இரயில் பாடகர்... ரூ.1000 சம்பளம்..? T Rajendar-ன் கதை | KP

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2019
  • Here is the life story of T Rajendar who better known as TR. He is an famous Tamil film actor, director, composer, screenwriter, producer and playback singer also
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 172

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před 2 lety +7

    நான் ஒரு ராசியில்லா ராஜா பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. திரையில் இந்தபாடல் அனைவரின் இதயத்தில் இடம்பிடித்தது. வாழ்க T.ராஜேந்தர் சார். டி.எம்.எஸ் அய்யாவின் புகழ் மறையாது

  • @tamilpraba805
    @tamilpraba805 Před 4 lety +12

    அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள்..டி . ராஜேந்தர் போல ஒரு சிறந்த கலைஞர் இனி பிறக்கவே முடியாது

  • @user-fv5dm2uf8v
    @user-fv5dm2uf8v Před 2 lety +4

    அருமை அருமை
    நற்பதிவுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq Před 3 lety +4

    இவரது அனைத்து படங்களும் எனக்கு நன்றாக தெரியும்.... அதனால் எனக்கு இவரைத்தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.....

  • @yasomathi1
    @yasomathi1 Před 4 lety +8

    திறமையான ஒரு நல்ல மனிதன்

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 Před 4 lety +11

    கஷ்டத்தையும் வறுமையையும் முன்னிறுத்தி இருப்பினும், கடன் வாங்குவதை தவிர்த்திருப்பது பாரட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது வாழ்க்கைக்கு பொதுவாக ஒரு பாடமாக அமைந்துள்ளது.

  • @padaikathant3437
    @padaikathant3437 Před 4 lety +25

    T r உண்மையிலேயே ஒரு திறமை சாலி அவர் கவிதைகள் காலம் கடந்தும் நினைவில் இருக்கும்

  • @gajendiranr8083
    @gajendiranr8083 Před 4 lety +14

    முதலும் ,,,,,,,கடைசியும் அவரே
    கடைசியும்,,,,,,முதலும் அவரே
    சரித்திர சாதனை மன்னன்
    எங்கள் டி,ரா,

  • @najmullahsahams1049
    @najmullahsahams1049 Před 2 lety +3

    நல்ல திறமை.. சூப்பர்.

  • @balakrishnane9166
    @balakrishnane9166 Před 3 lety +12

    I am E.Balakrishnan, studied M.A., in Annamalai University along with T R 1978. I am remembering those days every minute, he was very simple. He never shown his capability with us.

    • @bcpolingo6418
      @bcpolingo6418 Před 2 lety +1

      கோவைகீதாலயாவில்வெளியானதுஅப்போதுரஜினிநடித்தகாளிபடம்வெளியாகவிருந்ததுமூன்றுதினங்கள்மட்டும்முற்றிலும்புதுமுகங்கள்நடித்த ஒருதலைராகம்என்றுவிளம்பரப்படுத்தியிருந்தார்கள்ஆனால்கடைசிவரைகாளிவரவேயில்லை.ஒருவருடம்ஓடியது.

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Před 4 lety +4

    எனக்கு இவர் இயக்கிய படத்தில் ஒரு வசந்த கீதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அருமையான படம் கண் கலங்கும் காட்சிகள் என்று அருமையான பாடல்கள்

  • @balasmusings
    @balasmusings Před 3 lety +4

    Nice sharing..T.R is truly a multifaceted personality.

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 2 lety +4

    Really super hero..

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Před 5 lety +10

    Great man
    A grand all rounder
    Blessed by his mother and god
    A rare man in d industry
    All d very best for long live 100 years sir

  • @shreeram-fn6hc
    @shreeram-fn6hc Před 5 lety +26

    நல்ல திறமைசாலி எந்த அடிப்படையும் இல்லாத வர் சுயம்பு

  • @ravignanamuthu3611
    @ravignanamuthu3611 Před 5 lety +43

    ஒரு தலை ராகம் திருச்சியில் (பிரபாத் என்று நினைக்கிறேன்) 1978 இல் திரை இடப பட்ட பொழுது , முதல் மூன்று நாட்களும் கூட்டம் இருக்கவில்லை. அதற்குப் பிறகு, ஹவுஸ் full காட்சிகளாக வெள்ளி விழா கண்டது. மறக்க முடியாத கல்லூரி நினைவுகள்.

    • @ajikumar6985
      @ajikumar6985 Před 5 lety +6

      இந்த (ஒரு தலை ராகம்)சினிமா 1980இல் வெளிவந்தது...1978இல் அல்ல

    • @satthiaseelan8698
      @satthiaseelan8698 Před 4 lety

      1978??
      1980!?

    • @sabariarumugam638
      @sabariarumugam638 Před 4 lety

      @@ajikumar6985 q,

    • @harrytheboss711
      @harrytheboss711 Před 4 lety +1

      not only oru thali Ragam bro
      Munrram birai
      mullum malarum
      sethu
      puthu vasantham
      papanasam many more movies
      3rd day pickup

    • @KNPatti
      @KNPatti Před 4 lety +2

      1980
      Seen this film in Alankar theatre Madurai,Kamaraj salai

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 Před 3 lety +3

    Extraordinary talented person. I love TR very much 😍

  • @pandiankkl15
    @pandiankkl15 Před rokem +1

    அருமையான பதிவு, ஏவிசி கல்லூரி மன்னன்பந்தலில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது , சிதம்பரத்தில் இல்லை சாகோதரி

  • @anusiyamurugan1124
    @anusiyamurugan1124 Před 4 lety +4

    Love you TR sir neenga Vera level

  • @PRMaha
    @PRMaha Před 4 lety +6

    தமிழ் நாட்டில் உண்மையான தலைவர் எங்க தலைவர் டி ஆர் சார் வாழ்க பல்லாண்டு

  • @soundharmullai6028
    @soundharmullai6028 Před 3 lety +6

    அசாத்திய திறமைசாலி TR. வாழ்க பல்லாண்டு.

  • @gvijaya4
    @gvijaya4 Před 5 lety +3

    Super video.

  • @iqbalahmed8775
    @iqbalahmed8775 Před 5 lety +4

    Nise

  • @kkarunakaran93
    @kkarunakaran93 Před 4 lety +10

    அரசியல் சாக்கடையில் விழுந்த மற்றுமொரு ரோஜா 🌹 இந்த ராஜா.

    • @kalyanamr1107
      @kalyanamr1107 Před 4 lety

      கடின உழப்பிற்கு கிடைத்த பரிசுகள் வாழ்க டி ர்

  • @thotipraveenkumar1841
    @thotipraveenkumar1841 Před 5 lety +6

    TR sir great STR fans from Andhra Pradesh Chittoor

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 Před 4 lety +2

    Super Man

  • @SelvaKumar-jb5vb
    @SelvaKumar-jb5vb Před 5 lety +2

    Super

  • @ravichandrans5101
    @ravichandrans5101 Před 5 lety +6

    T Rajender is very great and talented man

  • @Dheena224
    @Dheena224 Před 5 lety +3

    Great t. Rajendar Sir .we love you sir

  • @ravi_tirupur
    @ravi_tirupur Před 5 lety +16

    T.ராஜேந்தர் தனது படங்களுக்கு ஒன்பது எழுத்துக்கள் வரும் மாறு பெயர்களை சூட்டுவார். T.ராஜேந்தர் நடித்த படங்களில் அவர் இறுதியில் இறந்து போவதை போல படத்தை முடிப்பார். இவர் சிறந்த பாடகரும் கூட. இவர் பாடிய
    * தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி (தங்கைக்கோர் கீதம்)
    * அட பொன்னான மனசே, என்னாச மைதிலியே (மைதிலி என்னை காதலி) போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

  • @senthurvelanvivek5404

    T R sir maathiri.vidamuyarchi ulla manithargal vegu silarae.

  • @balubalu9450
    @balubalu9450 Před 4 lety +1

    Very good satisfaction

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 2 lety +3

    திறமைசாலி மட்டுமல்ல பண்பாளர் நம்ம TR

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    Good

  • @shanmugasundaramr6880
    @shanmugasundaramr6880 Před 5 lety +6

    அவர் அவர் தான்

  • @balamuruganj7060
    @balamuruganj7060 Před 5 lety +19

    இவர் தனி மனிதன் super 👍👍👍👍👌👌

  • @tilakshekar9224
    @tilakshekar9224 Před 4 lety +4

    Unexpectedly I had been to Madras for the first time, oru Thalai raagam was playing in Roxy theatre I hope, I was forcefully taken to this movie, but I was little hesitant to see because I thought there won't be Great TM Soundra rajan's songs, and while entering I saw hand written board with date that I, did not get the ticket for eleven days ultimately I got the ticket he praised the movie I saw the movie quite Interesting and when I heard the Great TM Soundra rajan voice I felt very happy and the movie was a grand success.

  • @sivakumarganapathy6571
    @sivakumarganapathy6571 Před 4 lety +1

    TR I now also request to write song please . Those days are sweet memorable days.

  • @manikandanmanikandan1421

    TR ALL MOVIE SUPER

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Před 2 lety +4

    திரைத்துறையில்
    முத்திரைப் பதித்த
    நடிகர் பாடகர் இசை
    அமைப்பாளர்
    இயக்குநர் என்று
    எல்லாவழித்தடங்களிலும்முதன்மைப்
    பெற்றவர்

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 Před 5 lety +17

    TR songs proud of Tamil one side lovers

  • @santhanamk3759
    @santhanamk3759 Před 5 lety +17

    அவர் எம்.ஏ. பட்டம் பெற்றது சிதம்பரம் அணணாமலை பல்கலை கழகத்தில்

  • @alanboyfriends293
    @alanboyfriends293 Před 5 lety +16

    இருந்தாலும் இவரைப்போல சாதிக்க வாழவேண்டும்

  • @venkatpillai3152
    @venkatpillai3152 Před 4 lety +2

    Multi talented T.R.
    But
    Bharathi Raja ...16 vayadhinele
    Turning point in Tamil films.

  • @babukiruba7618
    @babukiruba7618 Před 4 lety +2

    என்றும் எங்கள் தலைவர் TR சார் வழியில்

  • @kd7569
    @kd7569 Před 5 lety +29

    இளையராஜாவின் இசையில் பாடல்கள் எழுத வாய்ப்பு தேடி வந்த போது தவிர்த்தவர்....
    அது மட்டும் நடந்திருந்தால் இது வரை அழியாத தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இன்றும் மார்க்கெட்டில் ஜொலித்திருப்பார்...

  • @alifimam7676
    @alifimam7676 Před 5 lety +1

    👍👍👍👍👍👏👏👏👏

  • @mglegends453
    @mglegends453 Před 5 lety +10

    Bhakya raj is good competitor of T.rajendar in 80s period..

  • @samyranswa9083
    @samyranswa9083 Před 3 lety +6

    ஒரு தலைராகம் தரங்கம்பாடி ரயில் நிலையத்தில் பட காட்சி எடுத்துக்கொண்டிருந்த போது எனது சிறுவயதில் பள்ளியை கட் செய்துவிட்டு நண்பர்களுடன் ஓடிச்சென்று பார்த்த ஞாபகம்

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q Před 2 lety

      எந்த சீன் பார்த்தீர்கள்.

  • @dynashekar
    @dynashekar Před 4 lety +2

    Versatile character!

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 Před 5 lety +2

    TR supar suppuraj konat nanre

  • @Saravanan-eb4nt
    @Saravanan-eb4nt Před 3 lety +2

    Oru thalai ragam

  • @ASAMSekar
    @ASAMSekar Před 5 lety +7

    SAGALA KALA VALLAVAN -- TR AVARGALAI. , VAAZHTHI VANANGUGIREN

  • @tilakshekar9224
    @tilakshekar9224 Před 4 lety +5

    TR Rajendera I am fan of you but you could have justified and given continuous chance to The Great singer TM Soundra rajan your fame would have gone much more higher, even today I hear song he sang for the movies, in those days I was expecting more of his songs through your music but disappointment only was left over, which ever song he sings it use to give a pleasant moments, not like other singers voice and songs, he is a God's formation, he is the only singer to Tamil because he made a record break in Tamil songs that matters, strictly speaking we don't like to listen any singers voice even today. And
    Let it be However the songs are, to listen through his voice is something divine. We missed your music with Great TM Soundra rajan voice.

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 Před 4 lety +2

    Greatest no wards about you sir

  • @wounderworld5702
    @wounderworld5702 Před 5 lety +1

    Nice t.r bucket channel

  • @k.muraleedurai9262
    @k.muraleedurai9262 Před 4 lety +3

    Tape Recorder Paadal & Kathaivasana Casete (Olinaada) eppada veliyaagum endru eanga Vaitha kaalam TR KAAAALAM .......

  • @marancommunication
    @marancommunication Před 5 lety +2

    தலைவர் க்ரேட்

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 2 lety

    Gentle man T.R

  • @rajaponnusamy4143
    @rajaponnusamy4143 Před 2 lety +1

    👍👌👃

  • @user-Manikandan886
    @user-Manikandan886 Před 2 lety +1

    🙏🙏🌷🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @Moonart.dubaivlogs
    @Moonart.dubaivlogs Před 11 měsíci

    Mayiladuthurai avc colleage.train route tharangambadi to mayiladuthurai

  • @selvarajramasamy8111
    @selvarajramasamy8111 Před 5 lety +1

    Songs manan TR

  • @mathaiyanp8088
    @mathaiyanp8088 Před 4 lety +2

    Superman

  • @stalint3442
    @stalint3442 Před 5 lety +3

    AVC colleage mannambandal

  • @tamilarasanu4875
    @tamilarasanu4875 Před 5 lety +26

    டி ராஜேந்திரன், மயிலாடுதுறை, மன்னன்பந்தல் ஏ வி சி கல்லூரி பி ஏ பட்டம், அண்ணாமலை பல்கலைக்கழகம் எம் ஏ

  • @user-cw6wp9ot3p
    @user-cw6wp9ot3p Před 4 lety +3

    அன்று இவர் படம் A b c மூனு சென்றலிலும் கல்லாகட்டியது

  • @seethar9742
    @seethar9742 Před 5 lety +5

    TR legend of tamil cinema.Nallavargalai than indha ulagam keli, kindalgal seikrathu.

    • @sakthiramasamy2117
      @sakthiramasamy2117 Před 5 lety

      You are absolutely correct. Many idiots are giving negative comments. We must be very proud that a tamilan had set a record that know one can equal. Even legendary MGR, Sivaji, Kamal and Rajini also no match for him.

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před 3 lety +2

    Hello AVC is in Mailaduthurai not in Chidambaram. Annamalai Univ is in Chidambaram

  • @mpshivamaruthamuthu8821
    @mpshivamaruthamuthu8821 Před 4 lety +1

    AVC College(MANNAMPANDAL)MYLADUTHURAI studied BA; MA studied at CHIDAMBARAM ANNAMALAI UNIVERSITY

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 Před 5 lety +1

    TR total biography

  • @gtkk5076
    @gtkk5076 Před 2 lety +1

    Tr tr தான்

  • @chandrahasanm.n873
    @chandrahasanm.n873 Před 3 lety

    9uu I'm try it

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 Před 4 lety +3

    Trs பாடல் நின்று நிலைத்திருப்பதைப் போல இவரது எதுவும் நிலையானதாக இருக்க வாய்ப்பில்லை

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 Před 5 lety +1

    Egalaivan TR....

  • @mpsubramaniam169
    @mpsubramaniam169 Před 5 lety +3

    Sakagala vallavar T.S.R

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq Před 3 lety +1

    சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் என்பதில் ஐயமில்லை.....
    இவரது படைப்புகளில் எந்த பெண்களையும் தொட்டு நடித்ததில்லை என்பது உண்மை தான்....
    ஒரே ஒரு படத்தை தவிர...
    வசந்த அழைப்புகள் என்ற திரைப்படத்தில் டி.ராஜேந்தர் அப்பழுக்கற்ற பொம்பளை பொறுக்கி வேடத்தில் நடித்து இருக்கிறார்....
    பார்க்கும் பெண்களை எல்லாம் கைப்பற்றி இழுத்து கற்பழிக்கும் கெட்டவனாக நடித்து இருக்கிறார்....
    இவரது படைப்புகளில் இந்த வசந்த அழைப்புகள் திரைப்படம் மட்டுமே விதிவிலக்கு என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை...

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před 5 lety +24

    A v c j ￰காலேஜ் மாயவரத்தில் உள்ளது
    ￰￰சிதம்பரத்தில் உள்ளது
    அண்ணாமலை பல்கலை கழகம் தவறான தகவல் தர வேண்டாம்

  • @jahabarsathik9678
    @jahabarsathik9678 Před 5 lety +2

    Avc college Chidambaram illa antha ooru Peru mannampanthal

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 Před 4 lety +3

    Once upon a time He is Original DMK person.

  • @satthiaseelan8698
    @satthiaseelan8698 Před 4 lety +4

    சகலகலாவல்லவன்

  • @seelanshruthy
    @seelanshruthy Před 5 lety +2

    thannambikkai udaiya nalla manithar

  • @abulasansathali1141
    @abulasansathali1141 Před 3 lety

    Njan

  • @SathishKumar-lk2hs
    @SathishKumar-lk2hs Před 2 lety +1

  • @karalkaral4260
    @karalkaral4260 Před 4 lety +1

    TR-na summava kastam-na Enna nu terija avar vetri mattum taan petrar.

  • @babuvel7513
    @babuvel7513 Před 2 lety +1

    I love TR sir

  • @venkadkvkvenkadkvk4469
    @venkadkvkvenkadkvk4469 Před 4 lety +5

    மோனிஷா என் மோனலிசா அந்த படத்தை பத்தி நீங்க சொல்லவே இல்ல அப்படி என்றால் அந்தப் படம் ஓடவில்லை???????

  • @kathirms6679
    @kathirms6679 Před rokem +1

    சிதம்பரம் இல்ல மயிலாடுதுறை avc college

  • @rajenerajany.thissongilike5399

    He is high caste I like high caste people because I am born in the very top high caste

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +1

    COURAGE PERSON BUT HIM SELF BOASTING

  • @godschild5495
    @godschild5495 Před 5 lety +3

    VERY EXCELLANT IN THE WORLD NOT INDIA

  • @rajanselvaraj296
    @rajanselvaraj296 Před 3 lety

    8 ui

  • @babuashokan4762
    @babuashokan4762 Před 5 lety +7

    மெட்ராஸ் ROXY. திரை அரங்கில் படம் ஒரு வாரம் காலி. பின் பள்ளிக்கூடம் காலேஜி கூட்டம் கண்டு சினிமா தியேட்டர்கள் ஆட ஆரம்பித்து விட்டது எத்தனை நாள் ஆடியது என்றால் ROXY. தியேட்டர் மட்டுமே 365 நாள்கள்..

  • @bakarudeenps4693
    @bakarudeenps4693 Před rokem

    Laek

  • @ilavarasanprince6723
    @ilavarasanprince6723 Před 4 lety +1

    veera sami mulu nila comady padama

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 Před 4 lety +2

    திறமையான ஒரு தமிழன் என்பதால் திட்டமிட்டு திராவிட கட்சிகள் திரைத்துறையில் உள்ள பார்பணியர்களாளும் இணைந்து விரட்ட பட்டார்கள் . இது 💯 உண்மை .

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 4 lety

      Correct ah sonninga bro.. thangal poi, ulga maha sarithra padamana Veerasamy padathai , kudumbathudan parthu magizhumaaru anbudan kettu kolgiren 😌🙏.

  • @rajakanrani936
    @rajakanrani936 Před 4 lety +1

    Gnashing

  • @govt.high.schoolkarupperi6723

    AVC Ella Annamalai university

  • @papahaja91
    @papahaja91 Před 5 lety +2

    எ.வி.சி கல்லூரி சிதம்பரத்தில் இல்லை, அது மயிலாடுதுரையில் உள்ளது.

  • @iobuse6283
    @iobuse6283 Před 4 lety +1

    சிதம்பரம் AVC அல்ல