முருகனின் தம்பியர்கள் யார்? நவ வீரர்கள் யார்? லட்சத்து 9 பேர்கள் யாவர்?

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • #முருகன் #முருகா #muruga #murugan
    யாமிருக்க பயமேன் என்கிற இந்தப் பகுதியில் முருகப் பெருமானைப் பற்றி பலரும் அறியாத பல சிறப்புப் பதிவுகளை தேச மங்கையர்க்கரசி அம்மா பதிவிட உள்ளார்கள். அனைவரும் பார்த்து பலன் பெறவும்
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 343

  • @kowsirajendran9747
    @kowsirajendran9747 Před měsícem +152

    திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தம் எனது உளத்தின் உரை கருத்தின் மயில் நடத்து குகன் வேலே

  • @diya3487
    @diya3487 Před měsícem +5

    வணக்கம் அம்மா செவ்வாய்க்கிழமை முருகன் பதிவு கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றி அம்மா ஓம் முருகா ❤

  • @TMani-gr4lm
    @TMani-gr4lm Před měsícem +5

    💛🤍💛🤍வீரபாகு செங்குந்தர் மற்றும் நவவீரர்கள் வரலாறு பற்றி பேசியதற்கு நன்றி அம்மா..❤
    வீர செங்குந்தர் வீரபாகு செங்குந்தர் 💛🤍💛🤍💛🤍💛🤍

    • @mkshriram
      @mkshriram Před měsícem +1

      ✨செங்குந்த நவவீரர்கள் வரலாறு 🙏✨

  • @user-bq5pf6jn2y
    @user-bq5pf6jn2y Před měsícem +3

    அறியாத. தகவல்களை பெற வைத்திருப்பதற்கு நன்றிகள் பலகோடிகள் அம்மா🙏🙏🙏🙏🙏❤❤❤🌷🌷🌷🌷🪔🪔🪔

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před měsícem +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏருமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அம்மா முதல் முறையாக வீரவாகு தம்பிகள் மற்றும் அம்மாவின் பெயர்கள் தெரிந்துகொண்டோம்.❤❤❤❤❤❤. யாமிருக்க பயமேன்.🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před měsícem +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @adminloto7162
    @adminloto7162 Před měsícem +3

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிக்கு துணையாக இருக்கும் வீரபாகு தேவரே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tamilmani4834
    @tamilmani4834 Před měsícem +5

    அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த முருகப்பெருமானுடைய சரித்திரத்தில் வரும் அனைத்து விஷயங்களும் முழுமையாக பதிவிடும்படி தாங்களே பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் முருகப்பெருமானின் அடியேன் அம்மா வீடியோவை நிமிடங்கள் பெரியதாக பதிவிடலாம் அம்மா

  • @user-qs4gx4mq8c
    @user-qs4gx4mq8c Před měsícem +4

    முருகர் ரொம்ப ரொம்ப புடிக்குமா❤ இனி வீரபாகுதேவர் வணங்குகிறேன் அம்மா 🦚வெற்றிவேல் முருகா🦚🦚

  • @hemalathahemalatha806
    @hemalathahemalatha806 Před měsícem +4

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் , மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய் கதியாய் விதியாய், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!🙏🏻🦚🦚🪷⚜️🪷🦚🦚🙏🏻

  • @jpmithra1341
    @jpmithra1341 Před měsícem +2

    வணக்கம் குருமாதா 🙏... மிகவும் ஆர்வமாக இருக்கிறது முருகரை பற்றி கேட்கும் போதும் பேசும் போதும்... மிக்க நன்றி குரு மாதா... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா... தயவு செய்து ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் பதிவிடுங்கள் குரு மாதா..

  • @gayathriasokan52
    @gayathriasokan52 Před měsícem +4

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @vellorecity9063
    @vellorecity9063 Před 19 dny +1

    கைகொளர் செங்குந்தராக பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம் என்றும் முருகன் சேவையில்😊 வாழ்க தமிழ் கடவுள் முருகா எங்கள் சேனாதிபதி😊 வீரபாகு வீரர் பற்றி நிறைய பதிவு கொடுங்கள் அம்மா

  • @user-xb6cw8vn9y
    @user-xb6cw8vn9y Před měsícem +7

    அம்மா முடிந்த வரை அன்றாடம் பதிவு கொடுங்கள்.......

    • @sarathamani2794
      @sarathamani2794 Před měsícem

      எங்கள்க்குஆசைஇருக்குஇருந்தாலும்உங்கள்முடிந்தால்பதிவுகொடுங்கள்

  • @gayathriasokan52
    @gayathriasokan52 Před měsícem +2

    நன்றி அம்மா 🙏🙏 அருமையான பதிவு. இந்த பதிவிற்கு முன் தினம் தான் கந்தன் கருணை படம் பார்த்தேன். "ஆஞ்சநேயர் பெருமான் போன்று தான் வீரபாகு தேவர்" என்று நினைத்தேன். இன்று உங்கள் பதிவின் மூலம் வீரபாகு தேவர் பற்றி புரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா 💐💐💐

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před měsícem +2

    🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @mkshriram
    @mkshriram Před měsícem +2

    ✨செங்குந்தக் கடவுள் வீரபாகுப் பெருமானே போற்றி 🙏✨

  • @devikala5939
    @devikala5939 Před měsícem +2

    மிக்க நன்றி மா யாமிருக்க பயமேன் பகுதியின் மூலமாக முருகனைப் பற்றி தெரிந்து கொள்வதில் சந்தோஷம்மா தொடர்ந்து முருகப்பெருமானின் பெருமையை பற்றி சொல்லுங்கம்மா🙏🙏

  • @sankareshwaranchellapandi8325
    @sankareshwaranchellapandi8325 Před měsícem +1

    மெய் சிலிர்க்குது அம்மா, இந்த தகவல்கள் எந்த புராணத்தில் இருந்து கூறுகிறீர்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும் அம்மா.. ❤

  • @sangeethaneethi5248
    @sangeethaneethi5248 Před měsícem +5

    அம்மா வீரபாகு வழிபாடு பற்றி பதிவிடுங்க 🙏

  • @priyadharshini9047
    @priyadharshini9047 Před měsícem +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🌺

  • @manjula4939
    @manjula4939 Před měsícem +1

    அம்மா வீர பாகு தேவரை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினீர்கள் முருகனை பற்றி தகவல் அருமையாக இருந்தது அம்மா நன்றி பல கோடி 🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před měsícem +1

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před měsícem +3

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤
    ஓம்சரவணபவஓம் ❤

  • @rockingtamizha548
    @rockingtamizha548 Před měsícem +1

    மிகவும் அற்புதமான பதிவு.,.இதுவரை நான் அறியாத ஒன்று...மிக்க நன்றி❤❤❤❤

  • @sudhae5594
    @sudhae5594 Před měsícem +7

    முருகனை வணங்கி கொண்டு தான் வருகிறேன் ஆனால் என்னை அறியாமல் பயம் பதட்டம் ஏற்பட்டு தூக்கம் வருவதில்லை அம்மா ப்ளீஸ் எனக்கு ஒரு பதில் சொல்லுங்க அம்மா

    • @SuperAmirta
      @SuperAmirta Před měsícem

      Nambikkai mulusa veinga pa.. yamirukka bayamen nu sollum podhu avaroda mugatha ninachu patha avlo thairiam varum 😊

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před měsícem +2

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om saravana bava. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @mkshriram
    @mkshriram Před měsícem +3

    ✨செங்குந்த நவவீரர்கள் வரலாறு 🙏✨

  • @jayachitra9970
    @jayachitra9970 Před měsícem +3

    Thanks Amma

  • @munirajn8806
    @munirajn8806 Před měsícem +2

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Před měsícem +2

    அம்மா மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் அருமையான பதிவுஅம்மா மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் அருமையான பதிவு, தெய்வத்தின் தெய்வமே இதுவே இந்த பதிவு வேற யார் இடம் இருந்தால் எங்களிடம் சொல்ல மாட்டார்கள் அம்மா வேற எந்த ஒரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 காரணமும் சொல்லவேற எந்த ஒரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 காரனும் சொல்ல முடியாது அம்மா உங்களுக்கும் எங்களுக்கும் ரத்த பந்தம் போல யூடியூப்் வந்த மாமா அற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விப்படுகிறோம் எத்தனையோஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விப்படுகிறோம் எத்தனையோ பணம் சம்பாதித்து வேற வேற மாதிரி சொல்றாங்க ஆனா நீங்க மட்டும் தான் உண்மையொல்றீங்க நன்றி நன்றி அம்மா

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před měsícem

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @TMani-gr4lm
    @TMani-gr4lm Před měsícem +4

    💛🤍வீரபாகு செங்குந்தர் 🐯🔥

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Před měsícem +2

    Waiting for this video sister 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ff1so4tt9u
    @user-ff1so4tt9u Před měsícem +2

    அருமையான பதிவு அம்மா

  • @Revathi-yk7yx
    @Revathi-yk7yx Před měsícem +3

    அம்மா இன்று தஞ்சாவூர் வாராகி அம்மனை தரிசனம் செய்து வந்தோம்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před měsícem +1

    இதுவரை கேட்டிராத அருமையான பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zo5mq8lq5p
    @user-zo5mq8lq5p Před měsícem +1

    ஆத்ம சகோதரி சகலகலா வல்லி வாழ்க வளமுடன். நன்றி அம்மா.

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Před měsícem +1

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před měsícem +1

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bz5hn4gd3t
    @user-bz5hn4gd3t Před měsícem +1

    சக்தியின் படைத்தலைவி"*வாராஹி*"!!*****, முருகனுக்கு வீரபாகு தேவர்;இல்லைங்களா அம்மா!!, அருமை,!, நல்ல விளக்கம்!, நன்றி!.

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Před měsícem

    இந்த பதிவை தந்ததர்க்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏✨🎉 நான் எனக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்...

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Před měsícem +2

    ஓம் நமசிவாய 🙏

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.........

  • @kalayarasia3703
    @kalayarasia3703 Před měsícem

    மிகவும் நன்றி அம்மா ❤ யாமிருக்க பயமேன் தலைப்பில் தெரியாத பலவும் தெரிந்துக்கொண்டோம் ❤

  • @praveenramu1767
    @praveenramu1767 Před měsícem +1

    Arumaiyana pathivu amma romba nandri Amma 🙏

  • @ManiSumathi-f3j
    @ManiSumathi-f3j Před 23 dny +1

    கந்த புராணம் முழுக்கதையும் உங்க குரலில் சொல்லுங்கம்மா கேட்க ஆசையா இருக்கு நேச மங்கையர்க்கரசி

  • @user-re9dk2mh9b
    @user-re9dk2mh9b Před měsícem +1

    வீரபாகுகை வரலாறு மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @shanthirs22
    @shanthirs22 Před měsícem

    மிகவும் நன்றி sister. Vaazhga valamudan ❤

  • @myhouse5689
    @myhouse5689 Před měsícem +2

    Good morning amma ❤❤❤

  • @nivethithar4153
    @nivethithar4153 Před měsícem +3

    அம்மா கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க அம்மா..

  • @user-qj9lf3ns4k
    @user-qj9lf3ns4k Před měsícem +1

    Murugan thunai and thanks Amma

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 Před měsícem +1

    வணக்கம் அம்மா.
    மிக்க நன்றி இந்த பதிவிற்கு. தொடர்ந்து உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்து வருகிறேன். ஒன்றைக்கூட தவறவிடுவதில்லை. யாமிருக்க பயமேன் தொடர் மிகச் சிறப்பாக உள்ளது. வீரவாகுத் தேவரை,இடும்பன் முதலில் வழிபட்டுவிட்டுத்தான் முருகனை வழிபடத்தொடங்குவேன்.இலங்கையில் சில ஆலயங்களில் வாயிலில் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். சிறுவயது முதலே இவர்களை வணங்கும் வழக்கம் உள்ளது. ஆனால் வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன்.ஒரு சந்தேகம். நவவீரர்களுள் இடும்பனும் ஒருவரா? அல்லது வேறா? கந்தசஷ்டி கவசத்திலும் "இடும்பாயுதனே இடும்பாபோற்றி" என வருகிறதே" தயை கூர்ந்து விளக்குவீர்களா?

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya Před měsícem +2

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l Před měsícem

    அம்மா எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல்கள் அனைத்தும் உங்கள் பதிவுகள் எனக்கு தருகிறது

  • @kumaravelkumar1396
    @kumaravelkumar1396 Před měsícem +2

    வீரபாகு செங்குந்தர் கைக்கோள முதலியார்❤❤❤

  • @jb19679
    @jb19679 Před měsícem

    🌾🌾 ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥 முருகன் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🌸🌸🙏🏼🙏🏼

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre Před měsícem

    வணக்கம் அம்மா 🙏
    அருமை அருமை அருமையான பதிவு அம்மா. நீங்கள் அருமையாகவும் மற்றும் தெளிவாகவும் சொன்னீர்கள். மிக்க நன்றிகள் அம்மா 🙏

  • @sevendiivt2685
    @sevendiivt2685 Před měsícem +2

    Murugan Thunai 🙏

  • @r.selvamselvam5739
    @r.selvamselvam5739 Před měsícem +1

    ஓம் சரவண பவ நன்றி

  • @Seyonsai
    @Seyonsai Před měsícem

    Nalla pathivu thandhamaiku nandri amma..🎉❤

  • @sumathishankar6119
    @sumathishankar6119 Před měsícem

    அம்மா நன்றி. . 🙏🙏🙏 வேலும் மயிலும் துணை. 🙏🙏🙏

  • @DayLife-mp6ic
    @DayLife-mp6ic Před měsícem +3

    Murugaiya yennoda appavukku thalaila operation pannanuma yengalukku romba payama irrukku kadavule yeppadi yavathu kapathi kuduthuriya🙏🙏🙏yengalukku yellarum yengga appa nallaagi varunum nu kadavula ta vendingga amma🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijiviji3594
      @vijiviji3594 Před měsícem +1

      Murugan kappathuruvaru nalla padi varuvanga payaputathinga Avan arul kidaikum om saravanabha om

    • @DayLife-mp6ic
      @DayLife-mp6ic Před měsícem

      Tq amma 🙏🙏

    • @Harini95
      @Harini95 Před měsícem +1

      நலம் பெற முருகன் துணை இருப்பார்.

    • @DayLife-mp6ic
      @DayLife-mp6ic Před měsícem

      Romba nantri 🙏🙏🙏ma

  • @ramachandrands2896
    @ramachandrands2896 Před měsícem

    Amma thankyou very much for your explanation about lord Murugan brother Vera bahu devar & 100,009 younger brother's of murugan

  • @vinothkrishna5232
    @vinothkrishna5232 Před měsícem +2

    Akka appram continue video aga eatha start pannungaa perumalin 108dhivya dhesam sivanin paddal petra sthalam ,koil sirapuu aangulla pathigam 18sithargall avargall ealuthiya paddal sollungaa

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Před měsícem +2

    காலை வணக்கம் சகோதரி 🙏🙏🌹

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 Před měsícem +1

    ஓம் முருகா போற்றி

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Před měsícem

    Amma nanri nanri amma ❤ arumaiyana pathivi amma ❤

  • @sharmilavenkataramanan6431
    @sharmilavenkataramanan6431 Před měsícem

    Indha pathivukaga dan wait panitu erunthen .. nanri Amma 🙏

  • @user-qp5zv5ik6b
    @user-qp5zv5ik6b Před měsícem

    அப்பனே என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டி கொண்டு இருக்கிறேன் என் தாயே கருணை கட்டு என் அப்பனே முருகா🙏♥️

  • @logithsabari7929
    @logithsabari7929 Před 11 dny

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 💐💐🙏🙏

  • @sumathisornam5934
    @sumathisornam5934 Před měsícem

    Amma vanakkam….thank u so much amma ur God’s gift to us thank u amma….amma in ur voice teach us kolaru pathigam, thirunetru Pathram amma we r eagerly waiting please amma thank u so much….

  • @karthikrkarthikr6888
    @karthikrkarthikr6888 Před měsícem +2

    Om muruga

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Před měsícem

    ஒம் முருகன் துணை அருள்மிகு ஸ்ரீ முருகன் துணை முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @philominajames609
    @philominajames609 Před měsícem

    Amma thanks to let us know about Murugan's Brothers❤

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před měsícem +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @Arumugam97_
    @Arumugam97_ Před měsícem +1

    🙏வெற்றி வேல் வீரவேல் 🙏வீரபாகுதேவர்கு இவ்ளோ இருக்கா அருமை. அம்மா அகத்தியர் முருகர் தொடர்பு பத்தி சொல்லுங்க

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před měsícem

    அருமை அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavaninagarajan1516
    @bhavaninagarajan1516 Před měsícem +1

    அம்மா இப்போது தான் உங்களை 5 நிமிடங்கள் முன்பு பார்த்தேன் வடபழனி கோவில், வரிசையில் நின்று கேட்டு கொண்டு இருந்தேன், உங்களிடம் வந்து பேச முடியவில்லை அம்மா. மன்னிக்கவும்❤

  • @satishkumarm4664
    @satishkumarm4664 Před měsícem +2

    சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பற்றி ஒரு பதிவு தாருங்கள். வெகு நாள் கோரிக்கை. வாழ்த்துக்கள் 💐

  • @arunas8734
    @arunas8734 Před měsícem

    🙏🌹🙏 Om Shri Saravanabhavaya Namaha. Thank You Amma.

  • @madhusris6975
    @madhusris6975 Před měsícem +2

    .அம்மா.பல்லாண்டுகள்.வாழ்க

  • @sanacrackerssivakasi7009
    @sanacrackerssivakasi7009 Před měsícem +1

    அம்மா🙏 வணக்கம், அம்மா திருவாசகம் பற்றிய தொடர் பதிவு போடுங்க அம்மா Please maa❤நன்றி அம்மா🙏

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 Před měsícem

    இனிய பிரியமுடன் சகோதரிஇந்தபதிவுஅருமைவாழ்த்துக்கள்

  • @user-sf8nl1ie1u
    @user-sf8nl1ie1u Před měsícem

    Unga videos paathu na neraya therichikten inum neraya therichiknum ma❤

  • @senthil1822
    @senthil1822 Před měsícem +1

    நன்றிகள் கோடி அம்மா

  • @ThanThanSein-er4ip
    @ThanThanSein-er4ip Před měsícem +1

    ஓம் முருகா சரணம்

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před měsícem

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aksaiyanv2085
    @aksaiyanv2085 Před měsícem

    அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா

  • @parthibankumar6447
    @parthibankumar6447 Před měsícem

    மிக அருமையான பதிவு நன்றி 🙏

  • @sangaiyasangaiya243
    @sangaiyasangaiya243 Před měsícem +1

    Amma vanakkam 😊🙏.neenga kandhar alangaram padalukum vilakkam sonna yenga yellarukum mikavum payana irukum Amma 😊

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před měsícem +1

    நன்றி அம்மா 🙏

  • @deviselvam5887
    @deviselvam5887 Před měsícem

    அம்மா வணக்கம் மா தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா தாங்கள் சொல்லக் கேட்க நாங்கள் பாக்கியம் செய்திருக்கோம் அம்மா சித்தர்கள் பற்றிய தனி தனி பதிவாக தாருங்கள் அம்மா ❤

  • @user-zk1bi6nm8z
    @user-zk1bi6nm8z Před měsícem

    Nandri amma thangal pathivirku🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Před měsícem

    வணக்கம் அம்மா 🙏
    9தம்பிகள் பிறந்ததை கூறினீர்கள் வீரபாகுவை பற்றியும் கூறினீர்கள் மிகவும் அருமை.
    மிக்க நன்றி 🙏

  • @balaraji9127
    @balaraji9127 Před měsícem +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Před měsícem

    அம்மா அம்மா அருமையான பதிவு நன்றி வணக்கம் 👍👍👍👍👍👍

  • @manjushree1395
    @manjushree1395 Před měsícem +1

    Thank you ma🙏Love u always ❤

  • @rathna.a8100
    @rathna.a8100 Před měsícem +1

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @maarasworld7959
    @maarasworld7959 Před měsícem +1

    Good morning Amma 🙏🏻🙏🏻🙏🏻