செயற்கை நுண்ணறிவுத்திறனின் (AI) வளர்ச்சி அபாரமே ஆபத்தே

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2023
  • செயற்கை நுண்ணறிவுத்திறனின் (AI) வளர்ச்சி அபாரமே ஆபத்தே | Kalyanamalai
    #kalyanamalai #pattimandram #navaratri #navarathrispecial #navarathrigolu
    Kalyanamalai proudly presents "விஜயதசமி சிறப்பு பட்டிமன்றம்". This pattimandram is hosted by stalwart Gnanasambandam Gurunathan on the topic "செயற்கை நுண்ணறிவுத்திறனின் (AI) வளர்ச்சி அபாரமே ஆபத்தே" In these four youths have participated and spoken. Watch this beautiful video and subscribe our channel!
    Click to watch the other programs using this playlist:
    👉 Exclusive Mohan : • Exclusively Mohan | Ka...
    👉 Youth Talk Show : • Sujith's Youth Talk Show
    👉 கேள்விக்கு என்ன பதில் : • என் கேள்விக்கென்ன பதில்
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • Zábava

Komentáře • 27

  • @jegan6701
    @jegan6701 Před 9 měsíci +7

    அறிவுபூர்வமான பட்டிமன்றம்! நடுவருக்கும், அனைத்துப் பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள் ! 💐

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Před 9 měsíci +6

    இளம் தலைமுறை எல்லாரும் அருமையாக பேசினார்கள். ரொம்ப விஷயங்கள் கற்றுக் கொண்டேன். வாழ்த்துக்கள் தோழர்களே.

  • @chitrakasinathan1265
    @chitrakasinathan1265 Před 9 měsíci +2

    அருமையான தலைப்பு. அற்புதமான கருத்து பரிமாற்றங்கள்.சிறப்பான பட்டிமன்றம். கல்யாணமாலைக்கு. வாழ்த்துக்கள் .

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam Před 9 měsíci +9

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு Team Rocking ❤🎉

  • @tamilselvi1407
    @tamilselvi1407 Před 9 měsíci +6

    அனைத்து பேச்சாளர்களும் அருமையாக பேசினார்கள்.நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.நன்றி.

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Před 9 měsíci +3

    மிகவும் அருமையான பட்டிமன்றம். ❤.
    பட்டிமன்றத்தை வழங்கிய கல்யாணமாலை குழுமத்தினருக்கும், நடுவர் , பேச்சாளர்கள் ஆகியோருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!! ❤❤❤ !!!..

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Před 9 měsíci +3

    அருமை அருமை எல்லாமும் அருமை

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Před 8 měsíci +1

    அன்பு நன்றி கருணை பாசம்
    நேசம் இவையனைத்தும்
    ஒவ்வொரு மனிதருக்கும் அப்
    டேட்டாக இருந்தால் எந்த ஒரு
    செயற்கை நுண்ணறிவும்
    மனிதர்க்கு தேவையிலை..❤❤❤❤❤❤❤❤

  • @user-ys6xg3kv9h
    @user-ys6xg3kv9h Před 9 měsíci +3

    அருமை ஐயா தங்கள் தலைமையில் சிறப்பான பேச்சாளர்களை கொண்டு நல்ல சிந்தனை விதைகளை வைத்து இருக்கிறீர்கள்.

  • @poochellammuthalagu5732
    @poochellammuthalagu5732 Před 8 měsíci +1

    செயற்கை நுண்ணறிவு எவ்வளவு மகத்தானது என்பற்கு உதாரணம்.. நான் தங்களது பட்டிமன்றத்தைக் கேட்டுக்கொண்டே கந்தர் அனுபூதி 15 ஆம் பாட்டை குகூள் ல் தேடும் போது ka என்று மட்டும் தட்டினேன். கந்தர் அனுபூதி 15 ஆம் பாடல் என்று வந்து விட்டது. அறிவுபூர்வமான பட்டிமன்றம்! நடுவருக்கும், அனைத்துப் பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @vasanthvasanth8956
    @vasanthvasanth8956 Před 8 měsíci +1

    Excellent debate

  • @arumumugam4568
    @arumumugam4568 Před 8 měsíci +1

    Super 👍

  • @youme9444
    @youme9444 Před 9 měsíci +1

    மிகவும் அருமையாக இருந்தது

  • @jamesvasanth9468
    @jamesvasanth9468 Před 9 měsíci +2

    இது தான் பட்டிமன்றம்... அருமை

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Před 9 měsíci +1

    Excellent debate topic.. extraordinary speakers with good concepts.. exceptional judge... hatsoff to kalayana mala

  • @malathiraghavan1092
    @malathiraghavan1092 Před 9 měsíci +1

    Superb

  • @004amsa.s4
    @004amsa.s4 Před 5 měsíci

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 9 měsíci +2

    RTO அலுவலகங்கள் ஏலம் விடப்படுகிறதா இல்லையா தலைப்பு.

  • @BalaKrishnan-rm9ee
    @BalaKrishnan-rm9ee Před 9 měsíci +1

    Super

  • @vijayad5015
    @vijayad5015 Před 8 měsíci +1

    வெரி நைஸ்

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 Před 8 měsíci +1

    மோடி போல் தன்னை தானே உயர்த்தி காண்பித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நினைப்பது

  • @PScharity
    @PScharity Před 6 měsíci

    Carl Benz from Germany invented the car

  • @velusamyl322
    @velusamyl322 Před 9 měsíci +1

    Super 👍