ஜாதகத்தில் புதன் அமர்ந்த ஸ்தானம்/ Vedic Astrology-12 Houses Mercury Effects in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2019
  • இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
    குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina
    IDBI bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Google pay 7010912255 and 8903409141
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
    If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
    dhanssekardj@gmail.com
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
    Kondranki Dhanasekar Astro
    ஜாதகத்தில் புதன் அமர்ந்த ஸ்தானம்/ Vedic Astrology-12 Houses Mercury effects in Tamil in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 180

  • @happycab8477
    @happycab8477 Před 3 lety +11

    12 house mercury..
    What ever u said was absolutely correct sir.. Good luck for your knowledgeable prediction... May your service help others to learn..
    Thank you

  • @shivalingampk5013
    @shivalingampk5013 Před 4 lety +6

    பல நுணுக்கமான விஷயங்களை மிகவும் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Před 2 měsíci +1

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @kalaiselvi3242
    @kalaiselvi3242 Před 4 lety +12

    உண்மைக்கு என்றுமே வெற்றி தான்.

  • @bhuvaneswarir6272
    @bhuvaneswarir6272 Před 4 lety +7

    Neatly explained with clarity to understand. Keep up the good work Sir

  • @udhay1977
    @udhay1977 Před 4 lety +6

    Valid Points & Correct predictions.
    Thank you Ji.

  • @gunamchandran1455
    @gunamchandran1455 Před 4 lety +3

    வணக்கம் குருவே.ஒவ்வொரு வீட்டிலும் கிரகங்கள் கொடுக்கும் பலன்கள் பற்றி விளக்கியருந்தீர்கள்.எங்கள் குடம்ப அங்கத்தவர்கினதும் இன்னும் தெரிந்தவர்களின் சிலதை பார்த்தேன்.சரியாவே இருக்கின்றது.பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.

  • @lathag1867
    @lathag1867 Před 4 lety +2

    சார், மிகவும் அருமையான பதிவுகள்.... மிகவும் எளிமையாக பதியும்படி உள்ளது சார்...

  • @sudalaimadasamyadvocate5747

    ஜாதகத்தில் புதன் பற்றி தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @g.neelagandanneelagandan5651

    Thank you sir. Very useful.

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 Před 4 lety +3

    Sir,
    thank you for the detailed about prediction, Very detailed.

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Před 3 lety

    I am escape from ladies...in 10th house from lagna.. your prediction was very true sir..thank you

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +2

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety

    Migavum arumai!!

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Před 4 lety

    Nice sir,vazthukal, siva siva, om namo narayena

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t Před 4 lety +1

    ஐயா பதிவு அருமை ஐயா நன்றி

  • @venkateshvs2829
    @venkateshvs2829 Před 2 lety +2

    What is the use of sadhus for COMMON MAN.w hy not do Karma & eat.

  • @SelvarajuManivannan06
    @SelvarajuManivannan06 Před 4 lety +1

    I m viruchigam rasi and viruchiga lagnam. Kettai star. For me sun, mars, mercury in 11th place.. business do gud for me?

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏

  • @4aktganesh
    @4aktganesh Před 4 lety

    ஐயா சூப்பர் பதிவு நன்றி சுவிஸ் கணேஷ்

  • @blacktiger9565
    @blacktiger9565 Před 4 lety

    நன்றி சார்🙏👍

  • @ravidharanee
    @ravidharanee Před 4 lety +3

    ஜோதிட ஆசானுக்கு நன்றி

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +2

    9:22- 7th house

  • @arumugamramakrishnan9051

    Sir, I am ArumugamR.
    For me Rishab laganam and Meenam Rasi, Puradathi star 4m pakam, mercury and moon in Meenam .how will be sir? 11th home.

  • @sekarnami2523
    @sekarnami2523 Před 4 lety

    நன்றி அய்யா

  • @malaremounamakarthikkarthi1738

    Arumai

  • @sureshsairam7833
    @sureshsairam7833 Před 4 lety +1

    Perfect sir

  • @swamirevaswaminathan664

    Very nice one

  • @renurajganapathythirumoort6169

    Ayya bhudan suryan in 2nd house for meena lagnam..is it good sir

  • @rthilaga8472
    @rthilaga8472 Před 4 lety +5

    I have bhudhan in 5th house...Wat u said is true...

  • @balajisankar8745
    @balajisankar8745 Před 2 lety

    Good explanation sir

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj Před 4 lety +1

    Super bro.👌👌👍👍🙏🙏💐💐

  • @sureshravi2524
    @sureshravi2524 Před 4 lety

    Gud prediction Sir

  • @dhanasaravanandhana6844

    For viruchiga lagnam 9th place pathakathipathi, appavum budhan pakiathipathi aga velai seivara, kindly reply me sir...

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi Před 4 lety +1

    Thanks you sir

  • @kaniraja5032
    @kaniraja5032 Před 4 lety +1

    Thanks

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 4 lety +1

    Nandringa iyya... 💛 💛 💛

  • @savithriselvam2999
    @savithriselvam2999 Před 3 lety

    நான் எதிர்பார்த்ததை நீங்கள் சொல்லியிருக்கீங்க இதுபோல் சூரியன் சந்திரன் குரு ராகு கேது சுக்கிரன் செவ்வாய் சனி இதுபோல் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர் நன்றி

  • @jayalakshmi7456
    @jayalakshmi7456 Před 4 lety

    Correct தான்.

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS again THANKS
    ☆ G.Thirupathy

  • @astro-hv9oo
    @astro-hv9oo Před 4 lety +2

    ஐயா என து பெண்ணின் ஜாதகத்தில் சிம்மம் லக்கிணம் 8 சூரியன் ராகு வீடு கொடுத்தவன் குரு துலாமில் மகரத்தில் சந்திரன் சுக்கிரன் 10ல் செவ்வாய் 12ல் சனி தற்போது ராகு திசை நடக்கிறது இவரது படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்
    ண்

  • @hemasrinivas7183
    @hemasrinivas7183 Před 2 lety

    Nice explanation

  • @kalaiarasi163
    @kalaiarasi163 Před 4 lety

    Sir my son has bhudan, Shani, and sooriyan in Eighth place kindly give any solution

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp Před 2 lety

    Thalaivar kondranki sir, wow ur prediction on 12th house mercury absolutely correct, Wow u are good in astrology knowledge. Thanks for sharing

  • @sumathiarumugam9556
    @sumathiarumugam9556 Před 3 lety

    Superb sairam

  • @RameshKumar-sh2qs
    @RameshKumar-sh2qs Před 4 lety +1

    ஐயா 8ல் புதன் வக்ரம் அடைந்து குரு உடன் சேர்ந்து உள்ளது.தற்போது புதன் திசை நடக்கிறது. Dob- 20.3.1986. 2.46pm. Coimbatore .புதன் திசை எப்படி இருக்கும் ஐயா.

  • @kalaiselvi3242
    @kalaiselvi3242 Před 4 lety +1

    Great

  • @KK-sf7xj
    @KK-sf7xj Před 4 lety +1

    I have bhudhan in makra as 11th place bhudhan dasa going a more problems 27.2.69 7.30 AP

  • @sabarinathan332
    @sabarinathan332 Před 4 lety +1

    Mithuna laknam 10 il pudhan neesam adaindhal ?? Athai solla villaiye

  • @gopalakrishnanviswanathan8755

    11th bhudhan... Kadaka lagnam.
    Tq sir

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 Před 2 lety

    🙏Thank you sir

  • @dineshandroiddd
    @dineshandroiddd Před 4 lety

    11th bhudhan raghu charam, andha rahu 12th house in meenam .. good or bad...

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 Před 4 lety

    If Mercury is neesam in 6th house Rasi chart means ?

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před 4 lety +1

    சார் 8ல் புதன். மறைந்த புதன் நிறைந் த தனம் என்பது சரியா. 8ல் விருச்சகதில் எனக்கு புதன். புதன் திசை தர் போது. மிதுனம் ராசி. புனர்பூச நச்சத்திரம். வயது 34.குருதிசை 10ஆண்டு kal

  • @gkben1412
    @gkben1412 Před 4 lety

    Thank u sir

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 4 lety

    Super exp sir

  • @sinnathambyluxmykanthan5351

    THANKS

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    Anna I am midhuna rasi kanni lagnam. Kanni lagnathil erunthu 10th house midhunathil pudhan guru suriyan and sandiran. Navamsam midhunathil erunthu thulathil pudhan guru sukran.

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před 4 lety

    Super sir

  • @sudham8751
    @sudham8751 Před 4 lety +1

    Mesha lagnam viruchigam rasi.... enaku pudhan 1st place la iruku sir.... palan iruka

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 Před 4 lety

    Sir yenakku jathagathil lugnathirku 2il suriyan puthan guru serkkai irukku atharku yenna palankal sollunga sir

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 Před 4 lety

    AYYA yen magalukku lugnathirku 10il suriyan puthan sukran serkkai irukku atharku yenna palankal sollunga sir plz

  • @Raamarajan
    @Raamarajan Před 4 lety +2

    12ல் புதன், சரியா சொல்ரீங்க! 100 % சரி(சொன்னது எல்லாம் உண்மை) ஆனால் விரையம்னு ஒன்னு சொல்றாங்க அதுதான் கொஞ்சம் பயம்.

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem

    Sir, thankyou🙏🙏👌👌

  • @thirumurugan3773
    @thirumurugan3773 Před 4 lety

    Sir kanni lagnathil suriyan buthan irundhal enna palan nalla job kedaikuma

  • @balajies4623
    @balajies4623 Před 3 lety

    sir enakku 10th house surian with chandiran with budan inda serkkai nallatha sir lagnam dhanusu sir idai patri oru video podunga sir please

  • @kalaiyarasikalai8210
    @kalaiyarasikalai8210 Před 6 měsíci

    Nanri guruve

  • @prabagaranr1313
    @prabagaranr1313 Před 4 lety

    Super

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Před 4 lety +2

    9 Place... Accurate..

  • @Ramkumar-li4kd
    @Ramkumar-li4kd Před 4 lety

    I send my jathakam plz say singapore pokalama or muteyatha government exam pokalama sir?

  • @sericulturefarmers
    @sericulturefarmers Před 4 lety

    Correct

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Před 3 lety +1

    8th house buthan + maanthi palan enna sir konjam bayama iruku palan sollunga🙏🙏nandri

  • @tarakamantra
    @tarakamantra Před 4 lety

    Sir, கன்னியில் புதன் எனக்கு , ஆனால் 3ல் சூரியன் புதன் இனணந்து உள்ளது , இதன் பலன் கிடைக்குமா பதிவியல். Please sir

  • @antobruce1
    @antobruce1 Před 4 lety +2

    கன்னி லக்கினத்தில் புதன் கேது சேர்க்கை எத்தகையது ஐயா?

  • @sarathasaratha7610
    @sarathasaratha7610 Před 4 lety +2

    மேஷலக்னம் கன்னி6ம் இடத்தில் புதன் சனி சேர்க்கை பலன் என்ன ஐயா

  • @kavitha-gc2cb
    @kavitha-gc2cb Před 4 lety

    வணக்கம் சார். புதன் பத்தில் உச்ச குருவின் 5 ம் பார்வையில். தற்போது புதன் திசை. புதன் 5 8 ம் அதிபதி. திசை எப்படி இருக்கும்

  • @megalamegala1272
    @megalamegala1272 Před 4 lety +2

    மகரலக்னத்துக்கு புதனும் ராகுவும் சேர்ந்து கன்னியில் இருந்தால்என்ன பலன்கள் உண்டாகும் கூறுங்கள் ஐயா

  • @lakshmiravi7844
    @lakshmiravi7844 Před 4 lety

    Enaku 5m vettil sukkiran and ragu irukanga sir, enaku marriage aithu 1year aguthu kuzhanthai pakkiyam kidaikuma sir plz reply panunga

  • @velmaniravi6830
    @velmaniravi6830 Před 4 lety +1

    ஐயா திதி சூனியம் ராசி பற்றி கூறுங்கள் ஐயா

  • @maluj2932
    @maluj2932 Před 3 lety

    Anna take care health

  • @Elayaraja-ct2gd
    @Elayaraja-ct2gd Před 4 lety

    ஜாதகத்தில் கூட்டு கிரக சேர்க்கை பற்றி கூறுங்கள் அன்னா நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்

  • @ajithkumarmohan2790
    @ajithkumarmohan2790 Před 4 lety

    ஐயா எனக்கு புதன், சுக்கிரன், ராகு, மூன்று கிரகங்களும் 2 ம் வீட்டில் உள்ளது இதன் பலன்கள் ?

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 Před 4 lety +4

    Mercury is debilitated in 10th house of Pisces. Then how come the person’s job...? You didn’t mentioned about debilitation here..

    • @surendervenkata7025
      @surendervenkata7025 Před 3 lety

      That depends on position of other planets also. Lateral thinking is more important than vertical thinking

  • @udhayoga4238
    @udhayoga4238 Před 2 lety

    Sun and Mercury 12 lil meenam kattathi mental yenna palan sir

  • @vaishnavimariappan2052

    True 🙏👍

  • @oyamari
    @oyamari Před 4 lety

    Rasi katathula parkanuma illa navamsam katathula parkanuma sir?

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy685 Před 4 lety

    Sir
    I'm magaralagnam for me budhan at 6th house with suriyan.
    Budhan aatchi.
    How it will be for me.

  • @vlog9190
    @vlog9190 Před 4 lety

    Semma correct

  • @abikavitha6951
    @abikavitha6951 Před 4 lety +2

    ayya pirantha thethi 15 .7. 1995.time 2.40 pm rasi kumbam sathayam 1 paatham ennudaya lagnam viruchigam lagnathil guru lagnathilirunthu 8 am veettil suriyan puthan sukkiran 4 santhiran 5 sani 6 kethu 9 manthi 11 sevvai 12 ragu itharkku enna palan ayya please ripley

  • @vimalvimala9337
    @vimalvimala9337 Před 4 lety

    ஐயா லக்கன புதன் மரண சக்தி உள்ள அமைப்பு என்று கூறினீர்கள் அப்படி என்றால் என்ன?

  • @elaela1935
    @elaela1935 Před 4 lety

    Budhan lagnathil chandhiranudan neecham. And guru 8 il maraivu. Nan seekram irapen ena solgiraargal . Unmaya ayya

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Před 4 lety

    ஐயா, புதன் இருக்கும் இடத்தின் பலன் நன்று, இருக்கும் இடத்திலிருந்து பார்வை பலன் கூறுங்கள் நன்றி

  • @vijayr3060
    @vijayr3060 Před 4 lety

    Yes sir kanni rasi kanni laknam puthan laknathil eruku sir nan dance and music drawing makeup toilar exra

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 Před 3 lety

    Sir enaku 1st house kadagam LA budhan suryan serkai iruku sir nalatha sir

  • @Sriramk466
    @Sriramk466 Před 4 lety

    Simma raasi magam nacthram Mrg nadakkuga sir

  • @subashinid5840
    @subashinid5840 Před rokem

    8 ஆம் வீட்டில் புதன் ,சூரியன்,செவ்வாய்.கும்பம் ராசி புரட்டாதி அய்யா...என்ன பலன்

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Před 2 měsíci

    Unmai 12 m ita புதன் kalvi irukathu
    En ethanal sir?

  • @othernewsid2
    @othernewsid2 Před 4 lety

    Dead on! 100%. LOL. Makara lagna/Dhanur rasi budhan here. :)

  • @bhuvanachinnadurai7814

    Thank you sir i am second place puthan but puthan sauvai kathu eruku sir

  • @Shankarwrites
    @Shankarwrites Před rokem

    Sir, Mitthuna lagnam. Suriyan buthan sukran 12 place,