கலங்காதே நாம் செய்த பாவத்தின் பாரத்தில் இருந்து விடுதலை கொடுக்கும் நம் இயேசு மனந்திரும்புங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
    @jesus4me821 #anbueasu @anbu easu
    Jesus With Us

Komentáře • 50

  • @vaanirasia6078
    @vaanirasia6078 Před 24 dny +1

    ஆமேன் என் துக்கம் என் நோய்கள் என்னை விட்டு விலகி போகட்டும் யேசப்பா நன்றி

  • @M.valarmathiM.valarmathi-fn1sj

    இயேசு அப்பா பைனான்ஸ்ல் பணம் கிடைக்கணும் அப்பா உம்முடைய நாமத்தினால் கடன் கிடைக்க ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்

    • @jesus4me821
      @jesus4me821  Před 23 dny

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w Před měsícem +5

    எனது நண்பன் மருந்து குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நலமுடன் வீட்டுக்கு வர வேண்டும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் நீங்கள் ஜெபம் பண்ணுங்கள் ஐயா 😭🙏

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @jairithijeni
    @jairithijeni Před 28 dny +1

    Andavarey ennai manniyungal en kanavar Karthick Priya endra pombalaikooda kallathodarbu vaithirukkrar ippoluthu ennai vittu poittar police station la 20 days time koduthurukkanga innum 16 days irukku neenga than en kanavarai enkiittayum en pillaigal kittayum ennai koottikondu vanga yesappa amen hallelujah amen thank God for the update this promise verse today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen praise the lord yesappa amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen please request me spritual blessings today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa engal sabaiyin kariyam maruthalai mudiya kirubai seitha en devathi devanukku Koda Kodi sthothiram nandri thagappaney amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa Nan write panna pora management accounting arrear exam paper la nalla mathipen eduthu theory question answers right ahh write panna kirubai seiyum en devathi devanukku Koda Kodi sthothiram nandri thagappaney amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa Nan seitha pavangalai manniyungal appa enaku manamirangi kirubai seyum padiyai en meetparum kanmalaiyumagiya en yesu chrishuvin namathil oppukkoduthu jebikkiren pidhavey amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏

    • @jesus4me821
      @jesus4me821  Před 28 dny

      என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
      யோவான் 14:27

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Před 29 dny +1

    amen amen ❤❤❤

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @user-mh2zy3zg1f
    @user-mh2zy3zg1f Před 19 dny

    இயேசப்பா என் கணவர் குடி போதையில் இருந்து விடுதலை பெற வேண்டும்

    • @jesus4me821
      @jesus4me821  Před 19 dny

      ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
      ரோமர் 12:17

  • @RajaRaja-th8jm
    @RajaRaja-th8jm Před 27 dny

    Amen Amen Amen

    • @jesus4me821
      @jesus4me821  Před 27 dny

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @rukshanruks4644
    @rukshanruks4644 Před 27 dny

    Amen appa

    • @jesus4me821
      @jesus4me821  Před 27 dny

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @KaniKani-qo6ez
    @KaniKani-qo6ez Před 27 dny

    Amen appa❤

    • @jesus4me821
      @jesus4me821  Před 27 dny

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @SathishSathishvaran
    @SathishSathishvaran Před 14 dny

    Amen aantavare.💐💐💐💐💐💐💐

    • @jesus4me821
      @jesus4me821  Před 14 dny

      மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
      ஏசாயா 35:4

  • @susanthaobris4755
    @susanthaobris4755 Před 29 dny

    Fathima riyasa appa ean weyadeyelurundu wedudalai sainga appa amean amean 🇱🇰 🙏

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @user-qj3lo5ns5j
    @user-qj3lo5ns5j Před 27 dny

    Please help me Jesus appa ennakku kadan perapalam Jesus appa kadan perapalam Jesus appa please please please help 😢😢😢😢😢😢

    • @jesus4me821
      @jesus4me821  Před 27 dny +1

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @lishan4430
    @lishan4430 Před 29 dny +1

    Amen appa jesus oru arputhaam seiyum 😂😂😂😂

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @manjumanju6430
    @manjumanju6430 Před 29 dny

    Good masanj faster haman thank you brother coorg

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @attubranu5252
    @attubranu5252 Před měsícem +1

    இயேசப்பா என் தங்கச்சி குடும்பத்தில் சமாதானமும்,அப்பா அம்மாவுக்கும் ,எங்களுக்கும் கடனிலிருந்து நிரந்தரமான விடுதலைம் தாங்க அப்பா.

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny +1

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @ushamary5928
    @ushamary5928 Před 29 dny

    என் தம்பி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கான் காப்பாத்துங்க இயேசுப்பா கல்லில் பிரச்சினை

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 29 dny

    இப்போது தான் கேரளா பேராயர் போதகர் விபத்தில் இறந்ததாக படித்தேன். அவர்கள் வீட்டிற்கு துன்பங்கள் வந்து விட்டது.

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @Joicerekha-eq6so
    @Joicerekha-eq6so Před 29 dny

    En kadan theiranum

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @user-bc6lv7gf8m
    @user-bc6lv7gf8m Před měsícem

    Praise the Lord jesus 🙏 🙏🙏🙏🙏❤❤❤❤❤

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @murugeshwarsankarraj4412
    @murugeshwarsankarraj4412 Před 23 dny +1

    Enakku 3 years kku munnadi sexual torture anubavichirukken mathavanga munnadi avamapattirukken .ennala atha marakkala mudiyala day by day sethuralaam nu thonuthu ennala normal vala mudiyala depression kku poiten . Guilty ah feel aaguthu enakku athula meendu varanum en paavathilarunthu veliya varanum nu ninaikkuren. Yesuve neenga enakku meetpu thaanga .

    • @jesus4me821
      @jesus4me821  Před 23 dny

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @M.valarmathiM.valarmathi-fn1sj

    Kovaiyil loan thadaiyillamal Kidaikkanum appa aamen

    • @jesus4me821
      @jesus4me821  Před 23 dny

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc Před 29 dny

    என் கணவருக்கு கல்லீரல் பிரச்சனை சிகிச்சை எடுக்காமல் மது அருந்துதிகெணண்டிருகிறார் குடும்பத்தில் பிரச்சினை எண் கணவருக்காக ஜெபியுங்கள் எண் கணவர் பெயர் புருஷாத்தமன்

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @user-qj3lo5ns5j
    @user-qj3lo5ns5j Před 27 dny

    Amen appa

    • @jesus4me821
      @jesus4me821  Před 27 dny

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @RevathiP-ew3ij
    @RevathiP-ew3ij Před 29 dny

    Amen appa

    • @jesus4me821
      @jesus4me821  Před 29 dny

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15