற்றை அணிந்து இருக்கும் சஹோதரியை எங்கள் ஆதி தமிழ் ஈசன் காப்பான்.

    • @MahaGuna-jz8qk
      @MahaGuna-jz8qk Před rokem +1

      ​@@Jesus_Is_Satan_Incarnate சூப்பர் சார் சரியான பதில்

  • @sekargayathiri8605
    @sekargayathiri8605 Před rokem +11

    வாழ்த்துகள்👍🙏VEE VEE MD special thanks for given great opportunity who has interesting and trust her ❤

  • @solomoneasterraj941
    @solomoneasterraj941 Před rokem +17

    Her father is great 👍. Only because of his encouragement she achieved as a heavy driver

  • @shanthakumar5414
    @shanthakumar5414 Před rokem +2

    பாரதி கண்ட புதுமை பெண்களில் எமது சகோதரியும் ஒருவர் வாழ்த்துகள் தங்களுக்கு இறைவன் நீடிய ஆயுளை தந்து ஆசீவதிப்பாராக !!!

  • @BhagyarajSsaa
    @BhagyarajSsaa Před rokem +3

    சிங்கப் பெண்ணுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🎉 வெற்றிப்பயணம் வெகு காலம் தொடரட்டும்🎉 இறைவனை பிரார்த்திக்கிறேன்🎉 வாழ்க வளமுடன🙏

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 Před rokem +5

    முதலாளிக்கு நன்றி,வாழ்த்துக்கள் மகளே,

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před rokem +1

    இளம்பெண்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணம்..... இந்த கோவை குயின்.....

  • @revathychidambaram8088
    @revathychidambaram8088 Před rokem +4

    Appa amma support iruntha பெண் குழந்தைகளுக்கு அதுவே பெரும் வெற்றி ❤❤❤

  • @meenamy437
    @meenamy437 Před rokem +22

    I'm really salute to the dad, how encouraging he is. God bless this family

  • @samuelpackia5946
    @samuelpackia5946 Před rokem +13

    She is inspiring to all young generation 👌

  • @vijayakumarthirumalaisamy589

    சகோதரியின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @Snowsrunners
    @Snowsrunners Před rokem +1

    கற்றுக்கொண்டத்தில் மகிழ்ச்சி. இந்த தொழிலை விட முடியாமல் ஏன்டா கற்றுக் கொண்டோம் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். கனரக வாகனங்களுக்கு சென்றால் 1 மாதத்தில் ஓட தோன்றும். தொடர்ந்து பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @muthuswamynarayanswamy1260

    Normally Girl Child are treated as a probem for parents. But Ms. Shar,milas father treated her as a hyman being and trained her to become a bus driver. There are no words to praise the father. Congradulations Ms. sarmila. All the best and jeep driving.

  • @antoniraj1617
    @antoniraj1617 Před rokem +3

    அன்பு சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் 🙏

  • @36yovan
    @36yovan Před rokem

    😎🇮🇳ஓவ்வொரு பணியிலும் சாதக பாதகங்களை அறிந்து கொள்வது நலம். டென்ஷன், அஜீரணம், அல்சர், மூலம், தூக்கமின்மை போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. கவனம் மிக மிக அவசியம். வாழ்த்துக்கள் வடவள்ளி ஷர்மிளா.💐👍

  • @madhuprabhakaranr3833
    @madhuprabhakaranr3833 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி... உங்கள் தந்தை மற்றும் vee vee பேருந்து உரிமையாளர் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் சகோதரி.. வாழ்க வளமுடன்.

  • @SuryaJesus-sq6mh
    @SuryaJesus-sq6mh Před rokem +3

    yesappa மகள் கூடவே இருந்து மகளை ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்து கொள்ளுங்க yesappa 🙏🙏💙💙💚💚💚💕💕💕

  • @gkdare
    @gkdare Před rokem +2

    அருமைடா அம்மா உனக்கும் உன் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @narayanvasanth3627
    @narayanvasanth3627 Před rokem +10

    Congratulations Sharmila.may you be an inspiration for all girls of your age. May god bless you and your family particularly your father with all happines in your future life

  • @rajankrishnan5973
    @rajankrishnan5973 Před rokem +2

    கோயம்புத்தூரின் புதிய அடையாளம் இந்த தங்கம் மகள்.எங்கள் அவினாசி ரோட்டின் சிங்கம்.

  • @ravini4162
    @ravini4162 Před rokem +8

    Congratulation Sharmila 🎊💃🎊🌹🌹

  • @Sk-od2pv
    @Sk-od2pv Před rokem +4

    It’s really goosebumps sister 👏👏👏 great achievement sister. I’m very proud of you 👍👏👏👏. Keep rocking it.

  • @rameshr6197
    @rameshr6197 Před rokem +6

    💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem +1

    👑👑👑🎁🎁🎁👑👑👑
    நிஜ ஹீரோயின் ஷர்மிளா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
    👑👑👑🎁🎁🎁👑👑👑

  • @selvamm5755
    @selvamm5755 Před rokem +1

    உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் பணி சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @RaviB-vf5uf
    @RaviB-vf5uf Před rokem

    உனக்கு வாழ்த்துக்கள் மகளே பேருந்து கொடுத்த அந்த கடவுள் கடவுளாகிய முதலாளிக்கு நன்றி எங்கள் மகளுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு உங்களுக்கு நன்றி நன்றி ரவி சிவகங்கை

  • @PasuvaiSelvam
    @PasuvaiSelvam Před rokem

    சகோதரிக்கு எனது மனமார்ந்த
    இவரைப்போன்ற சாதனை புரிந்த பெண்கள் எல்லாத் துறையிலும் வெற்றி பெற

  • @selvarajk8167
    @selvarajk8167 Před rokem

    உங்கள் ஓனரை காட்டுகள் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஒரு பெண் என்று பார்க்கலாம் உன் திரைமையைய் நம்மி வேலை கொடுத்தார் நன்றி

  • @vetribalanvetribalan-xb7zf

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் என் பாச முல்லை தங்கை நீங்க வாழ்க பல்லாண்டு

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před rokem +4

    ரூட் தலைக்கு தலை வணங்குகிறோம். 🤝👍🙏

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Před rokem +4

    Hats off Sister .. 🙏🙇‍♂️🙏🙇‍♂️ # Sema .. 👌👌💕💕

  • @rkramesh8639
    @rkramesh8639 Před rokem +4

    அருமையான வளர்ப்பு

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Před rokem

    வாழ்த்துக்கள் பாப்பா உங்கள் திறமைக்கி பாராட்டுக்கள்

  • @mahendranmahi8941
    @mahendranmahi8941 Před rokem

    சினிமாவில் சிங்கப்பெண் என்பது எல்லாம் பொய் உண்மையான சிங்கப்பெண் நீங்கதான் வாழ்த்துக்கள் தமிழ் மகளே

  • @BaluBalu-gy1rz
    @BaluBalu-gy1rz Před rokem

    வாழ்த்துகள் குட்டிமா, விரைவில் தமிழக அரசே தேடி வரும் குட்டிமா வாழ்த்துகள் டா

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před rokem

    தந்தையின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்சகோதரி 👍💐🔥👍❤💃🙏

  • @karthimoonstar
    @karthimoonstar Před rokem +1

    Super 💐💐🙏🙏👏👏வாழ்த்துக்கள் சகோதரி

  • @Dhanasweetheart
    @Dhanasweetheart Před rokem

    வாழ்த்துக்கள் அருமை அருமை 🎉இந்த மாதிரி நல்ல உள்ளத்துக்கு விரைவில் சொந்த பஸ் வாங்குறீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கச்சி வாழ்க வளமுடன்

  • @gokulsiva4253
    @gokulsiva4253 Před rokem +3

    கொங்கு தமிழ் பேச்சின் வாசம் ❤

  • @janarthanm3202
    @janarthanm3202 Před rokem +2

    Akka semma happy ka.ponna epti valakkanum .allarukkum thiramai irukku parents velila kondu vanga plz.ladies ulla pottu adaikatheenga.akka valthukkal💐💐💐🙏🙏🙏

  • @mohanm6942
    @mohanm6942 Před rokem +1

    வாழ்த்துக்கள் ஷர்மிளா. வாழ்க வளமுடன். 👌👌👌

  • @balasubramaniamac2605
    @balasubramaniamac2605 Před rokem +4

    வாழ்த்துக்கள்

  • @badhrinarayana1537
    @badhrinarayana1537 Před rokem

    Super 👍 Very Proud of you Sharmila.God Bless you,All the Best.

  • @visuvisu498
    @visuvisu498 Před rokem

    உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    கடவுள் அருளால் நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் வாழவும் உங்கள் பணி சிறப்பாக தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před rokem

    வாழ்த்துக்கள்
    பாதுகாப்பு பாதுகாப்பு
    வேகம் விவேகம் வைராக்கியம்

  • @sashwinrajdme7974
    @sashwinrajdme7974 Před rokem

    Vazhthugal Akka.....Tamilnatoda Yella pengalum ongala madhiriye uruvaguradhuku......Neenga oru munudharanama irukka Poreenga......God Bless your Life.....💯💯💯💯

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 Před rokem +1

    சகோதரி ஷர்மிளா அவர்களின் சாதனைகள் பாராட்டுதலுக்கு உரியது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

  • @Ramdhoni-003
    @Ramdhoni-003 Před rokem

    திறமையான பெண்கள் முன்னேற வேண்டும்....வாழ்த்துகள் சகோதரி....

  • @pichappanpichappan8587

    வாழ்த்துக்கள் தங்கச்சி உன்ன பொண்ண பெத்ததுக்கு உங்க அப்பா ரொம்ப அதஷ்டசாலி புண்ணியம் பண்ணிறிக்குனும் 👌👌👌👍👍👍வாழ்க்கையில நல்லா வருவே உங்க தம்பிகள் எல்லாம் நல்லா வருவாங்க வாழ்த்துக்கள் 👍👍👍👍👌👌👌👌

  • @manoharanramasamy2898

    அருமையான டிரைவிங் பயமல்லாம ஓட்டுராங்க வாழ்த்துக்கள்

  • @prasadkodurupati8826
    @prasadkodurupati8826 Před 11 měsíci

    Sharmila, I am from A.P state. I liked your ability in performing in duty and relations with people. As a senior citizen, my heartfull blessings to you. Be happy.😮

  • @nagullasriram1028
    @nagullasriram1028 Před rokem +1

    I really appreciate her, she reach her goal, now she is enjoying her dream job, she is inspiration to all Indian women's.

  • @MohanrajR-zj2hg
    @MohanrajR-zj2hg Před rokem +6

    உழைப்பில் உலகம் சுற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக ஷர்மிளாவுக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰😘😘😘😘❤️❤️❤️❤️

  • @sureshsir3736
    @sureshsir3736 Před rokem +1

    வாழ்த்துக்கள் மா சர்மிளா

  • @jc8951
    @jc8951 Před rokem +2

    அருமை super ❤️❤️

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +2

    Fantastic. Mahakavi Bharathi's pudhumei Penn. Congratulations God bless her.🙏🙏

  • @sadhurthi9180
    @sadhurthi9180 Před rokem +6

    VeeVee Owner👏🏻👌🏻🙏

  • @meerasarma6672
    @meerasarma6672 Před rokem

    Duraikannan Sir is an amazing personality! I have the experience of associating with him professionally. Appreciate his great heartedness to give this opportunity! Best wishes to this dynamic bold and young lady❤ kovai loves you !

  • @balasingh9765
    @balasingh9765 Před rokem +1

    Congratulations 👍 வாழ்க வளமுடன்

  • @vijivijayakumar647
    @vijivijayakumar647 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரி..
    உங்கள் கண்கள் சாலையில் கவனமாக இருக்கட்டும்...

  • @pmuruganpmurugan5641
    @pmuruganpmurugan5641 Před rokem

    Valthukal valthukal government bus driver velai ungalukku undu god thunai 🎉❤🎉🎉🎉

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před rokem

    proud father and daughter ..Very very happy...Matured speech ..

  • @rajasekaran123
    @rajasekaran123 Před rokem +1

    வாழ்த்துகள் ! முதல் பெண் ஓட்டுநர் அவர்களுக்கு! மேலும் ,VE VE பேருந்து உரிமையாளருக்கு🎉

  • @durgeshiyer5132
    @durgeshiyer5132 Před rokem

    ஆண்கள் மட்டுமே பேருந்து ஓட்டுவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், தற்போது, தனியார் பேருந்தில் பெண் பேருந்து ஓட்டுநரை வைத்திருக்கும் தமிழகத்தின் முதல் நகரமாக கோவை நகரம் மாறியுள்ளது.
    24 வயதான ஷர்மிளா முதல் பெண் பஸ் டிரைவர். அவரை நினைத்து போக்குவரத்து கழகம் பெருமிதம் கொள்கிறது.
    அவரது எதிர்கால சவாரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது அனைத்து சவாரிகளும் அனைத்து பயணிகளுக்கும் உற்சாகத்தையும் திருப்தியையும் தரட்டும்.
    இதுவும் சமூகத்தில் பெண்களின் திறமையை நிரூபித்துள்ளது.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷர்மிளா அக்கா!!!🙂😊💯💫🙏

  • @srividyas101
    @srividyas101 Před rokem +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @user-id8dg4jw4y
    @user-id8dg4jw4y Před rokem +1

    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.சகோதரி.

  • @kanagaraj4376
    @kanagaraj4376 Před rokem +1

    வாழ்த்துக்கள் மகளே, கவனம் தேவை

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me Před rokem

    வாழ்த்துக்கள் சாமி நீங்கள் என் மகள் வயது இருக்கும் உங்கள் மனதைரியத்தை மதிக்கிறேன்.அப்பா மகேஷ் நீங்கள் வாழ்க

  • @milkking2887
    @milkking2887 Před rokem

    உங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கிய உங்கள் பேருந்தின் முதலாளிக்கு வாழ்த்துக்கள்
    அவர் மறைமுகமாக ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளர்

  • @deval9177
    @deval9177 Před rokem

    நானும் ஒரு டிரைவர் தான் எனக்கு மிகவும் பெருமையாக. இருக்கு இந்த தங்கை ஓட்டனர் ஆனது 😎👍🏻🙏🏻

  • @punniyamoorthia5538
    @punniyamoorthia5538 Před rokem

    Very Exchalant job. God Bless you. All The Best

  • @kuttypkt4091
    @kuttypkt4091 Před rokem +1

    அருமை தோழி 👏👏👏

  • @k.sathyakicha1282
    @k.sathyakicha1282 Před rokem

    எவ்ளோ பேருக்கு இப்படி பட்ட அப்பா கிடைக்கும் குடுத்து வச்ச பொண்ணு மா நீ வாழ்க வளமுடன் 👍👍👍🤝🤝🤝🤝

  • @priyadharshni816
    @priyadharshni816 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி ❤❤