17C படிவத்தை வெளியிடச் சொன்னதற்குத் தேர்தல் ஆணையம் சொன்ன அடடே விளக்கம்! Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • #BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * `EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார்!
    * சந்தேஷ்காளி பாஜக-வால் திட்டமிடப்பட்டதா?
    * மக்களவைத் தேர்தல்: ராகுல் மற்றும் சோனியா காந்தியின் தேர்தல் செல்ஃபி
    * தேர்தல் ஆணையத்தை மதிக்காத பாஜக தலைவர் நட்டா?
    * ஹேட்டலுக்கு பில் தராத மோடி... எச்சரிக்கை விடுக்கும் ஹோட்டல் நிர்வாகம்!
    * போக்குவரத்து துறை Vs காவல்துறை... சமாதனம் செய்த அரசு!
    * இஸ்ரேலுக்குச் சர்வதேச நீதிமன்றம் சொன்னது என்ன?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Sandeep
    Video Editor : Shivakiran
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 226

  • @amigo4558
    @amigo4558 Před 2 měsíci +22

    நையாண்டி செய்வதில் கை தேர்ந்து வருகிறீர்கள்.பரமாத்மா கொடுத்த வரம்.‌ எல்லாம் அந்த பரமாத்மாவுக்கே வெளிச்சம்.

  • @vivaranig2699
    @vivaranig2699 Před 2 měsíci +10

    நிகழ்ச்சி நாளுக்குநாள் மெருகேருகிறது. உங்கள் நகைச்சுவை உணர்வு சிறப்பு.வாழ்த்துகள்🎉🎉

  • @murumurugan6451
    @murumurugan6451 Před 2 měsíci +22

    மக்களுக்காக பெட்ரோல் விலையை நூறு ரூபாய்க்கும் கேஸ் விலையை ஆயிரம் ரூபாய்க்கும் விற்க வந்தியா பரமாத்மா

    • @thirumugamv6787
      @thirumugamv6787 Před 2 měsíci +4

      Gas 1150. petrol 108

    • @elangosarangapani6947
      @elangosarangapani6947 Před 2 měsíci +5

      பரமாத்மாவுக்கு வாகணம் வாங்குனும். புதுபுது சொக்கா வாங்குனும். கையெழுத்தே போட தெரியலன்னாலும் பேணா வாங்குனும். இதுக்கு காசுக்கு என்ன செய்வாறு. அதனாலதான் ஏத்துரோம்.

    • @christopherarulraj5752
      @christopherarulraj5752 Před 2 měsíci

      நண்பர்களுக்கு லட்சக்கணக்கான கடன் தள்ளுபடி விட்டு விட்டீர்களே🤔😳

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 2 měsíci +44

    ஒ‌ட்டுமொ‌த்த இந்திய ஊடகமும் பரமாத்துமாவை கழுவி ஊத்துனாலும் no சூடு no சொரனை.

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram Před 2 měsíci +6

      அவனுகளுக்கு வெ ம சூ சொ எதுவும் கிடையாதுங்க 😂😂😂😂😂

    • @SAJITHASELVEM
      @SAJITHASELVEM Před 2 měsíci

      ,, அரசியல் இதெல்லாம் சகஜம் ❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 2 měsíci +19

    எளிய வாழ்வைப்பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் யாரும் தயங்குவதில்லை... ஆனால், வாழ்வதற்கு மட்டும் தயங்குகிறோம்!!!

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 2 měsíci +17

    இன்று திரு சிபி மற்றும் திரு வருண் சகோதரர்கள் அணிந்திருக்கும் சட்டை மிகவும் அழகாக இருக்கிறது

  • @vimashrab
    @vimashrab Před 2 měsíci +7

    நம்ம ஊருல மருதாயி பாட்டிக்கு கூட ஆத்தா வந்து குறி சொல்லுவாங்க. ஆனா பரமாத்மா அனுப்பி இருக்கும் நம்ம மோடிஜி முதலில் நானூறு தாண்டி வரும் என்று கூறினார். ஆனால் இப்போதெல்லாம் சொல்வதில்லை. அந்த தெய்வமே கலங்கி நின்னா....😢😂

  • @H10371
    @H10371 Před 2 měsíci +20

    சிபி,வருண்
    உங்க நிகழ்ச்சி யை அருமையா தொகுத்து வழங்குறீங்க அதுவும் நீங்க இரெண்டுபேரும் சீரியஸ் மேட்டடரை சிரி
    த்து கொண்டே பேசுவது செம

  • @AntiSanghies
    @AntiSanghies Před 2 měsíci +8

    இந்தியாவையே காலி பண்ணுன்றது தான் தாஸூக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் போல.... பரமாத்மா காரியத்த சரியா பண்ணிகிட்டிருக்காப்ல.....😂😂😂😂

  • @sivan1192
    @sivan1192 Před 2 měsíci +6

    ஜூலைக்குப் பிறகு தேர்தல் வழக்கு விசாரிப்போம் :- உச்சநீதிமன்றம்., சரி பிஜேபி தான் ஜெயிக்க போகுது சபாநாயகர் அப்பாவு 2011 ம் ஆண்டு வழக்கு போல சீக்கிரமாக தீர்ப்பு சொல்வார்கள். நாடு விளங்கிடும்

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram Před 2 měsíci +1

      உச்ச நீதிமன்றம் -
      கற்பழிப்பு வழக்கு வந்தா - புள்ளப் பெத்ததற்கு அப்புறம் விசாரிப்பீங்களா - இதுதானா சார் உங்க டக்கு - வெளங்கீரும் 😂😂😂

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 2 měsíci +6

    வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் நினைவில் கொள்ள வேண்டும் சிறப்பு ஐபிஎஸ் 👍👍

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 2 měsíci +1

    இதுல எங்கே குறிப்பு போனது!!!

  • @rajas2252
    @rajas2252 Před 2 měsíci +3

    Court க்கு எதுக்கு leave?
    British கொண்டு வந்தது court system, அவன் summer தாங்க முடியாம leave விட்டான், இப்போ எதுக்கு leave? அத அப்படியே keep up panni வேல பாக்காம காசு வாங்கிராநுக இவனுக எப்டி நியாயமான தீர்ப்பு குடுக்க போரானுக

    • @rajas2252
      @rajas2252 Před 2 měsíci +1

      இந்தியால இருக்க pending cases க்கு court 365 days ரெண்டு shift வேல பாக்கனும்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 2 měsíci +5

    ECI has gifted 2 cr votes to paramathama So sach ka badshah will win more than 500 seats

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 2 měsíci +3

    ஏழைத்தாயின் மகனுக்கு 80 லட்சம் ரூபாய் ஓட்டல் - அவரு சுச்சு போனதுக்கு 😂😂😂😂😂

  • @mahaglobal5635
    @mahaglobal5635 Před 2 měsíci +1

    Last minute unable to stop my laughing....really really good show today

  • @sundial_network
    @sundial_network Před 2 měsíci +1

    நண்பரே கோர்ட்டில் போய் நாங்க பார்ம் 17 சி வெளியிட எந்த சட்டத்தில் எந்தயிடத்திலும் கூறவில்லை என்று கூறிவிட்டது அடுத்த நாளே கடந்த ஐந்து கட்டங்கலாக நடந்த வாக்கு பதிவை தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து உள்ளது இதற்கு என்ன காரணம் தெரியுமா பயம் பயம் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் டி ஒய் சந்திரசூட் அவர்கள் மேல் உள்ள பயம் விடுமுறை கால நீதிபதிகளிடம் தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாக தீர்ப்பை பெற்று விடலாம் என்று கணக்கு போட்டது ஆனால் நடக்க வில்லை தலைமை நீதியரசர் ஏற்கனவே மே 28ஆம் தேதி வரை டைம் கொடுத்திருந்தார் 24ஆம் தேதிகுள் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து விட்டு 17சி படிவத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிறுந்தார் ஆகவே தலைமை நீதியரசர் அவர்கள் தலைமையில் மே 28ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது தேர்தல் கமிஷன் பயந்து போய் நேற்று அனைத்து தகவல் களையும் வெளியிட்டுள்ளது..

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 2 měsíci +13

    இந்த 2024 நாடாளுமன்ற தேர்தல பற்றி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா கியாரே செட்டிங்கா.

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram Před 2 měsíci +1

      ரெண்டு வார்த்தையில்ல ? 😂😂😂

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Před 2 měsíci +5

    அவர தொப்புள் இல்லை என நிரூபிப்பாரு!😊

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram Před 2 měsíci

      அது தொப்பூழ் இல்ல - பாகிஸ்தான்காரன் சுட்ட குண்டு உரசுன குழி 😂😂😂😂😂

  • @david.cpugazh2034
    @david.cpugazh2034 Před 2 měsíci +1

    Dr.C.Davd Pugazhenthi, Salem
    Mr.Cibi's action in today's IPS is extremely good. Mr.Cibi & Mr.Varun's actions, comments with fun and humour and titles as Naan Kadavul, Paramaatma and Pitha Magan are highly appropriate and appreciable.Their have been presenting the IPS for the past few days very excellently. I appreciate both of you for your humorous comments and actions and plenty of informations on elections. I wish them all success in all your presentations in the every day IPS. Thank you

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Před 2 měsíci +4

    ஜீ அவருக்கு கடவுள் கொடுத்த பணியை செய்வதாக கூறுகிறார். மக்கள் பாவம் இல்லையா? ஜீ

  • @SundaySunshine10
    @SundaySunshine10 Před 2 měsíci +5

    நானும் நினைச்சேன்.. 80L கேட்டு உங்களுக்கு நீங்களே ஆப்பு ரெடி பண்றீங்க னு

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 2 měsíci +3

    the nobel rize for peace goes to ECI for conduction peaceful, smooth, FAST and partial election in india

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 měsíci

    அருமை

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 2 měsíci +3

    இனிமேல் கண்டிப்பா பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கும் என்று நினைத்தேன் அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நிலைக்க வில்லை 😭😭

  • @HariHaran-hc4js
    @HariHaran-hc4js Před 2 měsíci +4

    நான் முதல்வன் திட்டத்தில் மூலமாக நடக்கும் தேர்வில் உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது என்று கூறினீர்கள் அல்லவா அதில் அத்திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது திட்டம் நடத்தும் தேர்வுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது அதை பற்றி விவரமாக சொல்லுங்கள்

  • @nagarajann3692
    @nagarajann3692 Před 2 měsíci +1

    மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @saravananr5366
    @saravananr5366 Před 2 měsíci +1

    Nalla pannuringa pa... Super

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 Před 2 měsíci +2

    இரு தேசிய தலைவர்கள் இணைந்து விட்டார்கள் போர் நிறுத்தப்பட்டது 😂😅😊

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so Před 2 měsíci +3

    இன்றைய சோ வேற லெவல் சிபி,வருண்...

  • @ebmdhn009
    @ebmdhn009 Před 2 měsíci

    Fantastic episode

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Před 2 měsíci +1

    superb❤❤🎉🎉🎉

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před 2 měsíci

    Welcome sir

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Před 2 měsíci +2

    தண்டனை வரும் பின்னே
    நெஞ்சு வலி வரும் முன்னே
    வருண் மாற்றி சொல்றீங்க😂😂😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 2 měsíci

      டங் சிலிப் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • @evijayy
    @evijayy Před 2 měsíci +1

    News story telling made very interesting by Sibi and Varun using fun and comedy. This change very nice and 😊

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 2 měsíci +1

    ஒரே முடிவில் தான் இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்!

  • @ganapathyveerabahu703
    @ganapathyveerabahu703 Před 2 měsíci +1

    Very nice shirt sibi bro. Arun's kurta also looks great 😊

  • @NoushathNoushath-st7od
    @NoushathNoushath-st7od Před 2 měsíci

    சிறப்பான நிகழ்ச்சி.... வளரட்டும்..

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Před 2 měsíci

    👌👌👌

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před 2 měsíci +2

    இன்றைடிஜிடல்உலகில்உண்மையைவெளியிட ஏன்தேர்தல்ஆணையம்தயங்குகிறதுஇதுதேர்தல்ஆணையம்தானா?

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 2 měsíci +1

    உச்ச நீதிமன்றம் -
    கற்பழிப்பு வழக்கு வந்தா - புள்ளப் பெத்ததற்கு அப்புறம் விசாரிப்பீங்களா - இதுதானா சார் உங்க டக்கு - வெளங்கீரும் 😂😂😂

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 Před 2 měsíci

    தண்டனை வரும் முன்னே நெஞ்சுவலி வரும் பின்னே இதுதான் இன்றைக்கு வருண் ஸ்பெஷல்

  • @thennarasum6682
    @thennarasum6682 Před 2 měsíci +1

    இன்று அழகாக இருந்தது ஆனந்த விகடன் வாழ்த்துக்கள்

  • @soundararajan22
    @soundararajan22 Před 2 měsíci

    Super

  • @Mathiazhagan-kz2ls
    @Mathiazhagan-kz2ls Před 2 měsíci +1

    என்ன சிபி தம்பி உங்க dressing- ஐ பலரும் appreciate செய்து வரும் வேளையில் அது என்ன உன் தலையின் பின்னால் அவாள் - ன் சிறிய குடுமி போல் ஒரு சிறிய குடுமி அதை சரி செய்து தலை வாருப்பா!

  • @user-xb9md5ux9k
    @user-xb9md5ux9k Před 2 měsíci +3

    கேப்டன் விஜயகாந்துக்கு விருந்து வாங்க செல்லும்போது பிரேமலதா மேடம் கட்டியிருந்த சேலையின் நிறம் காவி ஏன் வேற கலரே கிடைக்கவில்லையா கடைசியாக கேப்டன் உடன் நின்ற போது தேமுதிக நிறம் சேலை கேப்டன் இல்லை என்றால் காவி உடை

  • @JayaChandran-ki5uc
    @JayaChandran-ki5uc Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @nagarajanm5059
    @nagarajanm5059 Před 2 měsíci

    Kumbakarna Ec ,i supreme court judgementy alert panny eluppy. Vidungappa .Thungunathu pothum.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před 2 měsíci

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 2 měsíci

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @rajeswari_kaliyankaliyaper5985
    @rajeswari_kaliyankaliyaper5985 Před 2 měsíci +1

    Varun & Cibi Super Super 100 , 1000,10,000 Times Super🤣🤣🤣🤣🤣💚💚👍👍💐💐

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 2 měsíci +2

    அன்று "கடன் அன்பை முறிக்கும்" என்று கூறினார்கள். ஆனால் இன்று "கடன் அயுளைக் குறைக்கும் " என்று கூறுகிறார்கள்.

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 Před 2 měsíci

    EC published 17C data in its website one hour before

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 2 měsíci

    சந்தர்ப்பங்கள் உழைப்பு என்ற உருவத்தில் நம்முன் அடிக்கடி தோன்றுகின்றன.

  • @mohamedyusuf5844
    @mohamedyusuf5844 Před 2 měsíci +1

    9:35 varun..😂😂😂😂

  • @sundarrajan3492
    @sundarrajan3492 Před 2 měsíci

    Ayya election commissioners are posted by pm and cab minister after comming to power cjsand judiciary postings also organaised

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před 2 měsíci

    Even Arya had acted and was ,telling ‘naan kadavul’ !

  • @elangovansabesan5625
    @elangovansabesan5625 Před 2 měsíci +1

    தற்போது தேர்தல் ஆணையம் 5 கட்ட தகவல்களை வெளியிடுவதாக ஒப்புதல்.

  • @sharp_sing1997
    @sharp_sing1997 Před 2 měsíci +1

    What is 17c pls explain #comment show

  • @deepthikamal
    @deepthikamal Před 2 měsíci

    4:01 this is a serious thing

  • @gnanamuthut4457
    @gnanamuthut4457 Před 2 měsíci

    Reading mistake bro,
    In reading of Rajesh das Twit bro

  • @mpr2082
    @mpr2082 Před 2 měsíci

    June 4 உடன் உங்க வேலை முடிஞ்சது. போதும் நீங்க பண்ணது....இனிமேல் மக்களுக்கு நல்லது நடக்கட்டும் .....

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 2 měsíci

    தேவை... பலருக்கு தீர்வதே இல்லை... சிலருக்கு தீர்வே கிடைப்பதில்லை...

  • @jamaledrc
    @jamaledrc Před 2 měsíci

    21:40 ippa vantha nenju valikku pathila annraikku ku...ju vali vanthirukkalaam.....

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 2 měsíci

    நேற்று முன்தினம் வாக்கு பதிவு எந்திரங்களில் பலர் ஏதோ பரபரப்பாக மாற்றம் செய்வது போல வீடியோ வந்ததே ஏன் நீங்கள் அதைப் பற்றி பேசவில்லை.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 2 měsíci +1

    அந்த கேள்விக்கு இதில் பதில் இல்லயே?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 2 měsíci

    சற்று முன் கிடைத்த செய்தி "இன்று நடைபெற்ற 5 ம் கட்ட தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளன".

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Před 2 měsíci

    இன்று காலை Delhi துணை நிலை ஆளுநர் அவசரக் கூட்டம் நடத்தி வாக்குப் பதிவை கால தாமதமாக நடைமுறை படுத்த அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியதாக தகவல் காலையிலேயே வந்தது.

  • @shakthysha.sv7709
    @shakthysha.sv7709 Před 2 měsíci

    அந்த தேர்தல் பத்திரம் Sbi bank வெளியிட்டத? என்ன அச்சு

  • @VjVikie
    @VjVikie Před 2 měsíci

    Varun: Ungaluku Pottiyaa oruthar vararu !
    Cibi Mind Voice like Goundamani: Naa Unaku enna paavam panna !!

  • @kart5518
    @kart5518 Před 2 měsíci

    மோடி சீக்கிரம் இறைவனடி சேர வாழ்த்துக்கள்🎉🎊

  • @vadivelselva2848
    @vadivelselva2848 Před 2 měsíci

    வந்துட்டேன்..

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 2 měsíci +1

    நேற்று ஆளுநர் ரவி இன்று ஆட்டுக்குட்டி அண்ணாமலை இந்த இரண்டுபேரையும் பார்த்தா வடிவேல் டயலாகுதான் டேய் இவன்வேர நம்மல ரொம்ப டார்ச்சர் பன்ரான்டா.

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh Před 2 měsíci +2

    ஏன் csk தோத்தாங்கன்னு கண்டுபுடிச்சிட்டேன்...ஒருகால் csk ஜெயிச்சு finalku போயிருந்தா தோனி நாளைக்கு நடக்கப்போற final matchukaga இன்னைக்கு நம்ம சென்னைல இருந்திருப்பாரு...so ஓட்டு போட முடியாது பாருங்க...அதனால மேட்ச்ல வேணும்னே ஓட்டு போடுறதுக்காக தோத்துருக்காரு

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 2 měsíci

    ec is appointed by us.wllit has got guts to take action

  • @PoosiIlangovan
    @PoosiIlangovan Před 2 měsíci

    Starting very Fine

  • @funnydummy4390
    @funnydummy4390 Před 2 měsíci

    Dictators last weapon of words, they announce themself as demigod

  • @amigo4558
    @amigo4558 Před 2 měsíci +1

    வேலிக்கு ஓணான் சாட்சி.

  • @mahalakshmijayaprakash1441
    @mahalakshmijayaprakash1441 Před 2 měsíci

    Kalakittinga bros😂😂

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 Před 2 měsíci

    அரசு விருந்தினர் மாளிகை னு ஒன்னு இருக்கும் போது தனியார் விருந்தினர் மாளிகை ல தங்கறதுக்கு என்னங்க அவசியம்

  • @AntiSanghies
    @AntiSanghies Před 2 měsíci +1

    மெண்டல் மகன்னு விருதை கொடுத்திருக்கலாம்.....😂😂

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 Před 2 měsíci +1

    KD rowdy bedi and rascal are enriched in money and powe r

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 Před 2 měsíci

    Daily alaparai roast 😁

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 2 měsíci +1

    HOTELKARUNUKKA ENNA THARIYAM?

  • @user-dv8zr2wp7m
    @user-dv8zr2wp7m Před 2 měsíci

    😊

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před 2 měsíci

    SIBI ÀND VARUN DOING THEIR JOB IMPARTALLY WELLDONE CONGRATS

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Před 2 měsíci +1

    போக்குவரத்து துறையில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணம் இல்லாமல் தான் பயணம் செய்கிறார்கள் அது நியாயமா 👍

    • @haarish8970
      @haarish8970 Před 2 měsíci

      போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்கு ஏனைய எதுக்கு இலவச பயணம் என்பதை வேண்டாம் என்று சொல் கிறார்களா

  • @habibabegam9179
    @habibabegam9179 Před 2 měsíci

    Varum you are best Actor

  • @noorboy2911
    @noorboy2911 Před 2 měsíci

    நாதரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும் என்று வடிவேல் சொல்லி இருக்கார்

  • @ethirajulur813
    @ethirajulur813 Před 2 měsíci

    Varun super.

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Před 2 měsíci

    "நான் எந்த திருட்டு பயலையும் பூமிக்கு அவதாரமாக அனுப்ப வில்லை.."
    ராமர் சொன்னது! 😀😀😀

  • @ngsureshkumargandhiganesan9995

    Where is saran

  • @santhoshsaka9131
    @santhoshsaka9131 Před 2 měsíci

    சிபி அண்ணன் வேற லெவல்

  • @MuniyammaMuniyamma-vr2yb
    @MuniyammaMuniyamma-vr2yb Před 2 měsíci

    பிதாமகன் நல்ல படம் விக்ரம் அருமையான நடிப்பு நடிப்பு நடிப்பு

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 Před 2 měsíci

    This is our democratic country...... But is going to dictatorship.......
    No Govt, No Election, ...... only ram ram .....ram temple...... am god ..... am god ...... owner modi ....enna solreenga modi.....?
    Within 10 years rule....We reversed back 50 years ........
    Am god ...... god instructed, Election Commission Doing......

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen Před 2 měsíci

    பரமாத்மா சிபி சார், அடுத்த முறை கொஞ்சம் costume & makeup ல concentrate பண்ணீங்கன்னா எங்கேயோ போயிருவீங்க

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 2 měsíci

    Talk about children theme park accident at Gujarat before 50 minutes.26 children died

  • @Murugasathish
    @Murugasathish Před 2 měsíci +2

    Aaaga motham idhu BJP election commission

  • @narenkumarm7580
    @narenkumarm7580 Před 2 měsíci

    ஓர் பிரதமர் என்றும் பாராமல்..... 3 எபிசோடாக வச்சு செய்ரிங்களே!!!!

  • @meerbilla
    @meerbilla Před 2 měsíci

    ட்விட்டை தவறாக படுத்தி விட்டாய் வருண்,
    Read it again