இந்த 2 விசயங்களில் குழந்தைகளுக்கு தட்டுப்பாடு இருக்கவே கூடாது | 2 important things in child rearing

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
    • பெண் குழந்தைகள் வளர்ப்...
    பெண் குழந்தையும், பெண் குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய அவசிய பதிவு | A must watch post
    • பெண் குழந்தையும், பெண்...
    ஆண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a boy child
    • ஆண் குழந்தைகள் வளர்ப்ப...
    பிறந்தது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் | Nutritional food for Kids
    • பிறந்தது முதல் 12 வயது...
    உங்கள் குழந்தை நலனுக்காக இதை செய்யுங்கள் | Please do this for your Child's welfare
    • உங்கள் குழந்தை நலனுக்க...
    காரணமே தெரியாமல் பயந்தவர்களை மந்திரிக்கும் எளிய முறை|Simple way to bring out people from sudden fear
    • காரணமே தெரியாமல் பயந்த...
    மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்
    • மாணவர்கள் கல்வியில் சி...
    குழந்தைக்கு பெயர் சூட்டும்போது நாம் கவனிக்க வேண்டியவைகள் | Step by Step guide for Naming Ceremony
    • குழந்தைக்கு பெயர் சூட்...
    குழந்தைகள் விரைவில் பேச உதவும் பதிகம் & வழிபாட்டு முறை |Worship method for Kids to talk faster&clear
    • குழந்தைகள் விரைவில் பே...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 384

  • @sujathasujatha8399
    @sujathasujatha8399 Před 6 měsíci +10

    நல்ல பதிவு.என் மகன் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளான்.பிள்ளைகள் நன்கு தேர்வு எழுதவும்,ஞாபகசக்தி அதிகரிக்கவும் பதிகங்கள் பதிவிடவும்.நன்றி சகோதரி.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 6 měsíci +5

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @kuttaart
    @kuttaart Před 5 měsíci +4

    என் பசங்க வறுமை தெரிந்து வளர்கிறார்கள்.... எங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நினைப்பாங்க என் புள்ளைங்க.... நான் செய்த புண்ணியம் தான் எனக்கு கிடைத்த கணவனும், என் புள்ளைங்கலும் .... கடவுளுக்கு நன்றி.....🙏🙏

  • @fungaming3957
    @fungaming3957 Před 6 měsíci +6

    தாயாய் வழி நடத்தும் தாய்க்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
    🙏🙏🙏🙏🙏

  • @vignesh1860
    @vignesh1860 Před 6 měsíci +13

    என்‌ மகள் 11 வகுப்பு படிக்கிறாள் .பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துங்கள் அம்மா

  • @m.k.panditharshanm.k.pandi7722
    @m.k.panditharshanm.k.pandi7722 Před 6 měsíci +6

    🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப பயனுள்ளதாக இருந்தது அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப நன்றி 🙏🏻இதுபோல இன்னும் அதிகமாக குழந்தைகள் பற்றி தகவல் குடுங்க அம்மா 🙏🏻

  • @malarkumar5888
    @malarkumar5888 Před 6 měsíci +3

    100% உண்மை அம்மா எனது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட 300 நபர்களுக்கு பகிர்ந்துள்ளேன்❤🎉😊

  • @sumathishankar6119
    @sumathishankar6119 Před 6 měsíci +2

    அம்மா மிக நல்ல தகவல். குறிப்பாக இந்த தலைமுறையில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் என் குழந்தையை இப்படித்தான் வளர்த்து வருகிறோம்...... நாங்கள் எப்போதும் உங்கள் வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 Před 6 měsíci +3

    தாயாய் எங்களை வழிநடத்தும் தாய்க்கு கோடான கோடி நன்மைகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 měsíci +127

    அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.

    • @chandrasekarsekar553
      @chandrasekarsekar553 Před 6 měsíci

      o9o9o

    • @SeethaGopal
      @SeethaGopal Před 6 měsíci

      Enna ithu 09090

    • @rameshnandhini2813
      @rameshnandhini2813 Před 6 měsíci

      ❤❤❤

    • @jeevandham123
      @jeevandham123 Před 6 měsíci

      ❤❤

    • @malavikaravikanth5590
      @malavikaravikanth5590 Před 6 měsíci

      திருக்கருக்குடி தலத்தில் ஞானசம்பந்தர் பாடிய "நனவிலும் கனவிலும்" எனும் பதிகம் பாராயணம் செய்யலாம். மற்றும் "மாதோர் கூறுகன்" என்று தொடங்கும் ஆடானை தலத்தின் பதிகமும் படிக்கலாம்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 měsíci +3

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @Mkalai92
    @Mkalai92 Před 6 měsíci +3

    இந்த பதிவு எனக்காக கொடுக்கப்பட்டது போல் உள்ளது அம்மா நன்றி அம்மா

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 Před 6 měsíci +2

    Oru pazham, oru kaai, oru keerai, oru dhaaniyam in daily diet .... Noted mam🙏

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc Před 6 měsíci +3

    அம்மா இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா கண்டிப்பாக இதை எல்லாம் பின் பற்றுவேன் அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤❤🎉🎉😊😊

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 Před 6 měsíci +3

    ஓம் சிவாய நம அம்மா மிகவும் நல்ல விசயத்தை சொனிங்க நன்றி அம்மா இனியாவது வேட்டை சுண்டல் வாங்கி சாப்பிடுவாங்க என்று நிணைக்கிரேன் ரயிலில் வரும்குழந்தைகள்கேட்டாகூட பெரியவர்கள்கொடுப்பதில்லை பாக்கெட்டில் அமைந்திருக்கும் சிப்ஸ் (சீவல்) வாங்கி கொடுத்து விடுவார்கள் எய்அதுஎல்லாம் நல்லது இல்லை என்று பிள்ளைகளை அதட்டுவார்கழ் அடியேன் பல நாள் எதிர்பார்த்து ஒன்று. நன்றி தாயே வணக்கம் குரு வே ஓம் சிவாய நம அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 měsíci +3

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @adminloto7162
    @adminloto7162 Před 6 měsíci +1

    பள்ளி பருவத்தில் எல்லாம் அறிந்து கொள்ள கல்வி முக்கியம் அரோக்கியமாக இருக்க நல்ல உணவு தரவேண்டும் மொபைல் போன் கொடுக்ககூடாது அதற்கு விளையாட அனுமதிக்க வேண்டும் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 měsíci +2

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @ahalya4335
    @ahalya4335 Před 6 měsíci +3

    மிகவும் தேவையான அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Před 6 měsíci +1

    🔱 ஓம் சிவசக்தியே போற்றி🌿🙏🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏
    வணக்கம் 💐
    குழந்தைகளுக்கான அருமையான பதிவு அழகா அற்புதமாக டிப்ஸ் சொன்னிங்க மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Před 6 měsíci +2

    அம்மா என்ன சொல்லி நான் உங்களைஅம்மா என்ன சொல்லி நானும் உங்கள வாழ்றதுனே எனக்குு தெரியல ரொம்ப நன்றி மா எத்தனையோ ஆன்மீக பேச்சாளர் இருக்காங்க ஆனா உணவு பற்றி இவ்வளவு டீடைலா எங்களுக்கு சொன்ன முதல் பேச்சாளர் நீங்க தாம்மா நாங்க உங்க மேல வச்சிருக்க காதலும் நீங்க எங்க மேல வச்சிருக்க காதலும் உண்மை முகம் பார்க்கலாம் நாளும் நம்ம ஒவ்வொருத்தரும் மூச்சு காற்றும் நம்மளா கூடட பேசிக்கிட்டுமா பேசுதம்மா

  • @mohand5703
    @mohand5703 Před 6 měsíci

    🙏🙏🙏மிக்க நன்றி அம்மா.... எங்கள் மகனை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று கடவுளின் வழிகாட்டுதலே கிடைத்த மனநிறைவு.... நன்றி அம்மா....❤❤❤

  • @sanandan5031
    @sanandan5031 Před 6 měsíci +5

    அம்மா பத்தாம்வகுப்பு போது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு ஒரிரு வார்த்தை கூறுங்கள் அம்மா

  • @RajeshRajesh-oi3qw
    @RajeshRajesh-oi3qw Před 6 měsíci +1

    நன்றி அம்மா பயனுள்ள தகவல்களாக இருந்தது நன்றி

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg Před 6 měsíci +4

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 6 měsíci +3

    சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @GowTham-uc9er
    @GowTham-uc9er Před 6 měsíci +1

    உங்களை பல குழந்தைகள் பின் தொடர்கிறார்கள் அம்மா ❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 měsíci +3

    அம்மா,
    விநாயகரும் ஆஞ்சநேயரும் சேர்ந்த ஆத்யந்த பிரபு பற்றி கூறுங்கள் அம்மா.
    அவ்வாறு தோன்றியதன் வரலாறு மற்றும் பிண்ணனி என்ன??
    அவரை வீட்டில் வைத்து வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன??
    ஆத்யந்த பிரபு அமைந்த சன்னதிகள் எங்கெங்கு உள்ளன??

  • @manimegalai3241
    @manimegalai3241 Před 6 měsíci +1

    மிகவும் பயனுள்ளபதிவு sister. மிக்க நன்றி 🙏🙏

  • @manimalamanimala1897
    @manimalamanimala1897 Před 6 měsíci +1

    தினமும் உங்கள் சொற்பொழிவு பார்க்க நினைக்கிறோம்.

  • @vanithavisuv2383
    @vanithavisuv2383 Před 6 měsíci +2

    Thank you so much ma'am very good message Thank you 👌👌🙏🙏❤

  • @Vimalraj-dw5hg
    @Vimalraj-dw5hg Před 6 měsíci +2

    அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @amma_ammu_editing3271
    @amma_ammu_editing3271 Před 6 měsíci +1

    நீங்கள் சொல்வது 💯 உண்மை தான் அம்மா

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Před 6 měsíci +3

    அம்மா பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் எந்தெந்த விஷயங்கள் கடைபிடிக்க வேண்டும்
    சொல்லுங்க அம்மா 💐

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 6 měsíci +1

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 měsíci +5

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @SriSri-ni5bo
    @SriSri-ni5bo Před 6 měsíci +1

    வணக்கம் அம்மா
    கருங்காலி மாலை பற்றிய பதிவு போடுங்கள் அம்மா.பெண்கள் அணியலாமா எவ்வாறு பயன்படுத்துவது எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் அம்மா

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 6 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @malarvizhimariappan4851
    @malarvizhimariappan4851 Před 6 měsíci +1

    Tharkalathirku thevaiyana pathivu
    Nandri

  • @kirishmithar2346
    @kirishmithar2346 Před 6 měsíci +1

    Nalla oru vishayam kuzanthaigaluku soli irukinga amma... Romba nandri

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 Před 6 měsíci

    Mam very important topic to be addressed is woman who would like to conceive in early days of marriage for pregnancy and good jatakam child. There are certain days n times for the couples activities which will favour the good jatak for child ..lot of child who are born with disabilities,the sastra says they have consummed in wrong time eg evening 6 o clock .ekadashi tithis .etc ..pls let women understand important time ..thats y first night they keep only one in good day n good time

  • @suganyamurugan1082
    @suganyamurugan1082 Před 6 měsíci +1

    Use full video Amma.... For current generation 🎉 thank you so much 🙏

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 Před 6 měsíci +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 மிகவும் சிறந்த பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹💐

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Před 6 měsíci

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் சிறந்த பதிவு நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 Před 6 měsíci +1

    மிகவும் அவசியமான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் சகோதரி எங்களுக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள் நீங்கள் வேண்டினால் அது நிச்சயம் நடக்கும்

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Před 6 měsíci +2

    Thanks a lot Amma, very very useful message Amma 🙏🙏🙏🙏

  • @karthikp-re8nb
    @karthikp-re8nb Před 6 měsíci +3

    அம்மா இந்த ஆண்டு காரடையன் நோன்பு என்ன தேதியில் வருகின்றது விரதம் முறை சொல்ல வேண்டிய சுலோகம் விபரம் சொல்லுங்க அம்மா

  • @rajeshk8052
    @rajeshk8052 Před 6 měsíci +3

    Excellent speech . Om Namah Shivaya …

  • @malarkavi6701
    @malarkavi6701 Před 6 měsíci +1

    நான் நீங்கள் தாராபுரத்தில் விவேகம் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக பேசகய போது உங்களின் சொற்பொழிவை நேரில் கேட்டேன்

  • @praveenramu1767
    @praveenramu1767 Před 6 měsíci +1

    Neengal solvathu unmaithan amma🙏 arumaiyana pathivu Amma 🙏 romba nandri amma 🙏

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 Před 6 měsíci +1

    THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Před 6 měsíci +1

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @sundaribala5364
    @sundaribala5364 Před 6 měsíci +1

    என் மகன் 11ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகள் அம்மா

  • @munirajn8806
    @munirajn8806 Před 6 měsíci +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před 6 měsíci +2

    நன்றி சகோதரி மகிழ்ச்சி 😊❤🎉

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Před 6 měsíci +1

    மிகவும் அருமையானா பதிவு சகோதரி நன்றிகள் 🙏🙏🙏🌹

  • @chandraa8818
    @chandraa8818 Před 6 měsíci +1

    thanks for your vedeo
    Very nice, important & useful
    Information for parents
    🙏👍⭐

  • @pickandpackonlineshopping9952
    @pickandpackonlineshopping9952 Před 6 měsíci +2

    Useful tips THANK-YOU 🎉

  • @TamilSelviK-er8bi
    @TamilSelviK-er8bi Před 5 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி.

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd Před 6 měsíci +1

    மிக அற்புதமான பதிவு நன்றி அம்மா

  • @rajikottaiyan7860
    @rajikottaiyan7860 Před 6 měsíci +1

    This vedio is very useful, Thank you so much Amma

  • @paramagurus1811
    @paramagurus1811 Před 6 měsíci +1

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @psarathi33
    @psarathi33 Před 6 měsíci +4

    கோசாலை மகா விஷ்ணு வழி பாடு பற்றி சொல்லுங்க amma 🙏🙏🙏

  • @KichaS-yk3sw
    @KichaS-yk3sw Před 6 měsíci +1

    மிக்க மிக்க நன்றி அம்மா🙏

  • @user-re9dk2mh9b
    @user-re9dk2mh9b Před 6 měsíci

    குழந்திடம் எதை காட்டக்கூடாது என்பதை சொன்னதற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @user-uv6pv1sg3q
    @user-uv6pv1sg3q Před 6 měsíci +2

    Nalla pathivu thanks amma

  • @saranpalanikousik8391
    @saranpalanikousik8391 Před 6 měsíci +1

    ரொம்ப நன்றி கடந்த வணக்கம் என் அருமையான தோழிக்கு

  • @dhanam4304
    @dhanam4304 Před 6 měsíci +2

    நன்றி அம்மா❤

  • @sssp_0331
    @sssp_0331 Před 6 měsíci +1

    ரொம்ப நல்ல பதிவு அம்மா

  • @MsWarbucks
    @MsWarbucks Před 6 měsíci

    Well elucidated, and very required advise. Glad to hear this. May this message be heard and received by many many people.

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Před 6 měsíci

    குருவிற்கு காலை வணக்கம்.... மிகவும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு ❤❤❤ என் இரண்டு குழந்தைகளையும் உங்களின் மாணவர்களாக வேண்டும் அம்மா அதற்கு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து பதில் கூறுங்கள் ❤❤❤

  • @mekalaanbu7619
    @mekalaanbu7619 Před 6 měsíci +2

    Thank you mam❤

  • @smdk17683
    @smdk17683 Před 6 měsíci

    Yes sister.100% correct.how to face problems ... should know ing this way

  • @meenakesav3083
    @meenakesav3083 Před 6 měsíci

    Amma ethu ponta pathivugal enaku romba devai . Romba nantri amma

  • @mavadidevidevi8791
    @mavadidevidevi8791 Před 6 měsíci +2

    Thanks you Amma

  • @sugarplum8815
    @sugarplum8815 Před 6 měsíci

    Madam super tips for my 2.5 yr old son thankyou so much

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před 6 měsíci +1

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏 Romba thanks amma.🙏🙏🙏

  • @srividyathanigaimailai6208
    @srividyathanigaimailai6208 Před 6 měsíci +1

    Sooper amma❤.iniya kaalai vanakkam..mikka nandri

  • @geebas7797
    @geebas7797 Před 6 měsíci +1

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா 💯🙏🏻

  • @VidyaShastra
    @VidyaShastra Před 6 měsíci

    Vannakam amma please show bhuvaneshwari valipadu thank you

  • @YamunadeviYogaraj
    @YamunadeviYogaraj Před 6 měsíci

    Super mam very very thank you ❤❤❤❤.Enoda baby ku ipatha 1 year aaga poguthu.Intha information romba useful aa iruku❤❤❤❤❤❤

  • @bhavaniameer3742
    @bhavaniameer3742 Před 6 měsíci +1

    Vera level vedio amma, thank you soo much❤

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 Před 6 měsíci +2

    Nandri amma

  • @subhamuthukumar6267
    @subhamuthukumar6267 Před 6 měsíci +1

    Thank u mam for your valuable speech

  • @Hswpv
    @Hswpv Před 6 měsíci

    Romba nandri mam.kindly for information mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sangeetharaju-so9ht
    @Sangeetharaju-so9ht Před 6 měsíci +1

    அம்மா இன்று என்னுடைய பிறந்த நாள். உங்களால் என் வாழ்க்கையில் நிறைய விசயங்கள் கற்றுக் கொண்டு உள்ளேன். உங்கள் ஆசிர்வாதம் என்றைக்குமே தேவை அம்மா

  • @muthulakshmi8126
    @muthulakshmi8126 Před 6 měsíci +1

    நன்றி அம்மா

  • @sri5917
    @sri5917 Před 6 měsíci +1

    Amma neengal than yen guru yen aanmeega payanathin vazhikaati neengal amma❤

  • @Saranyakavi1985
    @Saranyakavi1985 Před 6 měsíci +2

    Thanks amma

  • @kali6068
    @kali6068 Před 5 měsíci +1

    நம்ப கஷ்டத்தை சொல்ல கூடாது னு சொன்னிங்க இந்த ரெண்டு விஷயத்துல மட்டும் தான் நம்ப கஷ்டங்களை solla முடியும்.. இதை நான் kasta படரத எப்படி சொல்லுறது... ப்ளீஸ் advise me... Eventhough my wife என்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்க மாற்றங்க..... But என் குழந்தை புரிச்சுக்கணும் னு ஆசைப்படுறேன் அம்மா 🙏🏻

  • @EnikshaaM-vy4to
    @EnikshaaM-vy4to Před 6 měsíci +1

    Nalla pathivu super amma

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 6 měsíci

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @ManimaranManimaran-hu7jo
    @ManimaranManimaran-hu7jo Před 6 měsíci +1

    நல்ல பதிவு அம்மா 🎉

  • @koshalworld1142
    @koshalworld1142 Před 6 měsíci

    Superb madam❤️Nalla soninga parents ku nanum kozhaindai yedu ketalum odanae vangi thandhuduvan but now inimae mathipaen🫲🫲

  • @dikshitm7987
    @dikshitm7987 Před 6 měsíci +2

    Amma rajaeshwari viratham patthi solluga plzz

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 Před 6 měsíci +1

    Very nice thanks ❤

  • @sanjukutty31113
    @sanjukutty31113 Před 6 měsíci +2

    அம்மா மாதவிடாய் காலங்களில் இறைவன் நாமம் உச்சரிக்கலாமா? என்னையும் அறியாமல் பல தருணங்களில் என் மனத்தில் இறைவன் நாமம் தோன்றிக்கொண்டிருக்கிறது. இதற்கு தெளிவாக ஒரு பதிவு போடவும்

    • @user-ef4zl2oi5x
      @user-ef4zl2oi5x Před 6 měsíci +2

      Enaku kanavil ambal vandhal naan enna seiven adharku varadhe enru solla mudiyuma adharku
      Madhavidaai iyarkai naavil naamam varuvadhum iyarkai❤

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES Před 6 měsíci +1

    நன்றி சகோதரி...

  • @velusamy9941
    @velusamy9941 Před 6 měsíci +1

    Unga dress super. Old memories like my mom saree mam

  • @user-kn1sg1zd5m
    @user-kn1sg1zd5m Před 6 měsíci +1

    Nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹