இதை எல்லாம் ரகசியமாக வைக்கவேண்டும் -வாழ்க்கை வளம்பெற

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 202

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 Před 5 lety +9

    ஓம் இந்த விஷயம் எல்லாம் தாய் தகப்பன் கூட எடுத்து கூறியதில்லை கடவுள் நீங்கள் எல்லாருக்கும் நன்றி நன்றி அப்பா ஓம்

  • @veluamsa1586
    @veluamsa1586 Před 4 lety +1

    நீங்கள் சொல்வதை நாங்கள் கடைப்பிடிப்போம் நன்றி சாமி ஜி 🙏🙏🙏🙏🙏

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 6 lety +16

    🙏உண்மை...ஆதரவுக்காக பேசி ஆபத்தில் சிக்கிய பின் தான் உணர்ந்தேன் அப்பா🙏🙏

  • @selvakumarv8156
    @selvakumarv8156 Před 3 lety

    வணக்கம் குருவே இந்த பதிவில் நீங்க சொன்ன கருத்து அனைத்தையும் என் வாழ்க்கையில் சந்தித்து விட்டேன்.இனி இதுபோன்ற தகவல்களை வெளியில் சொல்லாமல் பார்த்துகொள்கிரேன்.

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 Před 6 lety +7

    அய்யா.குருவே சரணம். இன்று அனைவருக்கும் உகந்த செய்தி.என் தோல்விக்கு இது தான் காரணம்.

  • @puvaneswaripunitha8333

    தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி சுவாமிஜி.தங்கள் சேவை நற்பணிகளுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @deepavarma9060
    @deepavarma9060 Před 6 lety +5

    நன்றி சுவாமிஜி .இதைப்போன்ற விஷயங்களை கடைபிடிக்காமல் எல்லோரும் நல்லவரே என்று வாழ்ந்து வாழ்விழந்து ...............................

  • @jaihind8301
    @jaihind8301 Před 5 lety

    நன்றி சுவாமிஜி.... மிக மிக பயனுள்ள தகவல்... நானும் இதுநாள் வரை நிறைய உளறி இருக்கிறேன். இனி கண்டிப்பாக கவனமாக இருப்பேன்

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 5 lety

    நன்றி குருவே அப்பா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @kumarg6551
    @kumarg6551 Před 6 lety +10

    அய்யா நீங்கல் கூறுவது முற்றிலும் உண்மையே நான் உணா்ந்திருக்கின்றேன்

  • @nkvijayakumar5015
    @nkvijayakumar5015 Před 6 lety +2

    தற்காலத்திற்கு உகந்த முத்தான அருளுரை! மனமார்ந்த நன்றிகள் ஐயா!!

  • @vasanthinykulanthavel6508

    முற்றிலும் உண்மை சுவாமிஜீ. இது மிக மிக பிரயோசனமான தகவல். தெரிந்து அவதானமாக நடந்தால் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றப்படலாம். நம்பி நடக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த நிலை ஏற்படுகின்றது. சொன்னாலும் பிழை .சொல்லாவிட்டால் குற்றம் குறை வருவது. நன்றிகள் சுவாமி.

  • @vijayalakshmiravichandranv6770

    வணக்கம் அப்பா குருவே சரணம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இனிமேல் நான் நீங்கள் கூறியபடியே நடப்பேன் 🌹🌹🌹

  • @subaselvam1451
    @subaselvam1451 Před 6 lety +1

    குருவே சரணம். திருவடி சரணம். இன்றைய பதிவு முற்றிலும் உண்மையை தழுவியது.என் அறியாமையினால்,எனக்கு நேர்ந்த பல நிகழ்வுகளின் பிரதிபலிப்பு இன்றைய பதிவில் உள்ளது.அதை புரிந்து கொள்ளவே பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது மற்றவர்களிடம் பேசும் போதும் ஏதாவது சொல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்கிறேன்.இதனால் பல பிரச்சினைகள் குறைகிறது. மற்றவர்களால் எங்கள் இருவருக்கும் ஏற்படும் பிரச்சினையே குறைந்திருக்கிறது.மிகவும் நன்றி ஐயா.

  • @ranjitha8470
    @ranjitha8470 Před 6 lety +3

    வணக்கம் சுவாமி ஜி நானும் என் கணவரும் இருபபதைக் கொடதது ஒன்றையும் மறைக்காமல் தெரிந்ததெல்லாம் சொல்லி சுவாமியைப் போல் 4 பேர் பயன் பெறட்டும் என்ற நல்ல மனதுடன் செயல்பட்டதால் இன்று அதனுடைய விழைவை அனுபவிக்கின்றோம் பாம்பன் சுவாமி அருணகிரிநாதர் நாம் காணக் கிடைக்காத பொக்கிசம் நாம் செயத புண்ணியம் இந்த நூற்றாண்டின் பொக்கிஷம் ராஜா சுவாமிகள் எமக்கு கிடைத்தது பாம்பன் சுவாமிகளை உலகறியச் செய்த பெருமை சுவாமிகளை தான் சாரும் என் பள்ளி வாழ்க்கையில்சுமிகளுடன் பேசக்கிடைக்கவில்லையே என்று தினமும் வருந்துவேன் சுவாமிகள் பணி தொடர வேண்டும் நலமாக இருக்க வேணடும் என்னுடைய 48 நாள் பரிகாரம் பலனளிக்க சுவாமிகள் அனுக்கிரகம் வேண்டி சுவிர்ச்ர் லாண்டிலிருந்து பரம பக்தை

  • @sreegomathi7005
    @sreegomathi7005 Před 6 lety +2

    இன்றைய சூழலில்
    மிகவும் அவசியமான அற்புத விளக்கம்
    நன்றி சுவாமிஜி🙏

  • @renurenu5858
    @renurenu5858 Před 6 lety +2

    நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது இனிமேல் நீங்கள் சொல்லும்படி செய்கிறோம்

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 Před 4 lety

    Unmai swamiji ungallukku kodi nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před 2 lety

    Thank you Very Much guruji 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanian9310
    @subramanian9310 Před 6 lety +1

    What he is saying is very true ....revealing about income and even our financial position...like not having a house or buying a house leads to many trouble....if you say you have no own house then they will behave like you are poor....if you say you have own house they will behave with envy....have seen this myself....best is to keep your mouth shut...i give misleading numbers and always tell lies when the question crosses a boundry....then i cut that person loose from my life forever... who made me uncomfortable.

  • @karthikeyans2866
    @karthikeyans2866 Před 6 lety +2

    "Sanjevi Raja Swamy Vazhga! Vazhgha! Guruvey Saranam!

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před 3 lety

    ஜயா நீங்கள் சொன்னது 💯/💯உண்மைதான் ஆனால் உம்மை பேசினால். தப்பா இருக்குங்க ஜயா. பொய்யா பேசினால்தான் நல்ல து என்கின்றன இது என்ன செய்வது 🙏🙏🙏

  • @umamaheswari8969
    @umamaheswari8969 Před 6 lety +1

    Absolutely correct thank u . Your voice nice

  • @barani.vkumarbarani.vkumar4813

    ஆம் நிங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 👌

  • @kasturimurugesan305
    @kasturimurugesan305 Před 4 lety

    Absulutly very very perfect

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg Před 6 lety

    Intha piraviyil Enna punniyam seithomo ungalai pol Guru kidaika appa... Nanri arumaiyana pathivu...

  • @s.v.vijaykarthickvairamani2106

    ஆமாம் ஐயா. மிக மிக உண்மை.

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Před rokem

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @balajianu6244
    @balajianu6244 Před 5 lety

    குருவே உண்மைதான் ஐயா நானும் அனுபவப்பட்ட பின் உணர்ந்தேன். நன்றி

  • @radhaganesh474
    @radhaganesh474 Před 6 lety

    Namaskaram Swamiji......Naan vangum ishta deivathinayum adhanal yerpadakoodiya narpalangalayum Naan andha deivathin meedhu vaithirukkum alavukadandha bakthiyinal anaivarayum andha deivathai vanagumarum vendikonden. Idharku ...idhai nan sollakoodha ragasiyathil ondraga vaithirukka vendumo endru yen manam ninaikrindradhu...But i am praying for each and every body with that God. .....ennai ariyamal Naan perum palangalayum sonnadhal Idharku yedhenum parigaram irukiradha?....but will pray for every one in this world. ...Sarve Jana Sukino Bavanthu. .Loka Samantha Sukino Bavanthu

  • @rajinirajini-pn5vv
    @rajinirajini-pn5vv Před 6 lety

    Ragasium maraipathu unmaiey nalla seithi iya nantri

  • @chellayogavasan9435
    @chellayogavasan9435 Před 3 lety

    Nandri Swamiji🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 Před 3 lety

    OM GURUVE SARANAM APPA 👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌻🌹

  • @renganathanv309
    @renganathanv309 Před 3 lety +1

    Do not disclose all these..
    1. Age - True Age Vs Body age, healthy body (Vayathu)
    2. Charitable actions, Dhanam, Dharmam and Punniya seyalgal
    3. Manthirangal - Rahasya manthiram, moola manthirangal, Ragasiya Valipadugal (thanakkena ullathai matravargalukku solla koodathu)
    4. Thanathu Kuraigal (Miga Mukkiyam)
    5. Thanippatta Kodukkal Vangalgal, Pana parivarthanaigal, Yematrangal, Nashtangal
    6. Income - Avaravar Varumanam
    7. Kudumba vishayangal, Purachanaigal, Kanaan Manaiviku idaiyil ulla problems, and misunderstnadings
    8. Amavanangal - Than patta, avamanam, kashtangal 9Insults & humiliations faced)
    Please do not share or disclose these with anyone. Just keep them so secret and lead a peaceful and harmonious life with our friends and families.
    Courtesy:- Sanjeevi Raja Swamigal's இதை எல்லாம் ரகசியமாக வைக்கவேண்டும் -வாழ்க்கை வளம்பெற video.
    Thank you

  • @muthulakshmiumapathy6033

    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அப்பா வாய் வச்சிகிட்டு சும்மா இல்லாம யாருக்காவது சொன்னால் அதை என்னால் செய்ய முடியாமல் போய்டுது அப்பா அது ஏதனால் என்று புரியல அப்பா அப்புறம் நல்லது நினைத்து உதவி செய்ய போனால் எனக்கு கெட்ட பேர் தான் பா வருது .

  • @mukeshKumar-lw5nf
    @mukeshKumar-lw5nf Před 6 lety +1

    Mikka nandri seamiji. Idhu yenaku sonna madhiri iruku.

  • @Mrsdhanalaxmi
    @Mrsdhanalaxmi Před 6 lety +4

    Correct Aiyaஅதனால் தான் இன்னும் மீழாமள் இருக்கிரேன்

  • @srinithigunasekaran636
    @srinithigunasekaran636 Před 6 lety +1

    Iyya neengal kuriyathu 100 percent correct

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 6 lety +1

    Swamiji wellsaid . True true.

  • @ilayaraja5147
    @ilayaraja5147 Před 6 lety +1

    உண்மையான கருத்து நன்றி ஐயா

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 Před 3 lety +1

    Gud information!

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 Před 6 lety +2

    சுவாமி சொல்வது உண்மை 100 | நூறு

  • @loganathans9655
    @loganathans9655 Před 6 lety +1

    Thanks Swami

  • @boovikbh9778
    @boovikbh9778 Před 6 lety

    ஆமாம் ஐயா நீங்க சொல்வது 100% உண்மை . நன்றி ஐயா🙏🙏🙏

  • @karnam3230
    @karnam3230 Před 5 lety +1

    Very very usefull Tips

  • @seenuyammalseeni5465
    @seenuyammalseeni5465 Před 2 lety

    Romba nanri 🙏🙏🙏🙏🙏🙏

  • @mynakarthik6229
    @mynakarthik6229 Před 6 lety +1

    crrct correct Samy.. knjm plzz avamanam varamal iruka Nala peyar kedaika parigarangal solunga Samy ..

  • @radhikaarul3566
    @radhikaarul3566 Před 6 lety +1

    Thank you so much information

  • @pulipuli5981
    @pulipuli5981 Před 6 lety +1

    U r great 10q so much

  • @lakshmilakshmanan9501
    @lakshmilakshmanan9501 Před 6 lety

    Swami ji.. ninga sonna vishayangal mattumalla, neraya matters na yar kittayachum share panna manasuku konjam relief ah irukum nu nenachi solliten swami. ragasiyama vachiruka theriyama ulariten swami. Enaku oru nalla vazhi sollunga.

  • @vimaggisam5811
    @vimaggisam5811 Před 6 lety +3

    !000% true swamiji. The person you trust and next to you will be your best enemy. They will vanish your lfe.

  • @sampathkumar4540
    @sampathkumar4540 Před 6 lety

    வணக்கம்சுவாமிஜீ.நீங்கள்சொல்லும்.மந்திரம்.நான்பின்பற்றுகிறோன்.நான்மற்றவர்களுக்கும்சேர்செய்கிறோன்

  • @thanksdeepaa2481
    @thanksdeepaa2481 Před 6 lety +1

    நன்றி அய்யா சரியாக சொன்னிர்கள்

  • @manimaran1737
    @manimaran1737 Před 6 lety +1

    குருவின் திருவடியே சரணம்

  • @meenakshiiyer5433
    @meenakshiiyer5433 Před 6 lety

    Romba correct swami ungalukku padhabhivandanam

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 Před 6 lety +1

    Nice msg sami thanks for dis...

  • @meenamalaiappan4779
    @meenamalaiappan4779 Před 6 lety

    yes,Namakku therintha nalla visayangal marravargalukkum tjerivikka vendum entra nalla ennathil naan silavatrai solliyirukkiren. Ithai matravargal solliyirukkiren naan sevimeduthirukkamatten.thagavalukku NANRI

  • @aluguraja5054
    @aluguraja5054 Před 5 lety

    உண்மை சுவாமி

  • @madhavannair150
    @madhavannair150 Před 6 lety +1

    Nandrigal Swami.

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zw Před 6 lety

    Very useful information Swamiji

  • @achuthan2867
    @achuthan2867 Před 6 lety

    மிகச் சரியாக சொன்னீர்கள்.

  • @rajinees2122
    @rajinees2122 Před 5 lety

    A very useful video. Thank you.

  • @deepaksai3608
    @deepaksai3608 Před 6 lety +2

    Thank you so much sami 🙏🙏🙏🙏👏👏👏

  • @padmavignesh7936
    @padmavignesh7936 Před 6 lety +2

    Thanks lot....

  • @sriganesh4559
    @sriganesh4559 Před 6 lety +1

    Migha sariya ga soneergal ayya...

  • @bharathkumard3308
    @bharathkumard3308 Před 5 lety

    Nanri

  • @mpchannel4774
    @mpchannel4774 Před 3 lety

    Nandri ayya

  • @lakshmikanthamg8950
    @lakshmikanthamg8950 Před 6 lety

    Good advice.Tnx so much

  • @sushilanatrajan8883
    @sushilanatrajan8883 Před 6 lety +1

    What said is true samiji

  • @pulipuli5981
    @pulipuli5981 Před 6 lety +1

    Rombe nandri samy

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 Před 5 lety

    ஐயா நன்றி

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 6 lety +1

    Sanjevi Raja Swamigal like you super

  • @vanithabhuvi9762
    @vanithabhuvi9762 Před 5 lety

    உண்மை ஐயா

  • @prapakaran4811
    @prapakaran4811 Před 6 lety +1

    Guruve, எங்க வீடு வாஸ்து சாஸ்திரம் படி அமைய வில்லை, அதனால் வீட்டில் அதிகமாக பிரச்சனைகள், பணக்கஷ்டம் ஏற்படுகிறது.
    தயவு செய்து இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் குருவே.
    இதற்காக நீங்கள் கூறும் கருத்து கண்டிப்பாக நமது சகோதரர், சகோதரிகள் அணைவர்களுக்கும் உதவும்.......

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 Před 6 lety +1

    Thanks appa realy true

  • @rameshpmk6324
    @rameshpmk6324 Před 6 lety +1

    நன்றிகள் ஜயா கோடீ நன்றிகள் ஜயா

  • @kasinasanthoshkumar758
    @kasinasanthoshkumar758 Před 6 lety +2

    True sir

  • @jagatheesanjagatheesan9518

    Super

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 Před rokem

    100% unmai 🙏🙏🙏👌

  • @ASHOKKUMAR-rx5eo
    @ASHOKKUMAR-rx5eo Před 6 lety +1

    Yes swamiji 100%true

  • @ennadapannivachirukinga4840

    ஐய்யா உண்மைதான் ஐயா மிகவும் நன்றி

  • @sujisekar3776
    @sujisekar3776 Před 6 lety

    Swami oru vishayam alla ella vishayayum en vazhvil nadandadu inimae apdi nadakka vidamattaen nandri

  • @sriganesan3356
    @sriganesan3356 Před 6 lety +1

    அருமை சுவாமி ஜீ

  • @gokulnath4438
    @gokulnath4438 Před 6 lety

    100./.unmai swamy ithai thelivu paduthiyatharkku Nandri swami

  • @punithasiva1950
    @punithasiva1950 Před 6 lety +1

    நன்றி ஐயா

  • @rameshsekar751
    @rameshsekar751 Před 4 lety

    Yes iyya

  • @parthasarathig8363
    @parthasarathig8363 Před 6 lety +1

    Yes 100% true.

  • @venkatvillupuram2001
    @venkatvillupuram2001 Před 6 lety +3

    100-/- percent

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 Před 6 lety +1

    Romba nandri ayya

  • @maharasim4112
    @maharasim4112 Před 6 lety +1

    Super sir

  • @prakas-nr9id
    @prakas-nr9id Před 6 lety +1

    நன்றி ஜயா

  • @sanmithababy9736
    @sanmithababy9736 Před 6 lety

    Arumai aiya... 100% true

  • @ramramkumar3684
    @ramramkumar3684 Před 6 lety

    nantri iya

  • @muthutheni8258
    @muthutheni8258 Před 6 lety +1

    nandri suvaami

  • @laldeepi
    @laldeepi Před 4 lety +1

    Nanri appa

  • @vivekrock4107
    @vivekrock4107 Před 6 lety +1

    Swamy unmai nandri swamy

  • @mynakarthik6229
    @mynakarthik6229 Před 6 lety

    என் குடும்பம் காரணத்தால் வேலை தேடி சென்றேன் இறுதி round வரை சென்று தோற்று விட்டேன் இன்று என்ன பனுவேன் என்று தெரியாமல் அலைகிறேன்.. உங்களை காண கூட என்னால் வர முடியாத நிலையில் இருக்கின்றேன்

  • @kousalyakousalya7855
    @kousalyakousalya7855 Před 6 lety

    Thank you swamiji enakum andha anupavam iruku

  • @tanishkak9103
    @tanishkak9103 Před 5 lety

    unnmai edhuve, ennudaiya anubhavam thank you gurujii...

  • @balasubramanian3126
    @balasubramanian3126 Před 6 lety +1

    Thanks Appa kadan thira vali solunga please appa