POOJA ROOM TOUR | நம்ம வீட்டு பூஜை அறையில் ஆடி வெள்ளி பூஜை வராஹி அம்மன் ராணி சாய்பாபா ராஜா🙏

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024
  • #poojaroom #poojaroomtour #வராஹிஅம்மன் #வாராஹி #சாய்பாபா #pooja #பூஜை #tour #spritual #aadivelli #ஆடிவெள்ளி

Komentáře • 378

  • @jaganpadma6386
    @jaganpadma6386 Před rokem +3

    நல்லதே நடக்கும் சாய்ராம் sister உங்களை பார்க்க பார்க்க பெருமையாக உள்ளது great sister நீங்க மென்மேலும் வளரனும் வாழ்த்துக்கள் sister

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před rokem +6

    பூஜை அறை ரொம்ப அழகா பாசிடிவ்வா இருக்கு சூப்பர் மா சாய்ராம் 🙏❤

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      நன்றி மா... Papa aepde erukanga.... Rendu perum

    • @kavithasubramanian1828
      @kavithasubramanian1828 Před rokem

      @@positivity8415 நல்லா இருக்கோம் ஜெயந்தி நீங்க எல்லாரும் எப்படி இருக்கிங்க ❤️

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Před rokem +4

    என் செல்ல தங்கையே ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நீங்க தான் என் ரொல் மாடல் இன்றைக்கு நல்லா யிருக்கேன் என்றால் அதற்கு நீங்களும் ஓரு காரணம் நன்றி தங்கை ❤❤❤❤

  • @UmaMageshwari-xr1mk
    @UmaMageshwari-xr1mk Před rokem +1

    உங்கள் விடியோவை பார்த்து தான் வாராகிஅம்மன்வழிபாடுபற்றிதெரிந்துகொண்டேன்நன்றிதோழி❤❤❤❤❤🎉🎉🎉🎉உங்கள் பூஜை அறை அத்தனை அழகு

  • @rakshinithin9299
    @rakshinithin9299 Před rokem +37

    Spiritual video podunga mam

  • @rathib6569
    @rathib6569 Před rokem

    சூப்பர் மா அருமையாக சொன்னாய் இறை வழிபாடு என்பதே நிம்மதிக்காக தான் அதில் என்ன பாகுபாடு 👌👌🙏🙏

  • @mageshwariloganathan6345

    அருமை கண்ணு நான் உங்களைப் பார்த்து தான் பூஜை ரொம்ப நன்றி
    ஓம் சாய் ராம்🙏
    ஓம் வாரஹி அம்மா போற்றி

  • @vishuchinu536
    @vishuchinu536 Před rokem +4

    Supera sonninga avanga veetla avanga ponnugale avanga solradhu keka matanga 😄😄💯trueee

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před rokem +1

    ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏
    வாழ்த்துக்கள் நன்றிகள் சாய்ராம் 🌹❤️
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அழகாக இருக்கிறது எல்லா
    சாமிகளும்🙏 உங்களுக்கு புடவை பிளவுஸ் அழகாக இருக்கிறது 👌 முதலில் spiritual
    தான் வேண்டும் 🙏 ஒரு பெண் ஒரு பிள்ளை இருவருக்கும் திருமணம் செய்து மூன்று பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள் இருவர் காலேஜ் ஒருவர் பிளஸ்டு கடமைகள் ஓரளவு முடிந்தது சாய்மா அருளால் 🙏 தினமும் காக்கைக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் உணவு வைப்பேன்
    நன்றி உள்ள பிராணிக்கும் வைப்பேன் அன்னதானத்திற்கு
    கொடுத்துவிட்டு போய் சேவை
    சாப்பாடு பறிமாறிவிட்டு நானும் என் மகனும் சாப்பிடுவோம்
    உங்கள் பொதுநலம் ஆத்மார்த்தமாக உதவி செய்வது மற்றும் பல விஷயங்கள் மிகவும் பிடிக்கும் 👌 God bless your family, always 🙏

  • @Anitha_185
    @Anitha_185 Před rokem +4

    Enaku unga speech rombave pedikum.. Love you sister.❤

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 Před rokem +3

    பூஜை அறை அழகாக உள்ளது❤

  • @sivagamasundari368
    @sivagamasundari368 Před rokem +1

    🙏🌹அணைத்து🌹மிகவும்🌹 அருமை🌹அம்மா🌹 🙏

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Před rokem +18

    Thanks for the spiritual video j sis... Pls upload spiritual videos frequently... It will really make us mentally strong

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      Let me know next what content would u like to see

    • @shaliniprakash6533
      @shaliniprakash6533 Před rokem +1

      @@positivity8415 about stress management sis...

    • @m.ayyammalanusuya628
      @m.ayyammalanusuya628 Před rokem +2

      @@positivity8415 about your life,life struggle,how to handle relationship failure,how to overcome from that please please please i kindly request u to do motive videos......

    • @bhuvanadinesh8000
      @bhuvanadinesh8000 Před rokem +3

      Hi akka.. Enaku bless pannunga.. Enaku mrage aahi 12 yrs aahuthu.. Inum bby ila.. Bby kaga dhan wait pandren.. Enaku ckiram oru nalladhu nadakanum akka.. Neenga bless panna enaku kandipa andha bakkiyam kidaikum nu enaku nambikai iruku.. Pls akka.. Enaku girl bby venum.. Ena bless panunga

    • @shaliniprakash6533
      @shaliniprakash6533 Před rokem

      @@bhuvanadinesh8000 varahi ammana thodarndhu vendikonga ... Sekram unga vendudhal niraiverum...

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 Před rokem +5

    Very nice and well maintained pooja room Mam🙏🙏 I myself feel very lucky to see all gods and get blessings through you Mam. Once again 🙏 thanks a lot sharing ur pooja room.🙏🙏

  • @gvanaja9059
    @gvanaja9059 Před rokem +2

    Super video 🙏ella kadavulum alaga irukanga 🙏 spread positivity

  • @nathiyas996
    @nathiyas996 Před rokem +20

    It's not easy to maintain this much God statues & photos in ur busy schedule. God bless you

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      You are right ma

    • @meenavarun6501
      @meenavarun6501 Před rokem +2

      @@positivity8415 Akka neenga epdi ivlo super ah maintain pandringa. really superb akka. please epdi nu share pandringala

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Před rokem

    நெல்லையப்பர் கோவில் மிகவும் அழகான கோவில் கோவிலை சுற்றி பார்க்க மிகவும் அழகாக இருக்கும்

  • @Suganthi12
    @Suganthi12 Před rokem +2

    எனக்கு உங்கள் பூஜை ரொம்ப பிடிக்கும் பாபா பூஜை வார வாரம் போடுங்க. சாய் ராம்❤❤

  • @Nagajothi-sh5jh
    @Nagajothi-sh5jh Před rokem

    Divine pooja room. Nanum varshi statue vangi vszhipaduren mam. Neenga than enaku inspiration. Sis.

  • @shvethadheepak2354
    @shvethadheepak2354 Před rokem +1

    ❤❤ extremely happy to c spiritual content....evlo CZcamsrs irundhalum neenga podra spiritual videos pola varaadhu...temple ku pona madhri irukku...kadavule bless panna feel❤❤

  • @priyadcesvks
    @priyadcesvks Před rokem +1

    Romba Azhagu and lot of divine power your Pooja room Mam i like very much...Varahi Amma So Beautiful 🙏🙏🙏

  • @user-pv3do1ic9u
    @user-pv3do1ic9u Před rokem +1

    அம்மா romba alaga irukinga அம்மா 🥰🥰😘😘😘😘😘

  • @indhrajeth5580
    @indhrajeth5580 Před rokem +1

    Veetukku paint adichurikingala super👌

  • @manjulavalarkalai8343
    @manjulavalarkalai8343 Před rokem +3

    Innaiku ungala pakumbothu positivea iruku ka.thank you ka

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před rokem +1

    சகோதரி பூஜை அறை இல்லை.... கோவில் தான்....🙏🙏🙏🙏
    சிவலிங்கம், மாசாணியம்மன், வெக்காளியம்மன் இவர்கள் எல்லாம் வீட்டில் வைக்க கூடாது என்பார்கள்.... எனக்கு சிவலிங்கம் வைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை...........❤ஆனால் நம் மனசு தான் காரணம்..... அருமை சகோதரி எல்லா தெய்வங்களையும் ‌ஒரே இடத்தில் பார்த்தது ரொம்ப சந்தோஷம்...🙏🙏🙏

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Před rokem +2

    Om Sai Ram and your Pooja room beautiful and you have explained details of each photo once again i thank you for your spiritual video

  • @RT11117
    @RT11117 Před rokem

    Super video as always a pleasure to listen to you. Beautiful pooja room ❤ என் குல தெய்வm மீன் kulathhi அம்மன்🙏
    அழகு bommayii❤ so sweet. Can feel your love.

  • @shalinikarthik8501
    @shalinikarthik8501 Před rokem +3

    Spritual vlogs are most awaited by many of us....
    Very happy to see all your family members.i like that sendhil nadhan pic its very beautiful and my all time favourite our smiling baba

  • @srisri5627
    @srisri5627 Před rokem +4

    ரெம்ப நல்ல இருக்கு உங்க பூஜை எல்லாம் பேசுறதும் மனசுக்கு தைரியம் வருது அக்கா🎉❤❤

  • @varshini_hari
    @varshini_hari Před rokem

    Seriously frank ah solran unga pooja tour avlo thripthiya iruku 🙏 romba romba tks sis ❤and enaku Sila doubts iruku sis clarify panvingala
    1.pooja room la neraya photos vaikurom la like baba,varahi amma, murugar ithu pola Thani thani deepam yetralama and evlo deepam etralam otrai padai or rettai padai
    2.silai vachi abishegam pananum solranga neenga panringala and compulsory abishegam pananuma
    3.panjami apo amma ku pooja seithu oru videos podunga

  • @mekalasundar1602
    @mekalasundar1602 Před rokem

    Unga video pathale nalla oru positivity iruku sister thanks for your video sister ungala mari nanum Pooja seiya aasa paduren

  • @ViniSai-bc4cn
    @ViniSai-bc4cn Před rokem

    Pakkave avlo alagu sister pooja room🙏🏻

  • @highclassgaming8593
    @highclassgaming8593 Před rokem +1

    Omsai ram. Sai appa thunai. Very nice mamm. Its maintaining is not easy job.thaiva bakthi athigamaaga erupavar neega. More love you have to god.I am also like mam. Sai appa than ennai kapaathi nalla vachirukaru.sai appa kita nan pesikita erupan. Your pooja room is very very very nice. Thank you fothis video.I want to talk to you mam. Aadi Friday is very satisfied for me by your Pooja room Thank you very very much.

  • @vanithasudhir1236
    @vanithasudhir1236 Před rokem +1

    Awesome.. I am very obsessed with your recent Sa Ra Va Na Bhava tattoo..

  • @mithramahi
    @mithramahi Před rokem

    U r so practical.

  • @srivarahiammanmiracle

    வணக்கம் அம்மா
    வாராஹி சரணம் மகாகாளி சரணம் அன்னையின் ஆசீர்வாதம் என்று உண்டு.
    அருமை அருமை மகிழ்ச்சி அம்மா

  • @devi-fj8nj
    @devi-fj8nj Před rokem +1

    Yes .. correct akka

  • @sumathissamayal9774
    @sumathissamayal9774 Před rokem +1

    Jayanthi very divine feeling seeing your pooja room after seeing ur videos only j got more attached to spiritual and pls tell on what all days you will do what all pooja’s also pls…it will be very useful for everyone

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      Thanks a lot. Ur good name ma?

    • @sumathissamayal9774
      @sumathissamayal9774 Před rokem

      @@positivity8415 sumathi

    • @sumathissamayal9774
      @sumathissamayal9774 Před rokem

      Jayanthi i think you have come in to my life as manish roopam and i used to play your videos daily in repeat mode…it’s boost for me from watching ur videos i also came across exact replica what u faced but only after watching all ur videos i got awareness of the people around me…many insulted,ditched,cheated but now i’m fully trusting only baba and varahi for everything i have casted all my burdens to them…But i used to think evanga namba life la munadiya vanthirunthan we wouldn’t have faced many problems…

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 Před rokem +2

    Such a beautiful divine Pooja room...❤❤

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      நன்றி

    • @vip_rocks7037
      @vip_rocks7037 Před rokem

      மேடம் என்னோட பேரு சந்தியா மேடம் எனக்கு கடன் பிரச்சினை நிறைய இருக்கு என்னால நிம்மதியா வாழ முடியல என்னோட வீடு இன்னைக்கு ஏலம் போகிற நிலைமையில் இருக்கு அது காப்பாத்த முடியாத சூழ்நிலை தினம் தினம் கவலை பட்டு இருக்கும் எனக்கு ரெண்டு குழந்தைங்க நானும் என் கணவரும் கோவில் விழாவில் மேடை நடன நிகழ்ச்சி பண்றோம் அதில் நாங்கள் சிவன் பார்வதி ஆண்டாள் பெருமாள் வள்ளி முருகன் மற்றும் புதிதாக வராகி அம்மனாக வேடமிடும் ஒரு நடன கலைஞர்கள் நாங்கள் உங்க வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டங்கள் இருக்கு எங்களுக்கு எந்த கடவுள் கை கொடுக்குமோ என்று தெரியவில்லை ஆனால் நீங்க நீங்க போடுற வீடியோ பார்த்தா மனசுக்கு ஆறுதல் ஆகும் நிம்மதியாக இருக்கு கடவுள் எங்கள் கஷ்டத்துக்கும் ஒரு வழி காட்டுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம் 😔😔

  • @mahalakshmi4036
    @mahalakshmi4036 Před rokem

    Omsairam nan unga spirtual content and othercontent ellam very useful unga ella vidos ellam kandipa parpen

  • @Aru_748
    @Aru_748 Před rokem

    Rombha vibrant ah eruku akka Pooja room

  • @priyaramji2714
    @priyaramji2714 Před rokem +4

    Such a beautiful and divineful pooja room... When u said the story about each and every god literally got goosebumps... And the way u cherish god as azhagi etc shows ur immense affection towards varahi amman... God bless u abundantly... What is that in front of kalahasthi photo? Like stone u didn't mention that...

    • @positivity8415
      @positivity8415  Před rokem +1

      Thanks a ton❤❤

    • @jesusjash3252
      @jesusjash3252 Před rokem

      தங்கா எனக்கு வராஹி அம்மாவின் மந்திர புத்தகம் ஒன்றை அனுப்ப முடியுமா? நான் sirilanka

  • @SriChakraRoobini777.
    @SriChakraRoobini777. Před rokem +1

    En kanavil oru dheivam vanthu ennidam peasinanga anal andha dheivam peyar eanakku theriyathu. Ippo unga moolama theringitean, en kanavil vandha athea uruvam konda theivam vekkali amman endru thank u god bless u

  • @lathavk5437
    @lathavk5437 Před rokem +2

    Mam Friday chikku kolam poedatheenga please flower kolam poetunga👍🙏

  • @krishnaveni7693
    @krishnaveni7693 Před rokem

    I am very found of ur spritual videos ma'am . After long time 8 am watching ur pooja room super . How ur managing time i don't ur always a champ super ❤

  • @sindhiyab6907
    @sindhiyab6907 Před rokem +2

    First view mam❤

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt Před rokem

    Lakshmi kuberar photo super, keezha kedacha vinayagar cute

  • @targetdream369
    @targetdream369 Před rokem

    Vaalga Valamudan nandriiii

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Před rokem

    Ennoda life le sai appavum vandhu 5 year Achu vandha udane appa ennakku oru periya athisiyam pannaga om sai ram

  • @MuthuKumar-nh8iv
    @MuthuKumar-nh8iv Před rokem

    Madam iam sri from tenkasi.. Romba nallaruku ungal pooja arai 🙏🙏 unga theivigam romba nallaruku.. I like u video madam... Varagi amma va enaku romba pidikkum.. Enaku silai vaiththu kumpidanum nu aasai...

  • @priyaj4695
    @priyaj4695 Před rokem

    Om sai ram.... superb sis... neenga soldra nathiriye dhan naanum nellaiyappar koil poitu vandhu ellarkittayum sonna🙏🙏

  • @lakshmikumar8082
    @lakshmikumar8082 Před rokem +1

    Enga amma pazhaiyakavilla ❤

  • @mugilarasi5251
    @mugilarasi5251 Před rokem +9

    do more spiritual videos ......u r such a devotional person

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 Před rokem

    Very beautiful and thanks for sharing ❤love your spiritual content

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 Před rokem +1

    Yes expecting more spritual content and Miracles of Baba and Varahi vlogs from you da Jayanthi 😊

  • @gayathria7405
    @gayathria7405 Před rokem

    Super sis... Pakavae romba alaga iruku...

  • @user-uq8iu3ud1z
    @user-uq8iu3ud1z Před rokem +2

    Super mam your place is so positive om sakthi

  • @saikirupas669
    @saikirupas669 Před rokem +1

    Hi jai sis sairam.. 100%spiritual content interested and following few things also

  • @karthiga8042
    @karthiga8042 Před rokem +1

    Happy to see ur spiritual video ma lovely pooja room ❤❤❤gods living there so divineful

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Před rokem

    Akka innum spiritual videos podunga I am waiting akka

  • @shalinin1802
    @shalinin1802 Před rokem

    அருமை சகோதரி ❤️❤️

  • @ghuu2ui
    @ghuu2ui Před rokem +1

    super akka. God bless you always

  • @malarmanikandan6922
    @malarmanikandan6922 Před rokem

    Semmaya iruku sister

  • @roshinir9351
    @roshinir9351 Před rokem

    My stress buster wen i see ur vedio in spirtual vedio

  • @nayanasairam4495
    @nayanasairam4495 Před rokem +1

    Blessed to see your pooja room🙏

  • @karpagak9791
    @karpagak9791 Před rokem

    Oom Sai ram ean life la Sai appa vantha piragu tha athikama nampika poruma iruku ean life problem vanthalum samalikura alavuku thunichal iruku appa ungala nampitha iruka Vinayagamoorthi kalyanam pannanu nenga thunaiya irunga ethu tha ean life Ku mukkiyam 29 year kashtam patturuka athuku marunthu Vinayagamoorthi kalyanam pandrathu tha pls sister anaku Vinayagamoorthi kalyanam pannanu nenga pray pannunga

  • @ishwaryadwarakesh8981
    @ishwaryadwarakesh8981 Před rokem +2

    Mansu nirava iruku akka🙏🙏

  • @sritharkannansritharkannan9050

    பார்ப்பதற்கு மிக அழகாக பார்த்தவுடன் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.. உங்கள் வேலை நடுவே எப்படி மெயிண்டைன் செய்கிறீர்கள் என்பதை ஒரு வீடியோவாக போடவும் இது எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @Anitha_surya
    @Anitha_surya Před rokem +2

    Hi sister, I understand your about professional life videos but seriously not only me even many subscribers like me love ur spiritual content like anything and mainly I follow and see lots of positive feel and vibe. Try to upload lots of spiritual content and including tips and way to do Pooja and all. Om Sai ram🙏🙏🙏

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      Awwww... Thank u ma. Actually it's my mistake that I stopped giving spritual Experience and content. Sorry ma

    • @Anitha_surya
      @Anitha_surya Před rokem

      @@positivity8415 thanks for replying sister. And no sorry sister.

  • @divyad.11
    @divyad.11 Před rokem

    Om sai ram 🙏🙏🙏 super video romba fav CZcamsr neega plz plz plz spiritual content podunga addicted to ur spiritual videos❤

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Před rokem

    Om Sai Ram and baba alangaram super and i like your spiritual speech of God and video good

  • @banurekha4651
    @banurekha4651 Před rokem

    Om sai ram appa jai varahi jai vaarthali God bless you my dear 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @udeniramachandran9838

    Very beautiful and amazing baba, loved your puja room; om sai ram

  • @kibh14
    @kibh14 Před rokem

    Ungala romba pidikithu... I ll definitely ll c u when I come to coimbatore.. God wish akka.

  • @devisenthil7562
    @devisenthil7562 Před rokem

    You are Positivity person ❤

  • @prabhu3305
    @prabhu3305 Před rokem +1

    The way you handled that lady's words is superb! Even I couldn't tolerated her words about single parent or women,I immediately commented it is injustice to degrade women who underwent domestic violence and within half an hour there was 12 likes,after some time she switched off the comment section. I got disturbed as she is degrading women, even my mom said she shouldn't have spoken like that. But you handled it in a cool manner.

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      God is watching everything

    • @prabhu3305
      @prabhu3305 Před rokem

      @@positivity8415 correct. I commented bcoz someone should stand for common people in general who had broken marriages. It is injustice to say only ladies who endured abusive marriage life is respectable in the society.

    • @prabhu3305
      @prabhu3305 Před rokem +1

      @@positivity8415 a woman is respected for who she is not for marriage,spuse etc. But sad that no one is raising their voice against this narrow minded thoughts. I'm happily married, am saying this no one has the rights to degrade single women or men.

  • @divyadd3552
    @divyadd3552 Před rokem +2

    Om Sai RaM 🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před rokem +1

    We want lot of spiritual videos mam😊

  • @Kugan_gauro
    @Kugan_gauro Před rokem

    Hiii sister romba days ku apram unga video pakara so happy for you sister... Your growth was good. Akka enaku Sai ram silai venum akka. Contact details kudunga ka. Love you sister

  • @devi-fj8nj
    @devi-fj8nj Před rokem +1

    Akka neka happy parkurathu happy irruka 😊😊😊😊😊😊

  • @sangeethapriya270
    @sangeethapriya270 Před rokem +2

    We want lot of spiritual videos sister

  • @josai1306
    @josai1306 Před rokem

    home kovil pola iruku jayanthi sis niraiya persons yetho oru problemku oru kadavulai choose panni vazhipadu seivanga next antha problem sariyanalum illanalum certain timeku apparamum continuous sa vazhipadu seiyaravanga romba kammi but unga busy lifelayum godku gratitude doda yevlo azhaga panrenga yellam avan seyal nu vazharathalathan unga seyal annaithum vetri aguthu l like you spiritual lady by anandhi

  • @aarya-jm8gg
    @aarya-jm8gg Před rokem

    akka pooja room romba alaga irukku but srichakram maraikra maathiri pottu vekkadhinga
    thank you

  • @sappu2939
    @sappu2939 Před rokem

    Super friend

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před rokem

    Very divine

  • @pavithrasrinivasan4296
    @pavithrasrinivasan4296 Před rokem +1

    Maam ur creating good positivity

  • @passivity7tamil80
    @passivity7tamil80 Před rokem +1

    Om sai ram🙏 namo varahi🧿

  • @Govardhan23821
    @Govardhan23821 Před rokem

    நானும் இதே போல வைத்துள்ளேன் ❤

  • @jesulaanthonipillai490
    @jesulaanthonipillai490 Před rokem +2

    Please share more of your spiritual experiences ❤

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Před rokem

    வாழ்க வளமுடன் அக்கா🌹🌹🌹🌹

  • @annam12149
    @annam12149 Před rokem

    Mam really ur god's room and arrangements r super. Even I want to make wonderful arrangement like u
    So please pray for me

  • @prakash6488
    @prakash6488 Před rokem

    Very nice akka om sai ram 🙏

  • @kavithamanjula7975
    @kavithamanjula7975 Před rokem

    Om Sai Ram 🙏🏻 spiritual video podunga ma

  • @connectwithkjune2
    @connectwithkjune2 Před rokem

    So divine🙏

  • @prabhaasenthil3161
    @prabhaasenthil3161 Před rokem

    Sarabeshwarar arull um ungaluku kidaikum
    God bless u
    Video shows your honesty

  • @sivaranjanikarthick
    @sivaranjanikarthick Před rokem

    Super sister

  • @rajalakshmi6411
    @rajalakshmi6411 Před rokem +1

    Much Waited video ❤thank u ka 😅as always love u 🫂awwwwww ur way of explaining every god explaining how much they are valuable to u ..cuteeee 😘😘😘varahi statue Alaga irkanga elarumae Alaga irkanga my fav video 🔥🔥🔥🔥apro dedicated video podunga ka varahi statue pathi solranu solirunthinga ..then u inspire me how to keep Pooja room neat how life will be when we are true to ourself ..how god helps us when nobody is there for us ..love u kaaaa❤❤❤❤also looking beautiful in this saree as always ❤️🫶🏻🫰

    • @positivity8415
      @positivity8415  Před rokem

      Dedicated video about her statue?

    • @rajalakshmi6411
      @rajalakshmi6411 Před rokem

      @@positivity8415just anything about her ..wish to hear from ur words ..also akka ipolam epd lakshmigubera Pooja panringa solunga ka

  • @rajap113
    @rajap113 Před 6 měsíci

    எல்லாமே சூப்பர் அக்கா அதெல்லாம் சரி தான் அக்கா உங்களுடைய குலதெய்வ போட்டோ எங்க அதை மட்டும் சொல்லல நீங்க...

  • @Universe-jo5sv
    @Universe-jo5sv Před rokem +1

    How do you maintain it .... sure it will take hours together to clean & decorate.

  • @chitrasilks2196
    @chitrasilks2196 Před rokem

    Hand off u akka,