மேடையில் சத்தியம் வைத்து சபதம் செய்த முதல்வர் ஸ்டாலின்.! | CM MK Stalin Speech | Kovai DMK Meeting

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • மேடையில் சத்தியம் வைத்து சபதம் செய்த முதல்வர் ஸ்டாலின்.! | CM MK Stalin Speech | Kovai DMK Meeting | Mobile Journalist
    #cmstalin #cmstalinspeech #dmkmeeting #dmk #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Komentáře • 13

  • @zakkriabasha9087
    @zakkriabasha9087 Před 10 dny +1

    நமது நிரந்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 11 dny +3

    ஐய்யா மூன்று ஆண்டுகளாக மூன்னூறு புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு ஐய்யா முதல்வரே போதுமய்யா எல்லாமே காசு பணம் துட்டு மணி கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் பதவி பணம் பங்கு என்று ஒரு அமைச்சர் ஓராண்டாக புகழ் பெற்ற புழல் சிறையில் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று ஓராண்டாக இந்த லட்சனத்தில் என்னய்யா முப்பெரும் விழா ஒரு கேடா ஐய்யா ஐய்யா மூத்த அமைச்சர் ஐய்யா பொன் முடி ஐய்யா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை க்காக முப்பெரும் விழா வா ஐய்யா முதல்வரே போதுமய்யா நீட் தேர்வை ரத்து செய்து விட்டதற்க்காக இந்த முப்பெரும் விழா வா ஐய்யா
    சட்டம் ஒழுங்கு சீரழிந்து சீரகுலைந்து சின்னா பின்ன மாகி செய்வதறியாது திகைத்து அசிங்கப்பட்டு அவபானப்பட்டு கேவலப்பட்டு நிற்க்கும் நிலமையில் எதற்க்காக யாருக்காக இந்த முப்பெரும் விழா என்பது தான் இதுவரை புரியாத புதிராகவே இருக்குதய்யா ஐய்யா முதல்வரே போதுமய்யா இன்னுமா வெயிட் அண்டு சீ வெயிட் அண்டு சீ போதை கலாசாரம் தலைவரித்து ஆடுவது சர்வதேச போதை கடத்தும் சர்வதேச கூட்டம் கூட்டமாக வாழும் இடமாக இந்த தமிழக திமுகவின் ஆட்சி மாறிவிட்டது தானய்யா உண்மை இதற்காகவா ஐய்யா இந்த முப்பெரும் விழா வா ஐய்யா முதல்வரே போதுமய்யா
    பட்ட பகலில் பட்டா கத்தியை தூக்கி கிட்டு கூலிக்கு கொலை செய்யும் கூட்டம் கூட்டமாக தலைநகரம் சென்னை கொலை காரர்களின் சொரக்க பூமியாக மாறி விட்டது தானய்யா உண்மை இதற்காகவா ஐய்யா இந்த முப்பெரும் விழா வா ஐய்யா முதல்வரே போதுமய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @user-el1pu3in4r
    @user-el1pu3in4r Před 2 dny +1

    சந்திரசேகர்

  • @ramanp5861
    @ramanp5861 Před 11 dny

    2024 நாடாளுமன்ற தேர்தலில் உலகை ஆளும் உலக நீதிபதியான பகுத்தறிவாளர் நீதிதேவர் அவர்கள் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கொடுத்த அற்புத பரிசு தான் 40/40 என்ற மாபெரும் திமுக வெற்றி.

  • @muthuvaishu9472
    @muthuvaishu9472 Před 11 dny +5

    சமூக நீதி க்கு நீங்க குரல் கொடுக்க மாட்டிங்க sir so poi சொல்லாதீங்க plse

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 Před 11 dny

    காத்திருந்து பாருங்கள் நற்பதும் நாற்பது கோணங்களில் நின்று கேள்வி கனைகள் சீறிக்கொண்டு வரும்..... தயாராக இருங்கள்

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před 11 dny +1

    ஏற்கனவே இப்படி சத்தியம் செஞ்ச சசிகலா இப்ப ஒரு ஓரமா ஓனானாட்டம் ஒக்காந்துகிட்டு இருக்கு. நீங்க இன்னும் அந்தம்மாவ பார்கல போலருக்கு ?

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln Před 11 dny

    கடவுளே இல்லையென்று சொல்லும் நீ உண்மையான சத்தியம் யாருக்கானது?

  • @muthuvaishu9472
    @muthuvaishu9472 Před 11 dny +2

    Sir முதலில் நீங்க பொய் சொல்றத நிறுத்துங்க sir

  • @manalalmadeenacargopackagi3142

    Excellent... really super great excellent...

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před 11 dny +2

    கஞ்சா கும்பல் கொள்ளை அடிக்க முடியாமல் போனது கடவுள் இருக்கிறார் வெயிட் அண்ட் சீ