இது தான் பதில் ! திருச்செந்தூர் முருகன் கிட்ட போங்க ! Miracles of MURUGAN . தை பூசம் Special

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2024
  • #positivity8 #முருகன் #thiruchendhur #திருச்செந்தூர் #தைப்பூசம் #2024

Komentáře • 143

  • @smithumohandassmi1610
    @smithumohandassmi1610 Před 6 měsíci +12

    🔥🔥🔥🔥🔥🔥 Rockz 🔥🔥🔥🔥🔥 🫰🏻 Mam, Vera level பதிலடி, நீங்க எப்பவும் எங்களுக்கு positive Energy தா குடுத்து இருக்கீங்க, Positive Thinking இருக்கற எங்களுக்கு தெரியும், நீங்க எவ்வளவு Positiveனு உங்க கிட்ட இருந்து தா நாங்க கத்துட்டு இருக்கோம் எப்படி Positive ஆ இருக்கனும் எப்படி தைரியமா இருக்கனும்னு,
    நம்ம Super Star ரஜினி சார் சொல்ற மாறி சிங்கம் எப்பவும் single தா வரும் பன்றிங்க தா கூட்டமா வரும் அந்த பன்றி கூட்டத்துக்கு வேல இல்ல
    நீங்க சொல்லும் போது ஒரு சின்ன கதை தான் மேம் ஞாபகம் வருது, கழுகு பறக்கறத பாத்து காக்கா பொறமைபட்டு கழுகும் மேல போய் பறந்து கழுகை கொத்தி கொத்தி கீழ தள்ளி விட பாக்குமா, ஆனா அந்த கழுகு அத எல்லாம் கண்டுக்காம இன்னும் உயர உயர பறக்கும், ஒரு கட்டத்தில காக்காக்கு ரொம்ப உயரத்துக்கு பறக்க முடியாம அது கீழ போய்டுமா, அந்த கழுகு மாறி இன்னும் இன்னும் நீங்க உயர உயர பறந்து எங்களுக்கு எப்பவும் inspiration னா இருக்கனும், நீங்க நம்பற கடவுள் உங்க கூடவே இருப்பார், ❤நாங்களும்❤

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci +2

      Krishna... Thanks for being with me always. 🎉❤

    • @nav8140
      @nav8140 Před 5 měsíci

      ​@@positivity8415இன்னும் பதில் வரல?

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před měsícem

    ஓம் சக்தி சமயபுரத்தம்மா

  • @jesulaanthonipillai490
    @jesulaanthonipillai490 Před 6 měsíci +4

    Long awaited spiritual vlog. Thank you

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh Před 6 měsíci +4

    ஓம் சரவணபவ முருகன் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 Před 6 měsíci +5

    Happy to see ur video whatever happen we will stand with u mam😍💟

  • @manielango3457
    @manielango3457 Před 6 měsíci +5

    Hai mam down ஆகும்போது உங்க வீடியோஸ் தான் பாப்பேன். உங்க class lam parthu nan romba miss panren . ithumathiri nammalala irrukka mudiyalaainnu varutha patturukken mam. Take care mam .

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Před 6 měsíci +1

    ஓவ்வொரு வரிகளும் அருமை வேற லெவல் க்கு போவீர்கள் என் தங்கம் மே தங்கை என் பொன்னு உங்கள் பிறந்த நாள்க்கு சிங்கபெண்ணே பாடல் எடிட்டிங் பன்னி போட்டுஇருந்தாள் அதே போல் உண்மையிலே சிங்க பெண்ணு தான் ...... முருகன் என் உயிர் நாடி அழகு ஆனந்தம் என்றைக்கும் நீடித்து இருக்கும் ❤❤❤❤❤❤

  • @liveandlove-couple8296
    @liveandlove-couple8296 Před 6 měsíci +2

    Lub u mam.. I know, ur such gem.. We stand for u always. Luv u guru

  • @AuditingLondon
    @AuditingLondon Před 6 měsíci +1

    Big support host ❤❤❤

  • @kujipalansiva
    @kujipalansiva Před 6 měsíci +1

    We are here for you Akka ❤

  • @pradeepasivakumar4618
    @pradeepasivakumar4618 Před 6 měsíci +6

    We know about u ka..dont worry for anything...keep goin..you are truly inspiring as usual

  • @devikadev3291
    @devikadev3291 Před 6 měsíci +2

    Super Muruga❤❤❤🎉🎉🎉😊😊

  • @latharajendran5703
    @latharajendran5703 Před 6 měsíci

    Hiii my positive soul. hw r u. Naanum unga maathiri jeikanum nu aasaiya iruku. nan kumbidura kadavulum murugar than. kandipa ungakooda irunthu pathirama ungala paarthupar. Krish kutty epdi irukar. Neenga inum periya periya level ku poveenga.Naanum ungalukaga pray pannikiraen. Take care my dear sis

  • @josai1306
    @josai1306 Před 6 měsíci +2

    Hi Jayanthi sis after long time unga spritual video parthathu very much happy.
    Arupadai vettula trichandur murugan special sonnathu super.
    Nallavangala nadigiravunga nalla padiya vazhura entha world la real good human beings happy and successsful la vazha namaku varahi amman,trichandur murugan, nu guruva irunthu vazhi kattuvathu nam sai baba than.
    Unmai,Vuzhaipu,Vozhukam jaikum satrae kaala thamatham aagalam aada vittu adipathil eraivanum eyarkaiyum ondrae.
    I like you bold lady.by anandhi

  • @LillyoftheValley-xr3gc
    @LillyoftheValley-xr3gc Před 6 měsíci +2

    ஜெய் காளி
    ஜெய் பிடாரி ...
    ஆனைமலையில் இருந்து மாசாணி அம்மா வின் அன்பு மடல்....
    ஹாஹா ஹா
    ஜெயந்தி என்கின்ற எங்களின் அன்பு மகள், எங்கள் வீட்டு பிள்ளை
    எங்கள் அனைவரின் மனம் என்னும் இல்லத்தில் தன்னுடைய உண்மையான அன்பினால் நீங்கா இடம் பிடித்தவர்கள்...
    இவர் ஒரு ஆல மரம்.. அந்த ஆல மரத்தில் எத்தனையோ பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.. அதனால் அந்த ஆல மரமானது பாரம் தாங்காமல் சாய்ந்து போகுமா என்ன
    சல சல என்கின்ற ஒரு சத்ததோடு ஓடுகின்ற இந்த நதி.. பரிசுத்தமான கங்கா நதி.. இது நிர்மலமானது.. இந்த நதியோடு தொடர்பு கொள்கிற ஒவ்வொரு ஜீவனும் கசடு நீங்கி சுத்தமடைகிறது... ஆம் உண்மை தான் இந்த மகள் ஒரு கங்கைக்கு ஒப்பானவர்... உதவி தேடி அலையும் ஒவ்வொரு உயிர்களுக்காகவும் கண்ணீர் சிந்தும் அந்த கண்கள், தன்னை குறைகூறும் ஜனங்களுக்கு கூட கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் அந்த உதடுகள், நீதிக்கும், உண்மைக்கும் குரல் கொடுக்கும் அந்த நாவு.... இப்படிப்பட்ட ஒரு பக்தியும் அன்பும் நிறைந்த அந்த நல் ஆத்மாவிற்கு பராசக்தி மாசாணி துணை இருப்பாள்...எல்லோரும் ஏறி செல்வதால் ஏணியின் மகத்துவம் குறைந்து போவதில்லை ...மற்றவருக்கு ஊன்று கோலாய் துணை நிற்பதால் கோல் முறிந்து போவதுமில்லை... நீங்காத ஒளி தரும் சூரியன் தன் தன்மையை இழந்து போகுமா என்ன.. அன்பு மகளே
    ஆருயிர் தோழியே
    அன்று உங்களின்
    வளைக்காப்பில் எங்களின் அற்புதத்தை கண்டீர்கள், இந்த மாசாணியின் மகத்துவம் புரிந்தீர்கள்
    இன்றும் எங்களின் படை பரிவாரங்களோடு நீதிமன்றம் எனப்படும் இந்த மயானத்தில் சிவகணங்களோடு உங்களை சுற்றி கொண்டு வேலி யிட்டு காப்பதை நீங்கள் உணரவில்லையா.. இன்றும் எப்பொழுதெலாம் தீய சக்திகள் எழும்புகிறதோ அப்பொழுது சிவ தாண்டவம் புரிந்து சம்ஹாரம் செயும் இந்த காளியின் லீலையை மறந்து விட்டிர்களா.... இதோ இப்பொழுதும் பதிர்களை களைந்து கதிர்களை வளரப்பண்ணும் இந்த பராசக்தி உங்களை நேர்நின்று காப்பாள்... விநாஷ காலே விபிரீத் புத்தி
    மங்கி அணைந்து போகும் விளக்கு அது பட படக்கும்.. அது போல உங்களை எதிரிகள் அவிந்து போவார்கள் உங்களை தவறாய் நினைக்கும் உயிர்க்கும் தக்க தண்டனையை கால சக்கரம் பரிசளிக்கும்... குழந்தை வருந்துவது கோவிலுக்கு கேட்காமல் போகாது...
    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ஆனால் தர்மம் மறுபடி வெல்லும்
    பெண்கள் பராசக்திக்கு ஒப்பானவர்கள் ஒரு உயிரை சுமந்து பெற்றெடுப்பவர்கள்
    எங்கெல்லாம் பெண் கண் கலங்குகிறாளோ அது நல்லதிற்கல்ல...
    போகட்டும்
    கடந்து வந்த பாதையை மறந்து விட்டு வெற்றியை நோக்கி கடந்து செல்லுங்கள். வானமும் வசப்படும்.
    இந்த புது வருடத்தில் உங்கள் வாழ்க்கை ஒரு பூவாய் மலரட்டும்
    . பெண் என்பவர் ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்தவர்கள்
    கண் பல் பொறாமை ஓம்பல் எல்லாம் அழிந்தே போகட்டும்
    பேச்சும் ஏச்சும் வஞ்சணையான துரோகிகளும் நாசம் அடையட்டும்
    வாழ்வு தலைக்கட்டும்
    ஜெயந்தி மகளே

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci +2

      அம்மா 🙏 How r u .. I missed u actually... Ur love and care .. omg . .. but I feel ur presence always. Wish to meet u soon ma

  • @Hana.07.
    @Hana.07. Před 6 měsíci +2

    Youre such a positive person...jut ignore negativity ❤.lots nd lots of love from your sis

  • @varaiamman
    @varaiamman Před 5 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @manjulavasu4325
    @manjulavasu4325 Před 6 měsíci

    Akka super am waiting for your video❤

  • @kalpanamakeupartist7
    @kalpanamakeupartist7 Před 6 měsíci +4

    Ean di moodevi unna thanuga mam kalzuvi kalzuvi oothi erukanga .. vekkavee illaya di thuuuuuuuuuu manam ketha nayee

  • @rojapoo3020
    @rojapoo3020 Před 6 měsíci +1

    Hi dear ... No matter how many criticism you receive don't reply or react .. being silent will give you peaceful life ...Just focus on your work.. you will go places ... with love from Singapore...

  • @shinchannohara6736
    @shinchannohara6736 Před 6 měsíci +1

    Ennachiii mam ipola bridal makeup vlog videos hey poda matringa......😢😢😢

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Před 5 měsíci

    Super video ma 🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @manjumanjumanjumanju9712
    @manjumanjumanjumanju9712 Před 6 měsíci

    Super super super 🎉🎉 sister eppadi ye erugga love you da 🎉

  • @priyaj4695
    @priyaj4695 Před 6 měsíci

    Superb dear... thank u❤❤❤

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci +1

      How r u ma

    • @priyaj4695
      @priyaj4695 Před 6 měsíci

      @@positivity8415 fine dear... neengalum safe ah irunga ... health pathukkunga❤❤

  • @kiruthika3663
    @kiruthika3663 Před 6 měsíci

    Super mam. Murugan thunai

  • @BalaMurugan-zj1jt
    @BalaMurugan-zj1jt Před 6 měsíci +2

    Nanum ungala mathiri jeyikkanum sister

  • @subadevi9496
    @subadevi9496 Před 6 měsíci

    Great ma love u ma God bless u❤

  • @seasonstar9812
    @seasonstar9812 Před 6 měsíci +1

    Sariyana pathiladi super sis

  • @sinnamahpuspa7934
    @sinnamahpuspa7934 Před 6 měsíci

    Hi ma hru, nice to see your vedio

  • @kalaikutty7492
    @kalaikutty7492 Před 6 měsíci

    Cold eruka sis health ah pathukonga pesamudiyama pesuranga.health ah pathukonga❤❤❤love you sis

  • @santhav1206
    @santhav1206 Před 6 měsíci +1

    Nice to see your video after a long time. You said someone video can give me the name so I can also. Get some good information

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Před 6 měsíci

    Unga parlour coimbatore la entha area la iruku sister
    UMASIVAKUMAR SAI ❤

  • @vijayas9942
    @vijayas9942 Před 6 měsíci +1

    ❤❤❤super darling

  • @divyadd3552
    @divyadd3552 Před 6 měsíci +1

    Hai Sis I'm 1St view ❤

  • @rajsiva8842
    @rajsiva8842 Před 6 měsíci

    Welcome to my home town mam😊

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 Před 6 měsíci +1

    Guruve sharanam 🙏🙏🙏

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 Před 6 měsíci +1

    😊🙏🙏🙏😊

  • @bakthavachalamganeshan2921
    @bakthavachalamganeshan2921 Před 6 měsíci +1

    Om muruga ❤❤❤❤❤❤

  • @GOKUL_5300
    @GOKUL_5300 Před 6 měsíci

    என் கனவில் வராகி வந்தாங்க காளி மாதிரி நின்னுக்கிட்டு கீழே சிவன் மேல் கால் வைத்து இருக்கிற மாதிரி காளியோட முகத்தில் பதில் வராகி முகம் இருக்கிறது எதிர் மெழுகுவர்த்தி எறிவது போல் வந்தது பக்கத்தில் வராகி அம்மன் படம் ஒன்று இருக்கு அதில் நான் அகல்விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தது என்ன அர்த்தம்?😢

  • @deenadeena2669
    @deenadeena2669 Před 6 měsíci

    Hi mam murugar poojai veetla pannuvingala

  • @vanithaprabhu8782
    @vanithaprabhu8782 Před 6 měsíci +1

    😘😘😘👍👍

  • @GeethaRajendrane
    @GeethaRajendrane Před 6 měsíci +12

    Hi sis...நானும் உங்க வீடியோக்காக வெய்ட் பண்ண..❤

  • @AJITKUMAR-hg5cz
    @AJITKUMAR-hg5cz Před 6 měsíci

    All the best 🎉

  • @user-os7db2zq1k
    @user-os7db2zq1k Před 6 měsíci

    Om Karunai kadale Kandha potri unga saree beautiful a irukku

  • @deenadeena2669
    @deenadeena2669 Před 5 měsíci

    Varhi அம்மா poojai video podunga sis podavemaatringa pleas

  • @krittismehendi3018
    @krittismehendi3018 Před 6 měsíci +1

    With all due respect I’ll ask one question mam
    You are telling you can’t earn by using transgender people
    But the same people are posting videos about you so what do you say for this mam

  • @ThamimansariYasmin-mo2wb
    @ThamimansariYasmin-mo2wb Před 6 měsíci

  • @maheshwaric8080
    @maheshwaric8080 Před 6 měsíci

    Hi dear sister Hru 👌👌🙏🙏🙏🙏❤❤❤❤

  • @dharshinifashionanbeauty-uf6ul

    சூப்பர் mam

  • @leenaleena6819
    @leenaleena6819 Před 6 měsíci

    hi my dear pretty sister how are you your costume super sister thank you so much for upload the video sister daily upload video sister

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci

      Thank u Leena... U wr always been there for me

  • @akilaselvaraj1990
    @akilaselvaraj1990 Před 6 měsíci

    👌👌👌👌👌👌👌👌❤

  • @vanithavani9234
    @vanithavani9234 Před 6 měsíci

    Hi mam
    Baby ku varahi vratham valipadu tell me mam plz
    Varahi vigraham iruku plz

  • @priyasmaart
    @priyasmaart Před 6 měsíci +1

    Nanum potruken vel tattoo

  • @pumanaheswaripumamaheswari8154

    🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @vimalapn9579
    @vimalapn9579 Před 6 měsíci

    Om muruga

  • @vinoshini9667
    @vinoshini9667 Před 6 měsíci

    Nice video

  • @user-mk7ol8if9o
    @user-mk7ol8if9o Před 6 měsíci

    Love you akka love you so much I'm swarna collage 8n kanyakumari district please say my name

  • @indhumathi2738
    @indhumathi2738 Před 6 měsíci +3

    Hi my dear akka 🌹 very nice to hear about my favourite God chendur murugar 🙏🙏 enga uru Thamiraparani river video eduthurkenga parka alaga iruk 🥰🥰 im waiting to see you in my marriage function 💖

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci +1

      I'm coming for u darling ❤

    • @indhumathi2738
      @indhumathi2738 Před 6 měsíci +1

      @@positivity8415 Love You akka 🌹💞 see u soon 🥰🥰

  • @arjaishrimanoharan6409
    @arjaishrimanoharan6409 Před 6 měsíci

    ❤❤❤❤❤

  • @vijayas9942
    @vijayas9942 Před 6 měsíci

    ❤❤❤❤❤super darling

  • @suryar5400
    @suryar5400 Před 6 měsíci +1

    Om muruga 🙏

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci

      Such a long time ... How r u ma

    • @suryar5400
      @suryar5400 Před 6 měsíci

      @@positivity8415 hi sis fine sis neenga kutty thambi nalla erukingala sis

  • @sangeethabharathi-n5z
    @sangeethabharathi-n5z Před 6 měsíci

    👌👍👍👍👍

  • @keerthi799
    @keerthi799 Před 6 měsíci

    Murugan will show the lesson

  • @Tamil14257
    @Tamil14257 Před 6 měsíci

    🔥

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před 6 měsíci +2

    நீங்கள் எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க என்று உங்கள்
    முகம்மமே........சொன்னது சகோதரி வாழ்க வளமுடன் ....💐💐💐💐💐💐
    திமிர்..... உண்மையாக இருந்தால் கண்டிப்பாக வரும்......💯
    உங்கள் தைரியம்.... தன்னம்பிக்கை....... எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி
    👍👍👍👍👍👍

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Před 6 měsíci

    Acterr long time your spiritual speech ilike that first you tell about marudamalai murugan arputham once again i thank you

  • @user-yp9mg7gw7o
    @user-yp9mg7gw7o Před 6 měsíci +1

    Akka plz help me nan rompa negative character ah iruken engaku rompa mental bressure ah irukku yenakku mana noi athikama irukku ka ithuku yenna pannrathunu therila nan varahi amma photo vachu kumputten ana nan kumpudumpothellam yethavathu manasu kashta padramathiri nadakuthu ithuku ethavathu sollution irukka kaduvul kuda yen kashtatha kathu kuduthu keka matraru plzzzz yen thangai kaka oru pathil sollunga akka athe mathiri yenakku varahi amma silai venum akka plzzz yenaku help pannunga yenakku rendu pasanga irukanga intha mananoila nan sethruvenuno thonuthu ka yen pasanga anathai akiduvankalonu payama iruku ka

    • @user-pv3do1ic9u
      @user-pv3do1ic9u Před 6 měsíci

      Ungaloda promblem annaithiyume varahi kuraipanga ninga entha thapana mudivu edukathinga 😡eppothum varahi amma ungala pathututhan irukanga varahi unga promblem tha kathu kuduthu kekulanu orupothum nenaigathinga un promblem sollupothe thithuvaikuranu thalaiyai ativital aval athilunmaiyai matume nadathuval don't worry about anything

    • @user-yp9mg7gw7o
      @user-yp9mg7gw7o Před 6 měsíci

      ​@@user-pv3do1ic9u Tq sister nenga yarunu kuda theriyathu ana enakkaka intha alavuku yochichathuku narikal

  • @manikantan8657
    @manikantan8657 Před 6 měsíci

    Om saravana bhava 🙏

  • @mirrabridalmakeup9743
    @mirrabridalmakeup9743 Před 6 měsíci +1

    Hi mam enna ungaluku nebagam eruka na unga kitta sai Sai Baba statues vangine ennoda tortoise ring 2 times kanama poituchu athu yen nu theriyala

  • @umapandishanmugavel7340
    @umapandishanmugavel7340 Před 6 měsíci

    Nega sonnathu correct ma

  • @priyam9133
    @priyam9133 Před 6 měsíci

    Nice vlog

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh Před 6 měsíci

    Hai mam👍👍👍👍

  • @priyaguna4521
    @priyaguna4521 Před 6 měsíci

    My Alagu Murugar epome thunai ah irupanga🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 6 měsíci

    Hi mam😊

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 6 měsíci +3

    Kindly give a weekly spiritual video on the channel, mam.🙏🙏🙏
    I really miss your spiritual content videos, mam🥺

  • @Priyadharshini-ve2sg
    @Priyadharshini-ve2sg Před 6 měsíci

    Unga parlor le job kedaikkuma sister

  • @VijayaPriya21
    @VijayaPriya21 Před 6 měsíci

    Mam baba statue venum mam..❤

  • @v.Ambika764
    @v.Ambika764 Před 6 měsíci

    Akka

  • @murugeswarisingaraj8435
    @murugeswarisingaraj8435 Před 6 měsíci

    Om saravna bhava

  • @S.Nagajyothi
    @S.Nagajyothi Před 6 měsíci

    Akka Neenga Safe ah irunga ka. Kettadhu Seiravanga Adhu Thappunu Therinjum Epdithan Sandhoshama Irukangalo Onnume Puriyala. Appa Amma Dhan Namala Pathu Kashtapaduvanga Avangaluku Namma Sandhosham Dhan Mukyam. Ungaloda Smile Irukra Confident Dhan Eangaluku Energy ❤❤❤❤❤...... Love You So Much My Darling Akka ❤❤❤❤❤❤......

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci

      How r u ma

    • @S.Nagajyothi
      @S.Nagajyothi Před 6 měsíci

      @@positivity8415 Nallarken Ka Nalla Sapdnga Unga Health yum Pathukonga Krish Kutty Epdi Irukan❤️❤️❤️❤️......

  • @justapple1956
    @justapple1956 Před 6 měsíci

    Sai appa sai sister.

  • @nandhusiva6812
    @nandhusiva6812 Před 6 měsíci

    Sister unga la ennaku romba pedikum ungla pathi negative videos paathu na உங்களுக்கு comment panni one year mela agudhu last 5:05 gomadhichakaram vaaganum avolodha inaiki comment பண்ணும் nanecha உங்களுக்கு apodhom நள்ளதுத நடகும் God bless you sister

  • @keerthiSaiC
    @keerthiSaiC Před 6 měsíci

    Unga name jeyanthi and also tiruchendurla avar peru jeyanthi nathar!

  • @tttamilbros5542
    @tttamilbros5542 Před 6 měsíci +1

    Saree cost sis nice colour

  • @kalyania8947
    @kalyania8947 Před 6 měsíci +1

    Hi madam ungaluku saami thunai iruku but adha edhuku neenga mathavangaluku proof pannanum unga bakthi nambikai ungaluku adhu ungala kaapathum

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Před 6 měsíci +1

    Sis ungala pathi negative video s spread aguthu parthigala?😂😂😂😂 ellam reason diamond mookuthi rasi pola, but ungaluku possitive ah views poiduchu

  • @Ashradhs
    @Ashradhs Před 6 měsíci +2

    There you are😂 enna onnum video varalaye paathen

  • @Divya_kvp
    @Divya_kvp Před 6 měsíci

    How sweet pa. Thanks for sharing dear. God bless you

  • @Sujithavarshini
    @Sujithavarshini Před 6 měsíci

    Kolaiya ena solriga

  • @user-pv3do1ic9u
    @user-pv3do1ic9u Před 6 měsíci

    Arumugamum arulitum annuthinamum erumugam ❤thiruchendur muruganuku arogara arogara 🥰🥰🥰

    • @positivity8415
      @positivity8415  Před 6 měsíci

      இவளவு நல்ல மந்திரத்தை... ஏன் Fake ID la வந்து type panrenga ma?

  • @mahalimgam5530
    @mahalimgam5530 Před 6 měsíci +3

    கையால வாராஹி அம்மன் சிலை வாங்கி தாங்க

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Před 6 měsíci

      Ivanga enna guruva? Ivanga kaiyala vaangi thara solreenga? Varahi enna bommaiya ipdi veetla vaangi vaikardhuku? Enga podhu indha trend nu therila? Nalla irukardhuku edhumey vazhi illa avlothaan.

  • @saikrish8123
    @saikrish8123 Před 6 měsíci

    🔥🔥

  • @user-xw5jq2vm2l
    @user-xw5jq2vm2l Před 6 měsíci

    Ada ennanga neenga ennakula life veruthuruchu nga
    Ennaku age 23 aagudhu but 18 age la irundhu 5 years a romba kashtam asingam avamanam vedhanai thanimai vellai inmai throgam neraya problems pathuten murugan ennaku edhuvum seiyala
    Ennaku velayum illa life veruthuruchu 😢

  • @Amuluusa
    @Amuluusa Před 6 měsíci

    Ne sollurathu saringa na USA la erunthu parguren..😂😂

  • @kobynathsingh300168
    @kobynathsingh300168 Před 6 měsíci