‪@YouTube‬

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2018
  • பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பணம் பதவி என்று போகாமல் தங்களது திறமைகளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் தடைகளைத் தாண்டி துணிவுடன் எடுத்த முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பற்றியும் பகிர்கின்றார்கள். நீங்களும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து நிஜமாக்கலாம்.
    இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் எப்படி இவ்வாறு முன்னேறி பரிதாபங்கள் சேனலை தொடங்கினர் என்றும் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Gopi Sudhakar shares their success story of how they became successful CZcamsrs and their journey to choose CZcams as a career option. Both the friends came to Chennai in search of a job which led them to join the digital media later. Using their creativity and experiments on making videos both Gopi and Sudhakar succeeded in Madras Central post which they started their own channel Parithabangal.
    They share their inspirational story of how they are inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. Their success story of becoming a successful CZcamsr will surely impact people from all the fields.
    The following are the famous videos of Gopi and Sudhakar:
    1. Diwali Paavangal | Gopi Sudhakar | Parithabangal - • Diwali Paavangal | Gop...
    2. Mamallapuram Paavangal | Gopi Sudhakar | With English Subtitles - Parithabangal - • Mamallapuram Paavangal...
    3. Tuition Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Tuition Paavangal | Go...
    4. Kootani Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Kootani Paavangal | Go...
    5. Seeman angry Review | Bank Paridhabangal | Spoof | Madras Central - • Seeman angry Review | ...
    6. Big Boss Vs Family Paridhabangal | Troll | Madras Central - • Big Boss Vs Family Par...
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Successful CZcamsrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #GopiSudhakar #JoshTalksTamil #Parithabangal #gosu #joshtalkstamil #ethirneechalserialinsuntv #ethirneechaltamilserialpromo #motivation #puthiyathalaimuraitv #sunnewstamil #leoaudiolaunch #vijaytv #vijayantony #vijay #7screenstudio #dmk #dmknews #admk #admknews #indvsaus #onedayseries #students #studentslife #studentsmotivation #studentsmotivation #cybercrime #cybersecurity #videos #videoshort #videoshow #pandianstorespromotoday #biggboss6tamil #biggbosstamil #kamalhaasan #vijaytelevision #vijaytelevisionupdates #tamilnadu #seeman #seemancase #seemanspeech #seemanism #sjsuriya #markanthonyagasang #thalaivar171 #venkatprabhu #leoupdate

Komentáře • 468

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +31

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @thiru240
    @thiru240 Před 4 lety +1217

    தோழன் இருந்தால் தோல்வி இல்லை. உண்மையான நண்பனாக இருந்தால்

    • @friendtech9764
      @friendtech9764 Před 4 lety +7

      Sema bro

    • @SenthilKumar-xv8tc
      @SenthilKumar-xv8tc Před 4 lety +35

      நமக்கு கிடைத்தது எல்லாம் நண்பாய் இருக்கும் துரோகிகள்

    • @cookwithcomali5053
      @cookwithcomali5053 Před 4 lety +2

      Senthil Kumar correct

    • @a.mohammedriyazudeen4433
      @a.mohammedriyazudeen4433 Před 4 lety +9

      @@SenthilKumar-xv8tc fact bro epadi nalla wife amaiyarathu iraivan kudukara varamo adha mathiri than nalla Nanban amaivathellam iraivan kudutha varam

    • @divakarraja6823
      @divakarraja6823 Před 4 lety +5

      Yes bro correct.
      My love failed due to my friend's betrayal. He got jealous about my love and spoiled it

  • @arulvelk
    @arulvelk Před 3 lety +69

    நாங்க 10 நிமிஷம் பாத்து சிரிச்சுட்டு போற காணொளிகளுக்கு பின்னால எவ்வளோ உழைப்பு இருக்கு... வாழ்த்துகள்.. தொடர்ந்து நல்லபடியா பண்ணுங்க...👏👏👏

  • @kamalaammasi6449
    @kamalaammasi6449 Před rokem +67

    "நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு" என்ற பாடலுக்கு உதாரணம்

  • @harivenkatesh68
    @harivenkatesh68 Před 3 lety +20

    நட்புக்கு ஒரு புத்தகம் ஒன்றுறுத்தால் அது நீங்கள் இருவரும் தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +10

    உங்கள் நகைச்சுவைகள் தினமும் பார்க்கிறோம் சந்தோஷமாக இருக்கிறது

  • @maheshwaran6416
    @maheshwaran6416 Před 5 lety +188

    Proud to be parithabangal fan😎🔥

  • @YogamTips
    @YogamTips Před 5 lety +88

    Inspiring Gopi and Sudhakar .....

  • @dmkporvaal4679
    @dmkporvaal4679 Před 4 lety +143

    நட்ப்பே துணை....
    கஷ்டங்களை தாண்டி வந்த பாதைகள்....
    எளிமையான பேசி நண்பா....

  • @tamizmanimani2486
    @tamizmanimani2486 Před 4 lety +54

    நல்ல நண்பன் இருந்தால் எல்லாமே நல்லதுதான் நடக்கும் அதற்கு உதாரணம்தா நீங்கள் இருவர்கள்.. வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @ragurockford1297
    @ragurockford1297 Před 5 lety +755

    Jio ku nandri solunga....

    • @prakashmuthu3670
      @prakashmuthu3670 Před 5 lety +16

      Romba Correct ah sonenga!

    • @Americakaaran
      @Americakaaran Před 4 lety +17

      @Mohammed Ibrahim Jio vandha poravu CZcams Got Hit in India .. apdia Gopi Sudhakar Meet panaoam and rest of CZcams stars ( almost All) ... Matter enaana if no Jio , fail of recognition of such talents as TV channel offers chance to mokka and recommended peoples .
      Gopi Sudhakar rejected by Vijay TV who is well known for offering chance to 60-70% mokka Comedians and artists

    • @trockers8512
      @trockers8512 Před 4 lety +1

      😂😂😂

    • @naveenm5776
      @naveenm5776 Před 4 lety +9

      Ennakum jio vantha aprm tha you tube na ennanu therium

    • @mohanrajan2125
      @mohanrajan2125 Před 3 lety

      200% crt...
      Jio illana..most of the channel wash out.. without subscriber

  • @muthubava8180
    @muthubava8180 Před rokem +5

    ஈசியாக யாரும் வரவில்லை என்பது உண்மை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி த்தான் இருக்கும் ஏனென்றால் அவர்கள் அந்த இடத்தில் கஷ்டப்பட வில்லை வாழ்த்துக்கள் நண்பா

  • @vijaydmadhu4044
    @vijaydmadhu4044 Před 4 lety +47

    இப்போதான் இந்த வீடியோ பார்க்குறேன் நண்பா.. விஜய் டிவி கலக்கபோவதுல வந்திருந்தீங்க.. ஈரோடு மகேஷ் என்கிற காமெடி ஜாம்பவான் உங்களை ரிஜெக்ட் பண்ணிட்டாரு... இப்போ இந்த வீடியோ பார்த்ததும் நினைச்சேன் சிரிச்சேன்😂😂 சாதிச்சுட்டீங்க...

    • @206ajith5
      @206ajith5 Před 2 lety +9

      Avan oru bot bro😂😂mahesh,,mokka comedy mannan

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy Před 4 lety +89

    Real inspiration for engineering students...

  • @stephensonlazar6018
    @stephensonlazar6018 Před 4 lety +25

    உங்க காமெடிய பாத்து பாத்து, நீங்க ரெண்டு பேரும் உங்க சோகக்கதையை சொல்லும்போது கூட சிரிப்புதான் வருது...

  • @ravivicky8455
    @ravivicky8455 Před 5 lety +380

    Please don't dislike.Either encourage them or don't dislike

  • @hariharasudanp355
    @hariharasudanp355 Před 5 lety +61

    Sudhakar the massssss♥️♥️♥️♥️

  • @ctvchozan2821
    @ctvchozan2821 Před 4 lety +35

    Gopi suthakar anna like it hard work persons

  • @sivakumar-ds2wl
    @sivakumar-ds2wl Před 3 lety +32

    Hard work is never fail💯🔥🔥

  • @haribalajee
    @haribalajee Před 4 lety +10

    Gopi and sudhakhar u guys are really awesome... Hard work never failed... Good friends too.

  • @cutienakshu
    @cutienakshu Před 5 lety +30

    Gopi your sincerity only your success secrete

  • @maduraiadithya3917
    @maduraiadithya3917 Před 5 lety +40

    Arumai. Ivargal menmelum valara vazhthukal

  • @veeraram129
    @veeraram129 Před 4 lety +81

    I am from andhra pradesh, తెలుగు. First I saw that song.. చినుకు చినుకు ravalatho song in his channel....
    That time onwards I watch full episodes. And I was learn TAMIL......

    • @raghuraman9991
      @raghuraman9991 Před 4 lety +1

      Super bro
      Elaa unaru??
      This is what I learned first in telugu
      Support them continuously bro

    • @irwin.k8072
      @irwin.k8072 Před 4 lety

      Super brother ♥️

    • @kcreation4137
      @kcreation4137 Před 4 lety

      Omg that's great yar

    • @madhavanusha6204
      @madhavanusha6204 Před 4 lety

      Tamilvaluthu matladukunte easy ga nerchukochu

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +4

    அண்ணா நீங்கள் உண்மையான ஹீரோக்கள்

  • @suryapraba7818
    @suryapraba7818 Před 4 lety +22

    They look like kids😘😘😘😘 love you guys from bottom of my heart 😘

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 Před 4 lety +15

    Rendu perum epovume ipd friends ah happy ah irkanum🙏

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi8263 Před 4 lety +14

    இயல்பாவே சுதாகர் இப்படிதான் பேசுறார்.... இல்ல?!!!!!

  • @ajithdhoniroman578
    @ajithdhoniroman578 Před 4 lety +179

    119 dislike...balaji,mahesh plullingo😂😂😂

    • @AMBKANDCO
      @AMBKANDCO Před 3 lety +3

      Vijay tv சொம்பு தூக்கி கள்

    • @maheswa402
      @maheswa402 Před rokem +1

      😡na yenga dislike pana

    • @rocknandha8087
      @rocknandha8087 Před rokem

      @@maheswa402 😂😂

  • @vigneshkumar-tm4gg
    @vigneshkumar-tm4gg Před 5 lety +13

    Both of you best inspirational

  • @ganeshkumarm851
    @ganeshkumarm851 Před 4 lety +48

    Joshtalks show ah Kalaika vandhirukeengalonu nenaichen😂😂

  • @neelakandan.S
    @neelakandan.S Před 3 lety +2

    Gopi and Sudhakar...really superb🌺💮🌷feel proud👍👍

  • @noormohamed11
    @noormohamed11 Před 5 lety +229

    GO-SU FANS NAANUM ORUTHAVAN

    • @friendshipvlog8936
      @friendshipvlog8936 Před 5 lety

      Enah da ketta vaarthai la slra ... Full. Name podu da

    • @noormohamed11
      @noormohamed11 Před 5 lety +3

      AVARODA NICK NAME BRO GO-SU UNGALUKU THERIYATHA

  • @MuthuKumar-no1gi
    @MuthuKumar-no1gi Před 4 lety +1

    Gopi Sudhakar unga rendu perukum oru salute....
    Congratulation brothers

  • @pulikutty5076
    @pulikutty5076 Před 4 lety +9

    Really greatest friend ❤️💕❤️

  • @pradeepkumarmohan937
    @pradeepkumarmohan937 Před 4 lety +12

    Your success is togetherness and mutual understandings. Very nice to hear. All the best for your future endeavours. 👍🏻

  • @gkravi3199
    @gkravi3199 Před 4 lety +2

    All the best gobi,sudhakar anna kandippa ungalukku oru ethirkaalam irukku.ungalaloda partnership life long ippadiye irunga athu tha ungal vettri.thank you

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety +9

    Vazhthukal Gopi and Sudhakar. God bless you brothers.

  • @acrsusi9800
    @acrsusi9800 Před 4 lety +4

    Neenga vera level bro... don't be scared for anything persons...u are going to be a high palce in your life and my blessings...

  • @sibikshanguru7024
    @sibikshanguru7024 Před 4 lety +98

    Epdi da dislike panna thonudhu ...chaii 💦

  • @walkwithrami
    @walkwithrami Před 4 lety +4

    Ossum Speech Really Inspired a lot From u Brother. Where to go, !!

  • @arvndar7613
    @arvndar7613 Před 4 lety +5

    We need to support this peoples for their bright future. Coz of their involment and hard work.

  • @mythoughts67900
    @mythoughts67900 Před 4 lety +5

    Thumbs up for your team Paridhabangal, keep up your good work and all the best for the upcoming projects

  • @faiz3446
    @faiz3446 Před 3 lety +8

    Best of luck for your bright future👍💪

  • @praveenpaige7671
    @praveenpaige7671 Před 2 lety +2

    You are an true inspiration to many people..... Hardwork, lead to success with determination

  • @tamilnayagan4729
    @tamilnayagan4729 Před 4 lety +41

    Super anna .....|Tamil Nayagan|சார்பாக வாழ்த்துக்கள் ...மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...அண்ணா....

  • @VivekVivek-xk5yd
    @VivekVivek-xk5yd Před 5 lety +6

    Super Thalaiva...

  • @k.c.sangeetha4648
    @k.c.sangeetha4648 Před rokem +6

    behind every laughter there is a struggle story , yes its true while learning to they speech

    • @DreamcomeTrue1905
      @DreamcomeTrue1905 Před 9 měsíci

      💯 All My Success Build on My Failure Royal Enfield Life Is Race How Achieve Big World Watch You 🌏 But If You Fail In Life and Dreams You Live Like Ant 🐜 If You Face Struggle And Failure Learn From Mistake, And Success In Life And Dreams You Live As Eagle Fly Greatest Height 🌏 Of Success Dream Big 🎯Achieve🔥 It

  • @Vijay-hk2iw
    @Vijay-hk2iw Před 4 lety +4

    நீங்க சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்கு..😥..என்ன பண்ண போரோனோ தெரில..

  • @kabilann6645
    @kabilann6645 Před 4 lety +2

    Love u guys...inikku dhaan enakku tgerinjuchu..yaaru Gopi and Sudhakar nu...ivolo naal romba confusions ahh irundhuchu...

  • @AshokKumar-eh6zw
    @AshokKumar-eh6zw Před 4 lety +1

    Thanks guy's for this wonderful video

  • @Karthicksaravanan254
    @Karthicksaravanan254 Před 4 lety

    Super Gopi and Sudhakar They are my inspiration

  • @2dotstechsolutions253
    @2dotstechsolutions253 Před 5 lety +43

    Tamil Ted talk super bro local legends a motha kondada kathukanum..appo than inga irukka talents ku Vali kidaikum let's emerge new

  • @user-te4ej3vx8q
    @user-te4ej3vx8q Před 4 lety +1

    நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிற்ன் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-ut6nx2wl7f
    @user-ut6nx2wl7f Před 9 měsíci

    Super 😊 valkaiyel unmai yaana sambangal and vettri padikattu

  • @ishanarssense2779
    @ishanarssense2779 Před 4 lety +3

    Super ..antha thappana vishyatha avoid pannanu nenaikringle athu semmaaa

  • @saidinesh2341
    @saidinesh2341 Před 4 lety +5

    💐💐👍👍Neenga Rendu perum Nalla Vudaranam Saathikka Poradupavargalukku💐💐👍👍❤️❤️🙏🙏

  • @nithyalakshmirs8845
    @nithyalakshmirs8845 Před 3 lety +4

    Great friend ship and work..👌🔥
    All the best 👍👍👍 for upcoming projects...

  • @blessyhilda5031
    @blessyhilda5031 Před 4 lety

    Congrats Anna renduperukum innum nalla hhigh positioniku poga Ennoda wishes💐💐💐💐💐💐

  • @ImranHussain-jx8jq
    @ImranHussain-jx8jq Před 5 lety +26

    Different types of people with different types of story.

  • @nevergiveup-vt9tp
    @nevergiveup-vt9tp Před 4 lety +3

    Bro ur great engalaiyum asirvathampanuga enukum unkagala maari aganum thaan asaiya ungala pathuthaan

  • @memeshort3102
    @memeshort3102 Před 5 lety +4

    Awesome.......

  • @sathish3034
    @sathish3034 Před 5 lety +15

    U r the example for an Hard work..!

  • @peaceworldthroughinside1487

    That edappadi episode I watched many times ya.. Don't worry we will support you brothers..

  • @anthonyajithkumar9198
    @anthonyajithkumar9198 Před 5 lety +12

    Super unga joke ku nanum ennoda friend fan

  • @catworld7576
    @catworld7576 Před 4 lety +2

    Aduthavana kindal panna makkal ellarum rasippanga....adhai correcta kandupudichinga...vazhthukkal..

  • @kirubanithiv5504
    @kirubanithiv5504 Před 4 lety +4

    Thalaiva... lvly motivation... waite pannunga.... pinnadiea varean...

  • @gokul35
    @gokul35 Před 4 lety

    Super speech thalaiva

  • @kailashnathanmayandi6806
    @kailashnathanmayandi6806 Před 4 lety +5

    East r west Gobi,sudhakar is the Best
    Ne ga vera level thalaivaa.., i like you

  • @nvignesh7625
    @nvignesh7625 Před 4 lety +1

    Superr bro. Continue pannungha ungha videova semmaya irukku bro. Love you 10000 times

  • @mukhilselvan7868
    @mukhilselvan7868 Před 4 lety +19

    Goundamani Senthil apram successful pair ivanga dhan thalaiva na unga ella vedio va um paathuruken my favourite is seeman angry bank parithaabangal

  • @sathakabdullah5051
    @sathakabdullah5051 Před 4 lety +1

    உண்மையானவர்கள்....

  • @jenisstanley7324
    @jenisstanley7324 Před 3 lety +3

    Enayaaa elarum emotionala pesum pothu athayum avanga styleae sonanga parunga athn gosu❤🔥🔥🔥🔥

  • @enammakaisoru9979
    @enammakaisoru9979 Před 4 lety +1

    Gopi, sudhakar... kandipaga neega orunal cinamala periya comedy paira varuveenga.. god bless you. Keep rocking !!

  • @mydeenbadusha6204
    @mydeenbadusha6204 Před 4 lety +1

    Gopi an suthakar super comminotion

  • @MK-wp6eo
    @MK-wp6eo Před 4 lety +3

    Inspiring 🖤

  • @nickynickynicky6202
    @nickynickynicky6202 Před 4 lety +1

    Sudha un siripuku nan adimai

  • @aruzvms611
    @aruzvms611 Před 4 lety

    அருமை மா!

  • @sivakys
    @sivakys Před 4 lety +2

    I like your all shows really inspirational ❤️

  • @rajasasitharan6849
    @rajasasitharan6849 Před 6 lety +18

    Super brother.....

  • @vinna2k884
    @vinna2k884 Před 3 lety +3

    Gobi..mimcry..+sudakar smile 💗💗💗

  • @sns2451
    @sns2451 Před 3 lety +1

    Super bro.... Comedy with meaning... Productive la👍👍👍.... Neutral and social concern.....

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 4 lety +3

    Wonderful 👏👏👏👏👏Gopi & sunder
    வாழ்த்துக்கள் 💕

  • @cvajai3461
    @cvajai3461 Před 4 lety +3

    I'm impressed bro's

  • @dhadd6869
    @dhadd6869 Před 4 lety +1

    Enaku pudicha.. All time youtubers.. Neenga dha thalaivaa.. Yedhana per vandhalum.. Ungala adichikka mudiyadhu.. ❤❤❤❤😍😍😍😍🙏🙏🙏🙏

  • @thangapandiyan1817
    @thangapandiyan1817 Před 4 lety

    Nice speach for both

  • @anupamass9067
    @anupamass9067 Před 4 lety +3

    Innum Vetri Adaya Vazhthukkal...

  • @S.P.D-7Octobus
    @S.P.D-7Octobus Před rokem +1

    Two brothers voice is always very nice❤❤❤❤❤

  • @rajeshkannan5749
    @rajeshkannan5749 Před 5 lety +4

    Super bro

  • @KanakaK-mf7ml
    @KanakaK-mf7ml Před 2 měsíci

    Neenga rendu perum nalla irukanum vazhthukkal

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 Před rokem +1

    Thanks BROTHER'S 👍👍👍

  • @MedVlog24
    @MedVlog24 Před 4 lety

    Great ji

  • @aravind.c1592
    @aravind.c1592 Před 4 lety +1

    U too r marvelous

  • @hiphopeditz3178
    @hiphopeditz3178 Před 4 lety +4

    I love Gopi suthagar 😍

  • @anbun7779
    @anbun7779 Před 3 lety +2

    Inspiring persons

  • @MohanMohan-nl9oe
    @MohanMohan-nl9oe Před 4 lety +1

    Super bro continue your work . All the very best 🤝

  • @aisswariyashankar642
    @aisswariyashankar642 Před 5 lety +15

    Josy talks semma video thanks and encouraging

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 5 lety +1

      Thanks for Watching 💜

    • @subhashb6826
      @subhashb6826 Před 4 lety

      @@JoshTalksTamil czcams.com/play/PLY6pcQ5v5M_uWkNfBqhT1ALVdv7nZEXYz.html

  • @iamayan5114
    @iamayan5114 Před 3 lety +1

    Vera level neega. Nalla erukanum neega.life la innum nalla varuviga. So keep rocking keep entertain us. ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥👌👌

  • @nandhini8736
    @nandhini8736 Před 4 lety

    Parithabangal bestuh yepo pathalum mind relax aydum best youtube channel😍😍stressbuster happy ah erkum ivanga inum nerya achieve pananum🙏

  • @moses_chandramouli
    @moses_chandramouli Před 6 lety +6

    Inspirational!!!

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 Před 4 lety +3

    வாழ்த்துக்கள்