சாப்பாடு தான் முக்கியம் லைவ்வில் நித்தியானந்தா! லைனில் தட்டுடன் பெண்கள்.! சித்திரை திருவிழா பரிதாபம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சாப்பாடு தான் முக்கியம் லைவ்வில் நித்தியானந்தா.! லைனில் தட்டுடன் பெண்கள்...! சித்திரை திருவிழா பரிதாபம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Madurai #Nithyanandha
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 385

  • @tamilarasan2623
    @tamilarasan2623 Před 2 lety +44

    அரசியல்வாதிகளைவிட 💰💰 நித்தியானந்தா சற்று பரவாயில்லை 👍

  • @innisainilayam1937
    @innisainilayam1937 Před 2 lety +26

    நித்யானந்தா பெயாரை சொல்லி தான் நீங்கள் பிழைக்கிரீர்கள் என்றால் அது அவருக்கு வெற்றி தான்

  • @loveall7810
    @loveall7810 Před 2 lety +55

    குறைகள் பல இருந்தாலும் பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடுகள் செய்தது பாராட்டுக்குரிய விஷயம் தான்.
    பசித்த நேரத்திற்கு அந்த சகோதரிகளுக்கு இலவச உணவு கிடைத்ததைப் பார்க்கும் போது நம் வயிறு நிறைந்தது போல் தோன்றுகிறது.
    நமஸ்காரங்கள் தாயே மீனாட்சி.
    தங்கள் கருணையே கருணை.
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

    • @katharoli1111
      @katharoli1111 Před 2 lety +3

      Athuku picha eadukalm thu

    • @rajapriya2041
      @rajapriya2041 Před 2 lety +1

      @@katharoli1111 👌😄

    • @manithanindia4884
      @manithanindia4884 Před 2 lety

      @@katharoli1111 அப்ப பள்ளிவாசலில் நீ போயி நோன்புக் கஞ்சிக்காக பிச்சைதான் எடுக்குறீங்க.நாங்கள் நோன்பு கஞ்சியையும் பிரசாதமாக தான் நினைப்புபோம்.பிச்சை எடுப்பவன் க்கு அனைத்தும் பிச்சையாக தான் தெரியும் பித்தப் பயலே

  • @Afrozebujji
    @Afrozebujji Před 2 lety +465

    No சூடு No சொரணை Always சாப்பாடு தான் முக்கியம்😁😁

    • @vishwa-TN787
      @vishwa-TN787 Před 2 lety +19

      நீ பீயா தின்னுவா

    • @Afrozebujji
      @Afrozebujji Před 2 lety +26

      @@vishwa-TN787 நீ திங்குறத ஏன்டா என்கிட்ட கேக்குற🤣😂

    • @PTRavi-rp1ou
      @PTRavi-rp1ou Před 2 lety +8

      @@vishwa-TN787 நீ. வாழ்வதை விட சாவதே மேல் .

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Před 2 lety +14

      @@vishwa-TN787 ரஞ்சிதா குரூப்பா இருப்பானோ?

    • @estherjeni6449
      @estherjeni6449 Před 2 lety +5

      @@Afrozebujji ultimate 😂😂

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 2 lety +88

    எங்க தலைவனுக்கு "நித்தி "குருநாதா...போட்டியாக களத்தில் இறங்கி யே அண்ணாப்பூரணி அம்மா🙏

  • @rraja238
    @rraja238 Před 2 lety +73

    கண்ணாமூச்சி விளையாட்டில் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நபர்.....அவ்வபோது காட்சி தருகிறார்....

  • @anusha3834
    @anusha3834 Před 2 lety +183

    இவரை புடிக்க வழி இல்லை ஆனால் இவரு படம் புடிச்சி இங்க டெலிகாஸ்ட் பன்னிட்டு இருக்காரு 😪😕

  • @eswaramoorthi4272
    @eswaramoorthi4272 Před 2 lety +128

    மூலை முடுக்கில் இருக்கும் கள்ள காதலை கண்டுபிடிச்சி செய்தி போடும் பாலிமர் உங்களால் நித்தியானந்தா இருக்கும் கைலாச நாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை இதுவே நிதர்சனமான உண்மை
    இப்படிக்கு வேல்ராஜ் மற்றும் ஒளி பதிவாளர் ரமேஷ் 🤣🤣🤣🤣

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Před 2 lety +3

    தமிழனுக்கு என்று ஒரு நாடு கைலாசா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நித்யா னந்தா மென் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z Před 2 lety +11

    இவ்ளவு இவர விமர்சனம் செய்ரிங்களே அதே போல சில வேற்று மததவரும் பித்தலாட்டங்களன செய்யினம் சஅதையும் நியூஸ்ல போடுங்க நாங்கள் உங்கள மதிக்குறம்

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Před 2 lety +3

    ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரரை போற்றி போற்றி நம் தாயையும் தகப்பனையும் காண நித்யானந்தருக்கு ஆவல் இருக்கிறதா என்ன அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் நம் தாய் தந்தையை எங்கோ இருந்து கொண்டு அவர்களை காண அவருக்கு கொடுத்து வைத்துள்ளது கொடுத்து வைத்த மகாராசன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 Před 2 lety +27

    நாடு கடந்து சென்றாலும், அன்னையின் மீனாட்சியின் திருவருளால் ஏழை எளிய மக்களுக்கு, உணவளிக்க கூடிய பாக்கியத்தை பெற்றிருக்கின்ற நித்யாவின் செயல் போற்றுதற்குரியது, ஆனால் அன்னை மீனாட்சியின் கடை பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது,

    • @katharoli1111
      @katharoli1111 Před 2 lety +1

      Sappadu pota eallame maranthuduva ne soru Kanda idsm sorkkam

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 Před 2 lety

      @@katharoli1111 உனக்கு என்னடா செய்து உங்க உன் அப்பன் வீட்டு காசு பள்ளிவாசல் காசா

  • @kodiyarasan1677
    @kodiyarasan1677 Před 2 lety +94

    சாப்பிட தட்டு கிடைக்காததால் விரக்தி அடைந்த வேல்ராஜ்.....!

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Před 2 lety +2

    என்னதான் இவரை போலீஸ் தேடினாலும் என் போன்ற ஒரு சிலர்க்கு இவர் மறைமுகமான பிடித்த நபர்... சில விஷயங்களில் 😍.....

  • @Ajithkumarkowsi
    @Ajithkumarkowsi Před 2 lety +12

    தலைவா நீ எங்க இருக்க சொல்லு நானும் வாறன் ,இங்க வாழ முடியல நீ மட்டும் ஜாலியா இருக்க தலைவா....🤭😎

  • @pandakutty6682
    @pandakutty6682 Před 2 lety +54

    அவரு கொடுக்குறத பெருசு இல்ல அதனால நாலு வயிறு நேரஞ்சதா பசி போச்சே அத பாருங்க 😌😌😌

    • @katharoli1111
      @katharoli1111 Před 2 lety +2

      Aven kasula saprathuku picha eadukalam

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 Před 2 lety

      @@katharoli1111 அதை நீ உன் பள்ளிவாசலுக்கு போய் சொல்லு இங்கு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல சிறந்தது தானத்தில் அன்னதானம்

  • @vivek6323
    @vivek6323 Před 2 lety +12

    சும்மா விடுங்க டா தலைவரா இந்தியாவுக்கே சாப்பாடு போடுவாங்க தயவுசெய்து விட்டுருங்கடா தலைவா வாழ்க வாழ்க நித்தியானந்தாவை

  • @cool4san
    @cool4san Před 2 lety +26

    செய்தி வாசிப்பவர்களுக்கு சோற்றுக்கு வழி இல்லை போலும் .
    எங்கெல்லாம் அன்னதானம் போடுகிறார்களோ அங்கே படையெடுக்கும் செய்தி வாசிப்பாளர்கள்

  • @topriders0077
    @topriders0077 Před 2 lety +4

    Nithyananda is one and only legend in world 🔥🔥
    Naanum chance kedacha kailasa ke poiralam nu paakuren mudiyamatenguthu..

  • @manikandajo1695
    @manikandajo1695 Před 2 lety +4

    Unnoda News காக எல்லாரையும் தப்பா Nenaikatha... தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்❤

  • @thangavelkarthi1274
    @thangavelkarthi1274 Před 2 lety +2

    ஆ ஊனா அடிச்சுட்டு சாகுராங்கயா..ஆனா சோறு சொன்னதும் ஓன்னு கூடிராங்கயா..😂

  • @massahmurugesanmassahmurug3880

    சங்கம் முக்கிய ம் இல்லை சோறு தான் முக்கியம்
    வயருபசிக்குமில்லா

  • @KarthiKeyan-uh5fw
    @KarthiKeyan-uh5fw Před 2 lety +19

    தலைவன் நீங்கள் நினைப்பதை விட வேற level

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Před 2 lety +2

    இப்படிக்கு சோத்துக்கு அலைவதா,
    தமிழர்கள் மானம் காக்க வேண்டும். நாம் ஊருக்கே சோறுபோட்டவர்கள்.

  • @meenakshioriginalid1.70ksu9

    2:15....ரஞ்சித் அண்ணா...👌🙌👍

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Před 2 lety

    நித்யானந்தா சாமியார் வணக்கம் உங்களது ஆசிரம பணி சிறப்பாக நடைபெறும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +1

    ஆன்மிக அரசியல் செயல் தலைவர் நித்திய சூப்பர் வாழ்த்துக்கள் மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன்

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 Před 2 lety +2

    Nithi Aiyya… you are real hero…🤓

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j Před 2 lety +12

    மிகவும் அருமை 🙏

    • @sumathig5611
      @sumathig5611 Před 2 lety

      Aathi thevathi ni engeyum vanthutiya,thivya eppadi erukka

  • @medboyprass1284
    @medboyprass1284 Před 2 lety +33

    நித்தியானந்தாவைப் போல , மாற துடிக்கும் சைஃகோ அன்னபூரணி😂😜🤣

  • @singamsingamugam9117
    @singamsingamugam9117 Před 2 lety +3

    ஆனா நித்தியானந்தாவே வரிசைல நிக்குற மாதிரி தலைப்பு வச்சுருக்க பாத்தியா அங்க நிக்கிற குமாரு நீ

  • @purusothaman4944
    @purusothaman4944 Před 2 lety +2

    தல வேறலெவல் நம்ம மக்களை சரியா புரிஞ்சி வச்சிருக்காறு..

  • @karthickm4819
    @karthickm4819 Před 2 lety +6

    நித்தி ரசிகர் மன்றம் சார்பாக பாலிமர் நீயூஸ் சேனலை கண்டிக்கிறோம்

  • @AD-ym4ne
    @AD-ym4ne Před 2 lety +34

    அன்னதான பிரபு நித்தியானந்தா வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @arunvr6403
    @arunvr6403 Před 2 lety +10

    சித்திரை திருவிழா மதுரையே கலைகட்டுது

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Před 2 lety +1

      களை கட்டுது
      கலை கட்டுது இல்ல

  • @kesarihariharandhoraikannu8446

    இவனுகளுக்கு வேற செய்தியை கிடைக்காது ஊழல் அரசியல்வாதிகள் பற்றி போற்ற அதை யோகிதை இல்லை

  • @m.s.pandian.m.s.pandian.2354

    எதைத்தின்றாலும் இந்த
    பித்தம் தெளியாது.மாற்று அரசியல் என்பது ஒரு வேளை நித்தியானந்தா மூலம்
    வருமோ.

  • @esakkimuthujeeva8143
    @esakkimuthujeeva8143 Před 2 lety +23

    இந்த லட்சனத்துல அன்னப்பூரனி அம்மா வேற புதுசாக😂😂😂

    • @MahishaKitchen
      @MahishaKitchen Před 2 lety +1

      🤣🤣🤣

    • @SHREEBPL
      @SHREEBPL Před 2 lety +1

      மற்ற மதங்களில் ஏகப்பட்டது இருக்குதுங்க..
      அதுவும்.. மாற்று மத கடவுள்களை இழிவுபடுத்திக்கொண்டு..
      அங்கெல்லாம்.. இதைவிட லீலைகள் அதிகம்..
      சர்ச்சுகளில்.. வயோதிக கிழங்கள்.. சிறுமிகளை ____ செய்யும் கொடுமைகள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன..
      அது அமெரிக்கா போப் கவனத்துக்கு கொண்டு சென்றும் ஒண்ணும் செய்ய முடியல..
      இந்த லட்சணத்துல..
      மல்லாக்கப் படுத்து மார்ல எச்சி துப்பிக்கறாமாதிரி.. கிடைக்கிற gap லயெல்லாம்.. தேவையில்லாத விமர்சனங்கள்..
      எல்லா மத்த்திலும் போலிசாமியார்கள் அதிகம்.. 🙄

  • @vigneshlb7059
    @vigneshlb7059 Před 2 lety +1

    Nee vera lvl ya unna pola innoruthan intha poomila perakkave mudiyathu👑👑

  • @rraja238
    @rraja238 Před 2 lety +10

    இவருக்கு சுக்கிரன் உச்சத்தில்;
    குரு ஆட்சியில்....

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Před 2 lety +4

    Good man ... Swamy ji

  • @trustedmethodologytogettin3347

    கோவிலில் பிரசாதம் வாங்குவதை இப்படி கொச்சை paduthathae

  • @chuttihemavarshini7831
    @chuttihemavarshini7831 Před 2 lety +10

    Unga rhyming vera level 🤣🤣

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +30

    யார் யாருக்கு நித்தியானந்தா பிடிக்கும்🥰🥰

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt Před 2 lety +2

    🙏சித்தப்பு,நிங்க,கலக்குங்க,தலைவா🙏🌷👍

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 2 lety +4

    சாப்பாடு தான் முக்கியம் இது தெரியாமல் செய்தி போடுறாங்க.

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Před 2 lety +3

    சாப்பாடு தான் முக்கியம் என பக்தர்களை கேவலமான முறையில் விமர்சனம் செய்த பாலிமருக்கு கடுமையான கண்டனங்கள். ஏன்டா திருந்தவே மாட்டிங்களா???

  • @dineshsivakumar8086
    @dineshsivakumar8086 Před 2 lety +2

    நித்தி எங்ஙயா போன‌‌ இவ்லோ நாளாக🤣🤣💥💥💥

  • @shamtamilv
    @shamtamilv Před 2 lety +5

    சோறு சோறு சாமி சோறு போடுது

  • @P.Rajenderan
    @P.Rajenderan Před 2 lety +5

    02:15 கேடியோ தாடியோ நம்ம மெயிண்ட் வேற அங்கு போகுதே ...
    🙄🤔🤔🤔😂😂😂

  • @arunnhas
    @arunnhas Před 2 lety +6

    Back to Back
    Paliyal pannalum prachanai
    Foodu kum prachanai
    Thalaivan is back

  • @hoppes979
    @hoppes979 Před 2 lety

    ஸ்ரீ ல ஸ்ரீ, நித்யாநந்தா குரு மகா சன்னிதானம் அவர்கள்.

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Super

  • @ram.r6203
    @ram.r6203 Před 2 lety

    எங்கெல்லாம் பெரிய புகழ் பெற்ற கோவில் இருக்கோ அங்கெல்லாம் ஒரு ஆசிரமம் திறந்திருப்பார் போல

  • @arneshakash3889
    @arneshakash3889 Před 2 lety +4

    Vivekanandha ku opposite nithiyanandha

  • @sundersunder9883
    @sundersunder9883 Před 2 lety

    ஆண்மிக தமிழ் லண் வாழ்க

  • @arima9302
    @arima9302 Před 2 lety +1

    Nithi daily sapadu podrapla,,, hygiene and good taste,,, saaptutae saamy paakala

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před 2 lety

    சூப்பர் நித்தியானந்தா....

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety +2

    என்னடாஹுந்துஎன்றாலே
    இங்குவிளையாடும்கூட்டம்
    வேறுமதமானகூட்டமும்
    கும்மியடிக்குதுதூதூதூ

  • @sujthkumar179
    @sujthkumar179 Před 2 lety

    சுப்பர்

  • @26vivekd
    @26vivekd Před 2 lety +2

    Dai... How he is doing this live.. No police..

  • @vengatguru237
    @vengatguru237 Před 2 lety

    Good man...

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Money money money money money money money money money money money money money money money

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Před 2 lety

    A great god nithy

  • @shancsk28
    @shancsk28 Před 2 lety +1

    It's reminds mookuthiamman movie, for laddu thaan mukkiyam

  • @selvarajselvaraj706
    @selvarajselvaraj706 Před 2 lety

    அதான்யா நம்ம மக்கள்..

  • @arunsree8092
    @arunsree8092 Před 2 lety +1

    Nammakku sorudhan mukiyam🤣🤣🤣

  • @meenakshioriginalid1.70ksu9

    இவனை பார்த்தாலே செம்ம கோபம் வருகிறது....😡😠இவன் ஆசிரமம் வழியாக வாங்கி சாப்பிடுவது பாவம்...🤦‍♀️🤦‍♀️

    • @arasuarasu3504
      @arasuarasu3504 Před 2 lety +2

      True

    • @SHREEBPL
      @SHREEBPL Před 2 lety +5

      அப்படிப்பாத்தா..
      இப்போ நடக்கிற ஆட்சில.. தமிழகத்துல..

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 Před 2 lety +1

      @@SHREEBPL munadi ulla atchiliyae irundhutom manam poi indha atchila irukuradhula enna perusa poida podhu

    • @kumar6703
      @kumar6703 Před 2 lety

      Unnakku endi poramai meenakshi dog 🐕

  • @eraam3204
    @eraam3204 Před 2 lety

    Thalaivan Vera level😂

  • @vijayvijay26597
    @vijayvijay26597 Před 2 lety

    Legenduudaa🔥🔥

  • @seethaseetha936
    @seethaseetha936 Před 2 lety +2

    Namaku sooru thaan mukkiyam

  • @lightupthedarkness8089

    Title super jee... 😁😁😁

  • @solaim4420
    @solaim4420 Před 2 lety

    super

  • @racergowtham5942
    @racergowtham5942 Před 2 lety

    Enga thalaivan vanthutaru 💯❤️✌️😂

  • @amalnivash9496
    @amalnivash9496 Před 2 lety

    Va thala 😆 nee vera level 😆

  • @jayaramanm4146
    @jayaramanm4146 Před 2 lety +2

    தல தல தான்

  • @ithinkmyheart5124
    @ithinkmyheart5124 Před 2 lety +1

    ஏம்பா தம்பி பிரியாணிக்கு சண்டை போடுறவங்க அங்க போகலையா

  • @sudhilifestyle9959
    @sudhilifestyle9959 Před 2 lety

    🙏🙏🙏

  • @srinivasanmadhavan9969
    @srinivasanmadhavan9969 Před 2 lety +1

    If the media is ready to critics the DK/DMK stand on Hindus then can comment like this other wise they should not.

  • @ravichandran5064
    @ravichandran5064 Před 2 lety +3

    கடவுள் பெயரை சொல்லி சோத்துக்கு பதிலா வேற எதையாவது குடுத்தாலும் திம்பனுங்க போலையே

  • @K.H.Sastika16
    @K.H.Sastika16 Před 2 lety +2

    ஊடகம் கம் கம்முணு இரு அவனவிட நீ நல்லா விளம்பரம் பன்னுற

  • @satishsatish6120
    @satishsatish6120 Před 2 lety

    Nityanandha valga

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 Před 2 lety +1

    பார்லிமர் நியூஸ் நல்லா வருவீங்க பாஸ் முக்கியமான நியூஸ்

  • @Mr_Black0099
    @Mr_Black0099 Před 2 lety

    What is the procedure to joint kailash?

  • @pretaseta7002
    @pretaseta7002 Před 2 lety

    Rice is first place

  • @kmcreation2564
    @kmcreation2564 Před 2 lety

    Thaivar nalamudan valgaa

  • @seethakadiresan7658
    @seethakadiresan7658 Před 2 lety

    Soru than mukkiyam 😋😋😋

  • @philipkumar4447
    @philipkumar4447 Před 2 lety +1

    நித்திய தரிசனம். நீண்ட நாட்களுக்கு பின்.

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Shame

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 2 lety

    சாப்பாடு என்றால் போது எல்லாம் மறந்து விடுகிறார்கள்..‌

  • @MMM-tx8zx
    @MMM-tx8zx Před 2 lety

    NITHYANANDA 🔥🔥🔥🔥

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 Před 2 lety

    Legend ,,

  • @mahavelmurugan3436
    @mahavelmurugan3436 Před 2 lety

    Super comments

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před 2 lety

      ஆம் மேடம்

  • @Damo19691
    @Damo19691 Před 2 lety

    வடிவேல்,கிங் காங் comedy தான் நாபகம் வருது."தண்ணி எதுல வந்தாலும் புடிகெரீங்கட"

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety

    நித்தி தட்டு தட்டு! சோற்றைத் தட்டு! தட்டியாச்சு!இதுதான் உலகம்.நித்தி வாய் கத்தி மதுனரக்குள் புகும்.மானம் போகும்

  • @seethakadiresan7658
    @seethakadiresan7658 Před 2 lety

    Soru than mukkiyam😋😋😋

  • @raviarcot3145
    @raviarcot3145 Před 2 lety

    Now a days, hawkers beggars r less in rail coaches.

  • @singlefoodtry8419
    @singlefoodtry8419 Před 2 lety

    Food vlog 😁 continue panuga

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 Před 2 lety +3

    We can't be that stupid nor without dignity

  • @balajig2332
    @balajig2332 Před 2 lety +2

    நோ சூடு, நோ சொரணை
    நித்தி சத்சங்கம்.....🤦