Video není dostupné.
Omlouváme se.

ஒரு விவசாயியே தயாரிக்கும் 40 வகையான பொருட்கள்! | Home made organic products direct from a Farmer

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2022
  • திரு திருமூர்த்தி - சத்தியமங்கலம்
    Whats app Link - wa.me/c/918903469996
    Contact Number - 89034 69996
    முந்தைய காணொளிகள் :
    தேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி | இதுதான் உண்மையான தற்சார்பு!!
    • தேங்காய் எண்ணெய் & மஞ்...
    ' Solar' இல் இயங்கும் மரச்செக்கு , மின் மோட்டார் - 100 % தற்சார்பு பண்ணை!-
    • 'Solar' இல் இயங்கும் ம...
    பூனே வரை வாழைப்பழத்தை Courier ல் அனுப்பும் நவீன விவசாயி | 100% Organic செவ்வாழை • பூனே வரை வாழைப்பழத்தை ...
    'சோலார்' Panel ஐ எங்கு எப்படி வாங்கலாம் ? அரசாங்க சலுகைகள் என்னென்ன? • 'சோலார்' Panel ஐ எங்கு...
    மஞ்சள் மதிப்புக்கூட்டல் & நேரடி சந்தைப்படுத்தலில் அதிக லாபம் !!
    • மஞ்சள் மதிப்புக்கூட்டல...

Komentáře • 217

  • @aharish9490
    @aharish9490 Před 2 lety +53

    அவருடைய பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்.

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před 2 lety +29

    நாமே விளைய வைக்கிறோம், நாமே விலையும் வைக்கிறோம். அருமையான சொற்கள். நெல்லை கொட்டி வைத்து கொண்டு, முளைத்த பின்பும் விலை கொடுக்காது அரசு. முயற்சி திருவினையாக்கும். அருமை அண்ணா.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 2 lety +12

    மிக பொறுமையாக... தெளிவாக விளக்கம் கூறினார்... அருமை... இது போன்ற சுதேசி பொருள் தயாரிப்பாளர்களை மக்கள் அவசியம் ஆதரிக்க வேண்டும்.

  • @unavukaadu
    @unavukaadu Před 2 lety +12

    திருமூர்த்தி அண்ணனின் முகநூல் புத்தகத்தை பின் தொடர்ந்து பாருங்கள். அவருடைய பதிவுகள் விவசாயத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு நிதர்சனமான உண்மைகளை தெரிவித்து வழி நடத்தும்.
    தன்னை பின் தொடர்ந்து விவசாயத்திற்கு வருபவர், தன்னை மிஞ்ச வேண்டும் என மனதார விரும்புபவர்.
    மிக அற்புதமான மனிதர்.

  • @sureshg2643
    @sureshg2643 Před 2 lety +16

    தேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி | இதுதான் உண்மையான தற்சார்பு!! உங்கள் முயற்சி, அனைவருக்கும் உந்துதலாக அமையும். வாழ்த்துக்கள்
    நவீன உழவன்!

  • @nawshathnawshath3218
    @nawshathnawshath3218 Před 2 lety +36

    மிக அருமையான தயாரிப்புகள்... விவசாயத்தை வெறுத்தவர்களுக்கு கூட தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய முன்னோடி விவசாயி.... வாழ்த்துக்கள் நண்பரே....

  • @jayasivanithags5632
    @jayasivanithags5632 Před rokem +3

    சேவை மனதுடன் செய்யும் உங்க தொழில் மென்மேலும் வளர வாழ்க வளமுடன்.

  • @SathishKumar-vz4zz
    @SathishKumar-vz4zz Před 2 lety +2

    இவரு பேசுறது பார்க்கும்போது மனிதத்தன்மையை இன்னும் இவ்வுலகம் சார்ந்த இருக்கிறது.அருமையான பதிவு அருமையான சேனல். வாழ் த்துக்கள்

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!! தவறிய அருமை நண்பரை நினைக்க நினைக்க ஆழ்ந்த வருத்தமாக இருக்கிது.........

  • @swathi9831
    @swathi9831 Před 2 lety +3

    உங்களின் தன்னம்பிக்கை, அயரா உழைப்பு, புத்திகூர்மை...... அனேக கோடி வாழ்த்துகள். நற்பவி.

  • @balasubramaniam555
    @balasubramaniam555 Před 2 lety +3

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள், நான் கோயாமுத்தூரில் இருக்கிறோன், எனக்கு நீங்கள் தயாரிக்கும் அனைத்து விதமான பொருட்களை எனக்கு டீலர்சிப்பை கொடுக்க எப்படி பட்ட நிபந்தனை என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நன்றி வணக்கம்.

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Před 2 lety +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சோவை தொடரட்டும்

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 Před 2 lety +2

    Super good job farmer of India
    &
    Naveena uzhavan

  • @devikaramesh4065
    @devikaramesh4065 Před rokem +1

    அருமையான விளக்கம்,.... அழகு தமிழில் விளக்கம் மிக அருமை❤️🎉👍🎉.. நல்ல, பயனுள்ள காணொளி.. 🙏மிக்க நன்றி 🙏❤️👍🎉

  • @jansi8302
    @jansi8302 Před 2 lety +1

    Thootam siva always mention uzhavar anand and thirumoorthi anna. First time watching him. Happy to see. Need more person like him for this world.

  • @saravananqaqc5727
    @saravananqaqc5727 Před 2 lety +3

    11:10 சிறப்பு வாழ்த்துக்கள் பார்வையாளர்கள் எண்ணமறிந்து

  • @dixsonsamuvel8130
    @dixsonsamuvel8130 Před 2 lety +2

    Proud to followers of healer baskar....And best wishes for thirumoorthy..

  • @karthikeyaswamyk
    @karthikeyaswamyk Před 2 lety +3

    Thirumurthi is one of the trustable person😇💐

  • @jayalakshmibaskaran4575
    @jayalakshmibaskaran4575 Před 2 lety +1

    நன்றி அண்ணா அருமை, உங்கள் முயற்சி மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள். 🙏🏻

  • @aanadhan5137
    @aanadhan5137 Před 2 lety +3

    நல்ல முயற்சி......வாழ்த்துக்கள்......

  • @govindrajaraghavendra4619

    வாழ்த்துக்கள் உழவரே. தேங்காய் எண்ணெய் மற்றும் சோப் பற்றி கொடுத்த விளக்கம் உண்மையே. மஞ்சள் குங்குமம், மால்ட் பொருட்கள் அருமை.

  • @aliyarkitchen2729
    @aliyarkitchen2729 Před 2 lety +11

    Good job👏👍
    I am farmer family 🌴🌴✨so I am proud of you🙏🙏

  • @naagaa7403
    @naagaa7403 Před 2 lety

    ரொம்ப அருமையாக இருக்கிறது உங்களுடைய தயாரிப்புகள்

  • @gowthushobi9209
    @gowthushobi9209 Před 2 lety +25

    நல்ல பதிவுகலை உலகிற்கு எடுத்துச் சொல்லும் உங்களுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @venikumar3349
      @venikumar3349 Před 2 lety

      சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @mathi..
    @mathi.. Před 2 lety +5

    சிறப்பான வீடியோ பாராட்டுக்கள்

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 2 lety +2

    Nalla pathivu vaazhga valamudan👍👍👍🙏🙏

  • @nagarajank7769
    @nagarajank7769 Před 2 lety +1

    அருமை, ungal pudumaiyana muyarchikku என் Vaazhthukkal

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety +1

    Arumaiyana thayaripu.romba ths.

  • @keerthana902
    @keerthana902 Před 2 lety +7

    Anna nalla pathivu... வேப்ப எண்ணெய் soap kooda neenga kudkalam.. Inaiku market la kidaikra detergent soap lam podrapa , skin alergies varuthu... Unga store la neemoil soap kooda try panni detergent soap ah sale panunga anna.. Nalla varaverpu irukum.. Nandri

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Před 2 lety +16

    உங்கள் முயற்சி, அனைவருக்கும் உந்துதலாக அமையும். வாழ்த்துக்கள்
    நவீன உழவன் 🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 2 lety +1

      மிக்கநன்றி

    • @alexspl7110
      @alexspl7110 Před 2 lety +1

      @@naveenauzhavan bro milk related value added products pathi podunga

  • @kishoresuper8014
    @kishoresuper8014 Před 2 lety +3

    அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @user-bo5tr6he2p
    @user-bo5tr6he2p Před 2 lety +1

    அருமையாண முயற்சி

  • @devak4635
    @devak4635 Před rokem +1

    Miga sirantha madithar nalla ullam vazga valamudan

  • @ramprabham8782
    @ramprabham8782 Před 2 lety +1

    Woowwwww....Hats off Sir👏🏻🤝🏻

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Před rokem +2

    பயனுள்ள பதிவு அருமை அருமை அருமை

  • @yogalakshmi2165
    @yogalakshmi2165 Před 10 měsíci

    Best wishes ayya vanakkam Happy to invent new businessman,farmer,self employeeetc. All in one man

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 Před 2 lety

    👌👌👌👍👍👍 Vazhga vazhamudan 🙏🏻

  • @kiruthikas7600
    @kiruthikas7600 Před 2 lety +1

    சூப்பர் Na.......🔥🔥🔥🔥🔥

  • @vnn3265
    @vnn3265 Před 2 lety +2

    Arumai Anna valthukkal.

  • @rr9666
    @rr9666 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் நண்பரே👏👏👏👏

  • @sahayamebicksv.emmanuvel255
    @sahayamebicksv.emmanuvel255 Před 5 měsíci

    ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன் ஐயா.

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 Před 2 lety +2

    அருமை அருமை 👌👌🙏🙏🙏

  • @kethalinarasi6424
    @kethalinarasi6424 Před 2 lety +1

    Vallthukkal.

  • @Nagendr336
    @Nagendr336 Před 2 lety +1

    Arimayana pathivu..mikka nandri sago

  • @dvalarmathi4108
    @dvalarmathi4108 Před 2 lety +1

    Súper bro vaztthukkal

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety +3

    அருமையான பதிவு

  • @prabhakaran1010
    @prabhakaran1010 Před rokem +2

    Bro u r very correct 👍🏽
    We should give good price for natural products 🙏🏾🙏🏾

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 Před 2 lety +3

    மிகவும் தேவையான தகவல்

  • @mohanakanthi8990
    @mohanakanthi8990 Před rokem +1

    வாழ்த்துகள்

  • @subhamcollections
    @subhamcollections Před 2 lety +2

    Amazing this is integrated zero waste product making... hats off both to Farmer sir n the நவின உழவன் channel👍👍👍

  • @kumarsubbu9596
    @kumarsubbu9596 Před 2 lety +14

    நான் ஏற்கனவே அண்ணன்கிட்ட வாங்கிட்டு இருக்கேன். அருமையான தரமான பொருட்கள். அருமை அண்ணா

    • @balaraj94
      @balaraj94 Před 2 lety +1

      Bro my place in pattukottai
      How do i order this product. any on-line Website ?

    • @kumarsubbu9596
      @kumarsubbu9596 Před 2 lety

      அவரு நம்பர் டிஸ்கிரிப்சன்ல இருக்கு பாருங்க. அது தான் அவர் வாட்ஸ் அப் நம்பர்
      அந்த நம்பருக்கு நீங்க வாட்ஸ் அப் பண்ணி ஆர்டர் பண்ணுங்க

    • @balaraj94
      @balaraj94 Před 2 lety +1

      @@kumarsubbu9596 thanks bro

    • @renganayagimirraharibalan9139
      @renganayagimirraharibalan9139 Před rokem

      Please send thirumoorthi anna phone number

  • @technican1404
    @technican1404 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் அண்ணா ......🙏🙏🙏🙏

  • @anandarajshoba.
    @anandarajshoba. Před 2 lety +2

    Brother Tamilnadu is going great.

  • @kubigooglekubi9779
    @kubigooglekubi9779 Před 2 lety

    Very nice encouraging for farmers

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @manjusivanbtstamil7396
    @manjusivanbtstamil7396 Před rokem +2

    Healer baskar sir.. vaalga🙌🙌

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl Před 2 lety +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @mjothimuthuramalingam5983

    அருமை 👌 அருமை அருமையான பதிவு சகோதரர்

  • @adhavsarees7646
    @adhavsarees7646 Před 2 lety +1

    Super Aanand 🌷

  • @naveenkumarharimoorthy4427

    வாழ்க வளமுடன்! உழைப்போம் உயர்வோம்!

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Před 2 lety +7

    Great service to the society. Wishing sucess for your great effort to keep the soil, soil products and human being Organic and Natural.

  • @panneerselvamat8813
    @panneerselvamat8813 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @vishalakshianbumani4302

    சூப்பர் அண்ணா.வாழ்க வளமுடன்

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 2 lety +1

    Very nice thanks sir....

  • @karthikaibalan
    @karthikaibalan Před rokem +1

    Arumai anna

  • @hyderali7485
    @hyderali7485 Před 2 lety

    Super well done

  • @saravananramanan535
    @saravananramanan535 Před 2 lety +1

    Suuuuuuuuper Bro 💪🙌💪💪

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina Před 2 lety

    அருமை 👌

  • @DurairajPK-bl1ub
    @DurairajPK-bl1ub Před 10 měsíci

    வணக்கம் வாழ்த்துக்கள் தங்கள் இயற்கை சார்ந்த விவசாயம் செழிச்க வாழ்த்துக்கள் நன்றிங்க,

  • @vadivarasank9630
    @vadivarasank9630 Před 2 lety

    அருமை அண்ணா

  • @bhaveshbhavesh7027
    @bhaveshbhavesh7027 Před 2 lety +2

    🙏. Super Anna. ❤❤❤

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 2 lety

    Excellent job

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Před 2 lety

    Arpudham Anna

  • @siva_is_here0007
    @siva_is_here0007 Před rokem

    Good job 👍 👏 👏 🎉🎉🎉🎉🎉

  • @devil_gamer586
    @devil_gamer586 Před 2 lety

    All the best brother

  • @abaiyasarees873
    @abaiyasarees873 Před rokem +1

    Migavum nalla products

  • @Arsh140
    @Arsh140 Před 2 lety +1

    Wow wow

  • @bharathduraisamy5531
    @bharathduraisamy5531 Před 2 lety +1

    Super vidio 😍😍

  • @rameshsrameshs1528
    @rameshsrameshs1528 Před 2 lety +2

    Super sir 💐 🙏
    Hyderabad 🙏

  • @shameembanu3323
    @shameembanu3323 Před 10 měsíci

    Super அண்ணா

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 Před 2 lety +1

    Nice anna good content

  • @divyakathirvel7975
    @divyakathirvel7975 Před 2 lety

    Super 👌 Anna

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 2 lety +5

    Good follow up brother... I remember him...

  • @albertantony3161
    @albertantony3161 Před 2 lety

    நல்ல விடயம்

  • @devisivakumar671
    @devisivakumar671 Před 2 lety +1

    Super

  • @jmravikalai4566
    @jmravikalai4566 Před 2 lety +1

    Good

  • @SimpleCookingC
    @SimpleCookingC Před 2 lety +1

    Very Nice 👍🔥❣️🌟⭐✨💫🌸 Friend💫✨

  • @svijaykumar205
    @svijaykumar205 Před 2 lety

    Super Anna

  • @Temple_Shorts
    @Temple_Shorts Před 2 lety +1

    Ur a Unique Naa

  • @sureshsuresh-qz6or
    @sureshsuresh-qz6or Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @qwerty.o8159
    @qwerty.o8159 Před rokem +1

    Ithu ponru anaithu vivasaikalum avarkalin urpathi porulai mathippu kooti santhai padutha vendum.

  • @bharanichandar9427
    @bharanichandar9427 Před 2 lety +5

    Bro product price list discription la kodunga bro

  • @harithabalaji3777
    @harithabalaji3777 Před 2 lety +1

    Super bro

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 Před 2 lety +1

    super from saudi

  • @sarant4901
    @sarant4901 Před 2 lety +1

    Hearts of you bro all videos fantastic Dinesh

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh Před 2 lety +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @beevifathima7933
    @beevifathima7933 Před 2 lety +2

    Anna seemai samandhi chedi valarpu patri padhivu podungal please

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy Před 2 lety +4

    அருமை அனைத்தும் அருமை,all the best Anna

  • @krishpadm5170
    @krishpadm5170 Před 2 lety +1

    👌👌👌👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +2

    👍👌👌👏👏