NEER INDRI - Lyrical Video | Nesipaya | Harish Ragavendran | Vijay Ebenezer | Music Mindss

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Presenting the "Aayiram" Lyrical Video From the Album "Nesipaya".
    For Better quality please use Headphones
    #NeerIndri | #Nesipaya | #HarishRagavendran| #Vijay Ebenezer | #Ragavendran
    Song Name : Neer Indri
    Album: Nesipaya
    Singer : Harish Ragavendran
    Music : Vijay Ebenezer
    Lyrics : Ragavendran
    Enjoy & stay connected with us!!!
    👉 Subscribe to Music Mindss : bit.ly/2UrUCJO
    👉 Like us on Facebook : bit.ly/3bclDqQ
    👉 Follow us on Twitter : shorturl.at/vDW45
    👉 Follow us on Instagram
    Category Music
    #MUSICMINDSS

Komentáře • 15

  • @Kamalesh_Frank
    @Kamalesh_Frank Před 2 lety +5

    நீரின்றி ஏதும் இங்கில்லை
    உம் அன்பின்றி ஏதும் இங்கில்லை
    நீர் காட்டும் பாதையில்
    என் பாதம் நடக்கும்
    நீர் சொல்லும் வார்த்தையே
    என் நெஞ்சில் நிலைக்கும்
    தூய்மையாய் உம்மை துதிக்கிறேன்
    நீரின்றி ஏதும் இங்கில்லை
    உம் அன்பின்றி ஏதும் இங்கில்லை
    1. அகிலங்களை நீர் உருவாக்கினீர்
    அங்கு எனக்காக இடம் ஒன்று தந்தீர்
    உயிர் கூட்டத்தை நீர் உருவாக்கினீர்
    எங்கும் அலைந்தோடி விளையாட செய்தீர்
    உள்ளத்தில் அன்பை வளர்த்தீர்
    நன்மைகள் யாவும் கொடுத்தீர்
    துன்பங்கள் யாவும் தொலைத்தீர் என் இயேசுவே
    நீரின்றி நானும் இல்லையே
    உம் அன்பின்றி யாரும் இல்லையே
    நீரின்றி ஏதும் இங்கில்லை
    உம் அன்பின்றி ஏதும் இங்கில்லை
    2. எனக்கானதை நீர் அறிந்திருப்பீர்
    இன்று அதற்காக உம்மை தேடி வந்தேன்
    மனத்தேரிலே நீர் மறைந்திருப்பீர்
    எந்தன் மனபாரம் அழிந்தோட செய்தீர்
    இயேசுவே உம்மை துதிப்பேன்
    என்றென்றும் உம்மை துதிப்பேன்
    காலங்கள் யாவும் துதிப்பேன் ‌என் இயேசுவே
    நீரின்றி நானும் இல்லையே
    உம் அன்பின்றி யாரும் இல்லையே
    நீரின்றி ஏதும் இங்கில்லை
    உம் அன்பின்றி ஏதும் இங்கில்லை
    நீர் காட்டும் பாதையில்
    என் பாதம் நடக்கும்
    நீர் சொல்லும் வார்த்தையே
    என் நெஞ்சில் நிலைக்கும்
    தூய்மையாய் உம்மை துதிக்கிறேன்
    நீரின்றி ஏதும் இங்கில்லை
    உம் அன்பின்றி ஏதும் இங்கில்லை

  • @Timothy_Official777
    @Timothy_Official777 Před 3 měsíci

    Neer indri valvethu iraivaa🎉🎉

  • @aruns1613
    @aruns1613 Před 3 lety +4

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர்

  • @kinggold-rz9nd
    @kinggold-rz9nd Před 3 měsíci

    very nice song ...........

  • @prasadforfaithingod6590
    @prasadforfaithingod6590 Před 5 měsíci

    Super

  • @anbuarasu9457
    @anbuarasu9457 Před 3 lety +3

    God bless you brother...good song

  • @roselineestherroselineesth1256

    It's very nice

  • @selvipandy1211
    @selvipandy1211 Před rokem

    சூப்பர் ‌🙏

  • @priyarajarathinam6138
    @priyarajarathinam6138 Před 3 lety +1

    My fav sg... 💙

  • @prithviraj628
    @prithviraj628 Před 4 lety +1

    Everyday is a new year because old is passing new is arriving new way of life living ur mind becomes new u think different new talent everymatter becomes new ur fresh n mind new birthing comes u born dayby day new old is vanishing disappeared always see n New Ness of life u will not carry old things wat happen ed yesterday you forget about past

  • @sathyachurchil1294
    @sathyachurchil1294 Před 2 lety +1

    Amazing

  • @mohanviji5092
    @mohanviji5092 Před 2 lety +1

    I love you appa

  • @MaryMary-qy4or
    @MaryMary-qy4or Před 3 lety +1

    Beautiful song. It would be nice if you plzz share me the karoke of this song... Thank you.

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 Před 3 lety +1

    Cute

  • @mohanrajraj619
    @mohanrajraj619 Před 2 lety +1

    I love you appa