21/06/2024 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூன் 21, 2024 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | June 21, 2024 | Dinamalar Aanmeega Malar
    இடமிருந்து வலம்
    1. எட்டாம் திருமுறையான திருவாசகத்தை அருளிய சிவனடியார் ----வாசகர் (4)
    6. ஆறு முகமும் பன்னிரு கரங்களும் கொண்ட முருகனின் திருப்பெயர்களில் ஒன்று (5)
    7. ---- திருமஞ்சனம் என்பது நடராஜருக்கான சிறப்பு அபிஷேகம் (3)
    9. வானுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவன் (5)
    10. முருகப் பெருமானின் போர்த் தளபதிகளில் ஒருவர் (4)
    11. ராமானுஜர் மற்றும் நம்மாழ்வாரோடு சமமாக கருதப்படும் வைணவ அடியவர் -----மாமுனிகள் (4)
    12. திருவானைக்காவலில் அருளாட்சி செய்பவள் ----லாண்டேஸ்வரி (2)
    13. செருக்கு (3)
    14. இது இல்லாதவர்கள் 'சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்கிறது ஒரு குறள் (6)
    15. மாயம் செய்வதில் வல்ல பகவான் கண்ணன் ----வண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார் (2)
    17. 'ஆதி ---- இல்லாத நாயகன்’ கடவுள் (4)
    18. நெருங்கிய தோழனை ----நண்பன் என்பதுண்டு (3)
    மேலிருந்து கீழ்
    1. ராமாயணத்தில் சீதை முதன்முதலாக இதில் நின்று கொண்டு ராமபிரானைப் பார்த்தாள் (3)
    2. இந்தியாவின் தென்கோடி முனையில் வைரமூக்குத்தியோடு ஜொலிக்கும் அம்மன் (7)
    3. நவக்கிரகங்களில் இவருக்கு உகந்த தானியம் உளுந்து (2)
    4. '----- மறைந்தது மாமத யானை' என்றார் திருமூலர் (5)
    5. மகாபலிபுரத்தில் கோயில்களைக் கட்டிய நரசிம்ம பல்லவனுக்கு மா----- என்ற பட்டப்பெயர் உண்டு (4)
    8. பிரகலாதனுக்காக அரண்மனைத் தூணைப் பிளந்து வெளிப்பட்டு வதம் செய்தவர் (6)
    9. மார்க்கண்டேயன், அனுமன் போன்றோர் இதை அடையப் பெற்றவர்கள் (4,3)
    12. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் -----கண்ணி (5)
    13. நம் பாரத தேசத்தின் கண்களாகத் திகழும் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்று ----பாரதம் (2)
    16. வட இந்திய மக்களால் அதிகம் வழிபட்டு கொண்டாடப்படுபவர்; விநாயகரின் மகளாக கருதப்படுபவர் ---தோஷி மாதா (2)
    #sahothayam #dinamalar #crossword
  • Zábava

Komentáře • 1