இந்த பூவுல இப்படி ஒரு முறை துவையல் சமைத்து பாருங்க / Neem Flower Thuvaiyal / வேப்பம்பூ துவையல்

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • Zábava

Komentáře • 28

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 měsíci +4

    காட்டுல மரம் செடிகளுக்கு நடுவில் தீ மூட்டி சமைக்கிற அழகே தனி பார்க்கவே interesting ah irukkum சென்னை ல இந்த மாதிரி இயற்கை சூழலில் சமைக்கிறதை பார்க்க முடியாது அந்த சமையலை ரொம்ப miss பண்றேன் கவிதா சீக்கிரம் விறகு அடுப்பு சமையல் போடுங்க 😊

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 Před 2 měsíci +1

    Wow super ippadi kooda cheyyalama.thanks kavitha

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 Před 2 měsíci +4

    காய்ந்த வேப்பம்பூ வில் ரசம், மாங்காய் பச்சடி, பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அருமையான மருத்துவ குணம் உடையது.

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs Před 2 měsíci

    சூப்பர்👌👌🎉

  • @1996vishnu
    @1996vishnu Před 2 měsíci

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 2 měsíci +1

    Yummy delicious tasty healthy recipe nyz preparation akka

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Před 2 měsíci

    கவிதா எனக்கு கன காலமாக உங்கள் Video பார்க்க முடியவில்லை. இன்னும் பல video பார்க்க ஆசை ❤❤. நீங்கள் எல்லோரும் சுகமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před měsícem

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 2 měsíci

    Super sister thank you so much very tasty and healthy recipe

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 2 měsíci

    Very useful recipe

  • @sowmisankaran328
    @sowmisankaran328 Před 2 měsíci

    Akka rasam video podunga akka

  • @user-xd6dd8lj9e
    @user-xd6dd8lj9e Před 2 měsíci

    Super

  • @BharaniKumar-rv8xt
    @BharaniKumar-rv8xt Před 2 měsíci

    Super Akka

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 Před 2 měsíci

    Super kavi ma

  • @lakshmisankarandampalayam7562

    Super Nangal vepampoo vadagam poduvom

  • @indiraramar1674
    @indiraramar1674 Před 2 měsíci

    Very healthy recpi super kavitha sister 😋🤤😋🤤🤤😋🤤😋🤤

  • @vijisiva8211
    @vijisiva8211 Před 2 měsíci

    Unga Tata Punch car review podunga. Engaluku car vanga idea irukku. So neenga review potta romba usefula irukkum mam

  • @tamil6658
    @tamil6658 Před 2 měsíci

    super💖💖💖💖💖💖💖

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db Před 2 měsíci

    Hi sister how are you all?super and healthy recipe. Mudinchappa vedio poodunga.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 2 měsíci

    Thank you

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před 2 měsíci

    🎉🎉🎉

  • @KaviVarshiksp
    @KaviVarshiksp Před 2 měsíci

    Mam babyku feed pannittu iruka.. intha chutney sapdalama

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 2 měsíci

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Good night sister

  • @sivakamim300
    @sivakamim300 Před 2 měsíci

    Kavitha mam vathanaraysna kuchi kidikkuma plc rpli

  • @tamilnadu994
    @tamilnadu994 Před 2 měsíci

    Kasakaathaa thuvayal

  • @kamalapv3231
    @kamalapv3231 Před 2 měsíci

    Romba nalladhu veppam poo

  • @Janaki-ml8gl
    @Janaki-ml8gl Před 2 měsíci

    நீங்க எந்த ஊர் கவிதா

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Před 2 měsíci

    கவி உங்க பண்ணாடி தலை முடி நல்லா அடர்த்நியா வளந்துட்டுது