மண்ணை வளமாக்கி அதிக வருமானம் எடுக்க நான் கையாண்ட யுக்தி/கொய்யா ஆறுமுகம் /pasumai vivashayam

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2022
  • #கொய்யா ஆறுமுகம்#/pasumai vivashayam#பஞ்சகாவிய#மீன் அமிலம்#பூச்சி விரட்டி
    தமயந்திஆர்கானிக்ஸ்
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி
    இயற்கை விவசாயி திரு கொய்யா ஆறுமுகம் MA
    9655950696
    மண்ணை வளமாக்கி அதிக வருமானம் எடுக்க நான் கையாண்ட யுக்தி/கொய்யா ஆறுமுகம் /pasumai vivashayam
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.com/store/apps/de...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...
  • Věda a technologie

Komentáře • 41

  • @padmagarden7175
    @padmagarden7175 Před rokem +2

    அருமை அருமை இயற்கை முறையில் அருமையாக விளக்கமாக இத்தனை கரைசல் சொன்னதற்கு நன்றி நன்றி

  • @user-kk6es3nh7u
    @user-kk6es3nh7u Před rokem +7

    அனைவருக்கும் வணக்கம்
    தமயந்தி ஆர்கானிக்ஸ்
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி
    திரு கொய்யா ஆறுமுகம் MA
    என்னுடைய நம்பர் மேலே dispriction ல இருக்கு....🙏🙏🙏 தொடர்பு கொள்ளுங்கள்....
    🙏🙏அனைவரும் இயற்கை விவசாயம் செய்வோம் கண்டிப்பா நல்ல இருப்போம் 🙏🙏🙏

  • @ranirajendran5363
    @ranirajendran5363 Před 7 měsíci +1

    Well done brother...I bought these products...it gives amazing results

  • @muthukumar8949
    @muthukumar8949 Před 3 měsíci

    இளைஞர்களின் முன்னுதாரணம் ❤

  • @sivadigitalstudio4030
    @sivadigitalstudio4030 Před 3 měsíci

    நன்றி மிகவும் பயனுள்ள பதிவு

  • @lakshmanan7301
    @lakshmanan7301 Před rokem +1

    Vanakkam nanpa super

  • @thamizhan8344
    @thamizhan8344 Před rokem +1

    congratulations brother ....

  • @keshavraj3584
    @keshavraj3584 Před 7 měsíci

    Super bro. Thank you for sharing valuable information.

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb Před 3 měsíci

    நன்றி 🙏👍👍👍

  • @sivakasi829
    @sivakasi829 Před rokem

    Super bro .... Ungalaloda vivasayum murai paakkayila ellorukku organic vivasayum sei munvaruvargal ... Vaathukal bro

  • @poovaragavan7397
    @poovaragavan7397 Před rokem

    Superb. Thank you very much for your valuable information.

  • @chandiravaradhanraja7199

    Arumai arumai arumai sir

  • @pasumaiveedu
    @pasumaiveedu Před rokem +1

    Vazthukal bro i too do the same and give to gardeners in chennai

  • @gomathiv226
    @gomathiv226 Před rokem

    Useful informations

  • @rajamadankirajamadanki1993

    Thank you brother

  • @iswaryaiswarya2922
    @iswaryaiswarya2922 Před 7 měsíci

    Super anna👍

  • @sangeethav4781
    @sangeethav4781 Před rokem

    Super anna

  • @singamuthuml4305
    @singamuthuml4305 Před 8 měsíci

    ❤❤❤🎉🎉

  • @ragupathy8741
    @ragupathy8741 Před rokem

    I am also same qualify cations bro 🌾🌾🌾💐💪💯

  • @socratessocrates5854
    @socratessocrates5854 Před rokem +1

    Panjakaviya making rate over. Use jeevamirtham gana jeevamirtham agni astiram bramasthiram..low budget agricultural is good for farmer.

  • @muthukumar1941
    @muthukumar1941 Před rokem

    Number discription la illai

  • @satheeshkumarparamasivam8832

    Boran eruku. 🎉

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Před rokem +1

    மன்வளம் குறித்து பேசுங்கள்

  • @naagaa7403
    @naagaa7403 Před rokem +9

    இந்த யூடியூப் சேனலில் பெரும்பாலும் இவர் தொடர்பு எண்ணை கொடுப்பது இல்லை. விவசாயிகள் இவரிடம் விளம்பரப் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u Před rokem +2

      மேலே dispriction ல நம்பர் இருக்கு ஐயா

  • @elangokc2523
    @elangokc2523 Před rokem

    maanaavaripayerukkutharalama

  • @ganesangnanaprakasam135

    தொடர்பு ஏன் கொடுக்கமாட்டேன்என்கிறீர்கள்

  • @marialbaby3738
    @marialbaby3738 Před rokem

    Anna no display pannirukalam

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u Před rokem

      மேலே dispriction ல நம்பர் இருக்கு ஐயா

  • @naagaa7403
    @naagaa7403 Před rokem +4

    இவரை எப்படி தொடர்பு கொள்வது!.
    இந்த யூடியூப் சேனலில் பெரும்பாலும் இவர் தொடர்பு எண்ணை கொடுப்பது இல்லை. விவசாயிகள் இவரிடம் விளம்பரப் படுத்துவதை தவிர்க்க வேண்டு

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u Před rokem

      மேலே dispriction ல நம்பர் இருக்கு ஐயா

  • @babuperumal8461
    @babuperumal8461 Před 11 měsíci +2

    நேர் காணல் எடுப்பவர் தன்னை முதலில் தயார் செய்து கொண்டு தரமான கேள்விகள் கேட்டு தகவல்களை வெளிக்கொணரலாம். Body languageம் அவசியம். ஆயிரக்கணக்கானோர் பாரத்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றி

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Před rokem +1

    Number irukku parunga

  • @visnutharan9337
    @visnutharan9337 Před rokem +2

    நான் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள visnutharan நான் இவருடைய பொருளை அனைத்தும் வாங்கி பயனுள்ளேன் இவர் ஒரிஜினல் குவாலிட்டி இருக்குது நீங்கள் இவர் திட்ட நம்பி வாங்கலாம்

  • @gnanasoundarisoundari3420

    Cell number anpuka 19:35

  • @vemban.kvemban.k4306
    @vemban.kvemban.k4306 Před rokem

    Cell number anupu

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u Před rokem

      மேலே dispriction ல நம்பர் இருக்கு 👍

  • @ravips1204
    @ravips1204 Před 5 měsíci

    பல தானியம் விதைப்பதற்கு என்ன தானியங்கள் எத்தனை வகைகள் என்பதை தெரிவிக்கவும்

  • @muthukumar1941
    @muthukumar1941 Před rokem

    Sir unga contact number kodunga plz