Tamil Christian Transgender Message - Pr. Esther Bharathi Cell : 9791218138, 8680845431

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2017
  • Tamil Christian Transgender Message - Pr. Esther Bharathi Cell : 9791218138, 8680845431

Komentáře • 1,2K

  • @sureshp8188
    @sureshp8188 Před 4 lety +31

    I love you.You are honest.
    I will clap my hands for your songs
    I am a Hindu

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 Před 3 lety +12

    உங்களின் சாட்சி ஓர் உயிரோட்டமானது ஏன் உங்களின் பாடல் மிகவும் அருமை செய்தி மிகமிக அருமை நீங்கள் ஓர் ஆயிரங்காலத்து இறவாப் பறவை உங்களின் ஊழியம் சிறக்க இயேசுவை வேண்டுகிறேன்

  • @suruthie3159
    @suruthie3159 Před 3 lety +8

    நான் மிகவும் மனக்கலக்கம் அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்ற எனக்கு உங்களின் சாட்சி மிகவும் ஆறுதல் லாக இருந்தது நன்றி இயேசப்பா

  • @kirubakiruba7832
    @kirubakiruba7832 Před 4 lety +31

    அக்கா உங்க சாட்சியை கேட்கும்போது உள்ளம் உடைந்தது. உங்களை கடவுளின் பணிக்காக தெரிந்தெடுத்த கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உதவி இன்னும் அனேக இருக்கு தேவை.. அக்கா உங்கள் சாட்சியும் அனேக இடங்களில் கேட்க கர்த்தர் உதவி செய்வாராக

  • @mosesm9871
    @mosesm9871 Před 4 lety +33

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @sekarsekar2101
    @sekarsekar2101 Před 3 lety +7

    உங்க சேய்தி மிகவும்‌ ஆசீர்வாதமாக இருந்தது. நன்றி அக்கா

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 3 lety +7

    ஆமென் இந்த உலகத்தில் நல்ல சாட்சி நிங்கள் தேவன் உங்களுடன் இருப்பர் ஆமென்

  • @kuttydon6790
    @kuttydon6790 Před 5 lety +38

    பிதாவாகிய யேகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்

  • @ksraja3280
    @ksraja3280 Před 6 lety +123

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை அலேலுயா

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 6 lety +90

    ஆமென் அல்லேலூயா சகோதரி கர்த்தர் உங்களை இன்னும் பல லட்சங்களுக்கு எடுத்து பயன் படுத்துவாரகா God more bless you

    • @jeevajee2528
      @jeevajee2528 Před 6 lety +5

      michael hubert yes Bro Because சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்று வேதம் சொல்கிறதே

    • @jacobvedharaj
      @jacobvedharaj Před 6 lety +3

      The eunuchs of the Bible were usually castrated males or those incapable of reproduction due to a birth defect. A eunuch could also be someone who performed work typical of eunuchs, although he remained perfectly capable of having sex-i.e., “eunuch” in some cases was simply a title. The purpose of intentional castration was to induce impotence and remove sexuality. It was a common practice in ancient times for rulers to castrate some of their servants and/or advisers in order to subdue and pacify them. It was especially common to castrate men who tended the royal harem. Queen Esther’s eunuchs are mentioned in Esther 4:4.
      In Matthew 19:12, Jesus mentions eunuchs in the context of whether it is good to marry. He says, “There are eunuchs who were born that way, and there are eunuchs who have been made eunuchs by others-and there are those who choose to live like eunuchs for the sake of the kingdom of heaven. The one who can accept this should accept it.” Jesus identifies three types of “eunuchs” here: natural eunuchs (“born that way”), forced eunuchs (“made eunuchs by others”), and voluntary eunuchs (“those who choose”).
      Natural eunuchs include those who are born with a physical defect, but they also comprise those who are born with no real desire for marriage or sex. Forced eunuchs are those who have been castrated for whatever reason. Voluntary eunuchs are those who, in order to better serve the Lord in some capacity, choose to forego marriage. God calls some people to remain single (and therefore celibate). Paul speaks of those who serve the Lord in their unmarried state in 1 Corinthians 7:7-9.
      Some gay groups argue that Jesus was referring to homosexuals when He mentioned eunuchs who were “born that way.” However, the Bible never uses the words homosexual and eunuch interchangeably. Furthermore, eunuchs are never referred to in Scripture as being in sin, while homosexuality is universally condemned in both the Old and New Testaments.

    • @rajeswaripaulraj3645
      @rajeswaripaulraj3645 Před 6 lety

    • @jeevajee2528
      @jeevajee2528 Před 6 lety +3

      michael transgender who make I don't know but இவர் ஒரு தேவ ஊழியர் அது மட்டும் தான் தெரியும் எனக்கு ஒரு ஒடுக்கப்பட்ட நிலையில் தான் ஒரு ஆணா பெண்ணா என்று என்று தெரியாமல் வாழ்ந்து குடும்பத்தினர் வெறுக்க சமுதாயமும் இவர்களை வெறுக்கும் நிலையில் இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் இன்று ஒரு ஊழியராக அவருடைய பணியை செய்து வருகிறேன் என்று சொல்கிற சகோதரியை வாழ்த்துவதை விட்டு விட்டு இவர்களை கடவுள் உண்டாகினாறா உண்டாக்க வில்லையா என்று நீர் கேள்வி கேட்டுகொண்டு இருக்கிறிற் நீர் நீதிபதியா? தேவனுக்கு தெரியும் எல்லாம் புதியஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது அண்ணகற்ளாக பிறப்பதும் உண்டு அண்ணகற்ளாக மாற்றபடுவதும் உண்டு என்று?

    • @evangelinelivia6512
      @evangelinelivia6512 Před 6 lety

      jeeva jee vg89op

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 Před 5 lety

    தேவனை நமபி வந்த சகோதாிக்கு உங்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தேவன் தாமே மேலும் உயா்த்துவாா். உங்களை என்றென்றும் கை விடமாட்டாா். உங்களை போல அனைத்து திருநங்கைகளும் ஊழியம் செய்தால் இன்னும் மிகவும் ஆசீா்வாதமாக இருக்கும்.உலகத்துகே பொிய ஆசீா்வாதமாக இருக்கும் பின்பு கிறிஸ்தவ மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் ஒரு அபிப்பிராயம் கண்டிப்பாக வரும் போது அவா்களும் கிறிஸ்துவுக்குள் இரச்சிக்க பட்டு தேவனுக்காக ஊழியம் செய்தால் பின்பு எவரையும் யாராலையும் அசைக்கவே முடியாது. கா்த்தா் தாமே நம்மை காத்து வழி நடத்துவாா்.சகோதாியே உங்களுக்கு என் நெஞ்சாா்ந்த நன்றி. தேவனுக்கே மகிமை....🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @joanj6832
    @joanj6832 Před 5 lety +10

    Praise the Lord.god bless Esther Barathi abundantly.Let her continue preaching on Bible and spread the good news.

  • @santhanarajshron6816
    @santhanarajshron6816 Před 6 lety +28

    அருமையான பதிவு! கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காக்க கடவாராக!

  • @devisri832
    @devisri832 Před 3 lety +4

    Sister உங்க சாட்சி கேட்டதும் கண்களில் கண்ணீர் வருகிறது god bless you

  • @youtubevmr5427
    @youtubevmr5427 Před 6 lety +9

    Regeted stone, become to be a croner stone to bulit a house. God do miracel. Praise the Lord! For God do all goodthings in his Barathi life. Glory to be God.

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 Před 3 lety +4

    Sister now a transgender became an advocate
    We all blessed by God.

  • @aaronvenkatesh1287
    @aaronvenkatesh1287 Před 6 lety +75

    கர்த்தர் உங்களோடு இருக்கிறார் .........

  • @jacklinenadar3404
    @jacklinenadar3404 Před 6 lety +10

    Amazing talent Akka...I can see the grace of God working through you...U are one of his valuable child...GBU

  • @ganajamesofficial7623
    @ganajamesofficial7623 Před 6 lety +1

    Akka romba nandri na Christian aa than irundhen ana peyar Christian aana unga msg kekkum podhu unmaiyana Christian aa maritten

  • @eglisedejesuschristsionduf1700

    Please , தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள், தேவன் உங்களை பாதுகாப்பாராக !
    Continue to serve, and God will protect you!
    FRANCE TAMIL CHRISTIANS / TAMILS FOR JESUS IN FRANCE.

  • @sathiyanathan7074
    @sathiyanathan7074 Před 5 lety +7

    இயேசுவே உமது கிருபையை உணர்ந்து உணர்ந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும்

  • @yohansathiesh4835
    @yohansathiesh4835 Před 5 lety +43

    கர்த்தர்உயர்த்துவார்

  • @yogeswaran8619
    @yogeswaran8619 Před 5 lety +2

    கர்த்தரின் ஊழியர்கள் அநேக இடங்களில் பல இடறல்களை சந்தித்து இயேசுவை குறித்து ஊழியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.,ஆனால் நானோ உமது வசனத்தின் பாதையில் நடவாமல் என்னையே நான் மறந்து விட்டேன். இப்போது மீண்டும் உம்மை விட்டு விலகி செல்லாது பாதுகாத்து வழி நடத்திச் செல்லும் இயேசுவே

  • @ashapraveen6404
    @ashapraveen6404 Před 4 lety +1

    Super Amma.. God bless you sister.💐💐💐💐
    Ungal saatchi mei silirka vaikirathu. Karthar nallavar 🙏🙏🙏

  • @christinahemalatha8209
    @christinahemalatha8209 Před 5 lety +5

    I'm seeing christ through u ,heart touching testimony ,praise be to God !

  • @123surjen45
    @123surjen45 Před 6 lety +10

    my heart so touched by your testimony sister..... I pray to God... He will bless your ministry. God bless you sister...

  • @sathiyanathan7074
    @sathiyanathan7074 Před 5 lety +13

    நன்றி பரிசுத்த ஆவியானவரே

  • @suganthisjesus
    @suganthisjesus Před 6 lety +11

    Amen praise GOD
    GOD BLESS YOU sister
    Glory to JESUS

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 Před 4 lety +4

    MAY GOD STRENGTHEN YOUR TESTIMONY & MINISTRY. GOD IS HAVING A CROWN👑 FOR SISTER ESTHER BHARATHI 👑👑👑

  • @sheebapatricia6218
    @sheebapatricia6218 Před 3 lety +6

    Really God can use and make them shine whomsoever in His mighty hands.Let God might use her for His glory and blessing to many. I felt the presence of God in this message.Glory to God.

  • @selvi2495
    @selvi2495 Před 4 lety +1

    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக.

  • @gowrim3599
    @gowrim3599 Před 6 lety +25

    Unkala kuritthu Jesus Oru plan vachrukaru Atha avar varukai varum varaikum avar karathil erunthu avar sitham seinga unga ulliyathai continue pannuga praise the Lord

    • @null7457
      @null7457 Před 4 lety

      GOWRI M good

    • @georgecp1674
      @georgecp1674 Před 3 lety

      God is with all
      Realise. Then all will be change as paster. With out knowing God who is in you, can't do good. Because Jesus is good.

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 Před 3 lety +4

    சூப்பர் அக்கா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @jbgmmoses1821
    @jbgmmoses1821 Před 5 lety +12

    God bless you ses. keep rocking on till jesus comes

  • @vickyanna5411
    @vickyanna5411 Před 6 lety +15

    Amen. அல்லேலுயா........ கர்த்தர் நல்லவர். May God bless you Pastor.

  • @sobanraj4407
    @sobanraj4407 Před 6 lety +34

    Glory to God Jesus Christ
    sister
    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்
    உங்கள் ஊழியங்களை இயேசு கிறிஸ்து ஆசிா்வதிப்பாராக ஆமென் அல்லேலுயா

    • @rosefba2455
      @rosefba2455 Před 6 lety

      I love you sister.my dream one prayer group for transgender in Bangalore.

    • @selinroselin3982
      @selinroselin3982 Před 4 lety

      Are you ppl blind? 😭

  • @tamilnaduabroadjops824
    @tamilnaduabroadjops824 Před 4 lety +6

    Mam unga vocie romba super I like it🍨🍨🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍧🍧🍧🍦🍦🍦🍦🍦🍦🍦🍦

  • @davidkaringalottil96
    @davidkaringalottil96 Před 4 lety +5

    பாஸ்டர் - திருநங்கை அவர்களே 1 கொரிந்தியர் ,,, | = 26 ன் படி கர்த்தர் உங்களை தெரிந்து கொண்டார் .நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  • @divakarking4422
    @divakarking4422 Před 3 lety +1

    esthar bharathi amma va ennaku therium best speecher 😍😍
    Thank you lord

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 Před 5 lety +11

    Kartharudeya sidam neraverattu amen. God bless you sister

  • @leebachristopher6852
    @leebachristopher6852 Před 4 lety +46

    சகோதரி உங்களைப் போல் இருக்கும் எல்லாரும் இரட்ச்சிக்கப்படவே இரட்சகர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஊக்கமாய் ஜெபியுங்கள்

  • @davidrock403
    @davidrock403 Před 3 lety +3

    Aana Erunthalum Penna Erunthalum dhevan parvaiyala Elam athuma than. God bless you sister.

  • @sofy937
    @sofy937 Před 6 lety

    Sister God spoke through you. Amen, He made u purposefully as a transgender I hope because many people doesn't like and not interested in either male or female pastor's word but when we heard God's words from u sister its really wonderful. I love and thanks Jesus because he gave u for us.

  • @narenkumar7394
    @narenkumar7394 Před 6 lety +5

    ஆமென் எல்லோரையும் நேசிப்பது தான் உண்மையான கிறிஸ்தவம் இயேசு இந்த சகோதிரியை எவ்வளாவாய் நேசித்திருக்கிறார் கர்த்தர் நல்லவர்

  • @nithyas7548
    @nithyas7548 Před 5 lety +10

    Praise the Lord...May the gracious Lord use you sister more in his ministries.

  • @jenistephen4331
    @jenistephen4331 Před 4 lety +8

    God bless you Sister. You are a light to the nations. Keep going strong.

    • @sharadac342
      @sharadac342 Před 3 lety

      Sister please pray for my daughter sharon she is very stubborn

  • @suruthie3159
    @suruthie3159 Před 3 lety +1

    ஆமேன் இயேசப்பா எனக்கு மிகவும் ஆறுதல் லாக் இருந்தது இந்த சாட்சி ம் வேத வார்த்தைகள் நன்றி இயேசப்பா

  • @kingsleyabraham9033
    @kingsleyabraham9033 Před 6 lety +30

    God is using you sister, Laks of souls will be saved through you

  • @sunithapalli6220
    @sunithapalli6220 Před 6 lety +5

    I really appreciated u. you take good path. I always pray for transgender ,when I see them. Our father creation everyone with knowledge. no one there with out god love. keep it up.we r pray for u.

  • @murugesankittan7088
    @murugesankittan7088 Před 6 lety +14

    Glory to God. Keep on rock for Jesus. Spread de gospel. Always v r praying for de trangender.

  • @maheshmahesh6224
    @maheshmahesh6224 Před 3 lety +2

    எல்லாம் தேவணால் கூடும் சகோதரி ஆமேண் அல்லெலூயா

  • @santhidaniel8847
    @santhidaniel8847 Před 6 lety +36

    Wonderful testimony!!! Thank you so much dear sis in Christ!!! May God be with you n bless u abundantly !!!!

    • @sujiths5841
      @sujiths5841 Před 6 lety +1

      michael hubert feeling bad for you brother.. let's god be grace on you

    • @persiskerena8247
      @persiskerena8247 Před 6 lety +1

      michael hubert you hypocrite, go and read Isaiah 56 3 to 6.

    • @Indtami
      @Indtami Před 6 lety +1

      +michael hubert you holy people never there to help anyone..but always there to criticize other people till the second coming of Jesus..speak to Some one on the streets first and then will decide who is brother or sister...

    • @Indtami
      @Indtami Před 6 lety +1

      Michael Hubert ..This is exactly the difference between you and me, Look at all the comments from the young people.but your comments are there to hurt people(dint expect from a elderly guy), its a small world Mr. Michael, its doesn't matter whether i know you, it would be appropriate if you use the right words when you posting a comment in public, you continue to be a holy man and criticize those people who are coming to Christ, we continue to be sinners and finally DON'T USE BIG WORDS THAT YOU CANT UNDERSTAND.

    • @TheBikestunt
      @TheBikestunt Před 6 lety +2

      I கொரிந்தியர் 6:9 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 1 corinthians 6:9 Know ye not that the unrighteous shall not inherit the kingdom of God? Be not deceived: neither fornicators, nor idolaters, nor adulterers, nor effeminate, nor abusers of themselves with mankind. Effeminates - means having characteristics regarded as typical of a woman; unmanly.

  • @eglisedejesuschristsionduf1700

    GOD JESUS CHRIST BLESS YOU PASTOR !

  • @sharmibritto8589
    @sharmibritto8589 Před 3 lety +4

    Praise the lord sister very inspiring and happy to hear you sister pls keep me in your prayer sister I got married it's being 5 th year still I didn't have baby so depressed but believing in jesus prayer for us sister

    • @cdl123
      @cdl123 Před 2 lety

      Jesus is good

  • @prabavathivshift2259
    @prabavathivshift2259 Před 3 lety +3

    மனிதனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் நம்பிக்கையா இருப்பதே பலன் ஆமென் ❤God bless you akka🙏 preise the lord akka

  • @robertsimon3976
    @robertsimon3976 Před 4 lety +6

    God bless you dear god is with u .could feel God's presence when u sing.

  • @gowthamsamuel6025
    @gowthamsamuel6025 Před 6 lety +7

    Sis Esther Bharathi God Bless U

  • @davidgerode
    @davidgerode Před 6 lety +2

    Sister, really God is with you. There is power of God in your message. I'm so happy that you are my sister in Christ. Pls don't cry at any discouragement when the world mocks at you. First of all God is with you and then we children of God are with you. You are so wonderful to us and precious to God. The song you sang about Love is so nice and heart melting. I pray that Jesus will use you through out the world for His glory. Amen....!

  • @nirmalaprabhunp995
    @nirmalaprabhunp995 Před 6 lety +2

    Praise the Lord amma.I heard ur testimony really heart touching.By ur message i wish to speak and tell gospel to those sisters but till has not found any way.but one day surely jesus will give me friendship with them and help me to say about jesus. Let Jesus bless u abundantly and ur family With love,. N.Nirmala Prabhu

  • @preethiantony8294
    @preethiantony8294 Před 6 lety +5

    Amazing sister.... Glory to god... Wonderful testimony nd message...

  • @christianchannel1678
    @christianchannel1678 Před 6 lety +3

    Praise god...... ur testimonies are encouraging us to know Gods heart a little bit but still wanna know Him more..... n ur wonderful sister

  • @Abhishek-vt6gu
    @Abhishek-vt6gu Před 4 lety +1

    Super. Aka. Whish u. All. Da. Best

  • @nanuranjinanuranji2560
    @nanuranjinanuranji2560 Před 4 lety +4

    Very beautiful massage. God bless u...

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Před 4 lety +22

    Deuteronomy 22:5 says that: “A woman must not wear men’s clothing, nor a man wear women’s clothing, for the LORD your God detests anyone who does this.”

    • @eldineshdir6400
      @eldineshdir6400 Před 4 lety +13

      John 8: 7 says that: "When they kept on questioning him, he (Jesus) straightened up and said to them, "Let any one of you who is without sin be the first to throw a stone at her."

    • @kv560
      @kv560 Před 4 lety +2

      Nowadays,It is reverse. Women wear men's cloth.

    • @nicolejess1638
      @nicolejess1638 Před 3 lety +2

      @@eldineshdir6400 If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother. But if he does not listen, take one or two others along with you, that every charge may be established by the evidence of two or three witnesses. If he refuses to listen to them, tell it to the church. And if he refuses to listen even to the church, let him be to you as a Gentile and a tax collector.mathew 18:15-17

    • @amoshytfreefireamosh8240
      @amoshytfreefireamosh8240 Před 3 lety

      @@kv560 .

    • @praveensagar3529
      @praveensagar3529 Před 2 lety

      @@eldineshdir6400 no one is correcting then on there own way they are correcting with God word nothing wrong

  • @v.christinajainti9122
    @v.christinajainti9122 Před 6 lety +7

    First time ever I'm listening to Tis sermon by PS Esther.. Indeed awesome how Amazing God is.. May The Lord continue to bless her ministry

  • @elsyfaith7592
    @elsyfaith7592 Před 6 lety +2

    Praise God,first time I’m seeing such lovely testimony.

  • @maryjosh7794
    @maryjosh7794 Před 6 lety

    Praise the lord Jesus
    கர்த்தர் உங்க ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக... அநேக இடங்களுக்கு உங்களை கொண்டு பயன்படுத்துபவராக... Amen
    God bless you sister

  • @jesuspappa680
    @jesuspappa680 Před 5 lety +5

    Thank you sister, continue to grow jesus ways ,god bless you sister

  • @brinysam479
    @brinysam479 Před 4 lety +3

    Awesome sister, your sermon is my turning point

  • @jasufdo1751
    @jasufdo1751 Před 3 lety +1

    இயேசுவை நோக்கி பயணம் செய்ய வேண்டும் . ஆமென்

  • @gangagowri6300
    @gangagowri6300 Před 6 lety +16

    Neenga azhaga irukinga .love you so much 😚😚

  • @mithranvj6071
    @mithranvj6071 Před 6 lety +7

    When God sees the heart (soul) and the body is Lord's Temple, we praise God for the wonderful call given to His child Esther.

  • @jencyjency7073
    @jencyjency7073 Před 5 lety +4

    In the name of Jesus congratulations sister, your message inspired me continue your ministry sister

  • @rinthurinthu1664
    @rinthurinthu1664 Před 6 lety +1

    Praise the lord , arumaiyana saatchi & msg .karthar periyavar , periya kariyangalai seivar , King of JUDA i praise u appa

  • @umapathis5322
    @umapathis5322 Před 3 lety

    அன்பு சகோதரி நம் பரம பிதாவின் அன்பில் சேர்க பட்டிர்கள் . இறைவனுக்கு நன்றி.உங்களை போல் அனேக சகோதரி களை .சர்வலோகத்திற்கும் அதிகாரம் கொண்ட யேசுகிறிஸ்து தேவனிடம் .மந்தையை திருப்புங்கள் நன்றி நம் இறைவனுக்கே மகிமை உண்டாவதாக பரிசுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @rajae9899
    @rajae9899 Před 5 lety +10

    Hallelujah, praise God 💟

  • @andrewandrew2298
    @andrewandrew2298 Před 5 lety +8

    GOD BLESS YOU . Thank you JESUS.

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh1533 Před 6 lety +1

    I thank our Precious redeemer for having chosen you sister, when you were in your mother's womb, for HIS glory ...i was indeed surprised to know about you today as I was not aware of you..our God is an awesome GOD..whose deeds are awesome ...praying that the Lord many continue to bless you to be a powerful instrument of blessings to many, who are still in darkness.

  • @prasanthprasanth3171
    @prasanthprasanth3171 Před 5 lety +3

    My God grateful. Amma speaking supero super. Thank you amma

  • @senthilkumars3147
    @senthilkumars3147 Před 5 lety +5

    My Sister Esther "Praise Jesus" for your wonderful and Powerful ministry.

  • @danieljebasingh6399
    @danieljebasingh6399 Před 6 lety +3

    Sister u r Great person. I like your massage super

  • @focustruthoflife631
    @focustruthoflife631 Před 3 lety +2

    I like your singing sister. God bless you abundantly. 💐💐💐💐

  • @mahashreekutty241
    @mahashreekutty241 Před 4 lety

    Super testimony sister Amen yesu ennum uyarthuvar

  • @PrakashPrakash-ll1xp
    @PrakashPrakash-ll1xp Před 5 lety +5

    Sister, super 👌 God Bless you ☦️

  • @Josinveryusefulsongs
    @Josinveryusefulsongs Před 6 lety +3

    wonderful and meaningful Testimony then useful word of God. I wish you in the name of Lord and Jesus Christ. sis

  • @dominicdominic4012
    @dominicdominic4012 Před 3 lety +1

    Jesus is with u sister praise the lord

  • @mariasneha3236
    @mariasneha3236 Před 6 lety +1

    May all the transgender be changed into a child of God Amen

  • @aphilominamina6457
    @aphilominamina6457 Před 6 lety +5

    Praise the Lord Jesus. God bless you sister

  • @r.sahanayazhini5568
    @r.sahanayazhini5568 Před 4 lety +10

    தேவ அன்பு மட்டுமே ஜுவனைத்தரும்...

  • @sujathamathiprakasam7463

    உங்கள் சாட்சி உயிருள்ள சாட்சியாக இருக்கிறபடியால் உங்கள் சாட்சி எல்லோரிடமும் போய் சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் எனவே கர்த்தருக்காக உங்கள் குரலை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @samsonedward1642
    @samsonedward1642 Před 3 lety +2

    Praise the Lord 🙏 God bless you abundantly with loads of Happiness nd Wisdom today and everyday in yr life

  • @pappyg3758
    @pappyg3758 Před 5 lety +5

    Wow super sis.... God bless you

  • @sakthivelpriya1617
    @sakthivelpriya1617 Před 4 lety +3

    Really super msg sister praise the lord amen god bless you 🙂

  • @princeraju294
    @princeraju294 Před 4 lety +2

    Thanks!! Pastor. Esther Barathi, All Glory to God!!

  • @malumalathimalumalathi3085

    I praise God for you pastor really ur blessed.I have seen u sister in Bangalore chruch really IAM amazed listening ur testimony sister. God bless u pastor.. Because of u many people, transgender have to repent..Be blessed to others pastor... 😍

  • @mandyjk3517
    @mandyjk3517 Před 6 lety +3

    God bless u sister...keep going on our god jesus christ is there with u always...love u sister n i also respect ur sisters always too.....

  • @jessikiruba8838
    @jessikiruba8838 Před 4 lety +4

    Romba heart touching message god bless you sis

  • @SureshSuresh-yh8sg
    @SureshSuresh-yh8sg Před 5 lety

    Praise God amma. I'm very happy to watch your message.&your testimony. It's very useful to me. Always you are Welcome to our home. Amma.

  • @jessienancyjessienancy3348

    Thiru Esther Barathi Amma ALMIGHTY'S Real loving JESUS LORD'S blessings u abundantly more than all... U r special daughter of ALMIGHTY'S dad... And my Real mother also loving u lot Amma... GOD is holding u r hands tightly Amen,All praises, glories, worships to the lamp of Real living JESUS LORD'S Amen

  • @vikramtitus
    @vikramtitus Před 6 lety +10

    வாழ்த்துக்கள், vice is very nice sister,