பகுஜன் சமாஜ் தலைவர்ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேர்ந்த சோக முடிவு | காரணம் என்ன | ARMSTRONG

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #firstline #umapathy #journalistumapathy #armstrong

Komentáře • 156

  • @dls8410
    @dls8410 Před 5 dny +98

    கூலிப்படை என்று எவனாவது திரிந்தால் தமிழ்நாடு அரசு அவர்கள் கதையை முடிக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

    • @sureshchinnadurai5469
      @sureshchinnadurai5469 Před 5 dny

      திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 😢😢😢

    • @somaravi934
      @somaravi934 Před 5 dny

      Mukkiya Rowdykalai visaranai , siraiyil vaithu makal vari panathil Biriyaani poottu valarkaamal Encounter seiyanum

    • @Jj-cf4rj
      @Jj-cf4rj Před 4 dny

      seiyuma ? NEVER ? WHY ? THEY ARE INVOLVERT KILLING AND KAL ERI !! MAKE TRUBLE MAKKAL SATHYKAL.

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 5 dny +36

    தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @dropbox152
    @dropbox152 Před 5 dny +43

    நீங்கள் தான் ஆம்ஸ்ட்ராங் பற்றி உண்மை யாக கூறினீர்கள்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před 5 dny +17

    ஆம்ஸ்ட்ரங்கை பற்றி எனக்கு இதுவரை தெரியாது இப்பொழுது தான் அவரைப் பற்றி எனக்குத் தெரிகிறது

  • @Gunasekar470
    @Gunasekar470 Před 5 dny +68

    ஆரூத்ரா மர்மம் தொடருது....

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha Před 5 dny +41

    உமாபதி அண்ணே இவர் யாருன்னே தெரியாம இருந்தேன் பத்து நிமிஷத்துல எல்லா டீடெயில்ஸ் சொல்லிட்டீங்களே அருமை அண்ணா உங்கள் தொண்டு வளரட்டும்

  • @TGAProMKM
    @TGAProMKM Před 5 dny +32

    இந்த வழக்கினை பற்றிய தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி...

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 Před 5 dny +58

    நீங்க மட்டும் தான் அவரைப் பற்றி பாசிட்டிவான விஷயங்கள் சொல்றீங்க ட்விட்டரில் அவரைப்பற்றி கடுமையான முறையில் தவறான செய்தி தான் பரவிக்கொண்டு இருக்குது

    • @jafershadiq3091
      @jafershadiq3091 Před 5 dny +28

      எப்படி முஸ்லீம் னா எப்படி ஒரு கூட்டம் நெகடிவ் பேசுமோ அதே மாதிரி பட்டியல் படுத்தப்பட்ட மக்கள் தலைவர்களையும் நெகடிவ் வா ஒருக்கூட்டம் பேசும்

    • @meenavmrmeenaspeach7634
      @meenavmrmeenaspeach7634 Před 3 dny

      No Twitter is correct he is like Thai oruvan Villanova silent sillumisham

  • @unmai768
    @unmai768 Před 5 dny +5

    மிகச் சரியான பதிவு உமாபதி ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.ஆருத்ரா திருடன் கோஷ்டி உள்ளே வந்துள்ளது.இவனுங்க யாருக்கு கைமாறாக செய்தானுங்க என்பதுதான் கேள்வி.ட்விட்டரிலும்ஸ வலைத்தளங்களிலும் கலவர கும்பல் ஒரே மாதிரி பதிவு செய்வதால் அவனுங்க மேல் தான் சந்தேகம் உள்ளது

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Před 5 dny +7

    ஆழ்ந்த இரங்கல், சட்டம் தன் கடமை செய்ய வேண்டும்,,,, என்கவுண்டர் செய்ய வேண்டும் எதிரி யை,,,, அவருக்கு செய்யும் அஞ்சலி,,,, சுட்டு பொசுக வேண்டும்,,,, நன்றி

  • @Saibullah-
    @Saibullah- Před 5 dny +15

    Hi sir Rip justice for Armstrong jay bhim

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Před 5 dny +5

    Very Quick update by Senior Journalist uma sir.. Thank you..

  • @manomeena4435
    @manomeena4435 Před 5 dny +57

    இதுமதிரிஅன்னாமழைக்குஇருக்குஆப்பு

    • @sumi6447
      @sumi6447 Před 5 dny +10

      மழை இல்லை மலை

    • @raguls364
      @raguls364 Před 5 dny +10

      இது மாதிரி அண்ணாமலைக்கு இருக்கு ஆப்பு.

    • @BeastOp-pq9cm
      @BeastOp-pq9cm Před 5 dny +1

      Mayira kooda pudunga mudiyathu 😂

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 Před 5 dny +9

      ஆப்பு இல்ல அருவா வெட்டுதான்

    • @kumar.appukutty
      @kumar.appukutty Před 5 dny +1

      அசால்ட்டாக எதிர்கொள்ளும் அ...⛰️...🫂...🤪

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 Před 5 dny +14

    ஆழ்ந்த இறங்கல் அண்ணாருக்கு
    ஆடு ஏனோ கத்துது
    ஆருத்ரா அடிபடுது...

  • @MahakrishnanKrishnan-xo4jy

    Waiting for your report sir, super and correct sir....

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt Před 5 dny +8

    உட்பகை 🤔🤔🤔இருக்கு அது யார்? உட்பகை என்றால்.. கூட்டளி யாருடன்? லாபம் யாருக்கு? இது பழிக்கு பழி அல்ல...காசுக்கு ஆசைபட்டு.. பேராசை பட்டு லாபநோக்கில் நடந்திருக்கலாம்... ஒன்னு இவருடைய குடைச்சல் தங்க முடியாது... கூட இருந்த வர்கள்..வைத்து.. குடைச்சளை கலி செய்ய நினைத்து இருக்கலாம்... இவர் யாருக்கு குடைச்சல் கொடுத்தார்... யாருக்கு நஷ்டம் ஏற்படுத்தினர்...? எல்லாம் அந்த வட்டத்துக்குள்ள தான் இருக்காங்க... சரன் அடைந்தவர்கள் பின்னாடி யார்? அவர்களுக்கு இதை செய்து இருப்பது சந்தேகம்

  • @aquaristashok
    @aquaristashok Před 5 dny +10

    Decent Rowdy

  • @user-rj1rl5yg7v
    @user-rj1rl5yg7v Před 5 dny +8

    மெத்தத்தல அண்னாமலை மாதிரி இல்ல 😅

  • @ravichandran6442
    @ravichandran6442 Před 5 dny +1

    நன்றி

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw Před 5 dny +1

    Excellant video sir. Excellantly explained. Thanks

  • @MthirunavukkarasuMthiruna

    சரியாக சொல்லுவார்
    காரணம் என்ன என்று

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Před 4 dny

    The debate delivered by Thiru Umapathi is very fair and wise.

  • @syedalimaslahi
    @syedalimaslahi Před 4 dny

    அருமையான செய்தி!

  • @aquaristashok
    @aquaristashok Před 5 dny +5

    RIP Bahujan Samajam.

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 Před 5 dny

    Good evening
    I am very delighted today Sir, after meeting you in Xerox shop in Anna Salai.
    I am a regular follower of your news channel.
    Thank you

  • @sridharr7195
    @sridharr7195 Před 5 dny +1

    Mr umapathi I will respect you
    About your good journelist but don't forget before 35 years what's he

  • @dawahome8377
    @dawahome8377 Před 4 dny +1

    பாலஸ்தீன் அப்டேட் ப்ளீஸ்

  • @navamani854
    @navamani854 Před 5 dny

    Encounters வேண்டும்...முதல்வர் பயம் விடுத்து கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்...எதிர்பார்க்கிறோம்

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 Před 5 dny +2

    குழப்பத்தில் இருந்தேன் ஒரு தெளிவான பதிவை கொடுத்ததுக்கு நன்றி சார்

  • @mullaivendanmullai7501
    @mullaivendanmullai7501 Před 5 dny +1

    தெளிவான விளக்கம்

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Před 5 dny +1

    🙏

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Před 5 dny +1

    வணக்கம் தோழர் 🎉

  • @PadmanabhanMuthamperumal

    Good

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 Před 5 dny +1

    Umapathy🎉🎉

  • @user-li4gc2kz9i
    @user-li4gc2kz9i Před 5 dny +3

    இரங்கல்

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Před 5 dny +6

    அரைகுறை செய்தி கூற வேண்டாம் ஆருத்ரா எல்லாம் இப்ப வந்த வழக்கு 10 வருடங்களுக்கு மேல் இந்த ரவுடிகளை கூடயே பகை உள்ளது பழிக்கு பழி 😅

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z Před 5 dny

    ❤❤🎉

  • @anbuvasanthakumar6002
    @anbuvasanthakumar6002 Před 4 dny +1

    சார் உங்க சார் உங்க ரிப்போர்ட் தெளிவா இல்ல ஆம்ஸ்ட்ராங் சப்போர்ட் ரைட்டு தான் ஆற்காடு சுரேஷ் கும் ஆம்ஸ்ட்ராங்க்கும் எந்த இடத்துல பிரச்சனை வந்தது ஆற்காடு சுரேஷ் எப்படி இறந்தாப்ல அத சரியா சொல்ல மாட்றீங்க

  • @vallipuramsubramaniam3720

    It’s a democratic country. What’s happening in Tamil Nadu.

  • @navasmi6029
    @navasmi6029 Před 5 dny

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @RavivarmaM-oy6ct
    @RavivarmaM-oy6ct Před 5 dny

    First like first view

  • @hajabahurudeen5230
    @hajabahurudeen5230 Před 5 dny

    😭😭

  • @sajahanmkr16
    @sajahanmkr16 Před 5 dny +1

    அவர் ஒரு பெரிய குடும்ப கட்சி பினாமி. காசை திரும்பி கொடுக்க வில்லை என்றால் சும்மா விடுவார்களா

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Před 4 dny

    சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது..

  • @chandruadsp5976
    @chandruadsp5976 Před 5 dny +1

    IG Asra karg , a big sangh, his efficiency failure caused this ibrutal incident. He is unfit for big greater city l like chennai. Slain leader Armstrong death is Great loss to North madras people, especially SC community youngsters.

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 Před 5 dny +1

    Mayawathi together BJP then out .

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 Před 4 dny

    முதல்வர் கடுமையான முறையில் நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @2006_dinesh
    @2006_dinesh Před 5 dny

    😮

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Před 4 dny

    Very pathetic Sir
    Highly condemned

  • @gunasekaranchellamuihu1911

    🙏🙏🙏sir super nermaya pesuringa sir

  • @navaneethkrishna4622
    @navaneethkrishna4622 Před 4 dny

    அண்ணா உங்களை பின் தொடர்வது எப்போதும் உண்மையை உணர்ந்து பதிவு செய்கிறிர்கள்

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 Před 5 dny +1

    Rip

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Před 5 dny

    ஆல்ந்த இரங்கல்

    • @sumi6447
      @sumi6447 Před 5 dny +4

      ஆல்ந்த இல்லை, ஆழ்ந்த

    • @raguls364
      @raguls364 Před 5 dny +1

      ஆழ்ந்த இரங்கல்.

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 Před 5 dny

      ஆழ்ந்த இரங்கல் என்பதுதான் சரி

  • @AnwarSha000
    @AnwarSha000 Před 3 dny

    Kolai saibavargalai marana dhandanai koodukkanam Arab Nadu sattam engu varanum

  • @nanthagopalkandasamy6123

    Mikka varuntha thakka seyal😢😢😢😢

  • @dinakaran4025
    @dinakaran4025 Před 5 dny

    Encounter pannidanum ascot suresh .. matra rowdis yayum ...apoo thaan law and order control aagum .. people will have hope on govt and police.

  • @meenavmrmeenaspeach7634

    Sir appo seemaan in future

  • @arunvinoth2165
    @arunvinoth2165 Před 4 dny

    Tamilnadu police bike fine poda tha irukku

  • @petersuresh100
    @petersuresh100 Před dnem

    Murder held at 5:30,but cc footages shows dark night..how?

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Před 4 dny

    Arrest pantu inna purojuno, evene ku allan hang panno.

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp Před 3 dny

    ஆற்காடு சுரேஷ் மேல கேஸே போட முடியாதுங்க சார். அவர் 2023 ல் இறந்து விட்டார். என்னாச்சு சார் உங்களுக்கு?

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před 5 dny

    ஆம்ஸட்ராங் யார் என்று தெரிந்து கொண்டேன்.

  • @dangerzone7251
    @dangerzone7251 Před 3 dny +1

    பகுஜன்சமாஜ் சாதி கட்சி என்றால் திமுக பொதுகட்சியா😂 என்ன சார் காமெடி பண்ணுறிங்க

  • @frankling8224
    @frankling8224 Před 5 dny

    Arcod suresh details.. Sollama poitinga.. People telling its a revenge. Also kooda irundhavangaley help pannirukkuradhaaga soldraanga

  • @priyakaran4414
    @priyakaran4414 Před 5 dny

    Enacted nallam manithar Armstrong😢

  • @H10371
    @H10371 Před 5 dny

    இவ்வளவு நல்லவரா இருந்தவரையா வெட்டுனாங்க உமாபதி.

  • @satheeshkumarjanagam
    @satheeshkumarjanagam Před 5 dny

    Yadav is not in Not UP, That is Bhihar

  • @sundaram2621
    @sundaram2621 Před 5 dny +3

    இவன் யாருனு எனக்குத் தெரியாது.உ.பியில் பீசப்பி ஆட்சிக்குக் காரணமான மாயாவதி கட்சிக்காரன் எங்கு செத்தாலும் சந்தோஷமே.

  • @rukmangadhanj6825
    @rukmangadhanj6825 Před 5 dny

    Arcot suresh is dead it is Arcot balu

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 Před 5 dny

    Yen friend kooda katta panchayat avar peyru solli senjaga,, but ivaru gandhi pola,, next jegan moorthiyaar sathyavaan nu .. thirumisai sidco makkal solraga

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 5 dny +4

    சும்மா மகளிர்க்கு 1000 ரூபா கொடுத்தா மட்டும் போதாது. ஒழுங்காக நேர்மையா நடக்கணும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கு..

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 5 dny

    UMA sir same BABA MORTAR STYLE SOMETHING RONG DMK GOVERNMENT FULLY FULL SHMEIL ACTION PUBLIC SIDE INDUTUS CRIMINAL???

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 Před 4 dny +1

    So BJP support rowdy killed him??

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Před 5 dny

    புரடக்ஸ் இருந்தும் ஏன் வெட்டபட்டார்கள் யார் காரணம்?????

  • @deviselina2332
    @deviselina2332 Před 5 dny

    Uma sir Dalits politicians do not run jati katchi rather against jati they run political parties. You are wrong, ( Dalits are called outcaste-people not of caste hierarchy system)please correct yourself.

  • @govindarajulunaidu-op6ln

    ஆரம்பத்தில் புரசை ரங்கநாதனுக்கு அடியாளாக இருந்தவன் தானே 😂😂😂

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 5 dny +1

    வேங்கை வயல் நாயகன் தளபதி, திராவிட காவல் துறை வாழ்க

  • @kumarblore2003
    @kumarblore2003 Před 5 dny

    மத்த எல்லாத்தையும் ரொம்ப பொருமையா பேசுவீங்க, இது எதோ ஒரு வீடியோ போடணும்னு போட்ட மாதிரி தெரியுது. சரண்டர் ஆனவர்கள், எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை, கூலிபடையாகத்தான் இருக்கும். எதிரியாக இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம், சரண்டர் என்பது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,

  • @rajendranjagannathan9918

    இவ்வளவு சொன்னீர்கள் ஆனால் உண்மையான‌‌ குற்றவாளிகளை எப்பொழுது கண்டுபிடிப்பார்கள் அதை சொல்லவேயில்லை

  • @bala4115
    @bala4115 Před 5 dny

    200rs kothadimai

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 Před 5 dny

    Ivlo mosama kolara alavuku... Ivar enna senjaaru?????

  • @yogeswaranjb
    @yogeswaranjb Před 5 dny +2

    வெட்னவன் என்ன ஜாதி?

  • @JustinAsokRaj
    @JustinAsokRaj Před 3 dny

    Not 100% true

    • @JustinAsokRaj
      @JustinAsokRaj Před 3 dny

      பேய்க்கும் பேய்க்கும் சண்டை அப்படி தான் ரவுடிக்கும் ரவுடிக்கும் சண்டை

  • @petersuresh100
    @petersuresh100 Před dnem

    Cc footages fake..

  • @sundarrajalagarsamy6953

    Aarudhra cheating case is already linked to Aadu , TN govt has to concentrate regarding this quickly 👍

  • @vinay5694
    @vinay5694 Před dnem

    Morattu kudikaran aache..Nee Adichu Vidu...

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Před 5 dny

    RIP bro whoever did it, they will pay for it......

  • @periyar8453
    @periyar8453 Před 3 dny

    Dei dvd paiya 200 kasuku ipdi poi peesureyada

  • @karunakarangovindarajan2361

    ஆம்ஸ்ட்ராங Arm Strong ஆ இல்ல 😂😂

  • @user-id4kh3dy3x
    @user-id4kh3dy3x Před 4 dny

    Umapathy DMK ku kuliku maradichinu irukura, poi soldra, Stalin chombu thooku, Inga nadakurtha soldra umapathy, unga nadakurtha unga irukuruva parthukuva, Inga kolai panninu irukura ,DMK pathi soldra, sekar Babu pannatha roudyissam patthi sollu,

  • @smps9374
    @smps9374 Před 5 dny +4

    ஆம்ஸ்ட்ராங் ஒரு ரெளடி இவனுக்கு நீங்க ஆதரவாக பேசாதீங்க.

  • @ganes67
    @ganes67 Před 5 dny

    கொலைகாரர்கள் சொர்க்கம் தமிழ்நாடு

  • @gowrimam178
    @gowrimam178 Před 5 dny +3

    பொது வாழ்க்கையில் உள்ள நல்ல மனிதர்களை வாழவே விடாது இந்த கேடு கெட்ட சமூகம்

  • @amanullasubhan786
    @amanullasubhan786 Před 5 dny +1

    RIP

  • @kalaivanan1525
    @kalaivanan1525 Před 5 dny

    கூலி படைக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @sundararchunan1978
    @sundararchunan1978 Před 5 dny +1

    யோவ் உமாபதி இவன் தான்யா 2009 சட்டக் கல்லூரிக்குள் நடந்த கலவரத்துக்கு மூலக்காரணம் இவன்தான் யா

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 4 dny +1

    தமிழ்நாடு அரசு எந்த ஒரு காம்பினேஷன் பண்ணாலும் இந்த மாதிரி கூலிப்படைகள் எல்லாம் கூப்பிட்டு குஞ்சிலே சுட சொல்லுங்க

  • @nikileshniki7215
    @nikileshniki7215 Před 5 dny +1

    ஆட்டு குட்டி என்ன பண்ண புகுது?