Video není dostupné.
Omlouváme se.
யாருக்கு பூர்வீகம் ஆகாது ? | Yaarukku Poorvegam Aagadhu ? |
Vložit
- čas přidán 9. 03. 2022
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
Really super,, அருமையான பதிவு sir,,,,,
Nandri ayya arumaiyana vilakkam 👌👌🙏🙏🙏🙏
Very useful information, thank you
உண்மைதான் ஐயா அனுபவப்பூர்வமாக உள்ளது நன்றி ஐயா
Vera level sir super explain thank you
அருமையான பதிவு ஒன்று ஐயா
மாலை வணக்கங்கள் குருஜி 🙏🙏🙏
வணக்கம் குருஜி தெளிவான விளக்கம் நன்றி
வணக்கம் குருஜி 🙏 🙏
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟 💐
Very good explanation thank u
💯 percent true.... superb sir......
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான பதிவு பூர்வீகத்தை பற்றி இதை விட தெளிவாக யாரும் விளக்கம் தர இயலாது நன்றி
நன்றி ஜி 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் ஜீ
Super குரு ஜி
Anupava unmai than sir.... Manam niraintha nandrigal sir...
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
Ram Ram ji..... Vanakkam from Bengaluru
Good prediction Sir.
நன்றி சார் 🙏🙏🙏
Good example sir. ..
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா
நன்றி ji
Thank you sir I am simha lagnam suriyan in 12th house 4th house blank 5th house Sani thought to settle in my native after watching this video I will move to different place
Thanks very much Sir
Koodi nandrigal 👍👍👍🙏🙏🙏
Great sir..
Thank you sir 🙏
நன்றி
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பூர்வீகம் யாருக்கு உகந்தது சூப்பர் 👌👌👌
Nandri guruve 👏
Nandri Guruji
அருமை
Vanakkam guruji
சூப்பர் சார்
துல்லியமான பதிவு
Absolutely correct 🌟
100 % true sir !!
Thanks nga sir 🙏
💯💯 true sir 👍
வணக்கம் ஸ்ரீராம் ஜி
வணக்கம் குருஜி🙏
Sir how to identify dhosham petra natchathiram, for eg., Some are telling those who have this issue shouldn't light villakku, please explain
4 house raku varkothamam and 5 house suriyan, sevai, pouthan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
100%true sir
உண்மை ஜயா
Fine.
Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Master risabah laknam 5th place athipathi varkothamam 4th la guru vakram 4th place athipathi suriya23° parani 3 rahu17 parani 1 la enaku purveegam soththu kedaikuma master
Kannilagnamguruatmakaram5thhouse,sunandaukraat11thhousekadagam,kethuatlagnambuda atmidunam am I get poorvikaasset,can I stay at poorvikam?Pl reply
Sir 4 sevvai in rohini,5 keathu in mirukasiyam, kumbam lakam Swathi nakthiram 1, purivigam ???
Sir my daughter s jathagam dhanu lagnam 4 th place saturn kedhu lanathil guru poorvika sothu palan alikkuma please reply sir
5il sani+sevvai,I'm in my hometown own house sir, should I relocate?
💯 matching
Sir naga porivegathulatha irrukom enngal kuzhathaigal nerathirku anth idathil irruka vendam yena jothitargal sonargal. Idharku parigaram irrukeratha
Sir 4th lord sign in 8th place it is good or bad
இந்த அமைப்பானது 4,5 ல் பாபிகள் அமர்ந்தால் மட்டுமா அல்லது 4,5 ஆம் இடங்களை பாபிகள் பார்த்தாலுமா குருவே.
மகர லக்னம் .4 அதிபதி குரு சாரம்.5ம் அதிபதி கேது சாரம் 🙏
Sir 6,8 rachi yaii thrumanam purutham setha kudathunu sollringkala auppa auvairkalin nanbair kaley 6,8 aum authi pathi yakavey vanthal yappadi sir eroukum thrumanm pannalama
Ex. Paiyanaku makaram rachi thirouvounam Nachathiram, meenam lakanam, pounuku meethuna rachi, punarpusam Nachathiram, simaa lakanam sir please answer to me
Vanakkam jii. Endha kelvi ennullum undu nandri nandri. 4 ill chandran, 5 ill guru Ulla nan poorveegathil sondha veedu allathu sondha ooril veedu kata mudiumanga jii. Thanks for your valuable answer.
Possible
🙏🙏🙏
சார் ஜாதகத்தில் நோய் வருகிற அமைப்பு பற்றி வீடியோ போடுங்க.
Vanakkam Guruji -Oru Jathagathil ,lagnathil guru vakram agi ,Sani 5th house la vakram a இருந்தாலும் Poorvika சொத்து, கிடைக்காதா
வணக்கம்ஐயாநன்றி
நல்ல விளக்கம் ஐயா
நன்றி🙏🙏🙏🙏
Sir kala sarppa thosamkkum porundhuma
வணக்கம் குருஜி.
நான்காம் அதிபதி மற்றும் லக்கினாதிபதி எட்டாம் இடத்தில் இருந்து அதாவது மகரத்தில் புதன் இருந்து , ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் வெளிநாட்டு வாழ்க்கை சிறக்குமா குருவே.
Very very interesting video with excellent remedies
நன்றி குருவே.
4 மற்றும் 5ல் சனி வக்கிரம் பெற்றிருந்தால்?
Kumba lagnam 4th and 5th house no planets but 5th adhipadhi pudhan in 9th house in conjunction as sani+kethu+pudhan
Now i am in fathers birth place
Will i continue to live in this place or i want to move on somewhere
Note : Unmarried
💐💐💐
வணக்கம் ஐயா. ஐந்தில் சனி. நான்கில் சுக்கிரன். பதினொன்றில் குரு. பூர்வீகத்தில் நான் வீடு கட்டலாமா?
Ayya enakkum veedula irukka kudathunu solluraka enna pannuvathu oru valarchiyum ilaa kadan thaan athigam
🙏🙏🙏🙏
5il vagra sani and vagra guru iruntal guruji....
Guruji 🙏🙏🙏 4அம் அதிபதி குரு +5ஆம் அதிபதி செவ்வாய்
11இல் சுவாதி .10இல் சனி chitirai இல்... இருந்தால் வெளி ஊரில் தான் தொழில் மேன்மை கிடைக்குமா??
தசானதன் 2ஆம் அதிபதி சனி ...🙏🙏
👍🙏
பிறந்தது ஈரோடு / முதல் 2 வருடம் சொந்த ஊரில் / பிறகு சென்னைக்கு இடமாற்றம் - அப்பாவின் பனி நிமித்தம் /சென்னை வீடு பூர்விகமா ?
ஐயா, ரிஷப லக்னம், லக்னத்தில் செவ்வாய், 9இல் ராகு, 4இல் சூரியன் புதன் சேர்க்கை. தற்போது அயல் நாட்டில் வசிக்கிறேன், சொந்த நாட்டில் வசிக்க வாய்ப்புள்ளதா
ஜீ வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Sir Porvigam na appa or thatha porandha ora ila valarndha ora , thatha sothu ethum ila but appa sothu iruku na athu porvigama veedu ah sir ila thatha appa Elam ona
a irundha veeda waiting for your reply sir 🙏🙏🙏
💐💐💐💐
Sumagali yaga irukga intha aamaipu sir
🙏
தெளிவான விளக்கம் அய்யா
வணக்கம் குருஜி🙏
4ம் இடமான விருச்சகத்தில் சனி வக்ரம், 4ம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ளது..பூா்வீகத்தில் இருக்கலாமா??...நன்றி
தனுசு லக்னம் குரு. 4 பாவம் சூரியன் புதன்.
12 ல் செவ்வாய் கேது.
துலாம் சனி பூர்விகம் எப்படி பலன் ஐயா
கும்ப லக்னம் 4 ஆம் வீட்டில், சந்திரன் (வார்பிறை ) + கேது , 5 ஆம் வீடு கிரகம் இல்லை , 4 ,5 ஆம் அதிபதி சுக்கிரன் +புதன் மீனா ராசியில் சேர்க்கை பூர்வீகம் அமையுமா
Poorveegam appadina pirandha idam thana? Raghu , chandran 5 il idhuvum poorveegam aagadha? Poorveegam Kerala but naanga 3 thalaimurayaga angu povadhe illai.
❤❤❤❤❤
Your one and only sir🙏🙏🙏
எனக்கு புதன் கேது சுக்கிரன் இந்த மூன்று திசையில் எது top bad என்ன செய்யும் இந்த மூன்று திசைகள் .சனி திசை என்ன செய்யும் .சினிமா, ஷேர்மார்க்கெட், அரசியல் உள்ளேன் எப்போ பெயர் புகழ், அடைவேன் dob:30:09:2001 10:56pm சேலம் 🙏
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
Thank you sir for unknown information but enaku oru doubt NEENGAL sonna palangalil 4th and 5th idathil ragu irundhal or guruvudan sernthu irunthal indha palangal porunthuma sir?
Yes
🙏🙏🙏🙏🙏
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
🌟 குருவே பதில் வேண்டி,எனது 4 ஆம் இடம் அதிபதி புதன் அவர் 8 இல் உள்ளார் சூரியன் சுக்ரன் ஓடு...5 ஆம் அதிபதி சந்திரன் அவர் மாந்தீ உடன் உள்ளார் செவ்வாய் பார்வை உள்ளது...எனது லக்ன அதிபதி 12 இல் வக்ரம் நான் மீனா லக்னம்??? எனக்கு அண்ணியம் தான் சிறந்ததா
ஐயா வணக்கம்...
02.01.1996 .... நேரம் 6:33am...
ராஜபாளையம்...
ரிஷப ராசி...
தனுசு லக்னம்...
நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
3. Business பண்ணலாமா?
4. Love Marriage set ஆகுமா?
ஜயா, நான் துலாம் லக்னம், 6 இல் சுக்கிரன் உச்சம், 12 இல் வக்ர குரு பார்வையில் உள்ளது. 5 இல் சனி ஆட்சி , 2 இல் ராகு உச்சம் , 10 இல் செவ்வாய் நீசபங்கம், 8ம் பார்வையில் சனி உள்ளது. 7 இல் சூரியன் உச்சம் புதன் அஸ்தங்கத்தில் உள்ளது, 4 இல் தேய்பிறை சந்திரன். தற்போது வக்ர குரு திசையில் உள்ளேன்.
ஜயா, இதுதான் என்னுடைய ஜாதகம்.
எனக்கு 30 வயதாகிறது பூர்வீகத்தில் 21 வருடமாக இருக்கிறேன் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
எனக்கு பூர்வீகம் எவ்வாறு இருக்கும்.
தயவுசெய்து பதில் கூறுங்கள் 🙏