Nirmala Sitharaman | "மனசு வலிக்குது சார்..”அல்வா பத்தி பேசாதீங்க ராகுல்! துவைத்தெடுத்த நிர்மலா!

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Nirmala Sitharaman | "மனசு வலிக்குது சார்..”அல்வா பத்தி பேசாதீங்க ராகுல்! துவைத்தெடுத்த நிர்மலா!
    #rahulgandhi #nirmalasitharaman #parliamentsession #bjp #tamilnews
    Jeyachandran Textiles
    T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
    Contact No: 9941272727
    Website: www.jeyachandr...
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 366

  • @kulandaia3210
    @kulandaia3210 Před měsícem +39

    பலருக்கு அல்வா இனிக் க வில்லை என்று தான் போராடுகிறார்கள் அமைச்சர் அவர்களே

  • @sravindran6350
    @sravindran6350 Před měsícem +82

    வெள்ள நிவாரண நிதி, சென்னை மெட்ரோ ரயில் நிதி இதற்கெல்லாம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யயாத போது வலிக்காத மனசு அல்வா கிண்டுவதை பற்றி பேசும்போது மட்டும் வலிக்குதா நிம்மி மாமி.

    • @selvasamy5819
      @selvasamy5819 Před měsícem +7

      பார்ப்பன பனியா அதிகார கூட்டு ஆட்சி தான் பாஜக ஆட்சி.

  • @meshachps8342
    @meshachps8342 Před měsícem +53

    Raghul sir super

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem +1

      Apidu enna soli kilichaaru sir soldreegala

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před měsícem

      ​@@divyasri6806😂😂😂🎉🎉🎉

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před měsícem

      ​@@divyasri6806என்ன கிழிச்சு விட்டார் என்று உனக்கு தெரியாது தானே அந்த வீடியோவை போய் பார்றா ஊறுகாய் மாமி வெக்கம் வந்து கண்ணை மூடிகிட்ட அசிங்கமாக இருக்குடா 😮

  • @AshwikGaming
    @AshwikGaming Před měsícem +63

    சம்பாத்தியம் பாதியும் வரியாவே கட்டுற மக்களுக்கு எவ்வளவு பெயின் இருக்கும்

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem

      Ne evalo earn pandra 3 lakh earn panavan 1.30 l pay pandrana...lusugala..tamilnadu PTR sonadu income tax increase pananum poitu avar video paaru inequality reduce pana..yr ku 3 lakh above earn panaal 16k rs tax...adulaum return file panalam insurance podalam..loan potu avoid panalam...unna pola edum teriyadha tathigal dhan Rahul support panudu

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 Před měsícem +70

    பேங்க் மினிமம் பேலன்ஸ் 8500 கோடி அல்வா.

  • @anwarammanullah3438
    @anwarammanullah3438 Před měsícem +11

    மக்கள் தேர்வு செய்யபடாத அமைச்சர் வெட்ககேடானது
    அல்வா புல்வா சில்வா ஜில்வா

  • @user-hr7bk2df3c
    @user-hr7bk2df3c Před měsícem +6

    அல்வாகிண்டுவ 6:38 தைகுறைசொல்லவில்லை அதில்
    அனைத்து வகுப்பினரையும் 😮பங்கேற்க செய்யவில்லை என்பதுதான் குறை.
    அதற்கான பதில்
    எங்கே?

  • @revathisegar8268
    @revathisegar8268 Před měsícem +7

    தவறான புரிதல் மேடம் . இது வினை ஆகு பெயர். அல்வா கிண்டுவது என்பது அதன் பின்னால் உள்ள அதிகாரிகள், அமைச்சர்களை குறிக்கும். அமைதிப் படை அல்வாவை வரி செலுத்தும் மத்திய தர மக்களுக்கு கொடுத்திட்டியே அம்மா 😊

  • @anbalaganshanmugam8746
    @anbalaganshanmugam8746 Před měsícem +50

    Rahul super Super

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem +1

      Alwa kinda sc st kupdala nu sonaduka ah...lusugala...unna pola aalugal dhan naadu naasama ah pogudu...

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 Před měsícem +8

    என்னதான் எத்தனை பேர் சேர்ந்து நீங்கள் பட்ஜெட் (அல்வா) தயாரித்து இருந்தாலும் வழக்கம் போல நடுத்தர மக்களுக்கு சூப்பர் அல்வாதானே கொடுத்து இருக்கீங்க.?

  • @syedabuthahir6106
    @syedabuthahir6106 Před měsícem +5

    வழக்கமாக செண்டிமென்ட்டா பேசி பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சி.

  • @muthuramalingam8549
    @muthuramalingam8549 Před měsícem +5

    நாட்டுக்கே அல்வா தான் கொடுக்கிறீர்கள்.

  • @YadhishPs
    @YadhishPs Před měsícem +9

    அல்வா mater நான்க அமைதிப்படை பார்த்துட்டோம் நீங்க எங்களுக்கு கொடுக்காதிங்க பாப்பா

  • @usmanaliusmanali894
    @usmanaliusmanali894 Před měsícem +58

    வருடம்தோறும் அல்வா மட்டும் தான் கிண்டுறீங்க....

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem +1

      Ne partha

    • @usmanaliusmanali894
      @usmanaliusmanali894 Před měsícem

      @@divyasri6806 நான் மட்டும் அல்ல என்னோடு சேர்த்து இதுவரை 30 பேர் பார்த்துள்ளோம்

  • @broarokiyaraj1884
    @broarokiyaraj1884 Před měsícem +54

    நிங்கள்போட்டவரிசுமைவலிக்குது

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem +1

      Pudusa edum illa 10 yr before irundha same tax dhan

  • @rajendranchidambaram9015
    @rajendranchidambaram9015 Před měsícem +5

    நாங்க எந்த பாவம் பண்னும் தெரியல உன் பேச எல்லாம் கேக்கணும்

  • @munirathinam3563
    @munirathinam3563 Před měsícem +19

    இந்திய மக்களுக்கே உன்னால் எல்லாவகையிலும் வலி

  • @AshwikGaming
    @AshwikGaming Před měsícem +10

    சோ சாரி நாங்க அல்வா சாப்பிடுறது இல்லை 😂😂😂😂😂

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Před měsícem +6

    அல்வாவுக்காக துடிக்கும் மனம் மக்களுகாக துடிக்கவில்லை

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před měsícem +15

    ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு இவர் சொல்லும் பதில் சரியில்லையே!

  • @AshwikGaming
    @AshwikGaming Před měsícem +9

    இவ்வளவு கஷ்டப்பட்டு அல்வா கிண்ட யார் சொன்னது ராஜினாமா பண்ணி வீட்டில் கிண்டு

    • @Bharat-p4o
      @Bharat-p4o Před měsícem

      தமிழ்நாட்டு ஆட்சி பிச்சைஎடுக்குது கேக்கவக்கில்ல

  • @muralik5184
    @muralik5184 Před měsícem +105

    நீ பேசிய அனைத்துமே மிகவும் வலிக்கிறது நிம்மி மாமி.

    • @Manimaran-e6l
      @Manimaran-e6l Před měsícem

      தமிழ் நீ ஒர

    • @nethajis5250
      @nethajis5250 Před měsícem +1

      ....😅😅😅😅 kadaisilaaa ennakum halwava......

    • @RAVIK-ry9jp
      @RAVIK-ry9jp Před měsícem

      பலருக்கு வலிக்குது .. ஜெயிக்காதவர் எல்லாம் , ஜெயிச்சு வந்தவாளுக்கு அல்வா தர்றோ.. 😂😂

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh Před měsícem +27

    மேடம். பிரச்சினை அல்வா மட்டும் பற்றியதல்ல. பட்ஜெட் தயாரிப்பில் ஏன் OBC - மற்றும் பிற பிரிவினர் ஏற்றுக்கொள்ளப்பவில்லை என்பதே. அவர்கள் அதற்கு தகுதியில்லையா? அல்லது சேர்த்துக்கொள்ள விரும்பவில்லையா ? அதைச் சொல்லுவீங்களா ?

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem

      Finance preparation ah oandradu yaaru...agga ethanai obc staff irukaaga obc reservation 1992 aprm dhana vanduchi adula finance department la senior position la yaaru irukaaga mr...enna caste nu Epadi teriyum...mr..Avan dhan luau na..vera topic illamal paesura ..negalum kumbi adiga..vilangidum

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh Před měsícem

      After 1992 the staff of that department if totally senior people willbe selected why there were only a group alone awarded to do that work? If u not interested they will be neglected. yr answer shows only yr partiality and not permitting to hike.

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh Před měsícem

      establishment and hr dept. can give correct numerical statement with seniority. pl try to know and rti also helps u to know that.

    • @amalben6089
      @amalben6089 Před měsícem +2

      உங்க கேள்விய புரிந்துகொள்ளும் அளவிற்கு அந்த lady க்கு அறிவு இல்லை என்பது தான் உண்மை.

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh Před měsícem

      @@amalben6089 thank you sir.

  • @a.vinoth8300
    @a.vinoth8300 Před měsícem +3

    இப்படி தான் மக்களுக்கு வலிக்கும் ..

  • @Dmk_Prasanth
    @Dmk_Prasanth Před měsícem +29

    Raghul gandhi mass speech 🔥

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem

      Avan enna paesina konjam solluga parpom...ennamae teriyamal salam podura tagudi elam dmk ku mattumae irukum pola

    • @cars2wiki899
      @cars2wiki899 Před měsícem

      ❤❤❤❤❤

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před měsícem

      ​@@divyasri6806முட்டு ஓவரா இருக்கு அசிங்கமா இல்லையா தூ இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @jagadeesanvadivelu6771
    @jagadeesanvadivelu6771 Před měsícem +2

    "Sir. It pains me Sir" --- For a word called "Halwa" itself gives pain to FM. Imagine the Citizens how much pain we all would have undergone by selling of Public Sector undertakings, Airports, Seaports, Mines, etc. Giving away the intererst of the Public & serving the Private Corporates !!! When pointed out one incident by RG, it pains her ???

  • @user-og5uu4tf7q
    @user-og5uu4tf7q Před měsícem +5

    Makkal manasu Evvalavu vali thetiyuma

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Před měsícem +5

    அல்வா மாமிக்கு மனசு வலிக்குது.
    12 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி கொடுத்த எங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு இல்லை. எங்களுக்கு கு....... வலிக்குது.

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 Před měsícem +14

    140 gst நாடுகளில் அதிகம் 28% குறைந்தது சிங்கப்பூர் 7%, இது பெரிய அல்வா.

    • @kumarbhat4921
      @kumarbhat4921 Před měsícem

      GST fixed by All state finance put together not by Central Finance minister. This should be understand first sir

  • @lovelymusic7190
    @lovelymusic7190 Před měsícem +37

    ராகுல் காந்தியோட Fire 🔥 Speech லா
    ஆயம்மா💩 பார்லிமெண்டில் ஆயி💩 போயிட்டாங்க போல 😀

    • @Bharat-p4o
      @Bharat-p4o Před měsícem +4

      ஆயம்மா இல்லினா பாகீஸ்தான் ஸ்ரீலங்கா மாதிரி பிச்சைஎடுப்ப

    • @JayabaskarBaskar
      @JayabaskarBaskar Před měsícem +5

      ​@@Bharat-p4oசார் அண்ணன் இப்போ கோடீஸ்வரராக இருக்கீங்களா

    • @amalben6089
      @amalben6089 Před měsícem

      இந்த கிழவி ஒன்னும் அவ வீட்டு கசை குடுக்கல, இவ இல்லை என்றால் பிச்சை எடுப்பதற்கு. ​@@Bharat-p4o

    • @amalben6089
      @amalben6089 Před měsícem

      ​@@JayabaskarBaskaryou said so nicely

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 Před měsícem

      2g alva v super

  • @2004kkarthikeyan
    @2004kkarthikeyan Před měsícem +6

    அப்போ அல்வா, இப்போ சுட சுட உளுந்த வடை, நீலிகண்ணீரோடு 😅, உருட்டுங்க உருட்டுங்க 🤦‍♀️🤦‍♀️

  • @selvarajaselvaraja1378
    @selvarajaselvaraja1378 Před měsícem +4

    முதலில்தேர்ததில்நிற்று MPஆகிபேசு

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před měsícem +17

    உனக்கு வலிக்கிறதா!!வலி கூட எப்படி இருக்கும் என்று தெரியுதா!!எதிர்கட்சி தலைவர் "அல்வா"ஏன்,எதற்கு,எதனால், எங்கு என்று கேள்வி கேட்கவில்லையே? நிர்மலாஜி உனக்கு கேள்வி புரியில,தெரியல, எந்த கேள்விக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்று கூட தெரியாம அல்வாவின் வரலாறு யார் கேட்டா மாமீ!!

  • @nellaitheo
    @nellaitheo Před měsícem +5

    மக்களை சந்தித்து ஒட்டு வாங்குங்க மாமி. ஜெயித்து வந்து அல்வா கிண்டுங்க.

  • @samydurai5446
    @samydurai5446 Před měsícem +4

    மேடம் அல்வா கதை பற்றி ராகுல் பேசவில்லை அல்வா கிண்டுவதில் ராகுல் கேட்ட இந்தியர்கள் இல்லையே அதற்கு பதில் சொல்லுங்கள்

  • @allisowndharya9719
    @allisowndharya9719 Před měsícem +2

    you start everything sweetly but make the lives of Indian people bitter

  • @gssrajan5427
    @gssrajan5427 Před měsícem +38

    எதைக் கேட்டா எதை சொல்லுற கெழவி

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem

      Avaga padhil sonadha poitu padi website la yae iruku kaari thupiyachi thudaichika sollu Rahul ah..padika vakku illana IPADI dhan comments poduva

  • @thiruvalluvans3605
    @thiruvalluvans3605 Před měsícem +10

    ராகுல் காந்தி அல்வா பற்றிப் பேசியது ஒரு குறியீடாகத்தான். இந்தியாவின் பெரும்பாலான வளங்களை, வேலைவாய்ப்புகளை எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவே உள்ள பிரிவினரே அனுபவிக்கின்றனர் என்பதைத்தான் ராகுல் குறிப்பிட்டார். ஆனால் இந்தப் பெண்மணி ரொம்ப சீரியஸாக அல்வா கிண்டும் சம்பிரதாயத்தின் வரலாற்றை விளக்குகிறார். இப்படிப் பட்ட புத்திசாலி கையில் நிதியமைச்சர் பதவி! காலக்கொடுமை!

  • @KThabrez
    @KThabrez Před měsícem +10

    Rahul sir super speech❤❤❤

  • @sathusundar6122
    @sathusundar6122 Před měsícem +1

    Perfect💯👍💯👍 Rahul ji was talking about Halwa ceremony

  • @xavierxavier1607
    @xavierxavier1607 Před měsícem +2

    தேர்தல் சந்த்து வெற்று வர முடியல பின்வாசல் வழியா வந்தவர்களுக்கு இவ்வளவு நேரம் கொடுத்தது யார்வாய் மட்டும் காதுவரை...

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Před měsícem +1

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Mr.RAHUL GANDHI!!! KEEP "ROCKING" EVER!!!🖤❤

  • @devadoss870
    @devadoss870 Před měsícem +1

    It is in fact a wonder, how these people, from the top most to the bottom most, are confident of talking unnecessary things such as halwa making history, always trying to deviate the actual issues, even though people aware of their strategy clearly!

  • @panneerselvandakshinamoo-hr6bn

    If you are going to continue with the same tradition and same people as Congress, what difference you are going to make!!??

  • @allisowndharya9719
    @allisowndharya9719 Před měsícem +1

    We also have same pain

  • @prakashpraka4032
    @prakashpraka4032 Před měsícem +1

    Halwa makes u pain, here we struggling day by day by the price increase.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Před měsícem +58

    நீயெல்லாம் நிதி மந்திரி தலையெழுத்து

    • @Bharat-p4o
      @Bharat-p4o Před měsícem +1

      அட நீ யெல்லா சொல்லுரபாரு

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem

      Pinna unna podalam ah

    • @fz2538
      @fz2538 Před měsícem +1

      Ooruka pathi pesungo Rahul 😅😅😂

    • @dhivagarsmaths3457
      @dhivagarsmaths3457 Před měsícem

      பிறகு யார்‌சொல்லணும்
      நான் வரி கட்டுதேன் GST மும் வாங்கறிங்க
      ஆனா நிம்மி தரமாட்டா

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před měsícem

      ​@@divyasri6806முட்டு அதிகமா இருக்கு குறைத்து கொள் அசிங்கமா இருக்கு

  • @SIRAGUGALசிறகுகள்9033

    இந்த அல்வா கிண்டி கொடுப்பது யாருக்கு சாதாரண மக்களுக்கு

  • @TamilSelvan-gk9wc
    @TamilSelvan-gk9wc Před měsícem +1

    Too much power infested on this lady who is not elected by the people.Maybe she should contest in her home state.

  • @user-bs4ks1nc5t
    @user-bs4ks1nc5t Před měsícem +3

    Don,t cry grany

  • @viswanathanthangaraj6058
    @viswanathanthangaraj6058 Před měsícem +3

    Halwa mami.

  • @kulandaia3210
    @kulandaia3210 Před měsícem +6

    பொருள் புரியாமல் குழப்பம் செய்வது தனிக்கலை

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s Před měsícem +1

    raghul patri pesum bodu
    nirmala sitarsman
    raghul gandhi sir solranga
    keep it up god bless you madam

  • @creatorgopalramdoss1009
    @creatorgopalramdoss1009 Před měsícem +1

    Halva Halva Halva....... Uh... Uh
    Really am fed up with this woman's y

  • @hidayathullah7733
    @hidayathullah7733 Před měsícem +1

    NIRMALA MAM There is another definition "HALWA" for that you have to see "AMAITHI PADAI FLIM" its 100% suitable for BJP.

  • @sundarraj7971
    @sundarraj7971 Před měsícem +1

    What pains with Nirmala alwa ceremony in parliament speech that's for alwa budget

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před měsícem +2

    நாங்கள் ஒவ்வொரு நாளும் 10முதல்16 மணி நேரம் உழைக்கிறோம். ஆனாலும் எங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை.
    ஆனால் எனது அருகில் இருக்கும் இவர்கள் ஒரு சிறிய 1/2 கிரவுண்ட் நிலமோ, 1/2 ஏக்கர் நிலமோ வைத்திருப்பவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.
    ஏன்?
    ஏனென்றால் வரி விதிக்கும் நீங்கள், இவர்களைப் பார்த்து,
    அச்சச்சோ,
    நீங்கள் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள்.
    நீங்கள் எந்த சிரமமும் படக்கூடாது . உங்களுக்கு வியர்வை வந்துவிட போகுது!!! உங்களுக்கு கை கால் வலி வந்துவிட போகுது!!!
    நீங்கள் ஏன் உழைக்க வேண்டும்? நீங்கள் உல்லாசமாக ஓய்வு எடுங்கள்.
    என்று கூறி அவர்களை அமர வைத்து அவர்களுக்கு விசிறியும் விடும் *நீ*
    அதனை பார்க்கும் *நான்*
    எனக்கு எப்படி இருக்கும்?

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 Před měsícem +1

    She is sourashtran back round now Tamil people said Iyer that's different topic she is ruled parliament without elected

  • @rajmohanj4316
    @rajmohanj4316 Před měsícem

    அரசு ஊழியரே பாராட்டியதற்கு மிக்க நன்றி அரசு ஊழியர் பாவப்பட்டவர்கள் அவர்களுக்கு அந்த பழைய ஓய்வூதியத்தை வழங்கினால் தான் என்ன தேர்தல் நடைபெறும் பொழுது கூட பட்ஜெட் தயாரிக்கும் போது வெள்ள நிவாரணத்தின் போது கொரோனா காலகட்டத்திலும் இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு ஊழியருக்கு அந்த பழைய ஓய்வூதியத்த திட்டத்தை வழங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு இந்த குறுஞ்செய்தியின் மூலம் தெரிவிக்கப்படுகிறது

  • @creatorgopalramdoss1009
    @creatorgopalramdoss1009 Před měsícem +1

    Nirmal, Do you mean to say that UK Goverment prepares Halva before presenting the budget? & Is this an international bench practice?

  • @-CSK-23
    @-CSK-23 Před měsícem +1

    Without being elected you are inside LS as FM; doesn’t that pain you FM?

  • @creatorgopalramdoss1009
    @creatorgopalramdoss1009 Před měsícem +1

    Am not able to understand why you are very much interested in Halva kindifying job. Is this a function of persons from above C-Suite?

  • @svijayalatchoumysouguna2207
    @svijayalatchoumysouguna2207 Před měsícem +2

    .எல்லாத்துக்கும் வரிய போட்டு துன்புருத்தாதிர்கள்

  • @HAPPY_ME_INSPIRATIONS
    @HAPPY_ME_INSPIRATIONS Před měsícem +1

    Ur budget giving a pain to us

  • @umababu80
    @umababu80 Před měsícem

    ❤ மற்றவர்களை ஒதுக்கீடு நீங்கள் செய்யலாம் நாங்கள் இனி பூசாரி தட்டு காசு போடமாட்டோம் இது உறுதி

  • @franklinepaul9545
    @franklinepaul9545 Před měsícem

    It's not about Alva it's about how many people represent from BC and sc&st

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 Před měsícem +1

    You are supplying halwa for every body inthe name of budget

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 Před měsícem +1

    FM acting is good😂

  • @feelboyvillage5377
    @feelboyvillage5377 Před měsícem +3

    Alwha akka .😂😂😂

  • @GnaneshnA
    @GnaneshnA Před měsícem +1

    No public use

  • @isaacsolomon7168
    @isaacsolomon7168 Před měsícem +1

    U are not elected by the citizen of india and that's the procedure as well maami

  • @sheikk5623
    @sheikk5623 Před měsícem

    People don't want halwa origin, history geography. But halwa prepared by you really tasty to adhani, ambani

  • @subbarayand276
    @subbarayand276 Před měsícem +1

    மக்கள் பாவம் 😂😂😂

  • @babakool1059
    @babakool1059 Před měsícem

    Thanks for tamil subtitles..

  • @user-rn6nf4xf8q
    @user-rn6nf4xf8q Před měsícem +1

    Useless diversion. Talking unconnected things . It’s a shame that since she cannot reply to the demands she is enacting a drama. Who cares if it pains her. It was all about not a single SC, ST OR OBC was there when halwa was made. She has no guts to answer that. Who cares if it pains. It never pained her when Chennai and T ndlveli were in floods and people suffered. Who cares for a person who never cared about us.

  • @leenasingh2793
    @leenasingh2793 Před měsícem +1

    She not have heart how can pain real useless leader she... Only she have heart for Adani and Ambani...

  • @abudhahirsheik1831
    @abudhahirsheik1831 Před měsícem +5

    India faces worst Finance Minister ever after independence,Jai Hind

  • @guruthevarb1758
    @guruthevarb1758 Před měsícem +1

    5 days 4 nights what is the use

  • @Ranje985
    @Ranje985 Před měsícem

    This is the best ever comedy I have enjoyed in the history of CZcams . Nirmala ji, only one concern “yahi mooh se tho aap khana bhi Letha hoga nah “?. Shame

  • @NaravijaySimaAvilavadasu-rb4vo

    Nirmalamam please don't speak wen seeing your we are getting whamiting sense now your speech thoooooo bad porukki nirmala

  • @sathayaprakash8987
    @sathayaprakash8987 Před měsícem

    Select person election person this national financial minister one person elliya bjp maaa

  • @anwerdeenabdulgafoor9887
    @anwerdeenabdulgafoor9887 Před měsícem +1

    Pickle mami becomes Alwa mami now

  • @ngkrishnan
    @ngkrishnan Před měsícem

    I am a person of high age. I do not want to depend on politicians or my relations. But you people have created a situation that persons like me should never be alive by keeping inflation uncontrolable. You may pubish me because I am telling the truth. I do not care for it because what I say is completely and fully correct and real. Bank interest is too low on f.d. How a person is retired and not having Government pension completely dependent on f.d. interest whatever invested in banks. Can any one from the political side answer me and say that what I am telling is wrong. Comr on Sirs.

  • @muthuvajramani5670
    @muthuvajramani5670 Před měsícem

    YOU WHAT I SAY REGRET VERY MUCHABOUT YR.SPEEH

  • @anbalaganshanmugam8746
    @anbalaganshanmugam8746 Před měsícem +9

    Nimmi muntam waste

  • @thilagavathim2227
    @thilagavathim2227 Před měsícem +2

    நிர்மலா அம்மா, நாட்டுக்காக பேசுவதற்கு, இந்த 40 பேரை சமாளிக்கிறது க்கும் நீங்கள் உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லா இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před měsícem

      அருமையான முன் யோசனை நிர்மலா இப்போது உடல் பாதித்து உள்ளது நன்றாகவே தெரிகிறது

  • @prof.muqthar4806
    @prof.muqthar4806 Před měsícem

    Halwa is given to whom and eaten by whom?

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 Před měsícem

    👌

  • @narayanansrb3496
    @narayanansrb3496 Před měsícem

    Tallent Nirmala Amma❤

  • @malkanis3068
    @malkanis3068 Před měsícem +1

    Nirmala gave big alva to Tamil Nadu

  • @marimuthun6315
    @marimuthun6315 Před měsícem

    வார்த்தை க்கே மனசு வலிக்குது எங்கள் வாழ்க்கையை அடிச்சு தொலைக்கிறீங்களே..
    மக்களுக்கு எப்படி வலிக்கும் 😭😭😭😭😭😭

  • @maboobbatsha1694
    @maboobbatsha1694 Před měsícem +1

    Alwa minister halva minister

  • @sowbiblemission
    @sowbiblemission Před měsícem

    Thirunalvalli Hallwa you know ask us we will explain

  • @amalraj.m1748
    @amalraj.m1748 Před měsícem

    நான் வெங்காயம் சாப்பிடமாட்டேன் விலை எனக்கு தெரியாது இவர் ஓர் நிதியமைச்சர் இவர் எதுவானாலும் பேசுவார் மகாத்மா பிறந்த நாட்டில் இப்படியும் ஒருவர்..😢😢😢😢😢

  • @dhanalakshmi6082
    @dhanalakshmi6082 Před měsícem

    நல்ல விஷயம் சொல்ல இனிப்பு கொடுக்க வேண்டியதுதான் நீங்க எங்களுக்கு எல்லாம் அல்வா ல்ல கொடுக்கறீங்க உண்மையான இனிப்பை அவர்களுக்கும் பொய்யான அல்வாவை எங்களுக்கும்

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Před měsícem

    Peoples had more and more pain your taxation system your government exploiting peoples
    Blood

  • @syedaliaje9208
    @syedaliaje9208 Před měsícem

    she is not responding for fund allocation to Tamil Nadu

  • @psankar9575
    @psankar9575 Před měsícem +1

    Super

  • @RajaRoja-gj8tj
    @RajaRoja-gj8tj Před měsícem +5

    Podi evala

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před měsícem

    மேடம் ! இது ஆக்ட்டிங் ... இது ஆக்ட்டிங் மேடம் 😂