படம் வேண்டாம்! பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்! | Rangaraj Pandey Latest Rama Srinivasan Latest Speech |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 826

  • @user-rf3yq1lq1o
    @user-rf3yq1lq1o Před 7 měsíci +36

    பொது சிவில் சட்டம் பற்றி பேசிய பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் மேடை பேச்சுநயம் அறிவுதிறன் வெளிப்பாடே இந்து முஸ்லிம் கிருத்துவர் ‌பேதமின்றிகொடுத்த விளக்கம் அருமை அற்புதம்‌. தி.ம.வீரன்.த.ஆ.பணிநிறைவு

  • @Spk2296
    @Spk2296 Před 11 měsíci +125

    படித்தமேதை பேராசிரியர் ஸ்ரீநிவாஷ் ஐயா வாழ்க வாழ்த்துகள்.

  • @shunmugamv9103
    @shunmugamv9103 Před 10 měsíci +96

    மிக அருமையான பேச்சு. மனசாட்சி உள்ளவர்கள் போற்றுவார்

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Před rokem +248

    அப்பப்ப என்ன அருமையான பேச்சு என்ன அருமையான விளக்கம், வாழ்த்துக்கள் பேராசிரியர் சீனிவாசன் ஜி 💐💐💐💐🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 Před rokem +97

    மிகவும் அருமையான பதிவு.
    திரு. ராம ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @shankarponmudi7037
    @shankarponmudi7037 Před rokem +34

    பேராசிரியர் ராம சீனிவாசன் திறமையானவர் தேசபக்தர்

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 Před 9 měsíci +30

    பேராசிரியர் அவர்கள், ஒரு சிறந்த இந்து தேசபக்தர். அருமையான, கருத்தான மற்றும் இந்திய அரசியலமைப்பு மற்றும் பொது சிவில் சட்டம் பற்றிய அனைத்து தரவுகளையும் அறிந்து பேசும் ஒரு மிகச்சிறந்த பேச்சாளர். வாழ்க. பாராட்டுக்கள்.

  • @velanknitpark522
    @velanknitpark522 Před rokem +228

    சீனீவாசன் அய்யா நீங்கள் எங்கள் பொக்கிஷம் அண்ணாமலை அண்ணணின் வழிகாட்டி வாழ்கவளமுடன்

  • @jayachandran9515
    @jayachandran9515 Před rokem +268

    ஒரு வரலாற்றையே சுருக்கமாக சொல்லி இருக்கிறார் பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🌹🌹🌹

    • @user-kj2wg2lr4s
      @user-kj2wg2lr4s Před rokem

      P

    • @elangoarunachalam4069
      @elangoarunachalam4069 Před 10 měsíci +4

      என்ன ஒரு பரந்துபட்ட அறிவார்ந்த பேச்சு. அருமை திரு ஸ்ரீநிவாசன் அவர்களே.பிரமாதம்.

  • @sasikannan3112
    @sasikannan3112 Před rokem +49

    ராம சீனிவாசன் தமிழ் நாட்டின் பல்கலைகழகம்

  • @lakshminarayanan4746
    @lakshminarayanan4746 Před 7 měsíci +57

    இன்றைய பாரத்தின விவேகானந்தர் ஐயா ராம சீனிவாசன் அவரகள் நீடுடி வாழ்க

  • @murugaiyank7208
    @murugaiyank7208 Před 11 měsíci +142

    அய்யா நீங்க இன்னும் 100 வருஷம் நல்லாருக்கணும்.... (நாங்க நல்லாருக்கனும்னா). !🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rameshkumarm1914
      @rameshkumarm1914 Před 8 měsíci +3

      உண்மை சகோ

    • @karikari1802k
      @karikari1802k Před 8 měsíci +1

      👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👑👌👌👌👌

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před rokem +144

    ஒன்று பட்ட இந்திய நாட்டை மதத்தின் பெயரால் சின்னா பின்னமாக்கியவன் பெயர் தான்
    முகமது அலி ஜின்னா.
    ஜின்னா என்றால் சின்னா பின்னா என்பது இப்போது தெளிவாகிறது ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vasanthivasanthi8462
    @vasanthivasanthi8462 Před rokem +233

    அய்யா பேராசிரியர் சீனிவாசன் என்பவர் ஒரு சாதாரண மனிதர் இல்லை....நான் ஒரு தமிழன் நான் ஒரு இந்தியன்.. வாழ்க பாரதம்...

  • @sridharanmargabandhu1143
    @sridharanmargabandhu1143 Před rokem +155

    பாஜகவின் இன்றைய தேவை - இல்லை இல்லை - பாரதத்தின் இன்றைய தேவை 1000 ராம ஶ்ரீனிவாசர்கள் - வாழ்க பாரதம் - வளர்க மதநல்லிணக்கம் - ஒங்குக அறநெறி!!

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 5 měsíci +2

      நாமும் ஒரு ராம ஸ்ரீ னிவாசன்ஆக, அண்ணாமலையாக மாற முயற்சி எடுப்போம்...

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Před rokem +471

    பிஜேபி வளர்ச்சிக்கு பேராசிரியரின் பங்கு சிறப்பு வாய்ந்தது. உண்மையான வரலாற்றை சரியாக கூறுகிறார் .

    • @flavourkid
      @flavourkid Před rokem +30

      அடுத்த. தமிழ்நநாட்டின் பிஜேபி யின் தலைமை பதவிக்கு ஏற்க மிகவும் தகுதி படைத்தவர்.

    • @srm5909
      @srm5909 Před rokem +27

      சிறப்பான பேராசிரியர்.
      தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.

    • @singhamar7825
      @singhamar7825 Před rokem +5

      பொய் மட்டுமே பேசுவான் இந்த ஆளு

    • @srm5909
      @srm5909 Před rokem +21

      @@singhamar7825
      எது பொய் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Před rokem +20

      பாஜகவின் பேச்சாற்றல் மிக்க திறமை வாய்ந்த பேராசிரியர் திரு சீனிவாசன் அவர்கள்... வாழ்த்துக்கள்..வளர்க அவர்தம் சீரிய பணி

  • @manikandanchnnathambi6703

    அனைத்து.மதத்துக்கு.ஏற்ற.அருமையன.விளக்கம்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 8 měsíci +36

    வரலாற்று ஆதாரங்களுடன் பேசும் தலை சிறந்த பேச்சாளர் திரு ராம சீனிவாசன் அவர்கள்தான்.

  • @sethuc5850
    @sethuc5850 Před 8 měsíci +12

    பேராசியர் பதிவுகர்சனை அருமை அருமை நல்ல கர்சனை

  • @SUNDARAMOORTHIPAINTSHARDWARES

    ஐயா பேராசிரியர் வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம் சரியான பதில் உங்களைப் போல் பேராசிரியர்கள் நல்ல சிந்தனைகள் நாட்டிற்கு வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @saivarshaproducts4306
    @saivarshaproducts4306 Před rokem +22

    என்ன ஒரு அற்புதமான தெளிவான பேச்சு. ஒவ்வொரு வார்த்தையும் தெள்ளத் தெளிவாக கூறிய தெறிக்கவிட்டார் அற்புதம் தெளிவான சிந்தனை மதுரையின் விவேகானந்தர் போல காட்சி தந்தார். இவரை பிஜேபி நல்ல பதவி கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அற்புதம் பேராசிரியரே

  • @karthikeyan6386
    @karthikeyan6386 Před 5 měsíci +14

    வாழ்க வளமுடன் பேராசிரியர் சீனிவாசன் வணக்கம். அருமையான speech. மற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் பதிவை forward

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Před rokem +116

    பேராசிரியர் அவர்களுக்கு (ஜின்னா முகத்திரையை கிழித்தமைக்கு) வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-ub2hw6jw8m
    @user-ub2hw6jw8m Před 8 měsíci +10

    தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் அண்ணன் அவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 Před rokem +171

    தமிழக அரசியலில் இவர் போன்ற பேச்சாற்றல் யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம

    • @navaneethangopalakrishnan5503
      @navaneethangopalakrishnan5503 Před rokem +6

      பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்கள் அரசியல் ஆசான் அவரது அனுகுமுறை அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடியத

    • @adsd7378
      @adsd7378 Před 11 měsíci +3

      உண்மை

    • @karthikeyanhariswa4764
      @karthikeyanhariswa4764 Před 9 měsíci +2

      Yes

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Před 11 měsíci +101

    இந்த நிகழ்ச்சியை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை

  • @elangovank4502
    @elangovank4502 Před rokem +56

    சுவாமி விவேகானந்தர் கேட்ட 💯 இளைஞர்களில் முதன்மையானவர் பேராசிரியர். அப்பப்பா !! என்ன ஒரு ஞானம்!!!!!!!!! என்ன ஒரு தீர்க்கம்!!!!!!!!! என்ன ஒரு விளக்கம்!!!!!!

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Před 8 měsíci +13

    நல்லது நல்லது நடந்தது நாடு முழுவதும் தெரியும் இனி எந்த பயலுக்கும் தனி உரிமை மீறல்கள் ஈடு பட முடியாது எல்லாரும் அப்படியே ஒரே வழியில் பயணம் செய்ய வேண்டும் வாழ்க வளர்க வளமுடன்😊😊😊😊

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 Před rokem +24

    வாழ்க பேராசிரியர்

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 9 měsíci +16

    பேராசிரியர் திரு.ராமசீனிவாசன். அற்புதமான அரசியவாதி. ❤

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Před rokem +441

    இந்து மதத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் பேராசிரியர் சீனிவாசன் ஜி அவர்கள் 💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @srm5909
      @srm5909 Před rokem +24

      நிச்சயமாக.
      அவருக்கு பெரும் பதவிகள் கொடுக்கப்பட வேண்டும்.

    • @kumarp.d.3136
      @kumarp.d.3136 Před rokem

    • @sraja28586
      @sraja28586 Před 10 měsíci +16

      No doubt!
      The Professor is the national asset!!

    • @ShanraT-zy4fw
      @ShanraT-zy4fw Před 9 měsíci +2

      .

    • @kalpaananth6841
      @kalpaananth6841 Před 8 měsíci

      No ki​@@srm5909

  • @jayamhomoeo8721
    @jayamhomoeo8721 Před 10 měsíci +23

    இந்துக்களை காக்க வந்த காவல் தெய்வம் பேராசிரியர்

  • @ManiMaran-dr7xb
    @ManiMaran-dr7xb Před rokem +394

    பிஜேபி ன் பொக்கிஷம் ஐயா ராமஸ்ரீனிவாசன்

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg Před rokem +18

      இனி ஐயா ராம ஸ்ரீனிவாசன் போல் நிறைய சங்கி பேராசிரியர்கள் வெளில வரணும். இந்த ஒரு ஆள் பேச்சே தமிழகமே ஆன்மிக மணம்தவிழ ஆரம்பித்துவிட்டது வாழ்த்துக்கள் ஐயா..🙏🙏🙏🇪🇬

    • @ennadapannivechirukinga3475
      @ennadapannivechirukinga3475 Před 5 měsíci

      ​@@PhilipPhilipraj-jp2tg999999999999999⁹999999999⁹9999⁹99999999⁹⁹999⁹99999999⁹me òòòooooooooooooooòòòoooiiiiiiiiiiiìiiiiiiuiiioòmkjiioòò❤

    • @rajendranthangaiyan9539
      @rajendranthangaiyan9539 Před 4 měsíci

      இந்துமதம் எஙகேடாஇருந்த து
      பலசமஸ்தானங்களையும்
      ஜமீன் களையும் மன்னர்ஆண்ட
      பகுதி களையும்மொழிவழி
      மாநில ங்களையும்இணைத்த
      பகுதிகளைதாண்டாஇந்துநாடு
      என்று சொல்ல படுகிறது
      இந்து என்ற சொல்லுக்கு
      திருடன் என்ற பொருள்தான்
      உள்ளது நீ தமிழன் என்று
      எப்போதுசொல்வாய்
      ஒரு பார்ப்பான் வெளிநாட்டு க்குசென்றால்நான்தமிழன்
      என்று சொல்வதில்லையே
      வெறுப்பின் காரணமாக
      இந்திய யன்என்றுசொல்கிறான். ஏன்
      அதனால் தான் நாங்கள்
      இந்துஅல்ல என்று சொல்
      கிறோம் சைவ சமயம்
      வைணவ சமயம் என்று தானே
      இருந்த துஎங்கேடா
      இந்துமதம் இருந்தது......?

    • @user-yn6ne1pr6u
      @user-yn6ne1pr6u Před 4 měsíci +4

      RSS❤

  • @purushothamansambandan5956

    பேராசிரியர் ஐயா அவர்கள் பேசுவதை நேரில் காண மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் உண்மையாக இவரது பேச்சைக் கேட்பவர்கள் கண்டிப்பாக பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பார்கள்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před 11 měsíci +34

    பேராசிரியர் எப்போதும் சிறப்பு தான்

  • @rajalakshmiradhakrishnan5343

    "வாக் தேவி" பேராசிரியரின்
    நாவினை வாழ்த்தியுள்ளாள்
    மகிழ்ச்சி

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před 7 měsíci +4

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் பேச்சு சிம்ம கர்ஜனை.. ஜெய்ஹிந்த்.. வாழ்க பாரதம்... வளர்க இந்துமதம்...

  • @eswaranaarumugam8026
    @eswaranaarumugam8026 Před rokem +62

    பேராசிரியர் அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Před 11 měsíci +22

    தமிழக வாக்காளர்களே மக்களே இந்த பேச்சை கேட்டவர்கள் அனைவர் பாதம் பனிகிரேன்

  • @Sivan29
    @Sivan29 Před 10 měsíci +12

    பேராசிரியர் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் ஐயா இராம சீனிவாசன் அவர்கள்👏👏.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 5 měsíci

      அவர் மட்டுமே என்று சொல்லுங்க.

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 Před 11 měsíci +13

    பேராசிரியர் ‌‌👍 ராம சீனிவாசன்

  • @krishnansubbaiyar1449
    @krishnansubbaiyar1449 Před 5 měsíci +2

    அழ்ந்த அகண்ட அறிவு. பொருள் செரிந்த பேச்சு. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காத பேச்சு. வணங்குகிறேன்.😊

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před 10 měsíci +10

    அருமை அருமை பேராசிரியர் சீனிவாசன் ஐயா உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Před 11 měsíci +20

    அப்பப்பா அம்மம்மா யகபாப்பா கர்ஜனை ஸின்க கர்ஜனை நீ வீர் வாழ்க வளமுடன் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்😊😊😊😊😊😊😊

  • @ramakrishnanpalanisamy1957

    பதவி ஆசை இல்லாத, தேச பற்றாளர் ஐயா பேராசிரியர் அவர்கள்🙏🙏

  • @srkfinance8418
    @srkfinance8418 Před 9 měsíci +11

    என்ன ஒரு அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள் அண்ணனே.. வாழ்க வளமுடன்

  • @sekarchandru9218
    @sekarchandru9218 Před rokem +40

    நம் இந்து மக்கள் ஒன்றும் தான் இந்தியாவில் கலாச்சாரத்தில் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறது மற்ற மதத்தினர் இதை பின்பற்றவில்லை அதுதான் உண்மை

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp Před rokem +74

    நண்பர் ஸ்ரீனிவாசன் பேராசிரியர் அல்ல மகா பேராசிரியர்❤❤❤❤

  • @ramalingammurugesan9190
    @ramalingammurugesan9190 Před rokem +17

    மூன்றாம் கட்ட தேச பக்தர் ராம ஸ்ரீனிவாசன் அவர்கள். வாழ்க.

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Před rokem +14

    பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பேசியதை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் போட்டுக்காட்டவேண்டும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 měsíci

      இது மாதிரி தி.மு.க பேச ஆள் உள்ளார் ரா

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Před 7 měsíci +4

    நாம் மதமாக இன்றி மணிதனாக .இருப்போம். பாதுகாப்பு சட்டத்தால்..

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b Před rokem +6

    சூப்பர் 🎉

  • @kalaikalanjiyam9174
    @kalaikalanjiyam9174 Před 11 měsíci +14

    மிகவும் நனறு அண்ணா வெலுத்து வாங்க வேண்டும்.

  • @shanthi.s7155
    @shanthi.s7155 Před rokem +38

    தெளிந்த நீரோடை போன்ற அழகான வாதம்.

  • @user-yd3pt4zr7s
    @user-yd3pt4zr7s Před rokem +30

    பேராசிரியர் உரை மூலம் பல சரித்திர உண்மைகளை தேரிந்து கொள்ளலாம் பஜகாவுக்கு கிடைத்த வரபிரசாதம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před rokem +49

    தெய்வீக விளக்கம். பொது சிவில் சட்டம். 🎉

  • @jayaprakashjayaprakashk5554

    மிகவும் தனமான பேச்சு இதுமாதிரி தெளிவான விளக்கம் அளித்து புரியவில்லை என்றால் அவர்கள் பகுத்தறிவாதி என்று கூறமுடியுமா

    • @vagsurabi8322
      @vagsurabi8322 Před 10 měsíci

      Bb

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 5 měsíci

      மஞ்சள் துண்டு போட்ட பகுத்தறிவு வாதி என்று போலி ஆசாமி களுக்கு ஆன்மீகம் என்பது தான் உண்மையான பகுத்து +அறிதல்.

  • @umabalaji3120
    @umabalaji3120 Před rokem +170

    தங்குதடையற்ற பேச்சாற்றல் தானொரு பேராசிரியர் என்பதை நிரூபிக்கின்றார்.

    • @srm5909
      @srm5909 Před rokem +8

      ஆனால் எல்லா பேராசிரியர்களும் இவர் மாதிரி சிறப்பாக பேச முடியாது.

    • @umabalaji3120
      @umabalaji3120 Před rokem +5

      @@srm5909 ஆம். கை தேர்ந்த பேச்சாளர்.

    • @velmurugan728
      @velmurugan728 Před rokem +1

      தர்மேந்திரா ஹேமமாலினி திருமணம் நடந்தது போல

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +2

      Great with statistical speech.

  • @rammohan6279
    @rammohan6279 Před rokem +31

    அருமையான உரை👏🙏

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu Před rokem +58

    இந்த மாதிரி தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் மனிதரை நான் பார்த்ததே இல்லை 🙏🙏🙏

  • @parthasarathys3341
    @parthasarathys3341 Před rokem +29

    ஐயா நான் 10ஆண்டுகளாக 20:11 கோவாவில் இருக்கேன் ஆனால் நீங்கள் சொல்வது சரி இங்கு கிறித்தவர்கள் அதிகம் ஆனால் ஒரு நாளும் மதச் சன்டையோ மதக்கலவரமோ இன்று வரை இல்லை அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok Před rokem +22

    பேராசிரியர் அருமையான பேச்சு வாழ்த்துகள்

  • @tamilarasi9406
    @tamilarasi9406 Před rokem +20

    வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களுக்கு

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Před 8 měsíci +5

    Prof Mr Ramasrinivasan God gifted to tamilnadu ❤❤❤❤❤

  • @pvvenkatachalam8022
    @pvvenkatachalam8022 Před rokem +46

    Prof is a gift. What an amount of knowledge and clarity in delivery

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Před rokem +28

    டி எம் கே வில் இருப்பவருக்கு தெளிவு பிறக்காது என்பது உண்மை ஏர்க்கிரேன்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 5 měsíci +1

      ஆனாலும் அவர்களிடம் நாம்தான் பொறுமையாக புரிய வைக்க வேண்டும்.

    • @rajannarayanan8694
      @rajannarayanan8694 Před 4 měsíci

      ஏர்க்கிரேன் என்பது தவறு (ஏற்க்கிறேன்) என்பது தான் சரி

  • @babug3818
    @babug3818 Před rokem +9

    Arumaiyana Vilakkam Ayya! Valargha Unghal Thondi,🌹🙏

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Před 8 měsíci +7

    இராம சீனிவாசன் அருமை ❤❤❤❤❤அருமை

  • @lakshminarayanan1346
    @lakshminarayanan1346 Před 10 měsíci +28

    ஐயா, பேராசியர் இராம சீனீவாசன் அவர்கள் பேச்சு கேட்க கேட்க பிரமிக்க வைக்கிறது சமூக சரித்திர இந்துமத நம் தேசத்திறௌகு ககிடைத்த அரும்பெரும் களஞ்சியம் பேராசிரியார் அவரௌகள்

  • @vasakan9281
    @vasakan9281 Před rokem +56

    How excellent your speech is !

  • @Manikandan-wn2tj
    @Manikandan-wn2tj Před 11 měsíci +12

    அருமையான பேச்சு பேராசிரியர் அவர்களே 💪💪💪💪

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Před rokem +15

    ஆதிகாலத்தில் ஹிந்து என்ற ஒரு சொல் இல்லாமல் இருந்தால் ஹிந்து குஷ் மலைத்தொடர் என்ற பெயரும் இந்தியப் பெருங்கடல் ஹிந்து மஹா சமுத்திரம் சிவப்பு இந்தியர்கள் என்ற பெயரும் எப்படி உண்டாயிற்று

    • @krishnavenia8159
      @krishnavenia8159 Před 11 měsíci +1

      Good question

    • @rajraviin
      @rajraviin Před 4 měsíci

      அருமை... அருமை.... ❤❤❤❤.... இந்தியாவிற்கு கடல்வழி தேடி தான் கொலம்பஸ் தவறுதலாக அமெரிக்காவை கண்டுபிடித்தான்..... அப்படியெனில் 1000 வருஷத்திற்கு முன்பே இந்து என்ற சொல் இருந்திருக்கிறது.... ❤❤❤❤

  • @karthigayandinakaran8707
    @karthigayandinakaran8707 Před rokem +42

    Oh my god!! WT a clarity is his speech. Goosebumps moments sir❤❤

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Před 6 měsíci +1

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமன் ஶ்ரீ இராம ஶ்ரீநிவாசன் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 Před 11 měsíci +4

    அருமை❤❤❤❤

  • @gopalakrishnand236
    @gopalakrishnand236 Před 11 měsíci +4

    அருமையான விளக்கம் ஐயா

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před 6 měsíci +1

    எவ்வளவு தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள் திரு பேராசிரியர் அவர்களே

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před 6 měsíci

    "" பொது சிவில் சட்டம் "' திருமிகு.ராமஸ்ரீ நிவாசன் அவர்களின் உரை !!! அற்புதம் !!! அனைவருக்கும் பயன் தரும் பேச்சு !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!

  • @deivasigamanisundarathatha7978

    What a knowledge and way of articulation. Marvelous and hat's off to him. ❤❤❤

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 Před rokem +9

    Very very good speech

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Před rokem +111

    நேருக்கு நேராக போட்டி வைத்தால் பேராசிரியரை யாரும் ஜெயிக்க முடியாது

    • @selvarajambalam2337
      @selvarajambalam2337 Před 5 měsíci

      பேராசிரியர் என்றால் இவருக்கு த்தான்பொருத்தம் எல்லா மதத்வர்களும் இவருடைய உரையைகேட்டால் இந்து கிரிஷ்டீன் முஸ்லீம் எல்லாமதத்வர்களுக்கும் பாராட்டுவார்கள்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 měsíci

      நேர்க்கு நேர் ராகுல் பேச வருவாரா ஐயா நேர்மையாக எல்லா மதத்திர்க்கு நன்றாக பேசி ஒற்றுமையாக வாழ வழி சொல்வார் நன்றி சினிவாசன் ஐயா

  • @lpamurugesan
    @lpamurugesan Před rokem +20

    இந்த மணிதரையும் அண்ணாமலையையும் இப்போது இருந்தே தமிழ்நாடு முழுவதும் மீட்டிங் போட்டு பேசவைத்தால் நிச்சயம் பிஜேபி அடுத்து ஆட்சிக்கு வருவது உறுதி உறுதி இந்நாளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +8

    தெளிவான விளக்கம். ஜெய் ஹிந்த்.

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho Před rokem +4

    Excellent Mr.pandey sir

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 Před rokem +20

    Excellent, authoritative and full of facts..
    Thanks Professor 👌🙏

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Před rokem +87

    பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்கள முதலில் பேசியிருந்தால் , மற்ற எல்லோரும் பின்வாங்கியிருப்பார்கள்.

  • @ramantv7037
    @ramantv7037 Před 11 měsíci +2

    அருமையான பதிவு. பாமரனும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.❤❤❤

  • @blissbala9421
    @blissbala9421 Před rokem +294

    தேசத்தை நேசிப்பவர் சங்கி, தேசத்தை நேசிக்காதவர் monkey.

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Před 10 měsíci +7

    கால் ஒன்றை எடுத்தால்தான் தனக்கு மதிப்பு அதிகமாகும் என்று நினைத்துக்கொண்டு திருமாவளவனின் பேசுவது அனைவரும் அறிவர். அதுவும் திரு. அம்பேத்கர் படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று எண்ணுவது தவறு. எனவே பாரதத்தின் அரசியலமைப்பு சட்டம் எழுதிய தலைவரைப்பற்றிய அனைத்தையும் படித்து தெரிந்துகொள்வது அவசியம்.

  • @supersick77
    @supersick77 Před 11 měsíci +7

    Professor ji - Thunder rain in densed forest: Pandey ji - breeze rain in Jasmine garden. Remarkable information from two legends.

  • @ganesanmala4558
    @ganesanmala4558 Před 5 měsíci +2

    இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் இதை மொழி பெயர்ப்பு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Před rokem +27

    * Hinduism is...experience !this is Reality...! Great... sir !

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg Před 9 měsíci +1

    Fantastic ji❤Jai Hind

  • @prasannanagarajan3294
    @prasannanagarajan3294 Před rokem +24

    I request Pandeyji to not to interrupt Professor in between. He is full of information and knowledge. He was about to say something happened in 1942 but Pandeyji interrupted it. If possible I would like to know what happened in 1942, please professor.....

  • @kkannan8253
    @kkannan8253 Před rokem +15

    Nalla speech and explanation ❤🎉

  • @kalyank840
    @kalyank840 Před 10 měsíci +15

    பேராசிரியரின் உரைக்கு முன்னால் எந்த கொம்பனாலும் நிற்க முடியாது.
    BJP க்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Před rokem +10

    அதிர வைக்கும் உரை...வாழ்க பேராசிரியர்

  • @subbarayalunambinarayanan5164

    Next time professor could be a Central Minister in BJP government. He is descent, gentleman political leader.

  • @user-uy9ke2jg8t
    @user-uy9ke2jg8t Před 6 měsíci +1

    The professor is a rare treasure of knowledge and wisdom. He excels in igniting intellectual curiosity among the youth and fostering patriotism."

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 Před rokem +4

    Very important speech 🙏🙏🙏