Video není dostupné.
Omlouváme se.

வெற்றி தரும் சூரியன் நிலை | 3,11ம் இடம் | Sooriyan Nilai

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 198

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety +14

    வணக்கம் குருஜி. ஒரு Course ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு ஆசிரியர் சிறப்பாக வகுப்பு எடுப்பார். ஆனால் தாங்களோ அனைத்து தலைப்புகளையும் தாங்கள் ஒருவராகவே சிறப்பாக எடுத்து வருகிறீர்கள். இதிலும் சிறப்பு என்னவென்றால் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி சமுதாய தொண்டு ஆற்றுவதற்கு பரம்பொருள் உங்கள் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் அளித்து மென்மேலும் சிறக்க வைப்பார். நன்றி குருவே.

  • @ramanathanrajanirajani3354

    நாம் இந்த உலகில் வெற்றி பெற்று
    வாழ்வதை பார்ப்பது மிகவும் சந்தோஷப்படுவது நம் பெற்றோர்
    மட்டுமே.

  • @Bhairavachannel2219
    @Bhairavachannel2219 Před 2 lety +6

    எங்கள் வீட்டுக்காரருக்கு 11 ம் இடத்தில் உள்ளது.ஆனால் அவர் பெற்றோருடன் சேர்ந்து கொண்டு என்னை படுத்தின பாடு யாருக்கும் வரக்கூடாது.

  • @ramanathanrajanirajani3354

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி
    3 ல் சூரியன்
    வெற்றி மீது வெற்றி
    வந்து என்னை சேரும்
    அதை வாங்கி தந்த பெருமை
    எல்லாம் என் தந்தையை சேரும்.
    வாழ்க வளமுடன்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +1

    நற்பவி நற்பவி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் சார். அருமை.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety +2

    காலை வணக்கம் குருஜி 🙏.
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💐💯 🌟🌟🌟🌟🌟

  • @shanthivathani8011
    @shanthivathani8011 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி ஜீ.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 2 lety +4

    Excellent video.. thanks a lot sir. You are always great 🙏

  • @jagannathan1130
    @jagannathan1130 Před 2 měsíci

    Best and knowledgeable jothidar in youtube

  • @happyhappy4341
    @happyhappy4341 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி குருஜி

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 2 lety +2

    இனிய காலை வணக்கம் ஐயா, தங்களின் பதிவுகள் என்றென்றுந் பொக்கிஷம் போல மிளிரும்... தங்களின் விளக்க உரை அருமை... 11ஆம் அதிபதி சூரியன் ஆட்சி தன்னம்பிக்கை மிளிர்கிறது அருமை ஐயா....

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Před 2 lety

    Very intensive coverage for each lagnam n sun position during birth..

  • @dheeranlogu
    @dheeranlogu Před 2 lety +1

    கேட்பதற்க்கே மகிழ்ச்சியாக உள்ளது ☺️

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 2 lety

    New information for me , 🙏🙏, learning everyday

  • @radhikap763
    @radhikap763 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před 2 lety

    Really your great sir 😘😘😘 super explain thank you

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சூரியன் 3 11 மிட விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @venkatesht8327
    @venkatesht8327 Před 2 lety +1

    Thanks for the clarity sir

  • @chitrasrinivasansalem8276

    அருமையான விளக்கம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 5 měsíci

    Thank you sir for your unknown information of 3rd place of suriyan🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 2 lety +1

    நன்றி🙏🙏🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety

    Sir good evening,,, real information,,, great sir

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் ஜி 🙋

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Super nga sir thank you nga ur astro videos all clarify doubts clearly nga sir

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 Před 2 lety

    very very big thankful to ayya....🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 4 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @mahendrarajaharumugam9159

    Excellent sir from Canada

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts Před 2 lety

    You are great sir🙏🥰

  • @kannanperumal8656
    @kannanperumal8656 Před 7 měsíci

    Very nice information Anna,my son 11th please in mesam

  • @thavanathan9825
    @thavanathan9825 Před 2 lety

    சூரியன், சுக்கிரன் degree இணைவு , தூரம் அளவு, நன்மை தீமை பற்றி பதிவு போடுங்கள்

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 Před 2 lety

    Thank you sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou, sir 🙏

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety

    Ayya guruji vanakkam😍😍💗💗🙏🙏

  • @VishnuVishnu-eq5dp
    @VishnuVishnu-eq5dp Před 2 lety +3

    Mithuna lagna Sun in 3rd house ,mercury in 4th house, saturn in 9th house😂neenga solara ellam enaku iruku..studied well ..but not able to clear gvt exams and failing in 0.5 to 2 marks cutoff everytime..😂 no success yet in anything.. haven't started earning😂idhula enga irundhu Earning more than dad 🙈Nammaku mattum luck ila pola

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 Před 2 lety

    Shriram sir vanakkam,

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 Před 2 lety

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @vijayragavan2448
    @vijayragavan2448 Před 2 lety

    Tq sir 🙏🏻

  • @msadeva2135
    @msadeva2135 Před 2 lety

    Vanakkam guruji

  • @senthilm4386
    @senthilm4386 Před 2 lety

    வாழ்க வளமுடன்
    மகரலக்கனம்
    1.சந்திரன்.உத்திராடம்
    6.சூரியன்.புனர்புசம்.2
    செவ்வாய்.திருவாதிரை1
    மேரிட் படிப்பு.உயர்காலேஸ்

  • @dharsiniram171
    @dharsiniram171 Před 2 lety

    Tq sir

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, super🙏🙏

  • @janakisaravanan5442
    @janakisaravanan5442 Před 2 lety +1

    Super sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம்ஐயா வாழ்கவளமுடன்நன்றிநன்றி

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 Před 2 lety +1

    குருவே சரணம் சரணம்

  • @KaviDeepak.
    @KaviDeepak. Před 2 lety +1

    மிதுன லக்னம்... 3 6 பரிவர்த்தனை (செவ்வாய் & சூரியன்)

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 Před 2 lety

    Semma sir

  • @ramcharansanjeev710
    @ramcharansanjeev710 Před 2 lety

    Pramma yogam exp video sir

  • @vidyavidya1850
    @vidyavidya1850 Před rokem

    Ulakathile.thalai.sirantha.jodhidar.neengathan.guruji

  • @davekumar1053
    @davekumar1053 Před 2 lety

    Kadaga lagnam/rasi...sun in 11th house n occupies own natshaktra (karthigai)...can we say that individual has full control on financial/expenses for family members?

  • @dhakshinamoorthy6715
    @dhakshinamoorthy6715 Před měsícem

    9:48 கும்ப லக்னத்தில்

  • @saraswathyjayadevan3038

    Vanakkam sir, viruchiga laknam, 2 ( Uthiram) il suriyan enna palan sir?

  • @manigandans8521
    @manigandans8521 Před 2 lety

    Vrichiga lagnaam 2iil suriyan kodìhalil sambathikirar enn anuvathil sooriyan subar veetil amarvathu sirapu

  • @maheshwari3276
    @maheshwari3276 Před 2 lety

    வணக்கம் அண்ணா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 2 lety

    ரிஷப லக்னம் 11ல் சூரியன்( மீனம்)🌹🙏🙏🙏🙏🙏❣

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith Před 2 lety +1

    Sir
    Appo Sani 3 na parvai from laknam thil eruthu - suriyanai parthaal ,.
    Positive Effect or negative effect

  • @saravananpadmanaban6681

    Thulam lagnam sun at 11th house simmam uthram, seen by Saturn at 5th house kumbam , what will happen if sun and Saturn sees each other sitting in their own house?

  • @vijayanand8542
    @vijayanand8542 Před měsícem

    Me suryyan and sevai, budan 11th house.. ❤

  • @tna7131
    @tna7131 Před 2 lety +2

    👌👍💐💐💐

  • @deivamakanmayakrishnan4964

    பதிவுக்கு நன்றி. தனுசு/ராசி/லக்கினம். சூரியனும் புதனும் 8 இல் மறந்து விட்டதே சாமி!!!

  • @naresh7747
    @naresh7747 Před 2 lety

    22.03.1995 2.35AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir

  • @annanthr2604
    @annanthr2604 Před 2 lety

    Anand
    10/03/1986
    1.17 AM
    Chidambaram
    Future eruka eillaya
    Nambalamma vennamma sir

  • @sreeskb8404
    @sreeskb8404 Před 2 lety

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @sundial_network
    @sundial_network Před 4 dny

    குருவே நான் கன்னிராசி கன்னி லக்னம் 3ல் புதன் சூரியன் கேது உள்ளது. 4ல் சுக்கிரன் செவ். 6ல்சனி. 9ல்ராகு. 10 குரு வக்ரம் உள்ளது. எப்படி இருக்கும்

  • @manjualagu1780
    @manjualagu1780 Před 2 lety

    முன்னேற துடிக்கும் எனக்கு எட்டாமிடத்தில் ராசிநாதன் சூரியன் உச்சம் இது நல்லதா குருவே

  • @kathashravanam935
    @kathashravanam935 Před 2 lety

    10 il budhan. Pathakathipathya doshama? Lagnathipathi valuvaha ullara? Future, job, marriage life patri sollungal. 14.9.2001 chennai, 12.57pm

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam Před 2 lety

    sir na rishbam, rasiku 10th place kumbhatila suriya, sukiran, budhan iruku atunala suriyanala kidikira yogam banga padatu la.

  • @rudramohesh
    @rudramohesh Před 2 lety

    Some others say sun in tenth espeacially in Aquarius is not good for father , father should leave son and stay away ,is this a fact , can anyone reading this share ure thought about this

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 Před 2 lety

    Sir mithunathi erukum suriyan thulam lakinathuk 3im veedakiya danusai parthal nalla palana

  • @vasang5765
    @vasang5765 Před 2 lety +3

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் ஐயா

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 Před 2 lety

    வணக்கம் சார்,29-11-1981 நேரம் 2.31AM தென்காசி,கன்னி லக், லக் சனி,2ல் குரு,3ல் சூரி,புத,4ல் சந்,சுக்..5ல்கேது,11ல் ராகு,12ல் செவ்..சூரி,செவ் மற்றும் குரு,சுக் பரிவர்த்தனை இதற்கு எப்படி சார் பலன் எடுப்பது பதில் தரவும் சார் நன்றி.

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Před 2 lety

    Ayya mithuna laknam 11il sani puthan suriyan inaivu vetri tharuma ?
    Nandri ayya

  • @septemberking999
    @septemberking999 Před 2 lety

    Sir 11th house suriyan chandran budhan

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 2 lety

    Sunandsukranat11thhouse-guruatmagaram sirappa

  • @bhavin.s4699
    @bhavin.s4699 Před 2 lety

    Suryan nindra veetin adhipathi suriyan uku 12 il maraindhal palan unda?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 2 lety

    Sir good job dob 10.9.1985time 9.35am sathyamangalam kudumma valkkai eppadi arasu pani kidaikkuma

  • @bellarminb1819
    @bellarminb1819 Před 2 lety

    Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir

  • @mandakolaru2120
    @mandakolaru2120 Před 2 lety

    Sir Kanni laknam 11m idathil suriyan pagai entru jathaga noteil eluthapattiruku iyya ithu nanmaya theemaya

  • @deepavenkat6673
    @deepavenkat6673 Před 2 lety

    Kanni laknam 10th place sun rahu eppadi irukkum sir

  • @selvi6714
    @selvi6714 Před 2 lety

    Vanakam sir. Asking for so many days for my son. Pradeep, 28/04/93, 10.30pm, chennai. From 2021 August he is having nerve pain problem when he will get relief. Working as a private teacher. Trying for government job will he get it. Waiting for your reply sir.

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @snarendran4990
    @snarendran4990 Před 2 lety

    Sir 3,6,10,11 la suriyan voda raghu eruindal enna palan

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions about suryan and its character sir watching the videos regularly and learning about the planets position in jagatham waiting for the kind reply DOB 22 07 1987 place chennai 3.10AM about the carrier development and health issues please explain thank u guruji

  • @selvi6714
    @selvi6714 Před 2 lety

    vanakam sir. Asking for my son. past 1 yr he is having nerve pain problem, when he will get relief. working as a private teacher. when he will get permanent job. pradeep, 28/04/93, 10.30pm, chennai

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Před 2 lety

    ஜாதகத்தில் ராசிக் கட்டம் முக்கியமா அல்லது பாவகம் முக்கியமா எதைப் பார்க்க வேண்டும்

  • @vijayan5357
    @vijayan5357 Před 2 lety

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @Vaanya3392
    @Vaanya3392 Před 2 lety

    25.08.1996 4.38pm Tuticorin magara lagnam
    Mrg life epadi irukum ,en manasuku pidicha mari Paiyan amaiyuma( mrg aagala inum)? Epo nadakum?mrg life epadi irukum?
    71/2 sani apo start aana skin problems sari aaguma ? Govt job kidaikuma?
    Answer panuga sir plz

  • @tharun7314
    @tharun7314 Před 2 lety

    வணக்கம் ஐயா தருண் 19/01/2002 1:20pm @சென்னை . தகவல் It துறையில் வேலை போகலாமா . மெக்கானிக்கல் ஃபீல்டு வேலைக்கு போகலாமா . தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி.

  • @viswamoorthy13
    @viswamoorthy13 Před 2 lety +1

    🙏Guruji.. Divya 03-09-1992 3.55am அம்பத்தூர்.. சொந்த தொழில் செய்யலாமா.. எந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும்.. கேது தசா & சுக்கிரன் தசா எப்படி இருக்கும்..

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Před rokem +1

    குரு ஜி 3ல் சூரியன்+புதன்+சந்திரன் பலன் எப்படி ??

  • @lak2606SD
    @lak2606SD Před 11 měsíci

    Suriyan lagnathil irundu 11 am idathil irundal anaithu dosha nivarthi ya

  • @bkeditz6243
    @bkeditz6243 Před 2 lety

    மிதுன லக்னம் ராசி 5ல் சூரியன் +புதன் எப்படி இருக்கும் ஐப்பசி மாத 4ல்

  • @hellogowtham
    @hellogowtham Před 2 lety

    🙏🙏🙏

  • @meerapriyadharsininoble4024
    @meerapriyadharsininoble4024 Před 4 měsíci

    Indha balangal soorya dasayil mattum than nadkkuma?

  • @mano3tara
    @mano3tara Před 2 lety +1

    வணக்கம் ஐயா. சூரியன் உபஜெயஸ்தானங்களில் அமர்ந்த வலிமையை துல்லியமாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. ரிஷப லக்கினம்.சூரியன் 11ஆம் இடத்தில் மீனத்தில் (சதயம் 2). சிம்மத்தில் அமர்ந்த குருவுடன் (மகம் 3) பரிவர்த்தனை. இங்கே சூரியன் 11ஆம் இடத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா ஐயா ? (பலன் பார்க்க சிம்மத்தை எடுத்துக்கொள்வோம் என்றாலும்). மேலும் துலாத்தில் அமர்ந்த பிரதமை சந்திரனுக்கு 6ல் மற்றும் பரிவர்த்தனை பெற்று 11ல்.

  • @logician6025
    @logician6025 Před 2 lety +1

    வணக்கம் ஐயா, பிறந்த நாள்-23-07-1991,மாலை -03:40. ஆண். பெயர் : தனசேகரன். தந்தை உடன் வாக்குவாதம் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக தேளிவு வேண்டும்.

  • @svasanth2124
    @svasanth2124 Před 2 lety

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.