Why Soul is Born as Kumbam? | ஆத்மா கும்பமாகப் பிறப்பது ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • For astrology classes:
    chakrainstituteonline.com/wha...
    Facebook Page | முகனூல் பக்கம்:
    / ஜோதிடம்-ஒரு-அறிவியல்-1...
    Music used for end screen:
    Summit - by Jonny Easton
    Link: • Soft Piano Music - Roy...
    #astrology
    #horoscope
    #zodiac
    #aquarius
    #kumbam
    #கும்பம்
    kumba rasi 2023 tamil
    kumba rasi special
    kumba rasi palan

Komentáře • 539

  • @JothidamOruAriviyal
    @JothidamOruAriviyal  Před rokem +33

    WhatsApp:
    chakrainstituteonline.com/whatsapp

  • @jayampalanivel1650
    @jayampalanivel1650 Před rokem +119

    அவிட்டம் கும்பம் ராசி!!
    எல்லோருக்கும் நல்லதே செய்த நான் ஒரு ஏமாளி!!
    வணக்கம்.

    • @muralidharan1890
      @muralidharan1890 Před 10 měsíci +5

      I am also avittam kumbha rasi and kumbha lagnam
      Many people cheated me inclusing my wife brothers and sisters and in my is we
      It is our headache

    • @kalaiarasichandirasekaran9776
      @kalaiarasichandirasekaran9776 Před měsícem +3

      அப்படியே எனக்கும் வலி தாங்கும் சக்தி vendu

    • @magistyle4504
      @magistyle4504 Před měsícem +6

      Amma நானும் அவிட்டம் தான் எல்லாரும் நம்பள வெச்சி செஞ்சுக்காரங்க

    • @user-ym8jo7jt3r
      @user-ym8jo7jt3r Před měsícem +1

      Same 🙋‍♂️

    • @sellappanpalanisamy0
      @sellappanpalanisamy0 Před měsícem +1

      நானும் அவிட்டம்.. இதே நிலை தான் எனக்கும்..

  • @Theo198
    @Theo198 Před rokem +132

    வறுமையிலும் சந்தோசமா இருந்தத ஆள் நான்தான். வெகுளி, யார் என்ன கேட்டாலும் help pannara character அது ஒரு happy யான feeling எனக்கு. யாருன்னு தெரியாதவங்ககிட்ட கூட பேசுவேன் smailly face😊 happy யாதா இருப்பேன். வயது ஆக ஆக இப்போதான் புரியுது எப்படிபட்ட உலகம், நாம் எப்படி இருக்கவேண்டும் என்று. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

    • @msubramaniam8
      @msubramaniam8 Před rokem +2

      Very true......you realize MANY things about LIFE later in life.......you become streetsmart

    • @gkm2497
      @gkm2497 Před rokem +2

      Same feeling

    • @dhanambakkiya3337
      @dhanambakkiya3337 Před rokem +2

      Yennakum ipptithan 😢😢

    • @ventureoxsolution7918
      @ventureoxsolution7918 Před 5 měsíci +8

      எனது வயது 35. ஆனால் என் மனது 20 வயதிலேயே உள்ளது ... வெளியுலம் எப்படி என்று தெரியாமல் நம்மைப் போலவே பிரரும் இருப்பர் என எண்ணி ஏமாந்து போகிறேன்

    • @Starkidtuberz
      @Starkidtuberz Před 2 měsíci

      Me also same

  • @namasivayamkv1724
    @namasivayamkv1724 Před rokem +24

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் பிறருக்கு உதவி செய்து ஏமாளி ஆகிறோம்.

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Před rokem +409

    Innocent லிருந்து இன்னும் innocent ஆகத்தான் இருக்கிறேன். இவ்வளவு வயது கடந்தும். யார் கேட்டாலும் உதவி செய்து விட்டு ஏமாளி ஆக இருக்கிறேன். ஏமாற்றங்கள் பல. நான் கும்ப லக்னம்.

    • @suryavelr8299
      @suryavelr8299 Před rokem +5

      Same sir

    • @user-fastwifi
      @user-fastwifi Před rokem +8

      Same as well,200% Correct

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před rokem +16

      Me too most of them in my office misuse my innocent, even my family members too what to do fate

    • @suryavelr8299
      @suryavelr8299 Před rokem +4

      @@lalithajaya1766 kadavul pathu kondu dhan erukerar kavalai padadheenga eeeesanai nambu

    • @udhayalakshikka7177
      @udhayalakshikka7177 Před rokem +2

      Same same sir...

  • @playbacksingersugantha4385

    100% உண்மை 👍 innocent to smart, etc etc எல்லாமே சரி. ஆனா ஏமாத்றவங்க, பொய் சொல்றவங்கள பார்த்தா துர்கை அவதாரம் எடுத்து அவர்கள வதம் செய்யாமல் விடமாட்டேன்

    • @shivani1436
      @shivani1436 Před rokem

      Super, super. SUPERB REACTION! Good, but act smart.

    • @padmaja132
      @padmaja132 Před rokem +3

      அது தான் மா innocence. அப்புறம் வருத்தப் படுவீங்க

    • @ebanesh6027
      @ebanesh6027 Před měsícem +1

      நானும்❤😂

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Před rokem +14

    அற்புதம். நான் சத்யம். நீங்கள் கூறியவை அத்தனையும் நூறு வீதம் உண்மை. எனக்கு 83 வயது. நலமாகவே உள்ளேன். புதிதாக காணும் எவரும் எனது வயதை ஏற்பதில்லை,20 க்கு மேல் குறைத்து கூறுவார்கள். ஆரம்பத்தில் என்னை எதிரிபோல் நடத்தி வெறுப்பவர்கள் ஓரிரு மாதங்களில் மிக அன்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள். ஒன்று தூய சிந்தனையும் இறை நம்பிக்கையில் நிறைவும் எதிரிக்கும் துன்பம் நினைக்காத வாழ்வும் ஒரு காரணமாக
    இருக்கிறது என நம்புகிறேன். எனக்கு எதிரி என்னறு எவரும் இல்லை. ஆனால் நம்பி பொறுப்பு நின்று ஏம1ந்திருக்கிறேன். இன்னும் பல உண்மைகள் உண்டு. இவற்றை எழுதுவது தவறு என்று
    தோன்றினாலும் உங்களை பாராட்டவேண்டி இவற்றை கூறினேன். வாழ்க வளர்க.

  • @velusamyg7936
    @velusamyg7936 Před rokem +14

    🙏 நீங்கள் கும்ப ராசி பற்றி சரியாக கணித்து கூறியது ரொம்ப ஆச்சரியமான ஒன்று. முக்காலம் தெரிந்த ஞானி போல் தெளிவாக கூறினீர்கள்.சோதிடம் என்பது ஒரு பெரிய கலை.எனக்கு அனைத்தும் பொருந்தி இருக்கு.எப்படீ!!!எப்படி!!! உங்கள் ஞானத்தை பெரிதும் வியந்தேன்.வாழ்க வ ளமுடன்.நன்றி! நீங்கள் வருங்காலத்தில் பெரிய ஜோதிட வல்லுனராக வருவீர்கள் எனத் தெரிகிறது.!!!

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Před rokem +35

    நன்றி கும்பம் தான். ஆனால் எனக்கான. வாழ்வை வாழ வாய்ப்பு இல்லா மல் போய் விட்டது அடிப்படை யான. சின்ன சின்ன aasai👍 கூட. நிறைவேற வில்லை முதலில். இருந்து வாழ்வு தொடங்க. வேண்டும் என. இப்போதும் ஆசை ஆக வே நான் மறுபடியும் விருப்பியவாறு. பிறக்க. இந்த. பிறவியில் ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் அது. நிறைவேறுமா

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Před rokem +35

    வெல்டன் ஸார்!! நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் என்னுடைய குணாதிசயங்களை உங்கள் வார்த்தைகள் அப்படியே பிரதிபலித்தன! நன்றி! உங்கள் ஆராய்ச்சி இன்னும் மேல் மேலாக வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  • @vanasudhaz
    @vanasudhaz Před rokem +9

    நூறு சதவீதம் சரியான கணிப்பு.. மகிழ்ச்சி நன்றி

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 Před rokem +23

    Beautifully said .. all are true .. kunbam is easily spiritual than religious

  • @aram5458
    @aram5458 Před rokem +18

    I enjoyed your thoughts about kumbham born people.I am the perfect example.highly energetic and street smart. Looking forward for more videos on .kumbham.

  • @anumohan9777
    @anumohan9777 Před měsícem +3

    உண்மை சார் , என் ஆசையையை நிறைவேற்றிக்கொள்ள, நீங்க சொன்னது போல் கும்பத்தில் பிறந்திருந்தாலும் இன்னும் நிறைவேறவில்லையே

  • @thangaiahmayalagu5634
    @thangaiahmayalagu5634 Před rokem +3

    Amazing. Excellent. Brilliant..superb..beautiful..marvellous...that's everything absolutely correct...unbelievable..SIR..Thank you very much, Sir.I'm always believe our astrology..SIR.. once again thanks. SIR.நன்றி..வணக்கம்.. வாழ்த்துகள் ..தங்கள் பணி சிறப்புடன் சிறந்தோங்க .
    .வாழ்த்துகள்.

  • @niej3755
    @niej3755 Před rokem +19

    99% well matched sir..thanks for your valuable explanations🙏🙏🙏

  • @sasicala8376
    @sasicala8376 Před rokem +69

    எல்லாம் சரிதான் சார் ஏமாற்றுகிறார்களே 200/%உண்மை உண்மை😊

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Před rokem +61

    Your many points on Kumbam and how the soul crave to be born as Kumbam ate very correct and I agree. Especially Innocent to Streetsmart is true. All Kumbam Rasis childhood days are not only innocent but a slavery life of the soul which makes them to be smartstreet. Wonderful predictions.

  • @kamalar5500
    @kamalar5500 Před rokem +8

    100% true.👌👌👌
    It all happens in my life
    Excellent explanations about kumbam
    Thank you Sir 🙏🙏🙏

  • @vijisubrasmaniam9703
    @vijisubrasmaniam9703 Před rokem +7

    So true & correct for more than 300% Sir! Wonderful!!!!!👍 Thank you!!!!!

  • @thanigaimurugan8839
    @thanigaimurugan8839 Před rokem +4

    Each and every line you have predicted is matching me accurately. You did not tell my name only, otherwise superb predictions. Kudos to your skill.

  • @radhika229
    @radhika229 Před měsícem +3

    I think the judgements about Kumba Rasi seems almost perfect in every aspect .......👏👌

  • @sendhilkumar4394
    @sendhilkumar4394 Před rokem +12

    ஓம் முருகா போற்றி
    அருமையான பதிவு 100%

  • @shanthamohankamalaambi3949

    What u told is all exactly matching. Hats off sir.

  • @maharaj_tn72
    @maharaj_tn72 Před rokem +6

    Sir, you are absolutely wonderful. Im in my 30s now. All the quotes are perfectly matching! Putu putu vachitenga yellame. Cent percent true!! I am subscribing your channel for this video. Engaluku asaigal athigam than. But engala mathiri life la sacrifice pana yaralayum mudiyathu. We are greedy but generous in lot.

  • @AK-yj6hu
    @AK-yj6hu Před rokem +6

    All true you said real character of Kumbam superb sir. I agreed with your statement about Kumbam. Thks sir❤

  • @sumathipushparaj
    @sumathipushparaj Před rokem +9

    Amazing everything True. I have started learning Bharatnatiyam now at 49.

    • @ebanesh6027
      @ebanesh6027 Před měsícem +2

      I have learning violin now 64😂

  • @soundaryabalas
    @soundaryabalas Před rokem +6

    You have clearly described the characteristics,I am amazed

  • @mbeditz9814
    @mbeditz9814 Před rokem +5

    Me kumbha lag... very energetic and very young in mind as well as looks and yeah from innocent to all rounder... 💯% right 🔥

  • @ponnusamymathiazhagan3054

    A rare post ever seen by me..Nice recap with clear voice content..hats off Ram ..
    Most interesting analysis with scientific analysis are:
    Hypothetical not emphasising ; innocent to sweet smart ; an element of eccentric ..excellent ..keep up and join with intellectuals loke"Thennan Maiman and Dr CK Nandagopal..
    Regards MathiAzhagan

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Před rokem +4

    நீங்கள் கூறியது முழுவதும் உண்மையே.....

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před rokem +5

    Predictions and presentation was super 👌👍exactly I was innocent in my teenage now as you say Sir streetsmart

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Před rokem +16

    I'm glad this video was recommend to me.
    Both my Moon and Sun is in Aquarius. I have many desires and dreams that I want to fulfill.
    I was quite innocent among my friends. I don't look my age. I'm 29 but look like 17 or 18. Very true.
    I know how to turn even my enemies into friends.
    But I'm a quiet shy person so I don't know how to be popular and I don't want to be.
    Everything you said is mostly accurate Sir 👏
    Thank you🙏

  • @govarthanijeevakumar1163

    What ever said is exactly correct. Amazed to hear that. Extremely pleasant presentation. Thank you. All the best.

  • @ItzmeJB
    @ItzmeJB Před rokem +5

    What ever you told was so apt... That I could relate to... 🎉

  • @jayabal1644
    @jayabal1644 Před rokem +4

    ஐயா எதார்த்தமான உண்மைகளை சொன்னீர்கள் ஐயா நீங்கள் சொன்னதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது நன்றி ஐயா

  • @bamajayakumar9905
    @bamajayakumar9905 Před rokem +8

    Great sir what you have told about kumbam is absolutely correct for me
    Can u tell about my birth star sathyam excellent speech ❤

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Před měsícem +1

    Your narration on Kumbham is absolutely matching with all the points highlighted by you. Thank you so much for enlightening me. I am Avittam star 3rd charan. 🙏🙏🙏🙏

  • @taashikagundu8215
    @taashikagundu8215 Před rokem +1

    Wow. Deep thinking & explanation. Good to hear & explore. 😊

  • @rvas1966
    @rvas1966 Před rokem +1

    Perfectly said... I am kumbha lagnam

  • @meenakshisrs798
    @meenakshisrs798 Před měsícem +1

    அருமையான பதிவு. Super Judgement. .

  • @kalyanikalyani1247
    @kalyanikalyani1247 Před rokem +5

    It's true 200% amazing👍

  • @kavitha4893
    @kavitha4893 Před rokem +1

    💯 மிகச் சரியாக உள்ளது சார்.என் நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது.மீனராசி, மீனலக்னத்திற்கும் இதே போன்ற வீடியோ போடுங்க சார் 🙏

  • @supertsk9297
    @supertsk9297 Před rokem +2

    Perfectly Said Sir… I’m Aquarius ♒️ shathayam natchatra. What u said is true.

  • @Therhythmofcharu
    @Therhythmofcharu Před rokem +1

    Sema perfect vunga points neenga sonna Ella points um enakku same aa iruku

  • @Arthy555
    @Arthy555 Před rokem

    Bro I had heard many speech about kumbam but you're very different. Good, super❤❤❤❤

  • @chilukuriuma1703
    @chilukuriuma1703 Před rokem +2

    Excellent explanation. So correct

  • @sakthibalan4013
    @sakthibalan4013 Před rokem +7

    Finally found someone who predicted perfectly ✌🏻Mazhichi😁

  • @sanjanam4281
    @sanjanam4281 Před rokem

    OMG very nice video,thanks for sharing brother , May God bless you and your family .

  • @oceanofarts7381
    @oceanofarts7381 Před rokem +4

    All the points are correct thanks

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 Před rokem

    Thank you soooomuch for ur positive information first I’m seeing positive feedback abt kumbha lagnum

  • @DR.SELVAGANESH7018
    @DR.SELVAGANESH7018 Před 9 měsíci

    Some points are accurate....👍🏻 Thanks for making the video 🤝

  • @sriramk2883
    @sriramk2883 Před rokem +1

    Correct ji. Its true. I have kumbha rasi and dhanur lagnam..

  • @sangeethasrinivasan8376
    @sangeethasrinivasan8376 Před rokem +6

    Iam aquarian. It matches 100 percent ❤

  • @foodhope7313
    @foodhope7313 Před rokem

    Highly insightful. Great video

  • @InnocentLeopard-vc6mm
    @InnocentLeopard-vc6mm Před 6 měsíci +1

    Kumbh Rashi sathayam natchathiram amazing mind voice excellent bro❤

  • @Nanbook24
    @Nanbook24 Před rokem +8

    As usual perfect findings

  • @geethanjalivinod6718
    @geethanjalivinod6718 Před rokem +1

    Well said Sir. I could relate well. 👏👏👏. Thank you.

  • @rameshs800
    @rameshs800 Před rokem

    Superb and exactly u r told message is correct. Sir.

  • @sss-dy9uq
    @sss-dy9uq Před rokem +29

    நான் அடுத்த பிறவியிலும் கும்பத்தில்தான் பிறப்பேன் போல 😂😂😂😂

  • @gopalankrishnamoorthy5773

    Well said All.fine Yhznk you very much. Iam.kumbham hale n healthy at 80+ yrs.❤😂

  • @cheluvarajm982
    @cheluvarajm982 Před rokem +2

    Sir 25 years back I have purchased the property but so far that is not registered in my name what can I do I don't know sir

  • @chandrasampathkumar6348
    @chandrasampathkumar6348 Před rokem +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏super thambi.romba correct ah sonneenga.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před rokem +1

    Hi Sir, is that so?..
    Thank you for sharing.
    Hari Om 🙏😊

  • @user-fastwifi
    @user-fastwifi Před rokem +1

    Near Most correct, Thums Up

  • @ramakrishnanprkrishnan
    @ramakrishnanprkrishnan Před rokem +1

    Absolutely true. In my life going this way

  • @vtfelix8464
    @vtfelix8464 Před rokem +1

    Very good. Super sir absolutely correct.

  • @gomathigomathi0051
    @gomathigomathi0051 Před rokem

    Super anna correct aha sonnigaa ....Arumai

  • @spdevarajan2665
    @spdevarajan2665 Před rokem +5

    100 %True sir 🎉

  • @muggz73
    @muggz73 Před rokem

    I agree with streetsmart. I am kumba rasi and viruchiga lagnam

  • @trivenirajendra6421
    @trivenirajendra6421 Před rokem

    💯 true. It will be better if you do video for other rasi's also

  • @kalavalli866
    @kalavalli866 Před rokem

    Yes your 100% correct. Because iam also kumbham

  • @nirmalatv7411
    @nirmalatv7411 Před rokem +4

    80% Correct Sir.

  • @kavithaselvam136
    @kavithaselvam136 Před měsícem

    Hi, Kavitha kumba rasi avittam natchatram...
    Super romba correct a iruku..

  • @amalachandran1079
    @amalachandran1079 Před rokem

    Absolutely correct l agree your points at my 70's.

  • @platinagiri9998
    @platinagiri9998 Před rokem

    Superb sir correctly told...

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 Před měsícem

    Sir you are 100% correct in your assessment about kumbam Rasi Though my lagna is Danur comparatively MY Rasi Athipathi saneswarer is sitting at 7th house from Danur lagna that is Mithun so saturn is is well placed with Thig Balam very strong in position and also getting the 9th aspect of Gurus tvision for saturn as well my kumbam Rasi too which is again Saturn's house. Very minute way of assessing once birth Nature and how he develops over a period in his life span out of experience. Excellent discription Thank you Asheerwads Iam nearing 80 yes. born 1946 April1st at madurai.

  • @kalanavanee5457
    @kalanavanee5457 Před rokem

    Wonderful explanation

  • @KumarSwamy-sf8be
    @KumarSwamy-sf8be Před 18 hodinami

    Exactly mrr.... 2 r poatruken neengal sollvadhu anaithum vunnmai.. Vunnmai.. Vunnmamai... Vazhhavalamudan vazhhavalamudan vazhhavalamudan🙏🙌 vazhha pallanduhal namachivaya vazhha🙌

  • @senthilvelu568
    @senthilvelu568 Před rokem

    My son and wife kumbam rasi
    all you said correct..🎉

  • @meeram569
    @meeram569 Před 8 měsíci

    Perfect Aquarian. Thankyou

  • @geethamuralee3562
    @geethamuralee3562 Před rokem +2

    Excellent ❤❤❤

  • @gopidgk2035
    @gopidgk2035 Před 10 měsíci +1

    i am very much happy hearing this video message

  • @kasthurisri9512
    @kasthurisri9512 Před 4 dny

    Vazhga Valamudan. More are related to kumbam character. 😊

  • @srinivass5230
    @srinivass5230 Před rokem +12

    Many say Kumbham Lagnam is unluckiest amongst all lagnas, what's your take on the same?

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  Před rokem +4

      There is no such thing as lucky or unlucky lagnam. An individual horoscope may be good or bad, but not an entire lagnam or rasi.

    • @sundararajann6007
      @sundararajann6007 Před rokem +4

      கும்ப லக்னம் குடத்தில் இட்ட விளக்கு என்று சொல்வார்கள் எவ்வளவு திறமை இருந்தாலும் வெளியில் அவ்வளவு பிரபலம் ஆகாது.நானும் கும்பம் என்னுடைய தாத்தா கும்பம் என் அம்மா கும்பம்.

    • @ravindran6933
      @ravindran6933 Před rokem +3

      Sir you are right, Being kumba lagnam I have suffered much..

  • @madhivanan3400
    @madhivanan3400 Před rokem +1

    True, iam kumba rasi kumba lagna ❤️

  • @vishvasundhar7830
    @vishvasundhar7830 Před rokem +1

    I am kumba rasi 💯 correct sir super 👍👌😍

  • @shanthaviswanathan656
    @shanthaviswanathan656 Před měsícem

    Allmost ur predictions allmost coinside withmy life now iam in ending stage 78ys old at 53ys lost my husband such a wonderfull person but my i missed him all my childrens are good bcz of my son soninlaws got comfortable life ,iam worried about my end i dont want to give trouble for my children i want my end will be peacefull daily praying sai murugha

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 Před rokem +2

    அருமை சார்

  • @gopalk5475
    @gopalk5475 Před rokem

    அருமையான கணிப்பு,

  • @sandhyasriram4214
    @sandhyasriram4214 Před rokem

    What ever u have told is exactly correct

  • @lingeshpandirajan170
    @lingeshpandirajan170 Před rokem

    Many points r true in my life because I'm kumba rasi

  • @jayanthipadmanaban7357
    @jayanthipadmanaban7357 Před rokem +1

    Very nice and so good

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 Před rokem +4

    Very true.100 percent correct

  • @raghuram9346
    @raghuram9346 Před rokem +4

    Sir, you are absolutely true in giving your best talk on Kumbam, whatever you have told is true on me bcoz i am kumbam, want to send this to most of kumbam Rashi people known to me. Will contact your number. 🙏🙏🙏

  • @watchtower4239
    @watchtower4239 Před rokem +3

    Very interesting sir, most of points are absolutely right.
    I'm Aquarius !

  • @sathya4785
    @sathya4785 Před rokem +7

    I am also kumbam Always being with high energy and more active.😊🎉 friends told still ur looks like young.

  • @kavyanarasimman5182
    @kavyanarasimman5182 Před 20 dny

    What ever you said was completely damn true sir ✨

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Před rokem +2

    Really u r speech 100 percentage correct ah irrukku wow super marvellous good 👍🙏

  • @SelviSelvi-br9kk
    @SelviSelvi-br9kk Před rokem

    My name is selvi . Nan mesha rasi barani nachathiram kumba lakanam . date of birth 10.11.92.eanaku rasi palan,lakana palan ithil entha palan padi life irukum please pathil sollunga sir