Tirupati மலைக்கு நடை பயணம் | ஆன்மிகத்தில் ஒரு Adventure ❤️ | Senthil Sreeja Originals

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Can there be a slice of adventure to spirituality? So we trekked to Tirupati Hill, a divine destination to seek God's blessing for the first time after the pandemic.
    Join us to experience the uniqueness of this trip and the place in Tirupati Hill. We have lots of fond memories made in Tirupati, including our marriage.
    Watch the particular temple and trekking vlog to know more.
    #SenthilSreeja #RjSenthil #SenthilSreejaOriginals #Tirupati #Tirumala
    ---------------------------------------------------------
    Follow Us On:
    Instagram: / mirchisenthil983
    Facebook: / mirchisenthil
    Twitter: mi...
    ---------------------------------------------------------
    For Business Queries contact us: mirchisenthil@gmail.com
    ---------------------------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​---------------------------------------------------------

Komentáře • 448

  • @alagla
    @alagla Před 2 lety +47

    எத்தனையோ பிரபலங்களின் காணொளிகள் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த நிதானம், தன்மையான பேச்சு, செயல் எல்லாம் செந்தில் உங்களிடம் மிக அதிகம். வாழ்த்துக்கள் செந்தில்.

  • @sundaris.4870
    @sundaris.4870 Před 2 lety +48

    என்னோட ரொம்ப நாள் ஆசை திருப்பதிக்கு நடந்து செல்ல வேண்டும் என்று, வெங்கடேஷ்வரர் அருளால் கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.
    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @Priya-xw2jl
    @Priya-xw2jl Před 2 lety +52

    இந்த வீடியோவில் நடுவில் பாடல் வரும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது

    • @shanthik7020
      @shanthik7020 Před 2 lety

      Hi senthil how are you.song really super 💐🙏🙏🙏

  • @allit4309
    @allit4309 Před 2 lety +5

    செந்தில் அருமையான பதிவு பாசிட்டிவ் சக்தி யை கொடுத்த அந்த பெண்ணுக்கு நன்றிகள் பல அருமையான பாடல் அனைத்துக்கும் நன்றிகள்🙏🙏🙏

  • @partha6522
    @partha6522 Před 2 lety +5

    இந்த மலையில இருக்கும் போது தான் ரொம்ப சந்தோசமா இருப்பேன்.. இது ஊட்டி கொடைக்கானல், கோவா nu எங்க போனாலும் கிடைக்காது

  • @jai4134
    @jai4134 Před 2 lety +48

    நன்றி செந்தில். உங்க கூட நானும் திருப்பதி மலை ஏறிய உனர்வு. உங்க கூட நானும் வந்த உனர்வு.

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 Před 2 lety +14

    ரொம்ப நாள் ஆசை சீக்கிரம் நிறைவேத்தனும் பெருமாள் அருள் கிடைக்கனும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் அண்ணா👏

  • @niranjankumarcoimbatore5842

    சூப்ப்ப்ர் ந்ண்பா....நீங்க ந்ம்முரு தானா...கோயம்புத்தூரு.....இலந்தை வடை மருதமலையை குறிப்பீட்டது மகிழ்ச்சி.....நீண்ட நாள் பழ்கியது போன்ற் ஒரு உண்ர்வு....நம்ம வீட்டு பிள்ளை....வாழ்க வள்முடன்.....உங்கல் சீரடி பயன்ம் சிற்ப்பு

  • @ramyas93
    @ramyas93 Před 2 lety +6

    தங்களின் திருப்பதி நடைபயணம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்னுடைய திருப்பதி நடைபயணம் ஆசை என்று நிறைவேறும் என்கிற எதிர்ப்பார்ப்போடு இருக்கிறேன்.
    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @vidhyagiriv8150
    @vidhyagiriv8150 Před 2 lety +9

    சீக்கிரம் நாங்களும் போகனும் 👍 give best experience to tirupati நடை பயணம் 👏👏👏🙏🙏🙏🙏

  • @trrubini9830
    @trrubini9830 Před 2 lety +6

    உங்கள் ஆன்மீக நடைபயணத்துக்கு என் வாழ்த்துக்கள்

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 Před 2 lety +2

    Vera level senthil...unga kuudave thirupathi poitu vantha maari iruku... thank you so much for this motivation vedio...👍👍🙏🙏🙏🙏🥰🥰

  • @kalaivanim6690
    @kalaivanim6690 Před 2 lety +19

    Tirumala is always close to my heart ❤️❤️ This episode was awesome. Romba alaga tirupati ah Kati iruntheenga .. Ur naration was awesome.. Nadanthu pogathavanga life la oru time nadanthu poi tirupati parunga kandipa apotha tirumala evalavu alagunu theriyum. Tirupati ponalae santham , amaithi , nimathi, santhosam elamae vantha mathiri irukum. Evening time kovil munnadi amaithiya utkarum pothu life kidaikatha oru periya vishayam kidachuta mathiri avalavu happy ah irukum . Life la marupadi marupadi poganum nu ninaikara orea place Tirupati matum tha. Everyone can feel this positivity once after visiting this place .

  • @velkavi5599
    @velkavi5599 Před 2 lety +18

    நாங்க ஒவ்வொரு முறையும் நடந்து தான் போவோம் அருமையாக இருக்கும் அந்த வெங்கடேஸ்வர அருள் எப்போதுமே உங்களுக்கு இருக்கும் 🙏🙏

  • @MANIMani-in3rd
    @MANIMani-in3rd Před 13 dny

    பாடலும் உங்களுடைய பயணமும் அருமையானது நன்றி அண்ணா

  • @mirchikavya4616
    @mirchikavya4616 Před 2 lety +14

    Last time I m going Thirupathi 😘✨..... Superb Senthil 🤩 Happy journey 😘❤️Where are you sreeja 🥰 Miss u sreeja 😒

  • @shalu8206
    @shalu8206 Před 2 lety +2

    We were fortunate to have darshan of lord venkateshwara last week and attend kalyana utsava..may lord venkateshwara shower his blessings to all...om namo venkatesaya..

  • @mohanm2946
    @mohanm2946 Před 2 lety +4

    Senthil anne unngaluda big fan....❤️

  • @ramanathannathan5571
    @ramanathannathan5571 Před 2 lety +2

    ஓம் நமோ நாராயணா... நீங்கள் எந்த பாதையில் ஏறினீற்கள்.... உங்களுடன் திருமலை வந்த ஒரு உணர்வு... சூப்பர் விரிவுரை.... என் மனைவியின் நீண்ட நாள் ஆசை படி ஏறி தரிசனம் செய்ய... உங்கள் வீடியோ எங்களுக்கு வழி காட்டி.... மிகவும் அருமை... நான் கோவை வாசி.. கோவிந்தா...

  • @esenradio1719
    @esenradio1719 Před 2 lety

    அகம் மகிழ்ந்தேன்...
    ஓம் நாராயணா ஓம் நாராயணா... 🙏🙏🙏
    Alippiri பாதை பெருமாளின் தலை வழியாக மேலே செல்வது. ஶ்ரீ வாரி மெட்டு பெருமாளின் பாதத்தின் வழியே மேலே செல்வது. பெருமாளின் தலை வழியே நடந்து செல்ல விரும்பாத விஜய நகர பேரரசர் திரு கிருஷ்ண தேவராயர் இந்தப் பாதை அமைத்து இந்த வழியே நடந்து சென்று பெருமாளை சேவித்தார். திருப்பதி மலையே பெருமாளின் சயனக்கோலம் என்பது ஐதீகம். அரசன் சென்ற பாதையில் எங்கள் அன்பு சகோதரர் செந்திலும் பயணித்ததில் மகிழ்ச்சி... 🙏🙏🙏

  • @vidhyalakshmi5751
    @vidhyalakshmi5751 Před 2 lety +4

    Innum Thirupathi paakala....my first Thirupathi visit with my favourite SENTHIL ANNA.....VERY SPECIAL VIDEO....Enaku pakathula irundhu paartha feeling.....sema....

  • @chendrayaperumalsendos1278

    செந்தில் ரொம்ப நன்றி இந்த பதிவிறக்கம் நன்றி, ஆன்மீகம், அட்வென்சர் போக மிகவும் உகந்த டிரிப், சதுரகிரி சித்தர் மலை, ஒரு முறை முயர்ச்சிக்கவும், நன்றி

  • @Priya-xw2jl
    @Priya-xw2jl Před 2 lety +2

    நன்றி அண்ணா இந்த மாதிரி ஒரு வீடியோ வெளியிட்டது

  • @sravani9331
    @sravani9331 Před 2 lety +5

    Super sir thank for visiting my state AP

  • @aarthinehru1908
    @aarthinehru1908 Před 2 lety +1

    நாங்களும் நடந்து போகணும் ஆசை. நீங்க போட்ட வீடியோ very useful. Thank u very much. Om namo narayanaya 🙏

  • @ARJUN-zf1ye
    @ARJUN-zf1ye Před 2 lety +1

    Senthil sir really nanga malai eruna mathri feel aachu

  • @thilakavathithilakavathi216

    My favret seriyal acter and cauple senthil anna sreeja

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 Před 2 lety +1

    My most favourite temple ever Senthil sir
    Neenga kamchadhunaala ennaku kannula thanni vanduduchu I miss tirupathi lot sir

  • @ramapraneel
    @ramapraneel Před 2 lety +1

    Superb video. Such a lovely feeling.

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 Před 2 lety

    Excellent. That lady's song was awesome

  • @varubrothers8587
    @varubrothers8587 Před 2 lety +1

    Amazing voice,bakthiiiiiiii nalla thariyuthu

  • @kuttyma6904
    @kuttyma6904 Před 6 měsíci

    நானும் என்னோட. குடும்பத்தோடு நடந்து திருப்பதி போயிருக்கேன்.உங்க பதிவு ரொம்ப நல்ல இருந்தது.

  • @sanjaybond007
    @sanjaybond007 Před 2 lety +2

    Na aug 1st 2022 poirunthe sema experience enaku seriya pragarathukulla pogumbothu sema mazha Nalla nenanjite Ulla samiya kittathata 5 mins pathute iruntha Antha vaipu kedachithu en na veliya Nalla mazha athanala veliya vidala Ulla varavangalayum stop pannitanga. Perumal asirvatham panna Mari irunthuchu. Na oru 5 thadava poiruke ana ithu DHA first time 5 mins Ulla irunthathu illa Normala 10 sec DHA jarigandi jarigandi nu thallite irupanga.

  • @Ammu22Sudha
    @Ammu22Sudha Před 2 lety +3

    I like u from the beginning... Saravanan Meenakshi.. even before that in Madhurai serial... Lovely listening to you in radio as well.. wish you all success and happiness.. strong regards and wishes to our meenatchi ... Sreeja ... 🎉🥳🎆🎊

  • @jeyalakshmi1465
    @jeyalakshmi1465 Před 2 lety +2

    So nice of you Senthil bro ..

  • @mroja7030
    @mroja7030 Před 2 lety +6

    Unimaginable , last Tuesday we are at sreevarimettlu in the same time to start the walk ..This week I’m watching this video ..Govinda Govinda Govinda .

  • @vijayforever824
    @vijayforever824 Před 2 lety +2

    Anna na unga big fan anna ....ur acting (mayan, maapillai) and your mannerism and your character enakku romba pudikkum anna ...... Anna en per
    Mathan .love you so much Mayan anna

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 2 lety

    Super antha amma song senthilsreja valzhga valamudan unaga voice ku fan brother valzhga valamudan🙏🙏🙏🙏🙏🙏NAMONARIYANA
    rama rama rama hara hara hara krishanan hera hera

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 Před 2 lety +1

    ரொம்ப நாள் ஆசை சீக்கிரம் நிறைவேத்தனும் பெருமாள் அருள் கிடைக்கனும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் செந்தில் சார்

  • @ramus6188
    @ramus6188 Před 2 lety +1

    Go to Sri Vanjiyam at Kumbakonam. My only favourite visit is Tirumala and countless trips. Whenever I wish to see Lord Balaji he gives me osm Darshan and memorable drive. I always get positive and optimistic vibes when I think of mams(Fondly calling my Balaji)

  • @sujasanthanam3084
    @sujasanthanam3084 Před 2 lety +4

    நான் june month la அலிப்பிரி வழியில் நடந்து சென்றேன். An amazing experience. Total 3350 steps. As you said it tested our fitness ( I had spinal surgery twice) and gave me lot of confidence. My suggestion also is to try it atleast once. Perumal will take care of your walk.

  • @shanmugasundaram3721
    @shanmugasundaram3721 Před 2 lety

    Mr.balali so good you are with your voice the way you take the Tamil Nadu people to be an addict to youd body language and your voice. With love a fatherly retired man m.s.shanmuasundaram.

  • @jayanthiac1648
    @jayanthiac1648 Před 2 lety

    Arumai nangalum poga try pannarom thanks🙏🙏

  • @radhikaradhika7493
    @radhikaradhika7493 Před 2 lety +1

    You positive man anna neenga sikiram ungalaku nallathu nadakattum 🙏🙏🙏

  • @madhukirsten678
    @madhukirsten678 Před 2 lety +4

    Senthil I greatly enjoyed this journey with you it was so inspiring I felt I was there the way you led us your feeling with was great the way u explain it is with spiritual feeling I felt it iam from south africa all your show I enjoy it so much cant explain lord shiva is with you

  • @deepabalan4181
    @deepabalan4181 Před 2 lety +7

    Felt Divine..Thank you Senthil for sharing your experience and taking us virtually to Thirumala along with you..

  • @yuvaraj789
    @yuvaraj789 Před 2 lety +1

    Super Senthil Anna🤝...unga kuda naangalum Thirupathi vaandha Oru feeling🙏...Padmavathi madam singing keetu kittey erukkaalam pola erundhuchu🎧...excellent madam👏👍
    Thirupathi Super Visual treat for us Anna...Thank you so much Anna🤝🙏

  • @vijayasampath8407
    @vijayasampath8407 Před 2 lety

    SPB sir in bhakthi paadal arumai.. avarai miss pannugiren..

  • @venkatesans1464
    @venkatesans1464 Před 2 lety +1

    Super song

  • @divipaddylifestyle8416
    @divipaddylifestyle8416 Před 2 lety +6

    Goosebumps 😍sir...this month we are going...we just prayed to perumal by walk we will come to see u..but confuse aa erunthuchu with 10years and 7 years kids how we will go..but suddenly ur notification came and gave so much positive vibes to go by walk

  • @venkatrajand
    @venkatrajand Před 2 lety +6

    HI SIR, FOR ME AFTER 5 YEARS, LAST MONTH JUNE 2022, ME AND MY WIFE WENT TO TIRUPATHI, THE SAME FEELING I HAD, THE VIDEO PRESENTATION IS VERY EXCELLENT AND DIVINE , THE LADY WAS SINGING VERY NICE TO HEAR THE VOICE. I LIKED IT VERY MUCH.

  • @AnuRadha-ny5oq
    @AnuRadha-ny5oq Před 2 lety

    👌👌👌நல்ல படியாக திருப்பதி தர்சனன் உங்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து கண்டிப்பாக நீங்கள் திருவண்ணாமலை தர்சனன் பெறவேண்டும். அண்ணா வாழ்க வளமுடன் 🙏🥰❤💐🤝

  • @CEAMARNATH
    @CEAMARNATH Před 2 lety

    super. super. Anna. l. am. miss. u. karpagavalli 😍👍👍💚💚💚

  • @umanarayanan7703
    @umanarayanan7703 Před 2 lety +6

    Truly an adventurous and spiritual trip. This would motivate many people to go through this blissful experience. Thanks for sharing this beautiful journey with us Senthil.

  • @sumathinagaiah8169
    @sumathinagaiah8169 Před 2 lety +3

    Really Good vibe senthil sir. Always gives positive energy. romba Nalla irunthathu unga Thirupathi trip super Naa Thirupathi ya partha Mathiri iruku Superb sir

  • @deepuskitchen7587
    @deepuskitchen7587 Před 2 lety +1

    Nankage poitu vantha mari irrunthuthu, thanks 🙏

  • @DikshanRaghav
    @DikshanRaghav Před rokem +1

    next month april na & my brother thirupathi porom. Srilanka To Thirupathi 🤩😍🥰😘

  • @vairavel3059
    @vairavel3059 Před 2 lety

    கோவிந்தா கோவிந்தா அருமை அண்ணா

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 Před 2 lety +1

    True anna pandemic situation nalla Thirupati poga mudiyala will try to go with family soon & antha song kekum pozhuthu goosebumps achu "OM NAMO VENKETESHA" 🙏🙏🙏

  • @vijayasampath8407
    @vijayasampath8407 Před 2 lety +1

    Very nice video.. padi erum podhu nerriyile kungumam ittu nalla lakshannam aaga irundadhu.. Veshiti kku maarina udanum, nerriyile kungumam vaithu irukkalaame enbadhu en thazhmai aana abipraayam.. Guruvayoor Shreeja udan poi vaarungall..

  • @KiranKamado
    @KiranKamado Před 2 lety +2

    Senthil anna sreeja anni kuda oru travel vlog podunga and tirumala video super a irunthuchu anna

  • @Sathya8939
    @Sathya8939 Před 2 lety +4

    Sadhuragiri hills - Sundaramagalingam temple - Virudhunagar district ponga nala irukum..... superb vibes..... full of positive energy as like thirupathy....

  • @sivapriyas9654
    @sivapriyas9654 Před 2 lety +1

    சென்னையில் நங்கநல்லுரில்இருந்து 23ம்தேதி திருமலை திருப்பதி பாதயாத்திரை செல்கிறேம்

  • @abirami4056
    @abirami4056 Před 2 lety

    Hi bro super yangalukkum thirupati pona Mari erunthuchu

  • @chennaitrends
    @chennaitrends Před 2 lety

    சூப்பா் செந்தில் நாங்க செப்டம்பர் மாதம் திருப்பதி போக ஆன்லைனில் பதிவு செய்து எந்த வழி நடந்து செல்வது என யோசிக்கும் போது சாியான நேரத்தில் கடவுளே உங்களை அனுப்பி எங்களுக்கு வழி சொன்னது போல இருந்தது நன்றி
    செந்தில். அடுத்த பயணம் எங்கே பளீஸ் சொல்லுங்க நாங்களும் உங்களுடன் எங்க குடும்பத்தோடு பயணம் செய்கிறோம்🙏

  • @v_m_k.3744
    @v_m_k.3744 Před 2 lety +2

    Maayan Anna💪💪

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před 2 lety

    Really yellarukun sama experience ah irukum, covid ku apram innun poha mudila, nanun try Pandren

  • @mvenimuthumari8444
    @mvenimuthumari8444 Před 2 lety

    ஆன்மீகம் 👍👍👌 bro

  • @lokeshk5792
    @lokeshk5792 Před 2 lety

    Unga video pakkum bothu na pona fell thanks anna

  • @saraswathipachiyappan1166

    Super video senthil Anna. Happy journey where are you sreeja l miss you so much.💖💖💖

  • @vidhyalakshmi5751
    @vidhyalakshmi5751 Před 2 lety +1

    But my mind is oscillating to and fro in the absence of Sreeja....

  • @priyankasundhar3064
    @priyankasundhar3064 Před 2 lety +1

    Senthil Anna so cute... Ungaloda frst video naan parthadhu Shirdi trip 2nd:- TTD... Irandumey ennoda ishta dheivangal... Monthly once povom nxt tym neenga ALIPIRI foot path try pannunga adhu semmaya irukkum... Perumal oda arul ungalkum unga fmly kum paripooranama kidaikanum... Avaroda aasirvadham ungalku epyum irukum... OM NAMO VENKATESAYA🙏

  • @umaiyalalagumani5612
    @umaiyalalagumani5612 Před 2 lety

    Om namo narayana 🙏 video tirumala ku pona madiri oru feel irundhuchu

  • @muthamilselvithirugnanam556

    Really senthil nagalum unga kuda vanthathu mathiri irrunthuchu

  • @rajashanmugam4567
    @rajashanmugam4567 Před 2 lety

    Super anna nanga unga kuda vanthamari feel panrom thank u for this video ...keep doing ...👌👌👌

  • @selvir3596
    @selvir3596 Před 2 lety

    கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...🙏🙏🙏🙏🙏

  • @murugarajendiranarumugamsh5179

    Brother my age 61 Years. But 50 years any more Times Darshan Tirumala. This Time (11/08/2022) My Birthday Star (60 years) Completed. Lucky Tip Registered (Friday) poorabhishekam for Thursday CRO Office. 6.00P.M. Allotted My Mobile. Very very very Happy. Friday morning 3.30 A.M Entered Temple. Two Hours poorabhishekam seen. Very positive Energy feeling.

  • @priyabala3172
    @priyabala3172 Před 2 lety

    ஹாய் பிரதர்.எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வீடியோ பார்க்கும்போது வ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இப்போது தான் திருப்பதிக்கு ட்ரெயினில் செல்கிறோம் .இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களும் மலை ஏற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. நெக்ஸ்ட் டைம் நாங்களும் மலை ஏறுகிறோம். Thanks for Sharing.

  • @natarajannatarajan8421

    Sema Anna u r great and satharana Manithan Pola erukinga. actor enkita entha oru..... Ila

  • @sridharshini844
    @sridharshini844 Před 2 lety +3

    Nice spiritual trip. I don't know two ways of nadaipayanam, i knew big way only. She sung very nice, Very energitic voice. Your video was very clear.

  • @rajiraj495
    @rajiraj495 Před 2 lety

    Super Anna also my favourite tirupathi 2 months once naan poven kandipa... My favourite govindar..... Govinda... Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinair3861
    @gopinair3861 Před rokem

    Thanks a lot for sharing your experience

  • @gunaraj3226
    @gunaraj3226 Před 2 lety

    Om Namo Venkateshya Namaha guruji

  • @devaprakasinirajendran9250

    தெய்வீகம்
    நன்றி

  • @shobanaloganesan3666
    @shobanaloganesan3666 Před 2 lety +1

    Superb senthil... Your voice on the saying of this trip gives more crisp and clear explanation... Thanks for the video.. Your thiruvannamalai was also superb... My. Mom like alot

  • @shanmukkanivelusamy2182

    Super pathivu pa
    Om namo Narayana namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @KavithaKavitha-vb2pb
    @KavithaKavitha-vb2pb Před 2 lety +4

    Yenakku therinthu srija. pregnant

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety

    இனிய வணக்கம் செந்தில் அண்ணா ஸ்ரீ ஜா அண்ணி இருவருக்கும் வணக்கம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அண்ணா

  • @durgadga3722
    @durgadga3722 Před 2 lety

    Kulanthai varam vendi indha week thirupati nadaipathai porum Unga blessings venum senthil bro 🙏

  • @lrajirajakumari6489
    @lrajirajakumari6489 Před 2 lety +1

    Tq Anna my fvrt temple 😍 4 varusam achi..... Thotarunthu 3 varusam motha familyum ponom athuvum steplathan nimmathiya irukkum anga porappa vera level feeling anna tq for video Anna 🙏🙏🙏🙏

  • @moulieshwarimouli5544
    @moulieshwarimouli5544 Před 2 lety +1

    Senthil Anna i am your biggest fan 🥰🥰🥰🥰 in mayan role

  • @saravana198
    @saravana198 Před 2 lety

    வணக்கம் செந்தில். நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன். கடந்த ஏப்ரல் 14 அன்று கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு அன்று இரவே திருப்பதி அடைந்து, மறுநாள் காலையில் திருச்சானூர் தாயாரை வழிபட்டு, பிறகு காரில் திருமலை சென்றோம். முடி காணிக்கை தந்து, மருமகனுக்கு காதுகுத்தி, பிறகு புனித புஷ்கரணியில் நீராடி ஆதிவராஹரை வணங்கி இரவு தரிசன வரிசையில் நின்று மறுநாள் சித்திரா பௌர்ணமி மாலையில் அப்பன் தரிசனம் பெற்றோம். நான் மீண்டும் சிங்கப்பூர் வந்து விட்டேன். இப்போதுவரை அவரது தரிசன பயணத்தை அசைபோட்டுக் கொண்டேயிருக்கிறேன். சிங்கப்பூர் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை நோக்கி நடந்து கொண்டே உங்களுக்குக் கமெண்ட் இடுகிறேன் 😀

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 2 lety

    நன்றி செந்தில்

  • @Mahe15
    @Mahe15 Před 2 lety +2

    Love you 🤗 Senthil, of course next Namma Madurai Meenakshi Amman temple vaanga with Sreeja 👍🥰

  • @hkrishnan2921988
    @hkrishnan2921988 Před 2 lety +2

    Suppeer anna 👍,,, will get a positives vibes after seeing ur divine destination

  • @selvikolangal5079
    @selvikolangal5079 Před 2 lety

    Superb anna ungaloda sernthu nangalum thirupathi pona feel irunthathu 🙏🙏🙏

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Před 2 lety

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @manikandana5430
    @manikandana5430 Před 2 lety

    Mesmerizing Songs

  • @indhuindhu5715
    @indhuindhu5715 Před 2 lety +1

    Tirupati trips very very amazing

  • @lathagowrisankar904
    @lathagowrisankar904 Před 2 lety

    Superb Thirupathi ke pona madri irundadu senthil sir
    Thank u