கடைசி பிறப்பு - ஜாதகத்தில் எப்படி கண்டு பிடிக்கலாம்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 108

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil Před rokem +20

    இந்த வீடியோ பார்த்த/பார்க்க இருக்கிற அனைவரும் கடைசி பிறப்பு என்ற முக்தி அடைய தகுதி உடையவர் என்று நினைக்கிறன்..😜😊

  • @rangaraj4389
    @rangaraj4389 Před rokem +8

    மனதில் சங்கல்பம் விகல்பம் குருவின் கருணையால் எப்பொழுது இல்லாமல் போகுமோ
    வாழ்ந்து கொண்டிருக்கயிலேயே பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்
    இது பரம ரகசியம்.

  • @deviv7318
    @deviv7318 Před rokem +1

    இது நிறைய முறை சொல்லி உள்ளீர்கள் அண்ணா 12இல் கேது இருந்தால் மறு பிறப்பு இல்லை என்பது ... மிக்க நன்றி அண்ணா 💐🙏 என் தங்கை ஜாதகத்தில் உள்ளது 🙏

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před rokem +5

    விருச்சிகராசியில் பிறந்த அனைவருக்கும் இதே கடைசிப் பிறப்பு..என்னா அடி..போதும் இனி பிறவியே வேண்டாம்.

  • @dhanalakshmiswamy8010

    குருவே சரணம்🙏நீங்கள் கொடுத்த முக்கியமான கருத்தை எல்லோரும் கவனித்தால் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும் நன்றி ஐயா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem

    சூப்பர் சார்…அருமையான பதிவு…நன்றி,நன்றி,🙏🏻

  • @guruprasadms2610
    @guruprasadms2610 Před 8 měsíci +1

    born in Saturn nakshatra, Saturn in lagna , Saturn aspecting Lagna are some conditions which will say it is his last birth as per many astrologers in Karnataka.
    for ketu in 12 th house , he will be devoid of bed pleasure only
    kindly confirm the above sir

  • @parimalaseenu
    @parimalaseenu Před rokem +2

    12th placela saniyudan kethu irundal

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Před rokem

    Super vemersanam thank you sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @dinesha1958
    @dinesha1958 Před rokem +1

    12 th house is gurus house only if kethu is sit then only give motcha

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    சூப்பர் சார்

  • @ramanathanrajanirajani3354

    அருமை sir நன்றி

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Před rokem

    வணக்கம் குருஜி.
    மோட்சம் பற்றிய பதிவு மற்றும்
    அதனுடைய விளக்கம் அருமை.
    மிகவும் எளிதாக புரியும்படி
    இருந்தது. பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    லக்னத்திற்கு 12இல் மிதுன
    ராசியில் குரு(புனர்பூசம் 3 ஆம் பாதம் 29.5 degree) மற்றும் கேது
    (திருவாதிரை 4 ஆம் பாதம்)
    இருவரும் உள்ளார்கள். இந்த
    அமைப்பு மறு பிறவி இல்லை
    என்பதை உறுதி படுத்துகிறதா?
    தெளிவாக விளக்கவும் ஐயா.
    மேலும் கேள யோகம் என்ற அமைப்பு இருக்கிறதா?
    தங்கள் பதிலை எதிர்பார்க்கும்
    உங்கள் you tube நேயர். நன்றி.

  • @narivazhagan5168
    @narivazhagan5168 Před rokem

    நன்றி ஐயா

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Thanks for information sir 🙏🙏🙏

  • @Boys11260
    @Boys11260 Před rokem

    Sir ungal da na jathagam padikka asapadure pls classs edunga pls sir

  • @sathish0078
    @sathish0078 Před rokem +2

    12 ஆம் இடத்தில் ராகு கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தால் மறுபிறவி இல்லை யா

  • @mohankrishnasundarrajaiyer7197

    AN ATMAKARAKA PLANET IS IN PISCES NAVAMSHA THERE IS NO REBIRTH AS PER MAHARSHI JAIMINI. IN A HOROSCOPE THE PLANET WHICH HAS AXIMUM LONGITUDE IN RASHI CHART IS CALLED ATHMAKARAKA AS PER JAIMINI

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @karthick_kuppuraj
    @karthick_kuppuraj Před rokem +2

    இதை மீண்டு வந்தவன் மட்டுமே நிரூபிக்க முடியும் .
    ஆனால் நான் படித்தவரை கேது 12 இல் இருந்து வீடு கொடுத்த கிரகம் நீசம் பெற வேண்டும் .12 ஆம் இடம் அதன் மூலம் சுகத்தை இழக்க வைக்கும் ஞானவான் ஆக்கும் . அப்படி இருப்பவர் வாழ்க்கையில் அத்தனை இன்ப துன்பத்தை முழுமையாக அனுபவிப்பார் .
    இன்னொன்று மேஷம் லக்கனமாகி மீனத்தில் கேது இருக்கும் போது அவர் இரண்டு நிலையில் 12 ஆம் இடத்தில இருப்பார் - அதாவது 18 வருடத்தில் ஒன்றரை வருடம் மட்டுமே முக்தி

  • @karthig864
    @karthig864 Před rokem

    குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
    2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை
    இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்

  • @ksubamohan
    @ksubamohan Před rokem

    Very nice .

  • @manojprasanth
    @manojprasanth Před rokem +1

    Sir Ethu simma lagnathirku porunthuma

  • @subbulakshmidoraiswamy1633

    Sir one general doubt, please clarify Sir. Simma lagnam , suriyan is in thulam both in rasi and navamsam . Now lagnadhibathi strong or weak Sir.

  • @MohanMohan-xg8fh
    @MohanMohan-xg8fh Před rokem

    Super sir

  • @SKAVIN-hr5id
    @SKAVIN-hr5id Před rokem

    Sir 3 aam idathil suriyan sukkiran buthan irunthal yenna palan sir

  • @kadhaikadhambam6161
    @kadhaikadhambam6161 Před rokem +1

    எனக்கு இலக்கணத்தில் இருந்து 12 இல் கேது உள்ளது கடைசி பிறவியா

  • @prasanthr8192
    @prasanthr8192 Před rokem

    சிம்ம லக்கினம் 12 சுக்கிரன் sir

  • @allyswonderland9441
    @allyswonderland9441 Před rokem +1

    Sir, what if both Guru and Kethu reside together in 12th house?

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před rokem +1

    அய்யா இது கால புருஷ தத்துவத்திற்கும் ஒத்து போகுமா
    (எ.கா : கன்னி லக்கினம் மீனத்தில் 7ல் சனி (வக்ரம்) + கேது (கால புருஷனுக்கு - 12) இந்த அமைப்பு பொருந்தி வருமா
    தங்கள் பதிலுக்காக அடியேன் காத்திருக்கின்றேன்

  • @mru7633
    @mru7633 Před rokem +1

    Sir lagnathirku 12il kethu marriage agi two years agirathu. Baby illai enna sei vathu (female)

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem

    அய்யா ஜாதகத்தில் கண்ட திசை எது விளக்கம் தாருங்கள் நன்றி வணக்கம் அய்யா

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před rokem

    Murali
    9-11-1977
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Kanni rasi ill Raghu and moon
    Guru vakram in mithunam
    Meenathil kethu
    Budhan in viruchigam
    Sani in simma
    Ethu kadasi piravi ena solrange
    Moksha prapatham unda?
    Solunga sir

  • @balakrishnanp.r6447
    @balakrishnanp.r6447 Před rokem

    Sir
    Any event to happen Dasa decides si here too for this kethu or guru dada should run at the last time only then it will be last birth nit just having them in 12th house will not be enough. Any thoughts thanks

  • @sathiavanimaniam6707
    @sathiavanimaniam6707 Před rokem

    Sir if can show the Chad planet in English 🙏🙏🙏 from Malaysia

  • @subhadrasrinivasan7138

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samudharshini1189
    @samudharshini1189 Před rokem +1

    27.06.1991 8.58am pondicherry female. Sir இந்த ஜாதகம் வைத்து சொல்லுங்க. கடைசி பிறப்பு இருந்தால் குழந்தை இருக்குமா?. Sir நீங்க clear ah explain பண்ணுங்க. இப்போ வரை குழந்தை இல்லை. பிறக்குமா?. ஒரு ஜோதிடர் பிறக்க வாய்ப்பு மிக குறைவு என்று சொன்னார். நீங்கள் சொல்லுங்க sir.

  • @sasi2399
    @sasi2399 Před rokem

    10ம் வீட்டில் எந்த நான்கு கிரகம் இருந்தால் சாமியார் ஆகும் அமைப்பு.ஒரு வீடியோ போடவும் ஐயா.நன்றி!

  • @thalabathynagaraj9150

    வணக்கம் சின்னராஜ் ஐயா🙏 12 ல் மோட்சகாகரன் கேது இருக்க, 12 ம் இடத்தை சபர்கள் பார்க்க 12 ம் அதிபதி கெடாமல் இருந்தால் மறுபிறப்பு இல்லை என்று படித்திருக்கிறேன். நன்றி.

  • @ravathi4558
    @ravathi4558 Před rokem

    Omsairam. 12. L. Kaathu. Erruthallum. Guru. Paarthallum. Illi. 9. Gurum. Erruthallum. Kaathu. Thaaveium. Naddanthal. Neendum. Janaansm. Illi 1 l. 12. L. Kathum 9. Gurum. Errukku. Yanaku. But. Sat. Theresa. Appo. Eppo. Aauil. Muddeium. Enni. Janaansm. Illi. Vandam vandam. Ssinatha.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி

  • @KishoreKumar-fn5ir
    @KishoreKumar-fn5ir Před rokem

    வணக்கம் சார் .. வலு பெற்ற சனியை குரு பார்த்து, செவ்வாயுடன் சந்திரன் இணைந்து, ராகு சுக்கிரன் இனைந்து இருந்தால், ஜாதகன் எப்படி இருப்பான்?

  • @Saiprahladk
    @Saiprahladk Před rokem +2

    Sir, in Brighu Sutram, Brighu Maharishi says ketu in 12th will take them to hell. That means only certain combinations of ketu in 12th will give Moksha, not all. Up to us to find where the rule will work and where it wont. Any thoughts on this sir?

    • @Spsk2207
      @Spsk2207 Před rokem

      If kethu in 12th house with guru paravi this is last human form life

    • @Saiprahladk
      @Saiprahladk Před rokem

      @@Spsk2207 one Traditional astrologer said becoz guru is seeing your ketu,you will have 1 more life before full exit. Coz guru is karaka for life, jeeva.

    • @Spsk2207
      @Spsk2207 Před rokem

      If kethu doesn't have paravi if guru, is it last human life form

    • @vinu.devarajan
      @vinu.devarajan Před rokem +1

      Brighu says if Rahu or Kethu is in 5th house, the person will not have children, and if Rahu or Kethu is in 11th house, the person will have lots of children. Which one is correct? One way to read it would be take it as Rahu being in these houses instead of Ketu. So, if Rahu is in 12th, then read it as the person would go to hell.

    • @Saiprahladk
      @Saiprahladk Před rokem

      @@vinu.devarajan Rahu or ketu in 8th less life span. 32 45 60 (or medium life span). Just today I looked at a chart. The native attempted suicide like couple of days back. Ketu in 8th his age 32. The problem started in ketu mahadasha. In venus dasha (current)he attempted. My question is which do you take, when.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?. 01-01-2014; 6.10 காலை சென்னை.

  • @kulasai-muththarammai

    கேது சனி 12இல் நிறைய அரசியல் வாதி ஜாதகத்தில் உள்ளது ஆவர்கள் செய்த பாவத்திற்கு ஆவாங்களுக்கு மொச்சம் கிடைக்குமா யாருலாம் எந்த பாவமும் செய்யாமல் ஆண்டவன் நினைப்பில் உள்ளீர்கலோ ஆவர்களுக்கு தான் மொச்சம்

  • @nithisathish
    @nithisathish Před rokem

    Sir, Jupiter Dhasa, rahu bhukthi need some explanation. Please put one video on this topic. 🙏

  • @Varahi548
    @Varahi548 Před rokem +1

    அதே 12 ல் கேது வுடன் கூட்டகிரகங்கள், சூரியன், செவ்வாய், புதன் சேர்ந்து இருந்தால் மோட்சமா அல்லது விமர்சனத்திற்கு காத்து இருக்கணுங்களா, கொஞ்சம் விளக்கவும்??? 😊 🙏

    • @Varahi548
      @Varahi548 Před rokem +1

      விமோசனத்திற்கு காத்து இருக்கணுங்களா??? 😊 🙏

    • @selvamm8458
      @selvamm8458 Před rokem +1

      ஜோதிடம் சம்பந்தமான
      எந்த ஒரு கேள்விக்கு ம்
      பதில் சொல்லும் வழக்கம்
      அவரிடம் கிடையாது.
      ஸ்கிப் பன்னாமல் வீடியோவை பார்த்து
      செல்லவும்.😆🤡

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem

    🙏🙏

  • @chandramohankalimuthu1465

    லக்கினதுகா அல்லது ராசிக்க

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl Před 2 měsíci

    மறுபிறப்பு உறுதி என்றால் அவர் அதே குடும்பத்தில் பிறப்பெடுப்பாரா இல்லை வெளியே பிறப்பெடுப்பாரா?

  • @durkadurga9494
    @durkadurga9494 Před rokem

    மேஷ லக்கினம் 12ல் சனி கேது. எப்படி இருக்கும்

  • @vkdanceshorts
    @vkdanceshorts Před rokem

    sir navamasa 12th house Guru then I have no rebirth

  • @kaviganga5571
    @kaviganga5571 Před rokem

    குரு நீச்சமாக இருந்தாலும் sir

  • @sarathbabu7471
    @sarathbabu7471 Před rokem

    12il chandran and kedhu irundhal?

  • @user-oz4to6lz9h
    @user-oz4to6lz9h Před rokem

    10ம் இடம் கேது இருந்தால் என்ன அமைப்பு அய்யா

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před rokem +1

    வணக்கம் குருவே. கடைசிப் பிறப்புன்னா கஷ்டத்தைக் கொடுக்குமா கர்மாவைக் கழித்து கொள்ளுமா சார்.நன்றி

  • @Satheesh154
    @Satheesh154 Před rokem +1

    Sir, 12இல் (கேது + சனி) இருந்தால். இது கடைசி பிறப்பா?

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 Před 5 měsíci

    மனிதன் இறந்த பின் மீண்டும் மறுபிறப்பு உள்ளது என்பதற்கும் மறுபிறப்பு இல்லை என்பதற்கும் யாரேனும் உதாரணம் காட்டமுடியுமா? சந்தேகத்திற்கு தவறு இருப்பின் மன்னிக்க....

    • @haripriya6144
      @haripriya6144 Před 3 měsíci

      இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் அதற்கு உதாரணம்.மனிதனாகப் பிறப்பதே முற்பிறவியில் செய்த கர்மா தான்.கோவில் விளம்பர பலகைகளில் அதைப் படித்து இருக்கிறேன்.அது தான் வாரத்தின் ஏழு நாட்கள் ஏழு நாட்களும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கிறது.கலியுகத்தில் கர்மா அதிகமாக இருக்கும் இது முன்கூட்டியே கடவுளால் திட்டமிடப்பட்டது.நான்கு யுகங்களில் எந்த மனிதன் உண்மையாக நேர்மையாக உயிர்களை கொல்லாமல் வாழ்கிறானோ அவரே சிறந்தவர்.இதற்கும் பாடப் புத்தகங்களில் சாட்சி உள்ளது.இதற்கு என்று பல ஊர்களில் கோவில்களும் உள்ளது.மனிதன் தான் சென்று வரும் கோவில் பற்றி கூட வெளியே சொல்ல கூடாது பலன் இல்லாமல் போய் விடும்.மற்றவரை பற்றி புறம் பேச கூடாது.தெரிந்ததை பகிர்ந்தேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @rameshk6039
    @rameshk6039 Před rokem

    Anna vanakam my date of birth 10-7-2001-8-20am I'm b tech final year student velai life eppadi erukum solluka anna my name is swetha maduri unga videos yen amma thavaramal parpaka please replai panuka anna

  • @Monikvisahan
    @Monikvisahan Před rokem

    ஐயா,எனது பிறந்த நாள் 23/07/1989 நேரம் 10.29 காலை இடம் திருத்துறைபூண்டி என்னால் ஜோதிடராக முடியுமா? எனக்கு அந்த அமைப்பு உள்ளதா? தயவு செய்து கூறுங்கள்

  • @SureshKumar-rg6hk
    @SureshKumar-rg6hk Před rokem

    Sir please sir enakkum sollunga sir whether positive or negative kindly say anything sir about profession health sir please sir 27.03.2001 06.38 am sivakasi will I earn atleast 10000 in my life sir pls sir with tears iam asking pls daily getting scoldings I cannot be able to identify what my talent is till now say both positive and negative pls sir with tears iam waiting for ur reply pls pls pls pls😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @krishna2240
    @krishna2240 Před rokem

    கடைசிப் பிறப்பாய் இருந்தால் மட்டும்.... இப்புவியில் தனித்தா தெரிந்துவிடப் போகிறோம்...இல்லை இனிமேல் இச்ஜாதகருக்கு மறுபிறப்பே கிடையாது ஆகவே இனிமேல் இவ்வான்மாவை இப்புவிதனிவ் காணவே இயலாதுன்னு தலைல தூக்கி வச்சு கொண்டாடிடத்தான் போறமா...அடப்போங்க அண்ணா என் அக்காவுக்கு மேஷலக்னம் மீனத்தில் சந்திரன் கேது....அவளோட மகனுக்கு தனுசு லக்னம் விருச்சிகத்தில் கேது மகரத்தில் சந்திரன்...அவங்களுக்கு இனியொரு பிறப்பு இல்லைன்றதால அவங்க ஸ்பெஷலா ஒண்ணும் வாழல...நார்மல வாழ்க்கை...ஆசை நிராசைகளோடத்தான் வாழறாங்க....வேணும்னா ஒன்னு சொல்லுங்க...கடைசி பிறப்பு எடுத்தவங்க முகத்தில் விழிச்சாவே ஜாக்பாட் ஏதாச்சும் அடிக்கும்னு...அதைவேணா ட்ரை பண்ணி பார்கலாம்...மத்தபடி எங்க அக்கா படறபாடு நாய் படாத பாடு...ஆடம்பரத் தேவைக்காக கடன் வாங்கி கடன் வாங்கி...வட்டி கட்டி வட்டி கட்டி....

  • @rajeswaria7408
    @rajeswaria7408 Před rokem

    என் அப்பா வுக்கு கடைசி பிறப்பு அவரின் ஆசை விருப்பங்களை இயன்றவரை நிறைவேற்ற ஆசைப்படுகிறேன்.

    • @kulasai-muththarammai
      @kulasai-muththarammai Před rokem +1

      ஆசை யை அழித்தால் மட்டுமே பிறவி மாயையில் இருந்து விடுபட முடியும்

  • @Clarachannel76
    @Clarachannel76 Před rokem

    Sir 12 இல் குரு வக்ரமாக இருந்தால் அதுவும் கடைசி பிறப்பா

  • @selvaart6848
    @selvaart6848 Před rokem

    அய்யா,லக்னத்திற்கும், இராசி கும் பொருந்துமா?

  • @deepan3191
    @deepan3191 Před rokem

    எனது ஜாதகத்தை ஒருவர் அவ்வாறு சொன்னார்...ஆனால் கேது குரு இல்லை அங்கே ..1.13பிப...1988....திருப்பூர் ...

  • @savithirip4888
    @savithirip4888 Před rokem

    ஐயா வணக்கம். 12ம் இடத்தில் கேது இருந்தால் பிறகு பிறப்பில்லை உண்மைதான். ஜாதருக்கு ஆயுள் எப்படி இருக்கும். பிறந்த தேதி 22.03.1992 மாலை 3.33 இடம் புதுக்கோட்டை மாவட்டம்

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 Před rokem

    Enaku 12th la guru

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv Před rokem

    Name vignesh dob 18.1.94 time 5.30pm place mayiladuthurai no job sir why? Iam trying abroad job when?????💥🔥💥🔥💥🔥💥🔥💥

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv Před rokem

    🙏‌பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏

  • @rajeswaria7408
    @rajeswaria7408 Před rokem

    ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் காலாண்டு தேர்வில் 85சதம் மதிப்பெண் பெற்றான். 10வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம் என்று ஜோதிடர் பார்க்க சென்ற போது பணம் அதிகமாக செலவு செய்து படிக்க வைக்க வேண்டாம் என்று கூறினார். என்ன காரணம் மகனின் ஆயுள் ஏதேனும் பாதிப்பு உண்டா விளக்கம் தாருங்கள். 6.8.2007 மாலை 5மணி தேனி.

  • @nandhannr6902
    @nandhannr6902 Před rokem

    மகரம் லக்கினம்..12ம் வீட்டு அதிபதி குரு ஆனால் எந்த கிரகங்களும் இல்லை...இது கடைசி பிறவியா sir...

  • @Madhavakris
    @Madhavakris Před rokem

    If it's last birth then why I'm suffering last 30 years. 12th place ketu and guru looking also.
    9th place sun so my father passed away when I'm 3years kid
    If it's last birth means this birth fully seffer
    My dob: 20/2/1993 time 1:30 pm
    at sattur

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk Před rokem

    ,🙏🙏

  • @samsam-os7ze
    @samsam-os7ze Před rokem

    Sir rasiel irnthu 12m idama lagunathil irnthu 12m idama?

  • @amigoelaShorts
    @amigoelaShorts Před rokem

    குரு ஆட்சி வக்கிரம் பெற்றால் எடுத்துகொள்ளாமா?

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Před 4 měsíci

    ஐயா பன்னிரண்டாம் வீட்டில் குரு கேது சந்திரன் மூவர் இருந்தால்

  • @marimunthu6981
    @marimunthu6981 Před rokem

    லக்ன அதிபதி 7, என்பதி3 ன் பதி12 ன் பதிசுக்கிரன் குரு இவர்கள் 8ல் இருந்தால் அவருக்கு மரு பரப்பு இல்லை|

  • @INDPRABU
    @INDPRABU Před rokem

    12 இக்கு 3 இல் கேது இருந்தாலும் கடைசி பிறப்பு என்கிறார்கள்

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil Před rokem

    ஜீவ சமாதி,முக்தி அடையும் யோகம் ஜாதகம் என்பதை ஜாதகத்தில் காண முடியுமா ஐயா..🙏🧘🧘‍♂️🧘‍♀️🙏.. நண்பருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஐயா.. மனிதனின் முக்தி க்கு ஜீவ சமாதி நிலை ஒன்றே இறுதி என்று அவருடைய கருத்து. முக்தி க்கு வேற வழி இல்லை மற்றும் ஜாதகத்தில் எல்லாம் அது சொல்ல முடியாது அவருடைய கருத்து. பதில் கருத்தாக நண்பருக்கு கூறினேன், ஜீவ சமாதி உயர்வான நிலை வரவேற்கிறேன். ஆனால் சித்தர்கள் மன நிலை வேறு, நாம் வாழும் போது ஜீவ சமாதி ஆக வேண்டும் என்ற எண்ணம் முக்தி செல்வதக்கான பாதையை தான் காட்டும். புத்தர் ஆசை விட வேண்டும் என்பதே பெரியதாக ஆசை பட்டார் போல தான் இதுவும்.. நம் கையில் இல்லை.. அவ்வாறு அமைப்பு இருந்தால் அதுவும் ஜாதத்தில் இருக்கும்.ஜோதிடர் கணிப்பு தவறலாம்.. என்றும் ஜோதிடம் பொய் ஆகாது என்று பதில் உரைத்தேன்.. உண்மையான ஜீவ சமாதி ஜீவனுக்கு முக்தி தான் அதை ஏற்று கொள்கிறேன், ஆனால் வாழும் காலத்தில் குறிப்பிட்ட வட்டம் போட்டு கொண்டு இல்லாமல் அனைத்து ஜீவ ராசிகளிலும் தன்னை காண்பது, நான் என்ற எண்ணம் இல்லாமல், சமநிலையோடு தர்ம வழியில் நின்று, வெற்றி தோல்வி இரண்டும் ஒரே சம நிலையில் தாமரை இலையில் நீர் போல் இருந்தால், சன்யாசம் போகமலும் சம்சார வாழுவில் இருந்தும் வாழும் போதே முக்தி, நான் என்று A/c இல்லாத போது பாவமும் இல்லை புண்ணியமும் இல்லை இது தான் உண்மையான முக்தி என்று அடியேன் கருத்து ஐயா.. ஜோதிட ரீதியாக சுட்டி காட்டவும் ஐயா.. தங்கள் கருத்துக்காக காத்து இருக்கிறேன்..நன்றிகள் சார்...

  • @muthukumar-pi1rl
    @muthukumar-pi1rl Před rokem

    ஐயா வணக்கம் என் சிரிய பையன் ஜாதகத்தில் ராசிக்கு 12ல் குருவும் கேதுவும் உள்ளனர் நீங்கள் கூறுவது பெறுந்துமா, நன்றி

    • @CYS229
      @CYS229 Před rokem

      Laknatirku 12 am idam

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 Před rokem

    எனக்கு லக்னத்துக்கு 12ல் கேது ! நன்றி

  • @9940083338
    @9940083338 Před rokem

    Sir, Saturn 2023 prediction for Rishabam not found in your playlist

  • @mariyajayanthiarockiadass4514

    Phone number கிடைக்கும் மா

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thanks for your information sir

  • @jayanthimanivannan9936

    Thank you sir