ஒரு காட்டிற்கே நீர் பாய்ச்சும் ஒற்றை கிணறு! | Water Restoration in Dry land

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • முந்தைய பதிவுகள் :
    தனிமனிதன் உருவாக்கிய வணிக மரக்காடு! | மரங்களுக்கு இவ்வளவு விலையா! - Man made Profitable forest - • தனிமனிதன் உருவாக்கிய வ...
    மரக்காட்டிற்குள் ஒரு உணவுக்காடு | A fruit market into a Manmade forest ! Profitable Forest Model - • மரக்காட்டிற்குள் ஒரு உ...
    திரு இறை அழகன் - 93400 47779
    திருக்கழுக்குன்றம்

Komentáře • 77

  • @vazhgavalamudan1428
    @vazhgavalamudan1428 Před 2 lety +44

    இத பார்க்கும்போது எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா நிலம் வேண்டுமே அதுபோக பணமும் வேண்டும். சரி இவரின் நிலத்தை நம் நிலமாக எண்ணி மகிழ்ச்சி கொள்வோம் வாழ்க வளமுடன்

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem +1

      👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐

    • @cirilciril2797
      @cirilciril2797 Před 3 měsíci +1

      Nanba ninga village ah iruntha road 🛣️ side marantalai nattu vaikalam..nilam ilainu kavalai padathinga...

  • @user-xt9th4vd8l
    @user-xt9th4vd8l Před 2 lety +30

    இதுபோல் அமைப்பது என் பல நாள் கனவு ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கையில் நான்

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 2 lety +22

    ஐயாவின்...அனுபவ உறை... அருமை..! நன்றி SIR.

  • @vijayragavan2750
    @vijayragavan2750 Před 2 lety +10

    தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு விவசாயம் அருமை பதிவு.

  • @muralihari2011
    @muralihari2011 Před 2 lety +17

    One Nammalvar created a revolution. The people who learnt from Namallavar ayya should continue his service via medium like CZcams . Your channel doing that service very well. Good things take time to reach but live longer.

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 Před 2 lety +5

    தோட்டம் அமைத்து ஐயாவுக்கு நன்றி எனக்கும் இதே போல் ஒரு ஆசை உள்ளது ஐயா

  • @venkatraghavan_varadarajan

    அருமையான விழிப்புணர்வு காணொலிக்கு நன்றி..🙏

  • @lowbudgetfarmlandsaleinkan6867

    என் பண்ணையில் 35 ஏக்கர் நிலத்திற்கு ஒரே கிணறு நான் எந்த நீர் மேலாண்மையும் செய்ய வில்லை

    • @akileshwaran3541
      @akileshwaran3541 Před 2 lety +12

      Apram yenga farmland ah sale panriga

    • @DearTechlovers143
      @DearTechlovers143 Před 2 lety +2

      35 yekkar irunthuchuna naan 18 lakhs ku Nel saagupadi moolama labam vanthirukkum

    • @yermunai
      @yermunai Před 2 lety +1

      பக்கதுல ஆத்து மாதிரி இருக்கே....

    • @rockingprabakaran4880
      @rockingprabakaran4880 Před 2 lety

      அண்ணா உங்கள் பண்ணையின் காணொளி காட்சி இருந்தால் பதிவிட வேண்டுகிறேன்...

    • @VinothKumar-gh6hs
      @VinothKumar-gh6hs Před 2 lety

      சரி தான் நீங்க அவங்களா....

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety +12

    Great to see your practice of good thoughts ; Much respected...we need more people like you across our country...

  • @pandiya_elavarasan
    @pandiya_elavarasan Před 2 lety +3

    பக்கத்துலே பெரிய குளம் உள்ளது

  • @harishankarkaviarasu9096
    @harishankarkaviarasu9096 Před 2 lety +5

    அருகில் பெரிய ஒன்று ஏரி உள்ளது.... டிரோன் வியூ இல் கானலாம்

    • @mksamy7246
      @mksamy7246 Před 2 lety +1

      Mm na pathen

    • @lalithaarun7406
      @lalithaarun7406 Před 3 měsíci

      அது அவரது முயற்சியில் தோன்றிய குளம்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před 2 lety +1

    அருமை அய்யா .👏👏👏👏👏

  • @arockiaraj3566
    @arockiaraj3566 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா💐👌👍

  • @user-js1jz9gt5u
    @user-js1jz9gt5u Před 2 lety +2

    உழவரின்பண்னைக்குட்டை மூலம் நீர் மேலாண்மை செய்துள்ள முறை உழவர் பெருமக்களுக்கு மிகவும் பயன் தரும் தகவல் ஆகும்.பலருக்குவழிகாட்டியாகத்திகழும்உழவரின்செயல்திறம்பாராட்டிற்குரியது! உழவருக்கும்நவீன உழவன் தொலைக்காட்சிக்கும்மனமார்ந்தவாழ்த்துக்கள்! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před 4 měsíci

    என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லை ஐயா

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @aneesbatcha
    @aneesbatcha Před 2 lety +6

    Well planed of water management system and happy to see such a setup 😊👌

  • @lowbudgetfarmlandsaleinkan6867

    எப்போதும் 2 அடியில் தண்ணிர் இருக்கும் காஞ்சிபுரத்தில்

  • @cirilciril2797
    @cirilciril2797 Před 3 měsíci

    Thank you Navina ulavan...

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 Před 5 měsíci

    Really super and amazing❤❤❤❤❤❤❤

  • @raamravinan4635
    @raamravinan4635 Před 2 lety +2

    நாம்தமிழர்
    சீமான் கனவு நனவாகிறது.

  • @vinothkumar-qy9dx
    @vinothkumar-qy9dx Před 2 lety

    சூப்பர் ஐயா நல்ல தகவல்

  • @syedikramulla3693
    @syedikramulla3693 Před 2 lety +3

    Your videos are always good. Keep it up.

  • @AjithKumar-yt1il
    @AjithKumar-yt1il Před 2 lety +3

    அண்ணா தண்ணீர் எப்படி பூமிக்கு அடியில் இருப்பதை கண்டறிகிறார்கள் அதைப் பற்றி ஒரு பதிவு அண்ணா

    • @vani8322
      @vani8322 Před 2 lety +1

      புற்று.அருகில் வற்றாத நீர் வரத்து இருக்கும்👍

  • @tamilmudalidu8034
    @tamilmudalidu8034 Před 2 lety +1

    Good one..really got intrested

  • @logarunarun2088
    @logarunarun2088 Před 2 lety +1

    Great speech thank you

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 Před rokem

    Arumai😊👌🏻

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +1

    Super

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe Před 2 lety

    சூப்பர் ஐயா

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Před měsícem

    👌

  • @ramamurthyravichandran5163

    ரொம்ப சந்தோஷமாக உள்ளது 🙏

  • @jtamiljtamil1089
    @jtamiljtamil1089 Před 2 lety

    Arumai

  • @praveens2752
    @praveens2752 Před 2 lety +1

    There is a lake nearby

  • @reset3darchitecture
    @reset3darchitecture Před 2 lety

    nice and good

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga Před 2 lety

    இன்னுமா மோட்டார் இருக்கு ஆட்டயா போட்டுருவானுங்க மறைவான கேமரா பிட்டிங் பன்ன்னுங்க ஐயா......
    எங்கள் கிணற்றில் மோட்டார் திருடி விட்டார்கள் 😭😭😭😭😭

  • @srinathcherulil1864
    @srinathcherulil1864 Před 2 lety

    Salute Sir, Amazing knowledge and implementation.

  • @selliahlawrencebanchanatha4482

    Nammalvar god

  • @ragulragu5825
    @ragulragu5825 Před 2 lety +1

    Super anna

  • @arivukarasuraman
    @arivukarasuraman Před 2 lety

    Vera level

  • @Dass1432
    @Dass1432 Před 2 lety

    Superb
    ......

  • @asvikapremkumar2941
    @asvikapremkumar2941 Před 2 lety

    Aham Brahmasmi 🙏👌👍

  • @call_me_mr_silent9282

    🙏🙏🙏

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Před 2 lety +2

    👍👍👍👍

  • @satheshraju7449
    @satheshraju7449 Před 2 lety +3

    15 ஏக்கர் நிலம் சோளிங்கர் இராணி ப்பேட்டை பகுதியில் விற்பனைக்கு உள்ளது.

  • @lavasvlog
    @lavasvlog Před 2 lety

    Silage engu kedaikum

  • @praveenpr945
    @praveenpr945 Před 2 lety +1

    👌👌👌

  • @truevision8255
    @truevision8255 Před 2 lety

    what's the resort name

  • @mohammedanibaabthahir9155

    IRIVAN KODUTHA Arul

  • @kavinkgiri
    @kavinkgiri Před 2 lety +1

    Anna next video mobitech company visit pls

  • @muruga8720
    @muruga8720 Před 2 lety

    Super bro

  • @postbox8340
    @postbox8340 Před 2 lety +1

    எந்த ஊர் அய்யா இது

  • @nsuresh8727
    @nsuresh8727 Před 2 lety +1

    No sound

  • @user-ls3qi1tj2m
    @user-ls3qi1tj2m Před 2 lety

    First Comment....

  • @sithambalamm2661
    @sithambalamm2661 Před 2 lety +1

    Simple planted bowl setup (எளிய செடியுடன் கூடிய கண்ணாடி குடுவை மீன் வளர்ப்பு)
    czcams.com/users/shortsr27IMufLEA8?feature=share

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 2 lety +1

    Intha மாறி நல்ல video போடாதீங்க.
    இங்க இருக்கிற எல்லாரும் பொறாமை பிடித்தவர்கள் 🙏
    ஏன் என்றால்
    அவங்க தங்களுடைய நிலத்தை வித்துட்டு, இப்போ city ல போய் வாழ்கிறார்கள்...
    அவர்களுக்கு பாவும் ஐயோ

  • @mallikam9380
    @mallikam9380 Před 2 lety

    .do not put video.politicians will spoil thus

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham Před rokem

    Naam Thamizhar ❤

  • @viswanathank.viswanathan3166

    Super

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety

    👍👍👍👍