இப்படியும் ஒரு பேருந்து நடத்துநர் !

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    கோயம்புத்தூர்
    #Covai #BusConductor #Singanallur
    பயணிகளை கனிவோடு வரவேற்று கண்ணியத்துடன் அணுகும் நடத்துனர்.
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
    #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,9K

  • @user-by6tf5iy1r
    @user-by6tf5iy1r Před 4 lety +932

    காசு போன போகட்டும் இந்த நடத்துனர் காகவே இந்த பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் நல்ல மனிதர்களை பார்ப்பது கடினம் நான் சொல்வது சரிதானே

  • @ajithspeaks5061
    @ajithspeaks5061 Před 4 lety +678

    இவரும் , இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக நோய் நொடி இன்றி வாழ வேண்டும் !!!!!! ❤️

    • @rajraj-hr7qm
      @rajraj-hr7qm Před 4 lety +5

      God bless you

    • @ajithm2004
      @ajithm2004 Před 4 lety +1

      😊

    • @youayes
      @youayes Před 4 lety +2

      நானும் பிரார்த்திக்கிறேன்

    • @ajith7255
      @ajith7255 Před 3 lety +1

      Good bro

    • @chakravarthi8904
      @chakravarthi8904 Před 2 lety +1

      நீங்கள் நல்ல இருக்கனும்

  • @MrAganand
    @MrAganand Před 2 lety +124

    அரசு பேருந்து நடத்துனர்கள் இப்படி நடந்தது கொண்டால் தனியார் பேருந்தை தவிர்க்கலாம்..🤔🤔
    ஐயாவின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐
    என்றும் புன்னகையுடன் 😊☺️

  • @manonmanikumarasubramaniam4211

    இது போன்ற நல்ல செய்திகள் தருவதற்கு Polimer newskum nandri

  • @RPT2020
    @RPT2020 Před 4 lety +1225

    சிவ சண்முகம் ஐயா வாழ்த்துக்கள் ..... உங்களின் கனிவான சேவைக்கு பணிவான வணக்கங்கள்

    • @Raj-jg4kl
      @Raj-jg4kl Před 4 lety +1

      திரு. சிவ சண்முகம் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @bhaskarvijay6434
      @bhaskarvijay6434 Před 4 lety

      @@Raj-jg4kl
      Valltukkal ...

    • @prashanthr8457
      @prashanthr8457 Před 2 lety

      Mika panivana vanakkankal.. 🎊🌷

  • @roadlovertamil
    @roadlovertamil Před 4 lety +416

    இந்த ஐயா வா போக்குவரத்து துறை அமைச்சர் ஆக்கணும்.... நாட்டுக்கு நல்லது நடக்கும்

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official Před 4 lety +3

      ஆமாம்

    • @youayes
      @youayes Před 4 lety +11

      எங்க இவர் தேர்தலில் நின்றால், இவர் பணம் கொடுத்தால் மட்டுமே வாக்கு செலுத்தும் மனநிலைக்கு நாம் அடிமையாகிப்போய்விட்டோம்

    • @kumararun5990
      @kumararun5990 Před 3 lety +2

      கரெக்ட் ப்ரோ

    • @roadlovertamil
      @roadlovertamil Před 3 lety +2

      @@youayes உண்மைதான் நண்பா

    • @yasvanth1322
      @yasvanth1322 Před 3 lety

      Yes.yes.yes

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 Před 3 lety +6

    இந்த நடத்துனர் பயணிகள் மேல் வைத்த உண்மையான அன்புதான் அவரை தியாக உணர்வோடு செயல்படவைக்கிறது.

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Před 4 lety +114

    பாலிமர் போட்ட காணொளிகளில் இதுதான் பிடித்தது...
    வாழ்த்துக்கள் நண்பர்
    சிவ சண்முகம் அவர்களே... உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @barathraj8975
    @barathraj8975 Před 4 lety +2208

    இவர conductor trainingல தலைமை trainerஆக ஓய்வுக்குப் பின் பணி ஆமர்த்துங்கள்...

    • @kanshikan3465
      @kanshikan3465 Před 4 lety +13

      Aama👏👏👏👏👏

    • @minifoodmaker3249
      @minifoodmaker3249 Před 4 lety +21

      சரியாக சொன்னீர்கள் அருமையான ஐடியா. சூப்பர்

    • @maharaja6069
      @maharaja6069 Před 4 lety +5

      👌👍👏👏👏👏👏👏👏👏👏

    • @Princecharmlisha15
      @Princecharmlisha15 Před 4 lety +1

      Show kakava illa reality? Nammave mudiyale pa

    • @gunavilangar
      @gunavilangar Před 4 lety +9

      இன்று அரசு ஊழியர்கள் பாதிக்குமேல் பட்டோர் சம்பளத்திற்காகத்தான் ஏனோதானோவென்று வேலை செய்கிறார் கடமை உணர்வு குறைவு.ஆனால் இவர் போன்றோர் குறைவு எல்லாத்துறைகளிலும்..
      கடமைப் செய்
      பலனை எதிர் பாராதே...
      இந்த வாசகம் மக்கள் சேவகர்களாகிய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே.
      ஆனால் நடப்பது என்ன...

  • @SudharsanS-po8rb
    @SudharsanS-po8rb Před 4 lety +325

    இந்த உலகத்தில் அன்பு ஒன்றுதான் அடிமை அந்த அன்பைஅனைவரிடத்தும் கொடுத்து அன்பை சம்பாதித்த அன்பே சிவம் நன்றி ஐயா

  • @tamilnesan7684
    @tamilnesan7684 Před 3 lety +31

    ♥️🙏இவர மாதிரி ஒவ்வொரு பேருந்துக்குள் ஒரு ஆள் இருந்தால் பயணம் அருமையாக அமையும், வீன் பிரச்சினை இருக்காது.
    நல்ல மனிதர் 👍👍👍👍

  • @duraikkdi3286
    @duraikkdi3286 Před 3 lety +27

    இவரும் இவர் குடும்பத்தினரும் உடல் நலத்துடன் வாழவேண்டும் இறைவா🙏🙏🙏

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal948 Před 4 lety +193

    தன் கடமையை முழுமனதோடு நேசிக்கிறார் என்பது பொருள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @prashanthr8457
      @prashanthr8457 Před 2 lety

      Neenkal solvathu 100% unmai kadamayai nesippavarthan nattumku thevai Ivar nesikkirar vazhthukal iya unkal pani sirakkatyum

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc Před 4 lety +5

    ஐயா....உங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்..... இந்த காலத்தில் இப்படிப்பட்ட...ஒரு நடத்துநர்....👏👏👏👏

  • @sivanesundar5259
    @sivanesundar5259 Před 4 lety +150

    இன்னும் இம்மண்ணில் நல்ல மனிதர் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி

  • @fathimafarhana1724
    @fathimafarhana1724 Před 2 lety +8

    இப்படி எல்லோரும் செய்தால் பஸ்சும் நாடும் வீடும் நன்றாக இருக்கும் இந்த மாதிரி நல்ல மனிதரும் இருப்பதை நினைத்தால் உள்ளத்தில் ஆனந்தம் பொங்குகிறது always God bless

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw Před 4 lety +56

    ஐயா அவர்களின் துரித பணிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏💐

  • @yaserarfath5585
    @yaserarfath5585 Před 4 lety +158

    Best 👑conductor of Tamil Nadu 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @mahalakshmimalayappan6100
    @mahalakshmimalayappan6100 Před 2 lety +17

    இவரும் இவர் குடும்பமும் நன்றாக வாழ வாழ்த்துக்கள். இவர் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க வளமுடன். உங்கள் பேச்சு அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது.

    • @rajsundare635
      @rajsundare635 Před 2 lety

      ர்

    • @rajsundare635
      @rajsundare635 Před 2 lety

      நூறு கோடிகளுக்கு அவர் வாழ்ந்தால் உலக🌎🌍🌏 சாதனை👌👍💪👏 படைப்பார்

  • @nasirahamed9215
    @nasirahamed9215 Před 2 lety +3

    இவரும் , இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக நோய் நொடி இன்றி வாழ வேண்டும். சிவ சண்முகம் ஐயா வாழ்த்துக்கள்

  • @saravanankumar4677
    @saravanankumar4677 Před 4 lety +61

    தனது பணியை நேசித்து செய்யும் தலை சிறந்த உன்னதமான மனிதர்

  • @smgaming6155
    @smgaming6155 Před 4 lety +90

    அண்ணா உங்களுடன் சேர்ந்து பயணம் செய்வதக்கு சும்மாவே மதுரை வருகிறோம்

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Před 4 lety +67

    எல்லா துறையிலும் இப்படி அன்பு மனங்கள் வேண்டும்

    • @vinayaga6452
      @vinayaga6452 Před 2 lety

      Intha mathri nalla manasu erukka manithan all goverment dept erukkaga but veleiya theriyala ..

    • @durairajperiannan9757
      @durairajperiannan9757 Před 2 lety

      வாழ்த்துக்கள் சிவசண்முகம் நடத்துனர் அய்யா

  • @manjumuthu2034
    @manjumuthu2034 Před 4 lety +33

    ஐயா 🌷🌹🌹🙏🙏🙏🙏🙏🙏வாழ்கவளமுடன் பல்லாண்டு வாழ்க

  • @drragavendrandhanaraj3231
    @drragavendrandhanaraj3231 Před 4 lety +46

    செய்யுற வேலை விருப்பத்தோட செய்யுறதே பெரிய விஷயம்.! Hats off sir!

  • @rajarajan5
    @rajarajan5 Před 4 lety +16

    ஐயா தங்கள் பணியை நான் தலைவணங்குகிறேன்" நீங்க நல்ல இடத்துக்கு அமர்த்தப்படனும்" என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sathissathis4883
    @sathissathis4883 Před 4 lety +55

    ஒருநாள் இவருக்காகவே பஸ்ல போய்ட்டு வரனும்

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 Před 4 lety +118

    நடத்துனர் காலை தொட்டு வணங்குகிறேன், உங்களை மாதிரி எல்லா துறையிலும் ஒரு ஆட்கள் இருக்க தான் செய்கிறார்கள், கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  • @arunsubramanian3945
    @arunsubramanian3945 Před 4 lety +14

    Chinna velai...pathaalum சந்தோசமா paakuraaru...சூப்பர்..

  • @ambalavanans7780
    @ambalavanans7780 Před 2 lety +1

    கோவை சிவ ஷண்முகம் அவரும் அவரது குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 13 dny

    அருமை.. வாழ்த்துக்கள் நடத்துனர் அவர்களுக்கு.. அத்துடன் போனி எம் ராஸ்புட்டின் சாங் as பின்னணி இசை சூப்பர்..

  • @jeyamurugansingaravelan7432

    வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனசாட்சியுள்ள ஒரு மனிதர் அதிசயம் அதிசயம்

  • @djsureshrachu7275
    @djsureshrachu7275 Před 4 lety +122

    வாழ்த்துக்கள் ஐயா.... இதே போன்று தாளவாடி to ஈரோடு வழித்தடத்தில் நடத்துனர்கள் .....

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před rokem +1

    சூப்பர் நடத்துனர் வாழ்க🤗🤗🤗

  • @rameshkumarramesh1615

    அருமையான அருமை காமராஜர் அய்யா நேர்மை போல் அவரது பணிகளை விருப்பத்துடன் செய்கிறார் என்றும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @greenleaves632
    @greenleaves632 Před 4 lety +44

    சார் உங்களுக்கு வாழ்த்துகள் இப்படி கண்டக்டர் இருந்தால் ஏன் சண்டை போராட்டம் வரும் ,வராதே.

  • @munimsd73
    @munimsd73 Před 3 lety +5

    நான் கோவை To மதுரை வரும் போது நா வந்த பஸ் ல கண்டக்டர் அஹ் வந்தாரு... நல்ல மனுஷன்...

  • @balamurugan-gf7nf
    @balamurugan-gf7nf Před 2 lety +6

    ஐயா உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🌻🌻

  • @shakthi4696
    @shakthi4696 Před 4 lety +20

    தலை வணங்குகிறோம்.... ஐயா 🙏🤝

  • @manjulaa4801
    @manjulaa4801 Před 4 lety +424

    Palaya news .... But irunthaalum hats off👏👏👏

  • @saravananbavan589
    @saravananbavan589 Před 4 lety +1

    அருமையான நடத்துனர் நலமுடன் தன் பணி மேலும் சிறப்புடன் செய்யா வேண்டி மனமார வேண்டிக்கொள்கிறேன்

  • @ramanigopal
    @ramanigopal Před 9 měsíci

    செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து மற்றவர்களுக்கு தன் கடமையை விருப்பமுடன் செய்தாலே வாழ்வு இனிக்கும் ஊழல் மறையும்
    சிவசண்முகத்திற்கு இனிய வாழ்த்துக்கள்
    குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @kaviyarasan7455
    @kaviyarasan7455 Před 4 lety +4

    இப்படியும் ஒரு மனிதரா❤️ வாழ்க வளமுடன்💐💐💐

  • @gopinofear338
    @gopinofear338 Před 4 lety +6

    மேன்மேலும் தங்களது பணி சிறப்பாக செயல்பட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @abisaravana526
    @abisaravana526 Před 4 lety +2

    நடத்துனர் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 Před 3 lety +3

    வணக்கத்துக்கும் வாழ்த்துகளுக்கும் உரிய மனிதநேயமிக்கவர்👍💐💐💐

  • @dpslifestyle9093
    @dpslifestyle9093 Před 4 lety +61

    Ivuru unmayave avuru wrk ah romba love panraru 🙏💞 hats off 🙌

  • @gokulakrishnanmurugesan427
    @gokulakrishnanmurugesan427 Před 4 lety +27

    I boarded in his bus
    Really very very nice character
    Hats off to him.

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w Před 2 lety +4

    சிவசண்முகம் அவர்களின் பயணமும் சேவைகளும் தொடரட்டும் 🙏🙏🙏

  • @sabitham4152
    @sabitham4152 Před 4 dny

    ஐயா நீங்க நூறு ஆண்டு நல்லா இருக்கணும் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக காட் பிளஸ் யூ ஐயா 🙏🙏

  • @manigandan.r1610
    @manigandan.r1610 Před 4 lety +18

    VERA LEVEL THALA
    😎😎😎
    😍😍😍😍
    🙏🙏🙏🙏🙏🙏
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝.
    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jawageethsk6084
    @jawageethsk6084 Před 4 lety +61

    Ipdi oru government servent ah...
    He should be motivated by providing any award for service by the government...

  • @kasimrafi8858
    @kasimrafi8858 Před 2 lety

    பெயரை கேட்டவுடன் இனிமை.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 2 lety

    நடத்துனர் ஜயா சூப்பர் கிரேட் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஜயா

  • @dinakaranm9530
    @dinakaranm9530 Před 12 dny

    அருமையான தாய் உள்ளம் கொண்ட ஒரு அரசு அதிகாரியை பார்க்கும்போது சந்தோஷம்.
    உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  • @chakishachakisha8186
    @chakishachakisha8186 Před 4 lety +55

    I appreciate uncle..👏.keep it up...👍u r inspiration to Future Generations. ...💪💪( 17.09.19)

  • @SHREEBPL
    @SHREEBPL Před 4 lety +14

    இவரது சரியான 'ளகர - ழகர' தமிழ் உச்சரிப்பும் அழகோ அழகு.. 'ஷ' மட்டும் பழகணும்..
    இவர் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது..
    கனிவாக நடத்தும் கண்ணிய நடத்துநருக்கு வணக்கம்.. வாழ்த்துக்கள்.. & பாராட்டுக்கள்..

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 Před 3 lety

      ஷ வடமொழி தான் தமிழ் இல்லை

    • @SHREEBPL
      @SHREEBPL Před 3 lety +1

      @@ranjitsingh6856
      நான் 'ஷ' தமிழ் எழுத்து னு சொல்லலயே..
      'உச்சரிப்பு பழகணும்' னு தான்.. குறிப்பிட்ருக்கேன்.. 🙄

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Před 2 lety

    ஐயா வணக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் இதுபோல கண்டக்டரை எங்கேயும் நான் பார்த்ததில்லை உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது இல்லை ...ஆனாலும் வாழ்த்துக்கள் ஐயா.

  • @g.kloveislife6915
    @g.kloveislife6915 Před 2 lety +1

    உங்களை நான் பார்த்த உடன் கண் கலங்கி விட்டேன் அய்யா நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்கா வேண்டும் இந்த மாதிரி அன்பு காட்டுபவர் தான் என்னை பொறுத்தவரை கடவுள் இப்படிக்கு நான் ட்ரைவர்

  • @alexking2768
    @alexking2768 Před 4 lety +7

    Super vera level. Conductor uncle ithu tamilnadu ela vera oru 😍😍😍😍😍😎😎😎😎😎😎😎

  • @sabarishg8316
    @sabarishg8316 Před 4 lety +149

    He Deserves promotion and he needs to train other conductors .

  • @thilagarpk1235
    @thilagarpk1235 Před 11 měsíci

    நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே!

  • @phoenixuniversaleditz
    @phoenixuniversaleditz Před 3 lety

    மிக நன்று 👍👍👍இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் உள்ளது👍👍👍👍.

  • @vanishanachiyar161
    @vanishanachiyar161 Před 4 lety +49

    Congratulations sir.we are proud to. Say TN people

    • @MMaran-lp6sr
      @MMaran-lp6sr Před 4 lety

      Hii

    • @sivaSiva-or4xl
      @sivaSiva-or4xl Před 4 lety

      அப்பா நீங்கள் நூறாண்டு காலம் வாழ இந்த மகளின் வாழ்த்துக்கள் உங்களது பணி இந்த நாட்டிற்கு என்றென்றும் தேவை உங்களைப் போல நல்ல உள்ளங்கள் பல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @mumbaitamilvlogs1745
    @mumbaitamilvlogs1745 Před 4 lety +3

    மென் மேலும் உங்கள் பணி தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்....💪💪👍👍🙏🙏

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr Před 3 lety

    நல்ல மனிதனர் இந்தகாளகட்டத்தில் பார்பது வாழ்க வளமுடன்

  • @sivanesh6285
    @sivanesh6285 Před 4 lety

    இந்த கன்டிரைக்கடர் நீடுடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்க்கீறேன்.நன்றி மகிழ்ச்சி அடைகிறோம்.நல்வாழ்த்துகல்

  • @caretakerindia9953
    @caretakerindia9953 Před 4 lety +24

    இப்படி எல்லா அரசு போக்கு வாரத்து நடத்துனர்களும் பணியாறினால் அ போ க லாபதில் இங்கும்,

  • @jebakumar2116
    @jebakumar2116 Před 4 lety +23

    Coimbatore people are always innocent and good people
    No one compared to Coimbatore people
    I love Coimbatore and also Coimbatore people

    • @sak2709
      @sak2709 Před 4 lety

      Correct i also Coimbatore.

  • @368mani
    @368mani Před 4 lety

    அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

  • @sriamman3366
    @sriamman3366 Před rokem

    கோவை மதுரை பஸ் நிலையங்களில் இவரை தேடும் மனநிலை க்கு வந்துவிட்டோம் வாழ்த்துக்கள் சார்🎉

  • @mgeller3266
    @mgeller3266 Před 4 lety +69

    Most of the conductor are so so rude so many times got scolding for not my single mistakes. This man is Great

    • @dmahendran1763
      @dmahendran1763 Před 4 lety

      This is for his publicity, Really his behaviour worst. He treat school student as ஓசி ticket. I hurted by him

  • @margretceline554
    @margretceline554 Před 4 lety +102

    அதான பாத்தேன் கோவை காரங்கள மாதிரி மரியாத குடுக்க முடியாது

    • @user-gu3wm1jo2l
      @user-gu3wm1jo2l Před 3 lety +6

      அதுவும் மதுரை பேருந்தில்

    • @govi225
      @govi225 Před 3 lety +6

      Correct brõ i like cbe people's❤💯

    • @prakashv5500
      @prakashv5500 Před 3 lety +3

      Covai natathunarkal eruchshala pesi than neraiya person pathurukken but sila nalla manitharkalum irukkanga good sir

  • @saravanantvr686
    @saravanantvr686 Před 4 lety +1

    அருமை அய்யா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @bnchitra2534
    @bnchitra2534 Před 3 lety

    இந்த நல்ல மனிதர்கள் வாழூம் நாட்டில் தான் நாமும் வாழ்கிறோம்.போற்றி பாராட்டத்தக்க மனிதர்.இறைவனுக்கு நன்றி

  • @v.6800
    @v.6800 Před 4 lety +3

    Congrats Sir.. God bless you.. fandastic..
    அருமை அருமை வாழ்த்துக்கள்...
    என்றென்றும் உங்கள் பணி தொடர வேண்டும்...

  • @maheshm7381
    @maheshm7381 Před 4 lety +5

    Congrats sir..
    Ungal sevai innum thodarattum...
    God bless long life with you..

  • @dhanusiyasubramanian4169
    @dhanusiyasubramanian4169 Před 4 lety +1

    சிவ சண்முகம் ஐயா உங்களுக்கு ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 Před 10 měsíci

    பிறநாட்டு தலைவர்களின் கை கிடைத்துவிட்டால் விட்டுவிடாமல் குலுக்கிக் கொண்டேயிருக்கும் தலைவரை விட பயணிகளின் நன்றியுடன் கூடிய கை குலுக்கலில் பெருமையே வேறு.வாழ்க வளமுடன்.எல்லாவளங்களுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @rahulss5815
    @rahulss5815 Před 4 lety +57

    Coimbatore nalay respect thanga 💐💐💐👍

  • @lifeisbeautiful8932
    @lifeisbeautiful8932 Před 4 lety +24

    This is what is called as first class customer service...live example of good management..if all govt sectors treat customers/public in this manner then we can imagine how our country would be...

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před rokem +1

    இவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 🤗🤗🤗

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson1658 Před 4 lety

    நடத்துனர் சிவசண்முகம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் பல பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி இப்படிப்பட்ட மனிதர்களை அரசு பணிக்கு அமர்த்தினால் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது....

  • @tamilvanan6696
    @tamilvanan6696 Před 4 lety +9

    My father also bus conductor....proud to u sir

  • @abinaren8832
    @abinaren8832 Před 4 lety +6

    Arumai....uingalaipol anaivarum Mara ventum....super....

  • @mahaclmmahaclm2031
    @mahaclmmahaclm2031 Před 2 lety

    Ethu mathiri yallarum irukkanum...god bless you appa🥰😍

  • @analysisofbala1061
    @analysisofbala1061 Před 3 lety

    இவரை போல் இன்றைக்கு இன்னொரு நடத்துநரை காண்பது அரிது.. தொடரட்டும் உங்கள் நற்பணி ஐயா. வாழ்க நலமுடன்..

  • @Nathan-xn9zj
    @Nathan-xn9zj Před 4 lety +19

    எவன்டா அன் லைக்கு கொடுத்தது நீயும் வாழ மாட்ட பிறறையும் வாழ்த்தமாட்ட ..

  • @prabhum5072
    @prabhum5072 Před 4 lety +11

    Great to see a such honourable and humble conductor... Keep it up

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Před 2 lety +2

    😇🙏படித்த நடத்துனர், வாழ்த்துக்கள்😇🙏🙏

  • @venkateshwara1132
    @venkateshwara1132 Před 3 lety

    உங்களின் சேவைமிக மிக மகத்தானது நன்றி அயயா

  • @Tsvd133
    @Tsvd133 Před 4 lety +43

    Like to travel in this bus once..hats off sir..

  • @peermohamed2344
    @peermohamed2344 Před 4 lety +31

    God blessing to you Sir, you're the great person Sir, all the best sir.

  • @vivek9576
    @vivek9576 Před 2 lety

    Super வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் எல்லாம் சிவமயம் அன்பே சிவம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦋💐🦋💐💐💐💐

  • @saravananmr1575
    @saravananmr1575 Před 3 lety

    ஐயா தங்கள் பணி தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @andavar.k6142
    @andavar.k6142 Před 4 lety +17

    அருமை ஐயா

  • @poornajayanthi
    @poornajayanthi Před 4 lety +8

    Humble human. Example for humanity.

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql Před 2 lety +2

    நடத்துனரின் நல்ல நடவடிக்கைக்கு அவர் நலமுடன் வாழ்க வேண்டும்

  • @kannanp1809
    @kannanp1809 Před 3 lety

    வாழ்த்துக்கள் ஐயா தங்களது பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @Hari-cg9bs
    @Hari-cg9bs Před 4 lety +3

    Siva Shanmugam Appa super🙏🏻