Video není dostupné.
Omlouváme se.

வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள் Part 1|velinattu life

Sdílet
Vložit
  • čas přidán 13. 12. 2018
  • Yaar kutam Tamil short film
    link- • Yaar Kutram - Plastic ...
    bjp vs Congress public opinion in Kuwait (Indian)
    link- • Video
    வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள் Part 2
    Link- • வெளிநாட்டு வாழ்க்கை கஷ...
    Follow the Twitter page link
    Check out Old Madras (@MadrasOld): MadrasOld?s=09
    Top 10 dhanush bgm Link- • Video
    ****************
    subscribe to our CZcams channel more videos for you
    *******""""""""""
    #oldmadras#velinattuvalkai
    velinattu velai vaippu
    kuwait velai vaippu
    singapore velai vaippu
    kalvi velai vaippu
    arasu velai vaippu thagaval
    thaniyar velai vaippu 2019
    velinattu seithigal in tamil
    tenkasi velai vaippu
    tamilnadu velai vaippu
    kuwait velai vaippu
    singapore velai vaippu
    tamilnadu velai vaippu
    velaivaippu malar today in tamil
    overseas manpower
    ayal nattu velai vaippu aluvalagam in chennai
    velinadu velai vaipu seithigal in tamil
    overseas manpower agencies in chennai
    pengal velai vaippu
    velaivaippu renewal
    samayam goverment job
    govtjobstamilnadu
    thina thanthi news paper in tamil today jobs

Komentáře • 734

  • @oldmadras420
    @oldmadras420  Před 5 lety +15

    Ramzan Adavadigal
    Link-czcams.com/video/GDHO0kmoK_c/video.html

  • @anasmohammed8162
    @anasmohammed8162 Před 5 lety +595

    சொந்த ஊருக்கு போகனும்னு நினைக்காத நாளில்லை,என்னைப்போல எத்தனை பேர்?

  • @Tamilneasan
    @Tamilneasan Před 5 lety +347

    குடும்பத்திற்க்காக வெளிநாடு சென்று உழைக்கும் ஒவ்வொறு ஆண்களும் தியாகிகள் தான்

  • @KARTHIKEYAN-qt3bm
    @KARTHIKEYAN-qt3bm Před 5 lety +247

    ஏழையா பிறந்த நாமெல்லாம் ஒன்ன இழந்தாதா ஒன்ன அடைய முடியும்.நமக்கெல்லாம் பெரிய சொத்தே நம்ம மனசும் உடம்பும் தான்.அதுக்கும் மேல நம்ம வைராக்கியம்.அதனால நம்ம மனசையும் உடம்பையும் எல்லாத்துக்கும் பக்குவபடுத்தி வைச்சுக்கனும்.எதுக்கும் துணிஞ்சவங்களா இருக்கனும்.எனக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயமாக நம்ம வாழ்க்கை ஒருநாள் மாறும்.

  • @ROCK-mn3gf
    @ROCK-mn3gf Před 5 lety +103

    😫😫😫😫😥😥😥😥😭😭😭😭 நான் துபாயில் பொறியாளரா இருக்கேன் வாழ்கை இயந்திரம் போல போகுது,,,, என்னை விட தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் இங்கு கஷ்டபடும் கொடுமை நான் தினமும் பார்க்கிறேன்,,,,, யாரும் இங்க வராதீங்க,,, நம்ம ஊர விட சிறந்த ஊர் எதுவும் இல்லை வராதீங்க வராதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வராதீங்க

    • @kashkash6706
      @kashkash6706 Před 5 lety

      Ohh, without them support you cannot successful in that industries,

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 Před 5 lety +5

      ஐயா பொறியாளரே நீர் ஏனய்யா போனீர்.

    • @ROCK-mn3gf
      @ROCK-mn3gf Před 5 lety +2

      @@mosquesintamilnadu557 இங்க காமெடி show நடக்குது அதை பார்க்க வந்தேன்
      என்ன கேள்வி கேட்கிறாய் அறிவு சார்ந்த கேள்வியா கேள்

    • @malaz6066
      @malaz6066 Před 5 lety +2

      @@ROCK-mn3gf ராஜஸ்தான்ல இருந்து தமிழ் நாடு வந்தவன் லாம் ராஜா மாதிரி இருகான் வந்தேறிகள் தமிழகத்தில் நலமாகவும் வளமாகவும் வாழும்போது இன் தமிழ் இனமே! அங்கு துன்பத்தில் வாடும் பொழுது உள்ளபடியே மனம் வேதனைப்படுகிறது

    • @jameenfathima5282
      @jameenfathima5282 Před 4 lety

      @@ROCK-mn3gf 😆😆😆👏👏👏👏😆😆😆

  • @bsharmila6589
    @bsharmila6589 Před 5 lety +117

    முற்றிலும் உண்மை..நம்முடய நாட்டில் படித்தர்க்கு ஏற்றபோல் வேலையும் அதற்க்கு ஏற்ற ஊதியமும் கிடைத்தால் நாம் எதற்காக அயல்நாடுகளில் சென்று கஷ்டபட வேண்டும்...

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 Před 5 lety +2

      Ur right sis

    • @alfazi749
      @alfazi749 Před 5 lety +1

      Correct

    • @sheknoordeen8799
      @sheknoordeen8799 Před 5 lety +3

      அதனால் தான் நாங்கள் வெளிநாடு வந்து எங்கள் வாழ்வை இழந்துவிட்டோம்

    • @palanirani765
      @palanirani765 Před 2 lety

      It's true bro .

    • @Lanvalue
      @Lanvalue Před 5 měsíci

      ஏண்டா படிச்ச .
      அரசாங்கம் படித்த அனைவருக்கும் வேலை எப்படி கொடுக்கும்? இது தான் உனது படித்த லட்சணம்.

  • @abdul188
    @abdul188 Před 5 lety +116

    கண்ணீர் டா சமர்ப்பணம்......மிகவும் கொடுமையான ஒன்று டா பிரிவு

    • @shyamangel3913
      @shyamangel3913 Před 5 lety +1

      Kooda iruthu Mattum appadi ye pathu kilichituveega

    • @abdul188
      @abdul188 Před 5 lety

      @@shyamangel3913 dei pirivai valiyai poruthu kondu thanda ungala partthu kilikiranga

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 5 lety +160

    என்னுடைய நிலமையும் இப்படி தான் ..நானும் வெளிநாடு தான் 😭👀👁👁

  • @pariscity3026
    @pariscity3026 Před 3 lety +7

    என் அருமை தம்பிகளுக்கு நானும் ஒரு ஈழத்தமிழன் 30 வருட வெளிநாட்டு வாழ்க்கை தாய் ,தந்தையுடன் வாழும் பொழுதுதான் உண்மையான வாழ்வு அவர்களை விட்டுபிரியும் போது ஆரம்பிக்கின்றது நரகவாழ்வு தமிழர்யாகிய எனக்கு ஒருநாள் விடிவுவரும் 🙏🙏🙏

  • @jayanthim3100
    @jayanthim3100 Před 3 lety +7

    என் வருங்கால கணவரும் வெளிநாட்டுல தான் இருக்காங்க அவங்க சீக்கிரமா வீட்டுக்கு வரனும் வந்த உடனே எங்களுக்கு கடவுளின் அருளால் நன்றாக திருமணம் நடக்கனும். இந்த வீடோவை பார்க்கும் போது கண்ணு கலங்குது என் கணவரும் இப்படி தான் கஷ்ட்ட பட்டுட்டு இருக்காங்க

  • @selvanathanvijayadass7295
    @selvanathanvijayadass7295 Před 5 lety +16

    வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் உண்மையான பிரதிபலிப்பு, மிக அருமை 🙏🙏🙏

  • @sdurai3314
    @sdurai3314 Před 5 lety +158

    நானும் வெளிநாட்டில் தான் இருக்கேன் இருக்கேன் எனக்கு இந்த வீடியோவை பார்க்கவும் அழுகை அழுகையா வருது

  • @chettanchettan842
    @chettanchettan842 Před 5 lety +92

    தினம் தினம் மரனம் வெளிநாட்டில் அனால் குடும்பத்தை நினைத்தால் மரனம்மும் மகிழ்ச்சியே

  • @ammaammaammaamma4669
    @ammaammaammaamma4669 Před 5 lety +130

    குப்பூஷ் இங்க எங்களுக்கு வடபாயசம்

  • @maniviru3257
    @maniviru3257 Před 5 lety +53

    நானும் வெளிநாட்டுல தா இருக்க கண்கலங்க வைத்து விட்டது இந்த வீடியோ

  • @kanagarajukanagaraju5930
    @kanagarajukanagaraju5930 Před 5 lety +13

    சூப்பர் நண்பா நானும் வெளி நாட்டில் எட்டு வருடம் இருந்தேன் அழுதுட்டேன்

  • @manomanohar8793
    @manomanohar8793 Před 5 lety +40

    வெளிநாட்டு நாட்டு வாழ்க்கை தலைகுனிவுதான். என்ன சொல்வது ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு.

  • @zakkireya
    @zakkireya Před 5 lety +43

    எனக்கும் 37வருடம் துபாய் வாழ்க்கை ஆனால் நல்ல் சம்பளம்..வீடு வாசல் சொத்து பத்து நிறைய சேர்த்துவிட்டேண்
    இப்போது வூர் திறும்பி சந்தொஸ்மாக வாழ்கிறேன்

  • @prabhushankar4946
    @prabhushankar4946 Před 5 lety +27

    இதுவும் கடந்து போகும்...இன்னலும் தீர்ந்து போகும்..விடி வெள்ளி ஒரு நாள் வரும்...ஏக்கத்துடன்

  • @gokuldevar8835
    @gokuldevar8835 Před 5 lety +47

    வெளிநாட்டு நரகவேதணை 😭😭😭
    Kotha ithayam dislike panrana manusane illa

  • @kathiresankathir8945
    @kathiresankathir8945 Před 5 lety +90

    பணம் இல்லாததால் தான் நம்ம நிலமை என்ன பன்னுரது

  • @jessydaww9704
    @jessydaww9704 Před 5 lety +48

    கடவுள் கன்டிப்பா உங்களுக்கு நல்லது பன்னுவாரு Feel பன்னாதிங்க.

  • @muralisabi6024
    @muralisabi6024 Před 4 lety +8

    நாலு மனிதன் இருந்தாலும் மனதில் பாரம் குறையாது.கண்ணிர் துடைக்க கரங்கள் இல்லை அழுவதற்கு கூட நேரம் இல்லை.

  • @a.skpandian4339
    @a.skpandian4339 Před 3 lety +2

    நானும் மலேசியாவில் தான் இருக்கின்றேன் ..ஏண்டா வந்தோம்ன்னு இருக்கு ...இந்த வீடியோவை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகின்றது ...

  • @prakashk3647
    @prakashk3647 Před 5 lety +41

    நானும் சவூதி அரேபியா தான் வேலை பார்க்கிறேன் எனக்கு குறைந்த சம்பளம் தான் 2shift வேலை பார்க்கிறோம் எதனால் வீட்டில் அப்பா அம்மா ஒருவேளை உணவு நிம்மதியாக சாப்பிடுவதற்கு உறவுகள் உதவாது நண்பா உன் கை உனக்கு உதவி தரும் உனக்கு துணை இருப்பார் கடவுள் அந்த நம்பிக்கையுடன் தான் வாழ்க்கை கடந்த வருகிறேன்

    • @oldmadras420
      @oldmadras420  Před 5 lety

      Super bro

    • @mohammedkailendar8765
      @mohammedkailendar8765 Před 5 lety +2

      போராட்டம் தான் வாழ்க்கை

    • @arulkumaran2771
      @arulkumaran2771 Před 5 lety +2

      நண்பா கவலை படாதீங்கா .. நம் கூடவே கடவுள் இருப்பார் நண்பா

    • @sudalaipalavesam7013
      @sudalaipalavesam7013 Před 5 lety +1

      Kavalai padatheenga bro

    • @alfazi749
      @alfazi749 Před 5 lety

      @@mohammedkailendar8765 bro self confidence

  • @user-zc3xw3te7z
    @user-zc3xw3te7z Před 5 lety +4

    ஊர்ல அவுக சந்தோசமா இருக்காங்கான்னு
    நினைக்கிதப்போ இந்த வாழ்க்கை இனிமதேன்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்.

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 Před 5 lety +21

    ,நாணும் துபாய்ல தான் இருக்கேன்பா எனக்கும் கஷ்டம் என்னான்னு தெரியும்

    • @SuryaSurya-xs2ne
      @SuryaSurya-xs2ne Před 4 lety

      அண்ணா எனக்கு ஏசி மெக்கானிக் வேலை கிடைக்குமா

  • @gajendrank1265
    @gajendrank1265 Před 5 lety +14

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.
    வடநாட்டுகாரன் முழுக்க தமிழ்நாட்டில வேலை செய்யுரான். நிம்மதியா இருக்கான். நம்ம நாட்டில கூலி வேலை செய்ய வெட்கப்பட்டு வெளிநாட்டில் அடிமைகளாக இருக்கின்றீர்கள். இது நீங்களே விரும்பி ஏற்றுக்கொண்ட துன்பம்.

  • @sahanajshaik3128
    @sahanajshaik3128 Před 2 lety +2

    என் கணவரின் வாழ்க்கையில் வெளிநாட்டில் தான் வாழ்கிறார் என் குழந்தையின் மூச்சு அனைத்தும் என் கணவரின் கையில் என் குழந்தையின் உயிருகள் அனைத்தும் என் கணவரின் கையில் ஆல் த பெஸ்ட்

  • @Sri-2920
    @Sri-2920 Před 5 lety +10

    Ana husband Singapore la irragaha. Avagala na my sweet children romba miss pannuram romba kasutam irrAkuam.anagalaku ponnu pirathuraka 10 machan aajsu avaga ennuam avaga ponna pakala.avaga ponna pakanuam , kojanuamnuam aachi romba irrAkuam. Avaga romba fell pannuvaga.really miss Da thagapilla.❣️❣️❣️❣️❣️

    • @diva6477
      @diva6477 Před 5 lety

      kavala padathinga elam kadavul kooda irkae

  • @vimal_ennum_naan
    @vimal_ennum_naan Před 4 lety

    Oru nimisham apadiye moththa kudumbaththaium kannu munnadi nippaatinga thalaiva....Vera level concept....Super👌👌👌👌...
    By,
    Singapore tamizhan vimal....

  • @alience4245
    @alience4245 Před 5 lety

    This is great growth of your youtube channel,am really appreciate,and forward to my friends

  • @mohamedmonasmohamedmonas2219

    இந்த வீடியோவ பாத்ததும் அழுகைதான் வருது

  • @selvielangovan9536
    @selvielangovan9536 Před 5 lety +1

    Nanum velinadu la than work panreen innota family rompa miss pantreen intha video paathathum sema feeling 😭😭😭😭😭😭

  • @rammc007
    @rammc007 Před 5 lety +19

    வணக்கம் நண்பர்களே
    நானும் வெளிநாட்டில்தான் (சவூதி)இருக்கேன் இங்க பலபேர்
    ஏன் வந்தோம்ன்னு அவகவங்களுக்கு தெரியும் பெரும்பாலும் கல்யாண கடன் வாங்கியவர்கள் சொந்த வீடு வேணும்ன்னு நினைச்சி வந்தவங்கதான் இங்க இருக்காங்க ,
    அப்பிடிப்பட்ட சூழ்நிலையில் வந்தவர்களின் வெளிநாட்டு அனுபவம் மிகவும் வருத்தமான ஒன்றாகத்தான் இருக்கும்
    இங்கே வந்தவர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த வெளிநாட்டு வாழ்வை கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
    உண்மையில் குப்புஸ் இல்லையெனில் பலவேலை நான் பட்டினியாகத்தான் இருந்திருப்பேன்
    என்னதான் சம்பாதித்தாலும் இங்கு எனக்காக எதையும் வாங்க மனம் வரவில்லை
    இதுதான் எங்களைபோன்றொருக்கு வாழ்வுதந்த பூமி
    உணவு ,இருப்பிடம்,வேலை, உறக்கம் இதுதான் எங்களின் அன்றாட வேலை😞😞😞

    • @uithavigra3794
      @uithavigra3794 Před 4 lety +1

      எங்கு இருந்தாலும் கஸ்ரப்டு வேலை செய்யா விடால் பணம் கிடைக்காது எல்லா நாடுகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அதெவேலை செய்கிறார்கள் கட்டாயம் செய்யதான் வேண்டும் நம்ம பிள்ளைகள் படிக்கவும் நல்லாக இருக்கணும் எண்றால் வேலை செய்ய தான் வேண்டும் நகை அவசரம் வேலை வாங்காமல் பணம் சும்மா தரமாட்டார்கள் எந்த நாட்டிலும் சவுதி குவைத்தை பர்ரி எல்லொருக்கும். தெரிந்தது பின்னர் ஏன் திரும்பவும் பலர் பொறார்கள் அங்கு

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 3 lety

      குப்புஸ் என்றால் என்ன
      நண்பா.

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 3 lety

      500,1000,வாக்களித்தால்
      உங்கள் வாழ்மட்மல்ல பிள்ளைகளின் எதிர்காலம்
      கேள்விகள்?? அப்பா,அம்மா
      பாசம் என்பது பிள்ளைகளுக்கு
      விளங்கும்??
      கணவன்,மனைவி, பிரிந்திபதை
      இறைவன் வெறுக்கிறாா்
      (மத்தேயு அதிகாரம் 19:6)
      கடவுள் இணைத்து வைத்ததை
      எந்த மனிதனும் பிரிக்காமல்
      இருக்கட்டும் என்று இயேசு
      சென்னார்

  • @saikannan4311
    @saikannan4311 Před 5 lety +3

    Nanum gulfla than irukken intha videova Partha utane yennai ariyamal kanner varuthu thanks nrotjer

  • @dayanullah
    @dayanullah Před 5 lety +2

    This made me cry like anything... This is total reality...

  • @exuberantkitchen3724
    @exuberantkitchen3724 Před 3 lety

    Really this made me cry.....thank u for this...

  • @Mm12361
    @Mm12361 Před 5 lety +8

    It’s Really sad 😔
    Inshallah God will help us ...

  • @hafiyahafiya9927
    @hafiyahafiya9927 Před 5 lety +17

    My dear brothers don't worry we have poor people Inshallah my allah will give for you and for me don't worry you know one thing when we die first thing poor poor people are will go to jannah jannatul Firdaus Inshallah Alhamdulillah Alhamdulillah Allah will give us everything don't worry my dear brothers always be happy Allah is by your side

  • @poojachitra7250
    @poojachitra7250 Před 5 lety +1

    Unmayana kadai... ellarum sandosama iraga... 💝💝😍😍😍

  • @Tamil69973
    @Tamil69973 Před 5 lety +1

    மிக 👌 அருமையான விளக்கம்

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy Před 5 lety +3

    நான் நாட்டுக்கு போற நாளை நினைச்சு காத்துகிட்டு யிருக்கேன் இனி இந்த வாழ்க்கையே வேணாம்

  • @meershad6
    @meershad6 Před 5 lety +6

    இயற்கை அழிவதற்கு இதுவும் ஒரு காரணம்....
    வெளிநாடு வாழ்கைக்கு வறண்டது நம்ம காடுகல்
    இயற்கை உழைப்பை மறததல் செயற்கை உழைப்பால் இயற்கை அளித்து , பணத்தை மருத்துவத்திற்கும் எதிர்கால சந்ததிறகு ?? கேள்8குறியும் விட்டு வைக்கிறோம்..

  • @swethaparthasarthy2494
    @swethaparthasarthy2494 Před 5 lety +2

    crying i dont want foreign life save me godddd.may god bless the people who left their families behind and working hard in some foreign land

  • @santhirasegaram8092
    @santhirasegaram8092 Před 5 lety +3

    இதுதான் நம் வாழ்க்கை அதுவும் ஏழைகளுக்கு இதுதான் இறைவன் எழுத்து நம் துனிவு நம்பிக்கை ஒரு நாள் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை நம் போராட்டம்

  • @thanark2375
    @thanark2375 Před 5 lety +1

    Inthe video yellataiyum parthu en manesu appediye udainji pochinge anna.
    Kavalai padathinge anna unga yellorudaiye nilemaiyum oru naal kandipa marum anna.
    Ovvoru nimidemum ovvoru poluthum deivam unga anaivarukum tunai nirkum anna.
    May god bless u all

  • @irfanmohamed2819
    @irfanmohamed2819 Před 5 lety +1

    promise bro..im cry while watch this vdo..because i also miss my daugheter

  • @ManiKandan-wl9mh
    @ManiKandan-wl9mh Před 5 lety +1

    Bro intha video apply pannunathukku very thanks; this is true velinattu life; ulagam valkkaiye jail valkkaithan annal entha oru velinattu valkaium nammakku marana valkkaithan😧

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Před 5 lety +8

    உங்கள்ள ஒருத்தன் தான் நானும்

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja Před 5 lety

    Superb heart touch

  • @kavithakonar5788
    @kavithakonar5788 Před 5 lety +1

    velinattu valkay vendam bro nice video 😥😭😩

  • @arulkumaran2771
    @arulkumaran2771 Před 5 lety +2

    நான் சேலம்.. இப்போ மலேசியா ல வேலை பக்கறேன்.. கஷ்டமான வேலை தன். எவளவு தன் கஷ்ட பட்டாலும் பணம் சம்பாதிக்க முடியல

    • @kokkida5814
      @kokkida5814 Před 5 lety +1

      Bro kastamana vela nu sollathinga ellam namakku keela nu ninachu parunga win pannalam 💪

    • @oldmadras420
      @oldmadras420  Před 5 lety +1

      Oru nal marum bro

    • @kumarsanthira6686
      @kumarsanthira6686 Před 5 lety +2

      naanum Dubai la velaparkira n 4 varudamaga oorukku ennam pokavellai kadavu punniyama 20 ,3, 2019 pogaporan friend

    • @arulkumaran2771
      @arulkumaran2771 Před 5 lety

      @@kumarsanthira6686 kandipa nanba... En whatsapp number +60108219544..

  • @rathajnan4350
    @rathajnan4350 Před 5 lety +1

    its not easy and same time we need success. always believe God.

  • @velpandi3980
    @velpandi3980 Před 5 lety +13

    ஒரு சில ஆண்களைவிட மற்ற ஆண்கள் அனைவரும் சிறந்தவர்கள்

  • @mohamedyasar778
    @mohamedyasar778 Před 5 lety +2

    சூப்பர் ரியலா வே இப்படி தான் இருக்கும்

  • @vallalarnayanar6347
    @vallalarnayanar6347 Před 4 lety

    Super video bro

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 5 lety +1

    அருமையான பதிவு...

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 Před 3 lety +4

    தோழா இந்த வீடியோ பாக்குறப்ப கண் தண்ணி தான் வருது நானும் இங்கு தான் இருக்கு

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 3 lety +1

      கடவுள் தேடவேண்டும்
      அவர் அறிவு,ஞானம் எல்லாம் தருவாா் நீங்கள் எந்நாட்டில்
      வாழ்பவர் என்றாலும்
      JW.ORG தயவுசெய்து பார்க்கவும்
      சந்தோஷமாக,வாழளாம்
      சாதித்தார்:4அதிகாரம் 8வசனம்
      கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
      அப்போது அவர் உங்களிடம்
      நெருங்கி வருவாா்,
      சொல்கிறது(தமிழ் பார்க்கலாம்)

  • @mohammedabulkasem2879
    @mohammedabulkasem2879 Před 5 lety +10

    இது.ள்ளாம்.பாக்கியும்.முடியாது.கேட்க யும்.முடியாது.நாண்.சிரிளங்கா.பொண்மணி

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 Před 5 lety +22

    சொல்வதற்க்கு நிறைய இருக்கு

  • @yogalaxmikarikalan9552
    @yogalaxmikarikalan9552 Před 5 lety +3

    super god bless you bro

  • @msplumbing3788
    @msplumbing3788 Před 5 lety +2

    Seenlam poduringa ola anga poi sambarichi settled agitu

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai1757 Před 5 lety

    Good job bro

  • @rajkumarrajamanickam1435
    @rajkumarrajamanickam1435 Před 11 měsíci +1

    பிறந்த சில மாதங்களில் அப்பாவை இழந்த என்னை +2 மேல் அம்மாவால் படிக்க வைக்க முடியவில்லை. Engineering படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருத்த நான் வீட்டு கடன்,அக்கா திருமணம் இதற்காக 19 வயதில் வெளிநாட்டுக்கு வந்தேன் 😢. கடுமையாக உழைத்து கடனை எல்லாம் அடைத்தேன், வீடு கட்ட ஆரம்பித்தோம் அதற்காக வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்தது. எல்லாம் முடிப்பதற்குள் 30 வயது கடந்துவிட்டது, திருமணம் செய்ய பெண் பார்த்த கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. வயதாகிவிட்டது,வெளிநாட்டில் வேலை செய்பவன்,நிறம்,அப்பா இல்லாதவன் என பல காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டேன். வேண்டாம் இந்த வெளிநாட்டி வாழ்க்கை.

  • @parvathibala6623
    @parvathibala6623 Před 3 lety

    இந்த வீடியோவ பார்த்த பிறகு கண்ணீர் வருகிறது

  • @user-dw4nj2jr6n
    @user-dw4nj2jr6n Před 5 lety +3

    Super...

  • @palanivelu8793
    @palanivelu8793 Před 5 lety +2

    Intha vedios pathathum alugaya varuthu pro

  • @ayyanartirumalai9509
    @ayyanartirumalai9509 Před 3 lety

    வாழ்கைல யார வேணும்னாலும் miss பண்ணலாம் ஆன குடும்பத்தையும் miss பண்ண கூடாது

  • @meenameena540
    @meenameena540 Před 5 lety +2

    En kanavan ippdithan enkku alugaya varuthu. I miss you sellam pavi

    • @hasn_123
      @hasn_123 Před 5 lety +1

      Don't feel akka vaalkkai yeppothum ore pola irukkaathu maarum kantippa unga💐 VAALKKAI MAARUM 💐

  • @sajis2347
    @sajis2347 Před 5 lety +2

    Nee nallavanaa, yokiiyanaa, unmaiyaanavana, kadavulukku bayandhu irrukkiradhinala dhaan indha kashtam, but kandippaa unnoda, un kudumbathoda kashtam kandipaa oru naal theerum🙏

  • @ravishankarkalyanakumar513

    Nanum Saudi Arabia la tha iruka entha video patha kanula thani varuthu rumba feel ayedaa

  • @suganyaramakrishnan8532
    @suganyaramakrishnan8532 Před 5 lety +2

    Evalo kastapatalum kasa micham piduchi uruku thirumbanumnu arivu elama erukuthu oru jenmam

  • @sarithakannan129
    @sarithakannan129 Před 5 lety +4

    போதும் எண்டற மனமே பொண்ணது

  • @mshami849
    @mshami849 Před 5 lety +2

    Naanum velinatula thaan irukuran but idha pathadhum kan kalagitan bro

  • @alfazi749
    @alfazi749 Před 5 lety

    Nama kashdagalai uaril uala ualavargal purithu kondu uamaiyaum nanri uadanum. Nadthu kollavendum pilaigal manaivi. Abba Amma.

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 Před 5 lety

    ,,,👍👍👍😢😢😢 unmai than bro enaku manasu romba kastama iruku

  • @endrumnesamanisamayal

    கடவுள் உங்கள் அனைவரோடும் கூட இருப்பார்

  • @fintubesikkandar3650
    @fintubesikkandar3650 Před 5 lety +2

    I realized this pain ...

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 5 lety +3

    Chumma chumma kastam kaatam nu sollathinga nanum switzerland ku work vanthen work ku family ya vittu intha vayasil kastapadama eppa mudiyum friends kavalaipadinga friends namma valkai oru nal puducha mathiri marum

    • @mohammedinzamamulhaq5780
      @mohammedinzamamulhaq5780 Před 5 lety

      Unmai sis...naanum graduate thaan intha varusham velinaadu pogalam nu iruken..but entha country choose panni porathu nu therila

  • @jabarali9514
    @jabarali9514 Před 5 lety +1

    iam pregnent..en hus enna vittu sambathika poitaga i miss u.namma kulanthaga nalarukanumna na kasta pattu thaan aaganunu sollitu poitaga.en first baby aththa aththa nu kathrhuchu paawama thirumbi parthutu poitaga

  • @kathirponnusamy6183
    @kathirponnusamy6183 Před 5 lety +2

    I Miss You Tamil nadu mechanical engineering saudi Arabia job bro miss you tamil nadu

  • @abulsathali5110
    @abulsathali5110 Před 5 lety +10

    எட்டு வருசமா வெளிநாட்டுல இருக்கேன் ஒரு நாளும் லீவ் இல்ல(வெள்ளிகிழமயும் வேலைக்கு போகனும்) என்னைக்கி கையில பாஸ்போர்ட் வாங்குறனோ அன்னைக்கி வரும் பாரு ஒரு சந்தோசம் 😭😭😭 வெளிநாட்டுக்கு வந்த நாளாவது வருசம் போதும்டா சாமி ஊருக்கே போயிடுலாம் னு முடிவு பண்ணி 4 வருசம் ஆச்சி முடிச்சிக்கிட்டு போக முடியல 😂

    • @oldmadras420
      @oldmadras420  Před 5 lety

      Ungal kanauv sikaram nadakum

    • @rasulmaideen2865
      @rasulmaideen2865 Před 5 lety

      Ean bro? Vidamatangla? ? Visa mudinju irukumla bro? ? Ooruku varavea illaiya

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 Před 3 lety +1

    Very nice spr...

  • @rajarajan2430
    @rajarajan2430 Před 5 lety +1

    Super nanaba

  • @subramanianperumal2558

    I am subramanian work in last 10 years.real video I like it videos

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER Před 5 lety +1

    Very very sad

  • @ppL689
    @ppL689 Před 5 lety +3

    Romba kastapadura familykagae missss u mama 💕

  • @balaguru3210
    @balaguru3210 Před 5 lety +1

    super thala

  • @gayathri1831
    @gayathri1831 Před 4 lety +1

    Singapore la work pandravagala pathuruka Romba Pavama irukkum

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 5 lety

    Ippadi kastapadura en anbu brothers unga kalai thottu kumpidanum.

  • @karthiktv6868
    @karthiktv6868 Před rokem +1

    வெளிநாட்டு வேலை என்பது நாம் சரியான நபர் வைத்து வேலைக்கு போணால் எந்த பிரச்சைனையும் இல்லை,

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 Před 3 lety +1

    😭😭😭😭😭😭😭😭😭😭🇱🇰ஐயா இங்கு. ஆன்கல். மட்டும் இல்லை பென்கலும். இப்படி தான். நானும் ஒரு பென் தான் காலையில். 5 மனிக்கு. எலும்பி 5.கார் கலுவனும்... என் சகேதரர்கல். என்னேடு. பாசம் இல்லை. பனம். அனுப்பாட்டி. சாப்பிட்டியா சாந்தி. ஒரு வார்த்தை இல்லை 😭😭😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰

  • @kumarram4187
    @kumarram4187 Před 2 lety

    என் கணவர் வெளிநாட்டிற்கு போக சொல்லி வலியுறுத்தினேன் இந்த வீடியோவை பார்த்த பிறகு அந்த என்னத்தை விட்டு விட்டேன்

  • @p.nithyalakshmi6994
    @p.nithyalakshmi6994 Před 3 lety

    Delhi la irukka.anga irunthu Srinagar work ...5 months nd 6 months once veetukku poganum.romba kastam.... .. no peace in life

  • @asviniasvini293
    @asviniasvini293 Před 5 lety +1

    arivu eruntha welinadu povama urulaiye sampathikkalam.athuku theva mulai mattum than

  • @sirkumari1705
    @sirkumari1705 Před 3 lety +1

    அனாதை இல்லத்தில் ஊண்டி தோவை

  • @muruganmurugan7083
    @muruganmurugan7083 Před 3 lety

    Video super

  • @nazeeranazeera1791
    @nazeeranazeera1791 Před 5 lety +2

    😔😔 i know that feeling 😭😭😭😭😭😭😭
    Ennoda life ah na miss panna

    • @hasn_123
      @hasn_123 Před 5 lety

      Oiiii unakkum feeling laam irukkaa paravalayeeee yeppothum yennai thedi pudichi thittuve paravala pa niyum good person thaan di

    • @nazeeranazeera1791
      @nazeeranazeera1791 Před 5 lety

      @@hasn_123 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @refairefai4143
    @refairefai4143 Před 5 lety +4

    Namma naadil iruntaalum kidaikira panata ellam daasmarkil koduparkal