14/06/2024 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • 14/06/2024 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
    இடமிருந்து வலம்
    1. தப்ப முடியாதபடி போடப்படும் பிடி.
    11. ---லை கண்டால் நாயை காணோம்.
    13. போதிய அளவுக்கு குறைவாக பொருள் உள்ளது.
    15. சவுகர்யம்.
    17. பாடும் பறவை.
    19. முருகன் மீது பக்தி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர், பெங்களூர் --- அம்மாள்.
    வலமிருந்து இடம்
    3. ஏட்டுச் ---க்காய் கறிக்கு உதவாது.
    5. சோகத்தை குறிக்கும் ராகம்.
    7. எட்டிய வரை பாயும் ஆயுதம்.
    8. வீண் பெருமை.
    9. மிளகாய் - ஆங்கிலத்தில்.
    12. தலைவாழ் உயிரினம்.
    14. சிறிது பணம் கிடைத்தவுடன் தலை கால் தெரியாமல் ---- போட்டான்.
    20. முகத்தின் அழகை கெடுக்கும் இது.
    மேலிருந்து கீழ்
    1. ---- வெட்டென மற.
    2. புலவு.
    5. நண்பனுடன் ஆலோசித்த பின் நல்ல ---- கிடைத்தது.
    7. இதுக்கு ஒரு நாள் தான் ஆயுசு.
    8. காவு.
    10. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க இது வர வேண்டும்.
    11. பாடல் எழுதுபவர்.
    13. பீச் தின்பண்டம் - தேங்காய், மாங்காய், --- சுண்டல்.
    16. திருடனின் ஜோடி, சரியாக இல்லை.
    17. வடக்கிலிருந்து வீசுவது இந்த காற்று.
    கீழிருந்து மேல்
    4. புளிப்பு.
    6. அணையில் தண்ணீரை ---- வைத்தால் ஆண்டுதோறும் பலன்.
    14. சக்தி.
    18. போர்க்களத்தின் இடையே வீரர்கள் தங்குமிடம்.
    19. ஆறாத காயம்.
    #sahothayam #dinamalar #crossword
  • Zábava

Komentáře • 7

  • @vasanthachairmandurai9002

    எளிது நன்றி. வணக்கம்.

  • @rangarajankrishnaswamy7255

    பந்தா 👌

  • @dthamaraiselvan2591
    @dthamaraiselvan2591 Před 7 dny

    🎉🎉

  • @indhrarohith7197
    @indhrarohith7197 Před 7 dny

    வணக்கம் அண்ணா, நான் உங்கள் ரசிகை,, உங்கள் தமிழ் உச்சரிப்பு, புலமை, அறிவாற்றல் மிக அருமை.. அண்ணா.. வாழ்த்துக்கள்.. எனக்கும் குறுக்கெழுத்து புதிர் மிகவும் பிடிக்கும்.. தினமும் நானும் பேப்பர் வாங்கி அறிவை வளர்ப்பேன் .இது என் அப்பா மூலமாக எனக்கு கிடைத்த பொக்கிஷம்.. I miss.u dadddy ❤️😢

  • @dthamaraiselvan2591
    @dthamaraiselvan2591 Před 7 dny

    பிரியாணி

  • @yogamanikandan5408
    @yogamanikandan5408 Před 8 dny +1

    புலவு?