Parpodi Kalnaar Parpodi || பற்பொடி கள்நா பற்பொடி

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2020
  • பற்பொடி......கல்நார் பற்பொடி.....
    பற்பொடி......பாக்கெட் ஓரணா பற்பொடி
    படத்தில் நடிக்கும் ஸ்டாருகளெல்லாம்
    பாத்து வாங்குற பற்பொடி......(பற்பொடி)
    மக்குடியம்மா மக்குடி இது
    மஜா இல்லாத மக்குடி
    மனசு போலவே ஊரைச் சுத்துற
    மாடு இல்லாத செக்குடி
    விலக்கிப் பாருங்க வெத்திலையும் காவியும்
    விலகிப் பூப்போல் வெளுக்கும்
    விலைக்கு வாங்கிய பொய்ப் பல் செட்டில்
    இருக்கும் நாற்றம் பறக்கும்....(பற்பொடி)
    பச்சையடி பச்சையடி பச்சையடி
    பல்லைக் காட்டுற பச்சையடி
    அச்சு இல்லாம வண்டிய ஓட்டி
    ஆலாப் பறக்கிற பச்சையடி....(மக்குடி)
    பேச்சைக் கேளுங்க தேச்சுப் பாருங்க
    பிறகு எங்கிட்ட சொல்லுங்க
    பிறரைப் போல நான் பல்லைக் காட்டி
    பிச்சை கேட்கவும் வல்லீங்க.....(பற்பொடி)
    அப்படிப் போடு கொடுத்த சூடு
    ஆளை உட்டுடச் சொல்லுதடி
    செப்படி வித்தே செல்லாதுன்னு
    தெரிஞ்சுக்கின்னு இது மெல்லுதடி
    வாய மெல்லுதடி........(மக்குடி)

Komentáře • 3