🔴உச்சகட்ட சண்டை இந்தி தான் தேசிய மொழி சொல்லும் பெண் தாய்மொழி தான் எங்களுக்கு முக்கியம் சொல்லும் நபர்

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • 🔴உச்சகட்ட சண்டை இந்தி தான் தேசிய மொழி சொல்லும் பெண் தாய்மொழி தான் எங்களுக்கு முக்கியம் சொல்லும் நபர்
    #seeman #ntk #seemannaamtamilarkatchi

Komentáře • 292

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 Před měsícem +235

    இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது

    • @kumarandhiva9622
      @kumarandhiva9622 Před měsícem +14

      there is no country named india its a union of territories like EU USSR USA etc

    • @sampathkumarkumar5423
      @sampathkumarkumar5423 Před měsícem +7

      Right, Hindhi is not national language and no national language for India.

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Před měsícem

      கன்னடனாவது கொதித்தெழுந்து பேசுறான், தமிழ்நாட்டில் வடுகனுக ஹிந்திக்கு ஆதரவாக தமிழனை சிறைபடுத்துவான். இந்நேரம் கம்பி எண்ண விட்டுருப்பானுக

    • @mugurasa3562
      @mugurasa3562 Před měsícem +1

      For how long , you can say that?😂😂😂

    • @cubikurama
      @cubikurama Před měsícem +8

      @@mugurasa3562 kevalama illaya da ipdi oru kelvi keka ....yevlo long venunalum sollalam athu unmaingra patchathula oru velai apadi solla mudiyalena tamizhnadu thani naadu aagum pakuriya?

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před měsícem +40

    உலகின் மூத்த மொழி தமிழ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s Před měsícem +67

    நாம்தமிழர் ❤❤❤❤

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před měsícem

      நாம் தமிழர் ஆனால் சீமான் தமிழரா? ஒரு வேளை தமிழர் என்றால் ஒருநாளும் தமிழ் நாட்டின் முதல்வராக மாட்டார்.

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 Před měsícem +103

    இந்தி தேசிய மொழி கிடையாது!

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem +1

      அன்னை தமிழை ஆங்கிலம் கொள்வதா என்றுதானே உணச்சி கவிஞர் பாடினார் ஊசி போகும் இடம் பாப்பார் உலக்கை போகும் இடம் பாரார்

  • @bala-xn8fe
    @bala-xn8fe Před měsícem +60

    இந்தியாவின் தேசிய மொழி என்று எந்த மொழியும் இல்லை..

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem

      அன்னை தமிழை ஆங்கிலம் கொள்வதா என்றுதானே உணச்சி கவிஞர் பாடினார் ஊசி போகும் இடம் பாப்பார் உலக்கை போகும் இடம் பாரார்

    • @mugurasa3562
      @mugurasa3562 Před měsícem

      😂😂😂. For how long you can say that?

  • @subashbose9476
    @subashbose9476 Před měsícem +133

    விரைவில்
    ஒருநாள்
    இந்த நாடு
    நாம் தமிழர்
    ஆட்சியின் கீழ்
    அண்ணன் சீமான்
    வசப்படும்.

    • @newbieh7331
      @newbieh7331 Před měsícem +6

      🔥🔥🔥💪💪💪💪

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před měsícem +3

      வசப்பட்டாலும் பயன் இல்லை

    • @cubikurama
      @cubikurama Před měsícem +1

      @@srinivasanrajoo6190 atha nanga pathukurom vantherigal karuthu solla vendiya avasiyam illai.

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr Před měsícem

      இங்கு த்ராவிட திருடர்கள் அதிகம்

    • @karnaaknk1571
      @karnaaknk1571 Před měsícem +3

      Hello boss kannada க்கும் Hindi kkum சீமானுக்கு என்ன சம்பந்தம்.

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před měsícem +115

    இந்தியாவின் தேசிய மொழியென்று ஒன்று கிடையாது.... ஆட்சி மொழியாக ஆங்கிலம் மட்டுமே உள்ளது. அவரவர் மாநில மொழியே அவரவர்க்கு உயர்ந்தது.

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem +1

      ஏன் இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரு மொழி இருக்க கூடாது தமிழ் நாட்டின் ஆட்ச்சி மொழி ஆங்கிலம், கர்நாடக வின் ஆட்ச்சி மொழி கன்னடம், நமக்கு மொழி முக்கியமில்லை சாதி தான் முக்கியம், கழுதைக்கு சுமை சுமப்பதுதான் வேலை யாருசுமையா இருந்தா என்ன, தமிழை ஆங்கிலம் அழித்தா என்ன ஹிந்தி அழித்தா என்ன. தமிழ் மொழி இன்னும் 40 வருடம்தான் தமிழ் நாட்டில் இருக்கும் ஆங்கிலத்தை ஏற்று நீக்குரோ(வெள்ளைக்காரனின் அடிமை )வாழலாம், ஹிந்தியை ஏற்றல் இந்தியான வாழலாம்

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k Před měsícem

      @@user-ti2hn3gc3j சரியான புரிதலோடு பேசுங்க சகோ.... ஹிந்தியை ஏற்றால்தான் இந்தியனாக வாழலாம் என்று கூறுவது உங்களின் அறியாமையின் உச்சம். அவரவர் மொழியே அவரவர்க்கு உயர்ந்தது.

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc Před měsícem +4

      இந்தியா வின் மிக தொண்மை வாய்ந்த மொழி தமிழ் தான் ஏன் தமிழ் இந்தியா வின் தேசிய மொழி யாக இருக்க வேண்டும் ஏற்று கொள்வாயா

    • @kanishkaarun4980
      @kanishkaarun4980 Před měsícem

      Thavaru sago! As per article 343(I) of the Indian Constitution, hindi( Devanagari script) is the official language

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před měsícem +31

    இந்தியாவில் தேசிய மொழி ஒன்றே கிடையாது

  • @SelvaKumar-mg8qo
    @SelvaKumar-mg8qo Před měsícem +16

    50000ஆயிரம் ஆண்டு மூத்த மொழி தமிழ் ♥️♥️♥️♥️♥️

  • @nagendranpaskaran8179
    @nagendranpaskaran8179 Před měsícem +49

    இதை தமிழர்கள் தான் பார்க்க வேண்டும்

    • @REYThen5
      @REYThen5 Před měsícem +5

      அது எப்படி தமிழர்கள் பார்ப்பார்கள் தமிழ்நாட்டில் தான் தமிழர்களே இல்லையே 😢 மானமுள்ள தமிழன் தமிழன் தமிழ்நாட்டில் இல்லை ஈழத்தில் தான் மானமுள்ள தமிழன் உள்ளார்கள் ❤

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Před měsícem +30

    தமிழ்

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS Před měsícem +37

    உங்கள் இரண்டு பேர் சண்டையில் மூத்த மொழி தமிழை மறந்து விடாதீர்கள்.

  • @SelvaKumar-mg8qo
    @SelvaKumar-mg8qo Před měsícem +32

    தமிழ் மொழி உலகின் மூத்த பழமையான மொழி தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 Před měsícem +33

    தமிழ் ❤❤

    • @cutegirlpoovika
      @cutegirlpoovika Před měsícem +2

      Tamil👌

    • @cutegirlpoovika
      @cutegirlpoovika Před měsícem +3

      தமிழ்👌

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Před měsícem +1

      தமிழ் தமிழ் தமிழ் ❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️

  • @user-iq4qy4mh6y
    @user-iq4qy4mh6y Před měsícem +12

    இது போன்ற தற்குறிகள் பெருகிவருகிறது சென்ற வாரம் வடக்கன் ஒருவன் cmc மருத்துவமனையில் இந்தியை ராஷ்டிர மொழி என்கிறான் நாம் கவனமாக இருக்கா வேண்டும்,கற்று கொள்வதில் தவறில்லை திணிப்பது தான் தவறு

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před měsícem +72

    செம ‌. அவர் அவர் தாய்மொழியே அவர் அவர்களுக்கு பெரிது... இந்தி என்ன மயிருக்கு? இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை... வாழ்க தமிழ்

    • @jagadeesans4776
      @jagadeesans4776 Před měsícem

      வடக்கே ஒரு கம்பெனி யில் உன் படிப்புக்கு தகுந்த பேங்க் வேலை 75000 சம்பளம் போறியா ஹிந்தியில் தான் மக்கள் பேசுவார்கள் வீம்புக்காக போகமாட்டேன்னு சொல்லக்கூடாது உள்மனது சொல்லும் எப்படி யாச்சும் ட்ரான்ஸபெர் வாங்கிட்டு தமிழ் நாட்டுக்கு வந்துடலாம் அப்போ அந்த 3 வருடமும் மலும் நகி தானா அவன் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கத்துக்கிறான் திருந்துங்க

  • @subramanianp6336
    @subramanianp6336 Před měsícem +7

    தாய்மொழி தான் தேசிய மொழி. எங்களின் தேயம் தமிழ்நாடு தேய ெமாழி தமிழ்.

  • @S.mathan28
    @S.mathan28 Před měsícem +53

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před měsícem +11

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Před měsícem +14

    வாழ்க தமிழ் 🔥🔥🔥

  • @jerungmas1651
    @jerungmas1651 Před měsícem +11

    Seeman mass

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Před měsícem +6

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க தமிழ் வெழ்க தமிழன் ஆளவேண்டும் இனமக்களுக்காக பாடுபடும் என்றென்றும் வேண்டும் எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி அவரை வெற்றி பெறச் செய்யுச்கள் தமிழ் வாழ்க

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 Před 25 dny

      Kallum mannum illadhapo oru poochi kuda porakadhu eppadi Tamil makkal irundhruppanga.

  • @pavithran143
    @pavithran143 Před měsícem +11

    தமிழ்❤

  • @SelvaKumar-mg8qo
    @SelvaKumar-mg8qo Před měsícem +9

    தமிழ் வாழ்க ♥️♥️♥️♥️

  • @UCMuthu
    @UCMuthu Před měsícem +22

    தாய்மொழிக்காக போராடியவர்க்கு வாழ்த்துக்கள்

  • @SelvaKumar-mg8qo
    @SelvaKumar-mg8qo Před měsícem +9

    தமிழன் 👍👍👍👍👍👍

  • @Rajaage
    @Rajaage Před měsícem +9

    நாம் தமிழர்

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Před měsícem +11

    அவர்கள் மொழி தான்

  • @sembulingam2969
    @sembulingam2969 Před měsícem +8

    அந்த நாயிடம் கேளுங்கள் இந்தி இந்நாட்டில் எவ்வளவுகாலம் உள்ளளது?

  • @user-oe3kc1gn8w
    @user-oe3kc1gn8w Před měsícem +4

    தேசியமலர், தேசிய பறவை, தேசிய விலங்கு இதுலாம் இருக்கப்போ தேசிய மொழி இருக்கனும் அது தமிழ் தான்

  • @user-ti2hn3gc3j
    @user-ti2hn3gc3j Před měsícem +5

    அன்னை தமிழை ஆங்கிலம் கொள்வதா என்றுதானே உணச்சி கவிஞர் பாடினார் ஊசி போகும் இடம் பாப்பார் உலக்கை போகும் இடம் பாரார்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem +26

    அவரவர் மொழி அவரவர் விடும் மூச்சு போன்றது
    நம் மூச்சைப் பிறர் மீது திணிக்கக் கூடாது

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem +3

      பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழின்னு சொன்னார், ஆங்கிலத்தை திணித்தார்,

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před měsícem

      @@user-ti2hn3gc3j பெரியார் மனிதன் முன்னற்றத்திற்கு மொழிப் பற்று ஒரு தடை என்று நினைத்தார்.
      ஆனால் அண்ணா அதில் முரண் பட்டார்
      அண்ணா இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்து விரட்டி அடித்தார். நாடாளுமன்றத்திலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து சிறப்பான உரைகள் ஆற்றினார்
      தமிழ் நாடு என்று பெயர் சூட்டினார்.
      இந்திக் காரர்கள் அவர் இறப்பை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

    • @newbieh7331
      @newbieh7331 Před měsícem

      ​@@user-ti2hn3gc3jஇப்போ கண்ட கண்ட அருண்லாம் ஹிந்திய திணிக்க பாக்குது

    • @villzeevin
      @villzeevin Před měsícem

      @@user-ti2hn3gc3j athuku enna ..yenda antha aala oombure... avar sonna kaatu mirandiya

  • @ananthganapathy8633
    @ananthganapathy8633 Před měsícem +10

    It must have happening in karnataka

  • @user-bc1cz4vk3n
    @user-bc1cz4vk3n Před měsícem +7

    தமிழ் மொழி நெம்பர். 1

  • @jerungmas1651
    @jerungmas1651 Před měsícem +7

    kannadam Hindiku adimaiyana moli annal Tamil moli ulagirkeh thai moli❤

  • @chandra_mohan141
    @chandra_mohan141 Před měsícem +3

    If seeman comes as a cm then only tamilnadu will be pure tamilnadu are else name only. Every state has different language. English is a connecting language as a common.

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7p Před měsícem +2

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤❤

  • @thenpalama
    @thenpalama Před měsícem +3

    thamil is a greatest old language of all

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu Před měsícem +3

    Thamil engal uierada ❤❤❤❤❤ Germany 🇩🇪 NTK

  • @anbarasanm6319
    @anbarasanm6319 Před měsícem +2

    அவரவர் மொழியை தூக்கிப் பிடிக்கும் காலம் வந்து விட்டது.

  • @parir3752
    @parir3752 Před měsícem +3

    ஒரு மொழி என்றால் பல நாடு பல மொழி என்றால் ஒரு நாடு 🤪🤪🤪🤪

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u Před měsícem +2

    Everyone's like their own mother language ❤❤❤❤❤

  • @wishyouwellth9894
    @wishyouwellth9894 Před měsícem +4

    🤣🤣🤣🤣🤣 ஓரமா போய் விளையாடுங்கடா உலகின் மூத்த மொழி தமிழ் தமிழன்டா🥵🥵🥵🥵🥵🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kandeepasundaram629
    @kandeepasundaram629 Před měsícem +3

    அடிச்சு பல்லை உடைக்காம விட்டது தப்பு

  • @murugesanmani6251
    @murugesanmani6251 Před měsícem +8

    Bangalore

  • @bakiyamravi82
    @bakiyamravi82 Před měsícem +3

    Alwayes tamil🔥🔥🔥🔥

  • @saravananviji6617
    @saravananviji6617 Před měsícem +2

    Enakku Hindi theriyum but only work time but if I going my home always தமிழ்

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Před měsícem +1

    Ntk 💯👌💪

  • @ramanathansekar5364
    @ramanathansekar5364 Před měsícem +2

    நாம் தமிழர் ❤❤

  • @TN-eh6of
    @TN-eh6of Před měsícem +2

    The old the world the language Tamil தமிழ் மொழி

  • @user-xe6zl2yn8n
    @user-xe6zl2yn8n Před měsícem +1

    தமிழ் மொழியை உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்குமான தாய்மொழி. அவரவர் அவரவர் தாய் மொழியில் பேசுவார்கள் ஆனால் நாம் உலகின் தாய் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியில் பேசுகிறோம் தமிழை முதன்மையானது செம்மையானது

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 Před měsícem +5

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před měsícem +2

    Tamil only national language

  • @chandrasekarans3838
    @chandrasekarans3838 Před měsícem +5

    ஹிந்தி nahi poldhe!Tamil only malum and. Poldhe! Ok.

  • @elshadai05
    @elshadai05 Před měsícem +13

    இந்தி தேசிய மொழி இல்லை

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Před měsícem +2

    ஹிந்தி காரனை அதிகமாக உள்ளே விட்டதால் இப்படித்தான் நடக்கும், விழித்துக்கொள்ள தமிழா

  • @thangamanip2458
    @thangamanip2458 Před měsícem +2

    Karnataka

  • @TN-eh6of
    @TN-eh6of Před měsícem +1

    தமிழ் 🐅💪🏻

  • @Sasi-World
    @Sasi-World Před měsícem +1

    இந்தி தேசிய மொழி என்று வட இந்திய பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழியாக கற்பிக்கப்படுகிறது என்ற சந்தேகம் வருகிறது. இதை விசாரிக்கவேண்டும்.

    • @velsakthi-tf8bl
      @velsakthi-tf8bl Před měsícem +1

      விசாரணை பண்ணி ஊம்பபோரியாட புண்ணாக்கு

  • @cubikurama
    @cubikurama Před měsícem +4

    thesiya mozhi entru ontru illave illai.

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem

      சர்வதேச மொழி ஆங்கிலம் இருக்கு இருக்கிறீர்களா

    • @cubikurama
      @cubikurama Před měsícem

      @@user-ti2hn3gc3j athuukum ithukum enna sammantham....sarvadesa mozhinu yaarum yethukkala thu thinippu thaan india thiniththathu englishai...nangal yetrukolla maatomvru yentha mozhiyayum.

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Před měsícem

    Many north indian forget their native language but south Indians have good awareness!!!

  • @suchitraanish5097
    @suchitraanish5097 Před měsícem

    நாம் தமிழர்💪💪💪💪💪💪

  • @arumugamm6040
    @arumugamm6040 Před měsícem +10

    இது எங்கே நடந்ததென்று தெரியவில்லை என்று சொல்லாதீர்கள். நீங்களே கன்னட மொழியை இதில் குறிப்பிட்டு சொல்லிவிட்டு எந்த ஊர் என்று தெரியவில்லை என்று சொல்வது பொருத்தமாக இல்லை. கர்நாடக மாநிலத்தில்தான் ஏதோ ஒரு கோயிலில் இந்த வாய் சண்டை நடந்துள்ளது. நாம் தமிழர்.

  • @user-pw9yf5il3l
    @user-pw9yf5il3l Před měsícem +1

    மைசூர் சாமுண்டஸ்வரி கோவில்.

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 Před měsícem +2

    கடைகள் அடிபடின பார்த்து ரசிப்போம்....
    தமிழின் பெருமை கண்டு பெரு மிதப்பு எமக்கு!!!!!!

  • @muthuraja2997
    @muthuraja2997 Před měsícem

    No one can exist without their mother tongue,so respect everyone's mother tongue, Don't try to impose any foreign language.I can not live without my great தமிழ் அம்மா even though i speak hindi.

  • @SenthilkumarSenthi-wm3ul
    @SenthilkumarSenthi-wm3ul Před měsícem

    நாம் தமிழர் சிவகாசி

  • @sathishchetty
    @sathishchetty Před 29 dny

    மொழிஅரசியல் யால் பிரித்தாளும்

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 Před měsícem

    Tamil language is the world language.

  • @silverback3633
    @silverback3633 Před měsícem

    I have learned some hindi from the Tamil movie. A Kissan may raghu thatha.

  • @shanmugasundaram4965
    @shanmugasundaram4965 Před měsícem +1

    உலகின் மூத்த மொழிகளின் தாய் தமிழ் இன்று உலகில் எத்தனை நாடுகளில் தமிழ் படிக்கிறார்கள் என்று பாருங்கள் ஜப்பான் ஆஸ்ரேலியா அமெரிக்கா டென்மார்க் இன்னும் நிறைய நாடுகள்

  • @srinivasansms9108
    @srinivasansms9108 Před měsícem +2

    No Indian language Hindi

  • @chandra_mohan141
    @chandra_mohan141 Před měsícem

    All people having there own mother language there is no common mother language for all people.

  • @Lavanloga89
    @Lavanloga89 Před měsícem

    Need apply in court spread wrong info to citizens

  • @dilipnchakravarthy
    @dilipnchakravarthy Před měsícem

    It happened in Karnataka

  • @gideonkarthik
    @gideonkarthik Před měsícem

    தேசிய மொழி தேசிய விளையாட்டு இரண்டும் நமது நாட்டில் இல்லை

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai Před měsícem

    Just 500 years before born Hindi tamil was when human born.

  • @user-lq7vs1st6u
    @user-lq7vs1st6u Před měsícem

    அடோய் தமிழில் இருந்து வந்ததை மரந்துட்டிங்களாடா

  • @Manikandan.R
    @Manikandan.R Před měsícem +1

    Totally India's language is 1555+

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem

      கழுதைக்கு சுமை சுமப்பதுதான் வேலை யாருசுமையா இருந்தா என்ன, தமிழை ஆங்கிலம் அழித்தா என்ன ஹிந்தி அழித்தா என்ன. தமிழ் மொழி இன்னும் 40 வருடம்தான் தமிழ் நாட்டில் இருக்கும் ஆங்கிலத்தை ஏற்று நீக்குரோ(வெள்ளைக்காரனின் அடிமை )வாழலாம், ஹிந்தியை ஏற்றல் இந்தியான வாழலாம்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před měsícem

    ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தாயும் தாய் மொழியும் அவர்களுடைய மண்ணும் மணையும் உயர்ந்தது அதை ஒரு போதும் விட்டு கொடுக்கமாட்டார்கள்

  • @VENOM-uc9we
    @VENOM-uc9we Před 27 dny +1

    Hindi is spoken in bnglr,. Than delhi😂😂😂

  • @manickam1560
    @manickam1560 Před 29 dny

    எந்த மொழியில் மாத சம்பளம் அதிகம் கொடுத்து வேலை கொடுக்கின்றாரோ அது தேசிய மொழி படித்தோம் வேலை கிடைக்கவில்லை என்றால் முன்னேற்றம் ஆகாத மொழி பல மொழிகள் இருக்கின்றன

  • @vramasamy2903
    @vramasamy2903 Před měsícem

    Seemam tossmart all round

  • @babloo-ve1bq
    @babloo-ve1bq Před měsícem +1

    Arguing with official language..😂😂😂😂. Hindi is not the oldest language in the world and also not oldest in India..

  • @sivaharonsangarapillaichok8458

    There is no national language in India. If Hindi is national language,then every language is national language in India. Thamil , Maratti , Bengali and thelungu, Kannadam all national languages. What is the mother tongue of Indian . No mother tongue for Indian . Every union states has mother tongue. Only official language in India is English . In each states, their language is the official language.

  • @RK-uf9of
    @RK-uf9of Před měsícem

    No national language in India.

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Před měsícem +1

    Adha vida pazhamayana mozhi tamil than 😡😡😡.

  • @user-vl8sp1ds1u
    @user-vl8sp1ds1u Před měsícem +1

    Hindi not a national language...

  • @vimalraj6247
    @vimalraj6247 Před 24 dny

    There is no national language for India, i think in india we speak 22 language is official language.

  • @DigitalArtsDo
    @DigitalArtsDo Před měsícem

    இப்ப புரியுதா இந்தியா ஏன் வளரவில்லைகிறது

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před měsícem

    Adichu kattu 😂😂😂😂😂😂❤❤

  • @manivannan9371
    @manivannan9371 Před měsícem +5

    தாய் தந்தை பெயர் நாடு பெயர் தெரியாத இந்தி

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před měsícem

      பெரியரே தமிழை காட்டு மிராண்டி மொழின்னு சொன்னார், நமக்கு ஏன் இது கன்னடனும் நாமும் ஒன்ன

  • @subash337
    @subash337 Před měsícem +1

    Thai moli marandha anadhaigalin moli hindhi

  • @udramesh
    @udramesh Před měsícem

    Even there are a greater number of cracks, even in the big corporate companies holding top positions stating this mindset of that "Hindi" is India’s national language, these cracks yet to know the India that is “Bharath” shall be the "union of states". If you keep on doing this atrocities India will never be like united, many new republics would be born! “மாநிலங்களை பிரித்ததின் நோக்கமே, அவரவர் கலை, மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு அந்ததந்த தேசிய சின்னங்களை பாதுகாத்துக்கொள்ளவே உருவாக்கப்பட்டவை. இதை எத்தனை முறை கூறினாலும் இந்த பைத்தியக்கார கபோதிகளுக்கு புரிவதில்லை.”

  • @arulmurugan4479
    @arulmurugan4479 Před měsícem +1

    Mother tongue is soul of individuals

  • @vannamuthucat
    @vannamuthucat Před měsícem

    Now understand how important namaste mother language

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Před měsícem +3

    Kannadadalli mathade saku

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn Před měsícem

    வாயில் பேசினால் எப்படி அடிச்சு காட்ட வேண்டாமா

  • @jegratnam1677
    @jegratnam1677 Před měsícem

    Indian old and first language is Tamil. You can research with any historians. All of the South Indian Languages r came from Tamil language.

  • @joedevasahayam5225
    @joedevasahayam5225 Před měsícem

    இவளை என்ன செய்யலாம்