அண்ணன்-தம்பி பாவங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • video credits: @PARITHABANGAL
    ×××××××××××××××××××××××××××××××××××
    THIS VIDEO MAKE FOR ONLY ENTERTAINMENT PURPOSES ONLY
    ×××××××××××××××××××××××××××××××××××
    #parithabangal #parithabangal_whatsapp_status #parithabangal_comedy #parithabangal_team #parithabangalwhatsappstatus #gopisudhakar #gobisudhakar #gosu #gosu_comedy
    parithabangal latest episode
    parithabangal channel
    bypass parithabangal
    #parithabangal
    parithabangal tiktok
    parithabangal gosu
    parithabangal new video
    gosu parithabangal
    parithabangal latest
    paridhabangal madras central
    new paavangal video from parithabangal
    parthibangal tamil
    new videos from parithabangal channel
    paavangal
    paridhabangal
    parithapangal
    parithabangal new
    parthibangal
    paridhapangal
    parithabagal

Komentáře • 422

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před rokem +2304

    இரண்டு பேரையுமே சமாளிக்க ஓரே மாதிரி பதில்லை சொல்லி நமக்கு கண் அடித்து கோபியின் நடிப்பு பிரமாதம், நன்றிங்க. எல்லோரின் நடிப்பும் அருமை

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před rokem +31

      அதுதான் அம்மா மகன் தவறே செய்து இருந்தாலும் காட்டிக் கொடுக்காத
      உறவு தாய் தந்தை உறவு தான்

    • @China_milk
      @China_milk Před rokem +5

      😂😂😂😂😂🎉🎉🎉🎉

    • @79soundar
      @79soundar Před rokem +4

      Adhoda meaning ithuthanaa.... Reels super... But ivanga reaction poooo andaaa or kunda.... 😢😢😢😢😅😅

  • @kavithaD732
    @kavithaD732 Před 3 měsíci +198

    டைரக்டர் சேரன் :நான் செவனேனு தானடா இருந்தேன்😂😂😂😂😂😂

  • @senthilkumar7341
    @senthilkumar7341 Před rokem +361

    நல்ல வேலை என்னையெல்லாம் தவிடுக்கு வாங்குனாங்கலாம்😅😅😅😅

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Před rokem +92

    ரெண்டு பேரையும் GH குப்பதொட்டி லிருந்துதான் எடுத்து வந்தேன்...
    🤣🤣🤣🤣...

  • @hemavathy3544
    @hemavathy3544 Před rokem +767

    எல்லா வீட்டிலும் இது நடந்திருக்கும்😂😂😂🎊🎊👏👏🎊சூப்பர்

    • @Fatthilfazim8220
      @Fatthilfazim8220 Před rokem +2

      சகோ அப்படி சொல்லாதிங்க 90 'ஸ் க்கு அப்பறம் பிறந்த வங்களுக்கு இந்த வார்த்தை தெறிந்திருக்காது...
      மிகவும் அறிதே....

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti Před 11 měsíci +3

      Enga veetla lam nadakala😅

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 2 měsíci

      ​@@Fatthilfazim8220 அப்படி இல்லை

    • @UshaUsha-tc8ms
      @UshaUsha-tc8ms Před měsícem +2

      Ama 😂😂😂unmai

  • @d33nuk
    @d33nuk Před rokem +824

    என்னோட அம்மா என்னை "தவிடு" கொடுத்து வாங்கினதா சொல்லி என்னோட மாமா பலமுறை அழ வைச்சிருக்காரு 😂🤣

    • @pradeepan9132
      @pradeepan9132 Před rokem +12

      Mee to

    • @saranrajen9626
      @saranrajen9626 Před rokem +7

      Kulanyaya erukum pothu .Namma kula deivam Kovilkunu eluthi koduppanga..aparam naama maama than thavidu koduthu thirumpa vaanguvaru..

    • @shankumar5068
      @shankumar5068 Před rokem +15

      தவிட்டுக்கு வாங்கிட்டு வந்த பையன்😂😂😂

    • @Revathi05
      @Revathi05 Před rokem +5

      Ame mee 2🎉

    • @vijay_voice
      @vijay_voice Před rokem +5

      Nanum thavittuku vanguna paiyan than 😢…
      Apudi than romba varushama nanae nambikitu irundhen 😝🤣🤭

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před rokem +127

    சுதாகர் வாயிலே குத்தற moment 😂😂😂😂😂😂

  • @rathinakaranrathna3515
    @rathinakaranrathna3515 Před rokem +207

    லாஸ்டா சுதாகர் அண்ணண் அழுவரது வேரலெவல்😂😂😂😂

  • @sasiprathip4874
    @sasiprathip4874 Před měsícem +15

    சேரன் மாதிரி நடிக்கிற timing vera lavel 😅😂😂😂😂❤🎉

  • @keerthiraj9640
    @keerthiraj9640 Před 4 měsíci +117

    இப்ப எதுக்குடா சேரன் மாதிரி நடிக்கிற... 😂😂😂

  • @bhuvanikumaran4086
    @bhuvanikumaran4086 Před rokem +863

    Rendumay kuppa thottithaan😂

  • @k.sankarkandasamy8152
    @k.sankarkandasamy8152 Před 6 měsíci +35

    எப்போது பார்த்தாலும் சிரிப்பு வரும் நகைச்சுவை

  • @renukumarduraikannu4625
    @renukumarduraikannu4625 Před rokem +476

    எங்கம்மா சத்தியமா இது எங்க வீட்லயும் நடந்து இருக்கு... 😅😂
    🎈என் அண்ணன், என் சகோதரிகள் இரண்டு பேர், என் சிறு வயதில் இதே போல என்னை அழ வைப்பார்கள்..
    🎈எங்கள் வீட்டில் நான் தான் கடைக்குட்டி என்பதனால் நான் அம்மாவின் செல்லப்பிள்ளை எனவே இவர்கள் என்னை அடிக்கடி தரமான செய்கை செய்வார்கள்... 😂😀
    🎈அம்மாவின் பாசம் கடைகுட்டிக்கு அதிகமாக கிடைப்பதில் காண்டாகும் என் அண்ணன் , என் இரண்டு அக்காள் அனைவரும் என்னை இதுபோல சில நேரங்களில் நம்ப வைத்து அழ வைப்பார்கள்..
    எங்கள் அம்மா வந்து என் கண்ணீரை துடைத்து யார் என்னை அதிகம் அழ வைதார்களோ..
    அவரே குப்பை தொட்டியில் எடுக்கபட்டவர், மருத்துவ மனையில் பிள்ளை மாறியது, பால்மாட்டுக்கு தீவனம் வாங்க காசில்லாமல் ஒரு கூடை தவிடுக்கு விற்கப்பட்ட பிள்ளை நீ போன்ற பல கதைகள் அம்மாவிடம் நம்பும் வகையில் இருக்கும்😀 கடைசியில் நீயே அனாதை என declare செய்து அவர்களை பதிலுக்கு கதரவிட்டு😂 பின் அந்த குழந்தையையும் சமாதானம் செய்யும் தாயின் பாசம் மிஞ்ச இந்த உலகத்தில் வார்த்தையே இல்லை... ❤️
    🎈 பெரியவனே... சின்னவனே... என்று எங்கள் அம்மா எங்களை அழைப்பது அப்படியே.. நினைவிற்கு வந்தது...
    🎈எங்கள் வீட்டின் தெய்வம்,
    எங்கள் அம்மா 2014 இல் எங்களை விட்டு மறைந்து இறைவனடி சேர்ந்தார் 😔 , ஆனால் இந்த பதிவின் மூலம், என் அம்மாவை நினைவு கூர்ந்தென் 🙂 ; நன்றி கோபி & சுதாகர்🙏
    மலரும் நினைவில் பலர் நிச்சயம் உண்டு... என்னைப்போல...
    வாழ்க நலம், வளமுடன்...🙌🌹
    கோபி... இந்த பதிவில் உங்கள் நடிப்பு மிக அருமை ஆனால் ஒரு கை தட்டினால் ஓசை இல்லை சுதாகர் , டிராவிட் இல்லாமல் இது சாத்தியம் இல்லை... அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
    மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்.. ❤️❤️❤️❤️😘😘😘

  • @purushothnivi1437
    @purushothnivi1437 Před rokem +23

    சுதாகர்கு மூக்குல செம அடி😂😂😂😂

  • @dhasanbharathi8704
    @dhasanbharathi8704 Před rokem +34

    எதுக்குடா சேரன் மாரி நடிச்சுட்ருக்க,😂😂

  • @Thetastycooks
    @Thetastycooks Před rokem +227

    That invisible soru..!😅🤣🤣

  • @gvkengineering74
    @gvkengineering74 Před rokem +54

    சேரன் மாதிரி😂😂😂😂

  • @VijayVijay-gc4hx
    @VijayVijay-gc4hx Před 15 dny

    90 kid's amma eallarume ipadi than soluvanga my amma vum apadi than sweet memories ❤

  • @joshrak
    @joshrak Před rokem +226

    Kannadikra climax Super..

  • @syedsyed9053
    @syedsyed9053 Před rokem +8

    தம்பிகளா,,,சிரிப்பு அடக்க முடியல 🎉❤

  • @swethasriram4845
    @swethasriram4845 Před měsícem +3

    கோபி அண்ணா நடிப்பு செம❤❤❤😂😂😂😂

  • @rathimohan6637
    @rathimohan6637 Před rokem +23

    உங்கட முகத்தை செய்ததா செதுக்கியதா...... பிரமாதம்..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sabanasyed4016
    @sabanasyed4016 Před rokem +59

    நானா எங்க akka சொன்னதை நம்பி சின்ன வயசுல வீட்ட விட்டே வெளிய போய்ட்டேன் ஒரு நாள் full ah தேடி தேடுநாங்க 😂இப்போ நினைத்தாலும் சிரிப்பா வருது 😂😂😂

  • @kingmansoor2636
    @kingmansoor2636 Před 11 měsíci +2

    😂😂😂😂😅😅😅😅 amma oda final expression semaaa rendu perume kuppa thottithan😂😂😂😂😂

  • @Jupiter99635
    @Jupiter99635 Před rokem +21

    என் பையன் அவன் தங்கச்சியை எப்ப பார்த்தாலும் எக்மோர் குப்பைத்தொட்டியில இருந்து எடுத்திட்டு வந்து வளக்குரோம்னு சொல்ல என் மக ஒரே அழக.......கடைசியில நான் இப்படி தான் சொன்னேன் இரண்டும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி யோசிச்சுட்டு இருந்துச்சுங்க.....

  • @arvinndnmomskitchen3806
    @arvinndnmomskitchen3806 Před rokem +4

    நல்லா இருப்பீங்க ப்ரோ😂😂😂😂 watching this for n number of times.. wonderful😂😂❤

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 11 měsíci +7

    Climax vera level rendu perume kuppa thotti 😅

  • @nishashiva94
    @nishashiva94 Před rokem +257

    Cheran maari try pandra🤣🤣🤣

  • @chinnaraja9327
    @chinnaraja9327 Před rokem +3

    நல்ல ஒரு அருமையான மூக்கில் ஒரு குத்து யாரும் எதிர்பார்க்க முடியாத குத்து🌹🌹🌹🌹 நிறைய எதிர்பார்க்கிறோம் படுவா கோபி 🌹🌹🌹

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před rokem +27

    ❤எங்கம்மா எங்கள இப்படி சொல்லிருக்காங்க❤

  • @MangaisaroSukirthan
    @MangaisaroSukirthan Před 4 měsíci +10

    Last gopi reaction 😁

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 Před 5 dny

    Thambi epayum innocent ah nadikararu... Nijama paka pavama iruku😊

  • @umadevi4838
    @umadevi4838 Před 3 měsíci +19

    Gopi lady get up semma

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Před rokem +44

    என் குழந்தகள் ரெண்டும் என்னை தான் குப்ப தொட்டி yil இருந்து எடுத்து valarththem nu சொல்லும்

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl Před rokem +9

    Lastla kannu adikradhu vera lvl😂

  • @bhuvaneswariramachandran7541

    வீட்டூக்கு வீடு நடக்கும் லூட்டி🎉🎉

  • @sandysworld5010
    @sandysworld5010 Před rokem +171

    Amma always rocks 😂

  • @yaathraling
    @yaathraling Před rokem +7

    Gotha....ivangaloda.
    Periya akkaporu thaan 😂😂😂

  • @unknownaboutindiabala6195

    Suuuu face la Gopi punch vera level.......

  • @VenkateshVenkatesh-zy8ci

    சேலத்து மாம்பழம் கெடுத்து என்ன வாங்குனாங்களாம்..

  • @shananishana2001
    @shananishana2001 Před měsícem +1

    Suthaker smile 😂😂😂sema.. gobi anthe punch 👊 😂😂😂

  • @MdAmeen-ho2fw
    @MdAmeen-ho2fw Před 2 měsíci +1

    Yenga amma hospital la nars pullaya mathi koduthutta ga nu solluvaga 😂😂😂 yenga la mathiri nega rendu perumea illa nu adi kadi sollu vaga 😢

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 Před 28 dny

    Last kannadikkaradhu supper bro 🎉🎉🎉😂😂😂😂😂

  • @sgndogs4280
    @sgndogs4280 Před rokem +4

    ரென்டு பேரும் இல்ல மூனு பேருமே சூப்பர்

  • @user-yh3bq6ui5x
    @user-yh3bq6ui5x Před 4 měsíci +1

    சூப்பர் சுதாகர் தம்பி கோபி தம்பி டிராவிட் தம்பி செம 😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 Před rokem +6

    😂 Gopi 😁 and Sudhakar 😁 ultimate

  • @aruljebagilinm1737
    @aruljebagilinm1737 Před rokem +49

    😂😂😂 amma summa sonnanga...

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před rokem +2

    சேரனை விட கருப்பசாமி நடிப்பு நல்லா இருக்கு 😮😮😮😮

  • @swethasriram4845
    @swethasriram4845 Před měsícem +1

    அட வெறும் தட்டில் இருந்து எடுத்து ஊட்டி விடுறாங்க பா😂😂😂😂😂😂

  • @madhum6773
    @madhum6773 Před rokem +30

    மம்மி பனியன் மேல சேலை கட்டிருக்கு

    • @speak_truth
      @speak_truth Před 11 měsíci +1

      அது கூட பார்க்க நல்லாயிருக்கு. சில பேர் பின்னால் வாசலே வைத்திருப்பர் 😂😂😂

  • @arathiat4882
    @arathiat4882 Před měsícem

    Sudakar k adi semma 😂😂😂 Gopi bro 👍

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe Před 3 měsíci

    Gobi kanna uruttuvathu..last la kan adi pathu 😂😂super

  • @entertainmentvideos__1205

    Vera level acting by gopi like my mom totally in activity and attitude..

  • @durgamoni6145
    @durgamoni6145 Před rokem +3

    Iyo Sudhakar reaction....stressbuster

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Před rokem +7

    தவிட்டிலிருந்து குப்பத்தொட்டிக்கு ஜெனரேஷன்ல மாறிக்கிச்சி

  • @user-nx2hn2lz4i
    @user-nx2hn2lz4i Před měsícem

    That nose punch was ultimate 😂

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Před rokem +1

    Indha mogaragala kulichu mudichuttu varum bodhe kaari thuppiduven. Kuppai thottila pala palannu minnikkittu irundharu paaru aasaiya thookkittu varadhikku
    Vayithula scan panni pakkumbodhe gubeer nu irundhuchu. Petha udane unniya kuppai thottila pottu irukkanum. Paavan theru naaiga vaalra idhatha asingam panna vendamnu naane valathittu irukken
    Gopi sudhagar maadhiri pesa try panni oru dhadav enakke flow la vandhadhu thaan indha dialogue
    These guys are very influential

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před 3 dny

    இரண்டு பேரும் 😂😂😂😂❤குப்பை தொட்டியில் இருந்து எடுத்தேன் 😂😂😂

  • @ponmanic4067
    @ponmanic4067 Před měsícem

    அம்மாக்கு கோவத்துல மீசை வளரதுடோய்ய்ய்😂😂😂

  • @ha_bi558
    @ha_bi558 Před rokem +3

    Semmma fun🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran Před měsícem +1

    That eye blink in the end !

  • @tn_psycho_yt_official
    @tn_psycho_yt_official Před rokem +12

    Twist in end vera level 😂

  • @gowrisankar_tn67_rider
    @gowrisankar_tn67_rider Před 10 měsíci +1

    90s life is always beautiful❤

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +2

    கோபி லேடி கெட்டப் சூப்பர்.

  • @h.1839
    @h.1839 Před měsícem

    Perfect amma❤

  • @gopim2740
    @gopim2740 Před rokem +6

    Thug அம்மா😂

  • @kalaiyarasikalai5477
    @kalaiyarasikalai5477 Před rokem +2

    சேரன் மாதிரி நடிக்கற😅😅😅😅😅

  • @prabumpk4670
    @prabumpk4670 Před měsícem +1

    யாராவது ட்ராவிட் நடிப்பை கவனித்தீர்களா?? அருமை

  • @gsmagesh
    @gsmagesh Před rokem +5

    Best of Gopi Sudhagar in the recent times 👌👏

  • @darshikaparamasivan7866
    @darshikaparamasivan7866 Před rokem +9

    Enga ammavum idhe dhan solvanga 😂❤

  • @born2win9999
    @born2win9999 Před rokem

    Ammaa ku detailing super ner vagudu eduthu pottu vechu sema Gopi sudhakar

  • @thi59
    @thi59 Před 10 měsíci

    சேரன் பாவம்

  • @josephceju
    @josephceju Před měsícem

    See Sudhakar mouth 😂😂😂🤣🤣🤣 i cant control my laugh 😂😂😂

  • @padmavathivsn707
    @padmavathivsn707 Před 11 měsíci

    என்னை தவிட்டு க்கு வாங்கிட்டு வந்ததா எங்க அம்மா சொல்லி இருக்காங்க.

  • @kpsy048
    @kpsy048 Před rokem +8

    Gopi looks and sounds like J Deepa 😂

  • @megalasanthanam6448
    @megalasanthanam6448 Před měsícem

    Nanum kuppa thottila thaan kedanthenam😂😂😂 engamma solluvanga❤❤

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Před 2 měsíci

    ஐயோ கோபி அழகு அம்மாடா நீ❤

  • @crazee_crafts2503
    @crazee_crafts2503 Před rokem +87

    That nose punch.....😂😂😂

  • @BarbieGirlDiary
    @BarbieGirlDiary Před rokem +6

    Climax unexpected 😂😂😂👍👍

  • @manjuparkavi3863
    @manjuparkavi3863 Před měsícem

    Ammaku lesa meesai iruku super❤

  • @behappy_a1b3j_h
    @behappy_a1b3j_h Před 2 měsíci

    Gopi 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 last laugh super 😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alfieavinash8134
    @alfieavinash8134 Před rokem

    Kuppa thottii😂😂😂

  • @MathaviMathavi-dq2ul
    @MathaviMathavi-dq2ul Před 11 měsíci +2

    எனக்கும் என் தங்கச்சிக்கும் சண்டை வரும்போது நான் இப்படித்தான் சொல்வேன் அதோ அந்த கிணறு தெரியுதா பாப்பாவ அதுல தூக்கி போட்டுடுங்க என்று நான் என் அப்பா கிட்ட சொல்லுவேன் உன்ன தவிர்ட்டுக்கு தான் வாங்கினாங்க பாவம் என் தங்கச்சி

  • @nirmaladevi.anirmaladevi9874

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நல்லா இருக்கு உங்க ஆக்டிங்

  • @jayaa9954
    @jayaa9954 Před rokem

    Pengal vedam ittu ..pengalai asigamaga kattum video podum .... Asigamana piravigal irukum samugathil pen vedathi kaluthu varai mudi .... Pengalai mariyadhaiga. Kattum ivargal ... Migavum madhipu kuriyavargal❤❤❤❤❤❤❤

  • @kirupasri4700
    @kirupasri4700 Před 6 dny

    En akka ennai sandhaiyila vangittu vanthangannu solluva.athuvum ava recomend pannatha solluva😂😂

  • @saranyamohan2285
    @saranyamohan2285 Před 2 měsíci

    😂Gopi expression is super 😅😅

  • @mythumythi5489
    @mythumythi5489 Před měsícem

    சேரன் மாறியா 😂

  • @l.aravind4942
    @l.aravind4942 Před rokem +2

    Enga periyappa munnadi enna paarthu sollu vaanga.... Nalla aluven. 😆😆😆

  • @thevloger5538
    @thevloger5538 Před 4 měsíci +2

    Nan koiya marathadiyela😂😂😂

  • @manjupriya1128
    @manjupriya1128 Před rokem +4

    That rendume.kuppai thotti thaan is unexpected !

  • @PATHMA_123.
    @PATHMA_123. Před rokem

    இது புதுசா இருக்குன்னே... புதுசா இருக்கு 😂😂😂🎉🎉🎉

  • @Travis852
    @Travis852 Před rokem +1

    Yen naaah ippadi alumbu pantringa 🤣🤣🤣🤣

  • @pselva6381
    @pselva6381 Před rokem +4

    Gobi anna face reaction semmana🎉🎉🎉

  • @mohanapriya7718
    @mohanapriya7718 Před rokem +1

    So many times watched 😂😂really enjoyed

  • @KGAYATHIRIDEVI
    @KGAYATHIRIDEVI Před rokem

    Atlast amma kannadichitu poranga ❤😂😂😂

  • @jayalakshmiravi2132
    @jayalakshmiravi2132 Před 11 měsíci +1

    Amma romba alaga erunkanga

  • @saranyasaranya-nz1si
    @saranyasaranya-nz1si Před rokem +1

    Gopi extraordinary acting

  • @manishs106
    @manishs106 Před 3 měsíci

    Sudhakar vaii vera level

  • @shanmugapriyap4923
    @shanmugapriyap4923 Před rokem +1

    Love it your all videos bro