Ullamellam uruguthaiyaa உள்ளமெல்லாம் உருகுதையோ Tamil Christian Song by Evanglist Robert Roy

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2018
  • Tamil Gospel Song with Lyrics
    Tamil Christian Song with Lyrics mp3 video
    Tamil Christian Famous Songs with Lyrics
    Christian Song with Lyrics
    Evanglist Robert Roy Songs in Tamil
    Ullamellam uruguthaiyaa Tamil Christian Song
    உள்ளமெல்லாம் உருகுதையோ Tamil Christian Song with Lyrics
    தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்
    உள்ளமெல்லாம் உருகுதையோ
    உத்தமனை நினைக்கையிலே
    உம்மையல்லால் வேறே தெய்வம்
    உண்மையாய் இங்கில்லையே
    கள்ளனென்றும் தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்தவா
    சொல்லடங்கா நேசத்தாலே உம்
    சொந்தமாக்கிக் கொண்டீரே
    எத்தன் என்னை உத்தமனாக்க
    சித்தம் கொண்டீர் என் இயேசையா
    எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
    அத்தனையும் நீர் மன்னித்தீர்
    இரத்தம் சிந்தி வைத்தேனே நான்
    அத்தனையும் என் பாவமல்லோ
    கர்த்தனே உம் அன்புக்கீடாய்
    நித்தம் செய்வேன் உம் சேவையை
    மேக மீதில் இயேசு ராஜன்
    வேகம் தோன்றும் நாளன்றோ
    லோகமீதில் காத்திருப்போர்
    ஏக்கமெல்லாம் தீர்த்திட
    தியாகராஜன் இயேசுவை நான்
    முகமுகமாய் தரிசிக்க
    ஆவலோடு ஏங்கும் தாசன்
    சோகம் நீங்கும் நாள் என்றோ

Komentáře • 41

  • @Christopher_David_Samuel

    உள்ளமெல்லாம் உருகுதையோ
    உத்தமனை நினைக்கையிலே
    உம்மையல்லால் வேறே தெய்வம்
    உண்மையாய் இங்கில்லையே
    கள்ளனென்றும் தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்தவா
    சொல்லடங்கா நேசத்தாலே உம்
    சொந்தமாக்கிக் கொண்டீரே
    எத்தன் என்னை உத்தமனாக்க
    சித்தம் கொண்டீர் என் இயேசையா
    எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
    அத்தனையும் நீர் மன்னித்தீர்
    இரத்தம் சிந்தி வைத்தேனே நான்
    அத்தனையும் என் பாவமல்லோ
    கர்த்தனே உம் அன்புக்கீடாய்
    நித்தம் செய்வேன் உம் சேவையை
    மேக மீதில் இயேசு ராஜன்
    வேகம் தோன்றும் நாளன்றோ
    லோகமீதில் காத்திருப்போர்
    ஏக்கமெல்லாம் தீர்த்திட
    தியாகராஜன் இயேசுவை நான்
    முகமுகமாய் தரிசிக்க
    ஆவலோடு ஏங்கும் தாசன்
    சோகம் நீங்கும் நாள் என்றோ

    • @user-mf3uc9md8j
      @user-mf3uc9md8j Před 10 měsíci

      Nantaga variamithulleergal God please you ratham sinthe thavara

    • @maslj.
      @maslj. Před 10 dny +2

      @@Christopher_David_Samuel 😂🖐️🙏

  • @user-tg8jq4ig5r
    @user-tg8jq4ig5r Před 22 dny +2

    Daily intha padalai ketgiran Amen

  • @sathyampakala5393
    @sathyampakala5393 Před 3 lety +8

    I was dead in sins , Jesus brought me back to new life, amen

  • @sreemithravaradharaj5320
    @sreemithravaradharaj5320 Před 3 měsíci +1

    Love you lord for unconditional love on us 🙌✝️🙏🙇‍♀️❤
    Special mention for brother whou sung this song and all who updated this song ❤

  • @justingananadhas3931
    @justingananadhas3931 Před rokem +1

    கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது

  • @sivak5738
    @sivak5738 Před měsícem +1

    ❤❤❤🎉

  • @vidhyakumar7362
    @vidhyakumar7362 Před 5 lety +11

    My favourite song

  • @jesusnelsonofficial3661
    @jesusnelsonofficial3661 Před 4 lety +5

    உம் அன்பின் தியாகத்தை நினைத்திட உள்ளமெல்லாம் உருகுதையா.....ஆண்டவரே நன்றி.....துன்பத்தில் இருக்கையில் தேற்றுகின்ற ஒரே தவேன் நீர்தானையா ..... நாங்கள் தவறும்போது உம் வசனம் கொண்டு நல்வழிப்படுத்தும் ஒரே தேவன் நீர் தானையா.....எங்களை மீண்டுமாய் உம்மிடம் சேர்க்கவே மீண்டுமாக வர போகிறீர்.... நன்றி... சீக்கிரம் வாரும் ஐயா..... ஆமென்

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 Před 2 lety +2

    Praise the lord இயேசுவே..!!🙏🙏

  • @aathisayam
    @aathisayam Před 2 lety +1

    உம் அன்புக்கு ஈடு ஏதையா 🙏

  • @vincentjohn3945
    @vincentjohn3945 Před 2 lety +1

    Lord help me, I am a sinner. I need you Lord

  • @paulkingjerald4795
    @paulkingjerald4795 Před 2 lety +2

    Praise the lord amen allelujah

  • @vasanthkumar-ic6tc
    @vasanthkumar-ic6tc Před 4 lety +4

    Praise the Lord

  • @shanthimary7407
    @shanthimary7407 Před 3 lety +2

    I like this song very much it's a meaning full song

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 Před 4 lety +2

    Praise the Lord Jesus

  • @mahendranfernando5959
    @mahendranfernando5959 Před rokem +1

    Praise the LORD 😪😭🙏🙏🙏

  • @ramanir7040
    @ramanir7040 Před 2 lety +1

    Very very super song 😎😎😎😎😎

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 4 lety +1

    A.very.much.heart.melting.song..1st.singer..ceylon.bro.arumai.nayagam...mrs.sushila.wife.is.a.nightingale.my.close.relativfes.thank.you.jesus

  • @samuelmeshak4320
    @samuelmeshak4320 Před 5 lety +4

    What a love? 😢

  • @rajsella9969
    @rajsella9969 Před 8 měsíci +1

    Awesome singing

  • @davidnadar2669
    @davidnadar2669 Před 5 lety +3

    A nice song sung by a wonderful man. . praise God for giving him Melodies voice.. with full of feeling.. May God bless him and his ministers..

  • @gracemercy8607
    @gracemercy8607 Před 4 lety +1

    Arumai

  • @fernandoshereen8755
    @fernandoshereen8755 Před 2 lety +1

    Pastor I remember when sang this song at Hatton AOG church youth camp thank you pastor God bless you. Sana(WT)

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 2 lety +1

    Super

  • @anandrajanandaraj8483
    @anandrajanandaraj8483 Před 5 lety +6

    Lord Jesus, Because of ur forgiveness I am alive today. Have mercy upon me. Praising God for this song

  • @pandianrajkumar5843
    @pandianrajkumar5843 Před 4 lety +2

    Beautiful song

  • @srinivasansrini6325
    @srinivasansrini6325 Před 4 lety +1

    Super songs

  • @samsonsamson2451
    @samsonsamson2451 Před 5 lety +1

    mannipin devane nandri

  • @samuelmeshak4320
    @samuelmeshak4320 Před 5 lety +1

    Praise. The. Lord

  • @merryrenisha3457
    @merryrenisha3457 Před 4 lety +1

    Super song pa....

  • @aaronsathya3189
    @aaronsathya3189 Před 3 lety +1

    My favourite songs

  • @sharamathews6475
    @sharamathews6475 Před 3 lety +1

    He loves me

  • @chrissapoul3818
    @chrissapoul3818 Před rokem

    I need full album please help me

  • @maslj.
    @maslj. Před 3 měsíci +2

    😂🎉

  • @premac4884
    @premac4884 Před 9 měsíci

    Lyric writer name and music composor name

  • @jesudossmasl6845
    @jesudossmasl6845 Před 4 lety +1

    My favourite song

  • @annieblessina2417
    @annieblessina2417 Před 3 lety +1

    My favourite song