1 மணி நேரத்தில் 500 முதல் 2000 தேங்காய் உரிக்கும் இயந்திரம் | Coconut Dehusking Machine

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2019
  • Kovai Classic Industries
    Contact Numbers:
    9791222456
    9791555456
    Price list:
    2hp coconut dehusker - Rs. 175000+gst
    3hp coconut dehusker - Rs. 195000+gst
    7.5hp coconut dehusker - Rs. 475000+gst
    7.5hp coconut dehusker with conveyor - 495000+gst
    உங்கள் ஆடு, மாட்டுப்பண்ணைகளுக்கான "தீவனம் வெட்டும் இயந்திரம்" - எப்படி தேர்வு செய்வது- • உங்கள் ஆடு, மாட்டுப்பண...
    பால் கறக்கும் இயந்திரத்தை உங்கள் பண்ணைக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி | How to choose Milking Machine-
    • 30% தள்ளுபடியில் பால் ...
    ஓரு நொடியில் மரத்தை உரமாக்கும் - "Shredder cum Pulverizer" Machine-
    • ஓரு நொடியில் மரத்தை உர...
    இது ஒரு மினி டிராக்டர் | ஒரு இயந்திரம் பல வேலைகள் | Power Weeder
    • இது ஒரு மினி டிராக்டர்...
    "Seed cum Fertilizer Drill"/ 20 ஆட்கள் = 1 இயந்திரம் !!!-
    • "Seed cum Fertilizer D...
    =========================================
    Disclaimer:
    This video is made to give you fair knowledge about various machines to viewers, buying or any sales related decisions are purely viewers choice and 'Naveena uzhavan' youtube channel is not responsible for any product related quires
  • Věda a technologie

Komentáře • 572

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 Před 3 lety +3

    மிக அருமை. இது போன்ற விஷயங்களில் இந்தியக் கண்டுபிடிப்புகள் மிக மிக குறைவு. இத்தனை திறமையான, அறிவார்ந்த சமூகத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
    தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையில், இந்திய விவசாயம் மேலும் வளர இது போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவும் என்பது இயற்கை வழி விவசாயியான எனது தாழ்மையான கருத்து.
    நவீன உழவன் சேனலுக்கு மிக்க நன்றி.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před 4 lety +68

    ஆங்கர் தெளிவாக கேல்விகளை கேட்கிறார் சூப்பர்

  • @vknprintervknprinter3702
    @vknprintervknprinter3702 Před 3 lety +2

    மிக நன்றாக இருக்கிறது. கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதில் இது ஒரு பங்கு.

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k Před 3 lety +1

    மிகஅருமை, ஒருவிவசாயின் கேள்விகளை அனைத்தையும் தயார் செய்துய்ளீர். உங்கள் சேவை வாழ்க. மனமாற வாழ்த்துகிறேன்

  • @Vinothkumar_gounder
    @Vinothkumar_gounder Před 3 lety +6

    சகோ நீங்க விவசாயிகள் மனதில் நினைக்கும் கேள்விகலை மிகவும் சரியா கேட்குறீங்க. அவரும் மிகவும் தெளிவாக உன்மையாக பதில் சொர்கிறார் அருமையான பயனுள்ள பதிவுங்க சகோ.😍

  • @AJ-ly8np
    @AJ-ly8np Před 4 lety +9

    The best thing is clear questions and comprehensive answers!!

  • @hajamohideen9711
    @hajamohideen9711 Před 4 lety +10

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே

  • @thoondisaravananrajamanikk7858

    Vanakkam.அருமையான பதிவு.உபயோகமான பதிவு.மிகவும் நன்றி.விரைவில் சந்திப்போம்.வணக்கம்.

  • @msudhakarsudhakar7478
    @msudhakarsudhakar7478 Před 4 lety +7

    குறைந்த விலையில் கிடைக்க செய்து கொடுத்தால் மேலும் நல்லதாக இருக்கும்

  • @arivusudar8970
    @arivusudar8970 Před 3 lety +1

    தெளிவான கேள்விகள் மற்றும் பதில்கள் அண்ணா...அவர் தமிழ் மிக சிறப்பாக கூறுகிறார்...***மிகச்சிறப்பான கேள்வி***

  • @abusaha1341
    @abusaha1341 Před 4 lety +86

    2HP மோட்டார் பொருத்திய இயந்திரம் 175000 ருபாய் + gst
    விலை மிக அதிகம்.
    குறைந்த செலவில் நிறைந்த சேவை வேண்டும்

    • @abusaha1341
      @abusaha1341 Před 4 lety +40

      @@mathanmathanmathanmathan8884 நான் தேங்காய் உறித்து அனுபவபட்டவன் ஒரு சிறு, குறு விவசாயிகள் இந்த அளவுக்கு முதலீடு செய்யமுடியாது

    • @gunalanguna4603
      @gunalanguna4603 Před 4 lety +5

      Yes

  • @sabanathanasaippillai1053

    Very good machine for the help we. You must become a thamil millianers, we need to more Tamil millionaire. God bless you Canada Tamil SriLanka.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 4 lety +1

    சிறப்பான கேள்விகள்...
    தகுந்த பதில்..
    அருமை.

  • @m-tech8533
    @m-tech8533 Před 4 lety +1

    Arumaiya semma velakkam
    Avaroda panigal melum sirakka valthukal
    vivasathukaga avar seiyum panikaga 🙏🙏🙏

  • @gcb6185
    @gcb6185 Před 4 lety +8

    Sir great interview hats off to you, KCI Rishi explained very well and highly confident in answering all technical questions, that shows the quality of the product. All the best

  • @krishnan8709
    @krishnan8709 Před 3 lety +6

    கேள்விகளின் தொகுப்பு மற்றும் விபரம் பெற்ற முறை அருமை.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @durkenthirang6412
    @durkenthirang6412 Před 4 lety +9

    Arumai ya interview ....rendu perum super aa explain panninga....

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 Před 2 lety

    ரொம்ப ரொம்ப உபயோகமான கேள்விகள் தெளிவான சரியான பதில்கள்...கேள்வி கேட்டவருக்கும் பதில் சொன்னவருக்கும் நன்றி,வாழ்த்துகள்.

  • @sivakumarv758
    @sivakumarv758 Před 4 lety +4

    Clearly explained about this machine and Subscribers expected questions also asked and Rectify the doubt then both are nice.....

  • @ayilaibalah
    @ayilaibalah Před 4 lety +48

    Good interviewer, and clear questions raised and good feedback 👍

  • @thamimulansari3761
    @thamimulansari3761 Před 4 lety +220

    வரவேற்க வேண்டிய விஷயம் தான் ஆனால்எல்லாத்துக்கும் மிஷின் வந்து விட்டால் என்னை போல் பண்ணையில் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளியின் நிலைமை என்னவென்று தெரியவில்லை....

    • @karthickkarthick66
      @karthickkarthick66 Před 4 lety +4

      @kanaga sivam apuram yenna oru thangain velai athigam agivetum...... 🤡🤡🤡🤡

    • @NaturalFarmingTamil
      @NaturalFarmingTamil Před 4 lety +11

      Labour shortage in tamilnadu .. Lots of north Indians and bangla people in kangeyam.. Go and see kangeyam on Monday.. This will help north Indian dependency in coocnut industry..

    • @user-iq4tu3rj2c
      @user-iq4tu3rj2c Před 4 lety +2

      ஆம் எங்க ஊர்ல கூட முக்க வாசி பேர் இந்த வேலைதான் பகுர்ராங்க

    • @introvert_veera2842
      @introvert_veera2842 Před 4 lety +1

      @kanaga sivam bala edam ella main enga mavattathula than pathipu
      Vedaranyam

    • @Dyuvashaki
      @Dyuvashaki Před 4 lety +9

      மெஷின் ஓட்ட கத்துங்கோங்க

  • @d.glorisaandlazarodoss438

    Very good sir neatly explained and u asked many question which was very useful so nice.

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 4 lety +2

    Good Aproch &genuine answer nice!

  • @rajamanid3777
    @rajamanid3777 Před 4 lety +16

    Very useful machine,if it is 50000 more people will buy.

  • @kvr1354
    @kvr1354 Před 4 lety +1

    Valthukkal
    Perumaiya irukku
    Innum niraya kandupidikka valthukkal 😎

  • @kavin922
    @kavin922 Před 4 lety +3

    அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் விவசாயம் சார்ந்த பணி

  • @radhakrishnatg3871
    @radhakrishnatg3871 Před 4 lety +20

    Brilliant. Hearty congratulations.

  • @keygee.
    @keygee. Před 4 lety +27

    சிறப்பான கண்டுபிடிப்பு.
    வாழ்த்துகள்.

  • @poornajayanthi
    @poornajayanthi Před 4 lety +2

    Super innovation. God bless you.👌👍

  • @aseelworld5747
    @aseelworld5747 Před 3 lety +1

    Honest people both interviewer and explainer I like it

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 Před 4 lety +1

    Bro அருமையான தகவல் மிக்க நன்றி

  • @natarajanganesan9321
    @natarajanganesan9321 Před 4 lety +5

    Very useful innovative thought and execution. All the best to KCI team.

  • @sivaselvan123siva7
    @sivaselvan123siva7 Před 3 lety

    Good one.extend the infeed section to ensure safe operation

  • @rajashwin5430
    @rajashwin5430 Před 4 lety +1

    Thenga thurivi machinum seiyavum.
    Nandri

  • @smkumarphone
    @smkumarphone Před 4 lety +4

    A addition, you can add sack holder at the outlet and automated stitcher. If you do that, it will be more good for traders and packers. It can be an additional fitting only..

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Před 4 lety +13

    மிக அருமையான தகவல்

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Před 2 lety

    தொகுப்பாளர் அறிவு கூர்மையானவர்.பயனுள்ள கேள்விகள் மற்றும் பதில்கள் 👍👍👍அருமையான பதிவு நன்றி!..

  • @kannikatrust2871
    @kannikatrust2871 Před 4 lety +2

    Aarumaiyana kandupitippu valththukkal

  • @vijayendrank425
    @vijayendrank425 Před 4 lety +2

    Nice video.
    First time i am viewing agriculture machinery video.
    Wonderful.

  • @naattunadappu5893
    @naattunadappu5893 Před 4 lety +2

    அருமையான தெளிவான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @sasitharan3293
    @sasitharan3293 Před 4 lety +1

    👏👏👏 best Y.T channel 🙏... my opinion

  • @sankarganesan1370
    @sankarganesan1370 Před 4 lety +7

    Congratulations brother Kovai classic industrial 🎉🎉🎆🔥🔥🔥

  • @sritreat5258
    @sritreat5258 Před 4 lety

    நல்ல தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி..

  • @mani67669
    @mani67669 Před 4 lety

    Install,maintain and overhaul are the main concept of any machine in that this rotary dehusking with electric motor machine is great when compared to post manual types. Thanks.

  • @AnnaPaisa
    @AnnaPaisa Před 2 lety +1

    Hi Rishi- Can this machine be used using Solar Power ? Please advise

  • @manikandansocialmotivation2686

    Good interview
    Good question good answer
    Nice explanation very good

  • @Dineshkumar-sj8in
    @Dineshkumar-sj8in Před 4 lety +1

    Interviewer owsam questioner..... super

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 2 lety

    Itha kandupidychavarik enathu mamamorntha nanry 🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🤗😀👋🤔😎👌🙋‍♀️

  • @ramalingamsurendran3160
    @ramalingamsurendran3160 Před 3 lety +1

    Very nice invention. well done, Supper

  • @mohanmano3165
    @mohanmano3165 Před 3 lety +1

    Bro , it is good machine. Can this be converted to solar based one ?

  • @damodarank9853
    @damodarank9853 Před 4 lety +3

    Excellent questions and excellent honest answers! Really comprehensive.

  • @msudhakarsudhakar7478
    @msudhakarsudhakar7478 Před 4 lety

    மிகவும் நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @sekarng7021
    @sekarng7021 Před 4 lety +3

    சிறப்பாக உள்ளது. நன்றி

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 Před 3 lety

    Sir....(Respected)...Your Questions are too good....and able to got more details.....Live Long....

  • @MrPrasanth007007
    @MrPrasanth007007 Před 4 lety +14

    அண்ணா சிறு விவசாயி க்கு பயன்படுத்துற மாறி Machine யை பற்றி Upload பன்னுங்க அண்ணா

  • @prabum6391
    @prabum6391 Před 2 lety +2

    Wastage varies for location. It applies only to coimbatore and pollachi coconut varieties. For salem coconut varieties wastage was around 7 percent. They have to address that problem

  • @balkrishnanfca
    @balkrishnanfca Před 2 lety

    Can we produce electricity by suitable generator, and by using that electricity can we run this 2 hp machine?
    Because shifting coconuts in farm level is saved!

  • @yayadreams5361
    @yayadreams5361 Před 4 lety +1

    Nice bro...
    Vaazhtthukkal

  • @lets4658
    @lets4658 Před 4 lety +1

    # Good ! Informative ! All the BEST !

  • @KaBADI9
    @KaBADI9 Před 2 lety

    Well matured questions .....hattsoff your channel videos 👍

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Před 3 lety +3

    மிஷன் வெய்ட் எவலோ
    வாரண்டி இருக்க
    இதுக்கு ஸ்பேர் கிடைக்குமா
    2HP மோட்டாரே 3HPயா மாத்தலாமா
    விலை அதிகம்மா இருக்கு
    ஆதிக சவுண்டு இருக்குமா

  • @gdturningpoint8703
    @gdturningpoint8703 Před 4 lety +1

    Good Interview. Good idea.

  • @BalaJ0532
    @BalaJ0532 Před 4 lety +2

    Good speech anchor..

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 Před 4 lety

    Very useful for former to save man power and cost

  • @vigneshm1757
    @vigneshm1757 Před 4 lety +4

    Good interviewer... Keep it up sir 👏

  • @dseshukumar
    @dseshukumar Před 4 lety +18

    Kovai people are truly entrepreneurs

  • @saravananm4565
    @saravananm4565 Před 3 lety +3

    நேரத்தை வீனாக்காமல் சொன்னதற்கு நன்றி சிறந்த தெளிவான விளக்கம்

  • @rajahariharanv7679
    @rajahariharanv7679 Před 4 lety +24

    Thalaiva ஒரு நொடியில் தேங்காய் வளரும் இயந்திரம் கண்டு பிடிங்க

  • @travelatlas786
    @travelatlas786 Před 4 lety

    From tis machine product i mean after peal the coconuts we can use only for oil or
    Cauldron purpose. for retail sales coconut can't be used

  • @sangilinathansangilinathan4537

    All questions super 👌🙋‍♂️🤝

  • @Itz_3355
    @Itz_3355 Před 4 lety +3

    What is the price of basic model single phase 2 hp motor

  • @pradiptaghosh5680
    @pradiptaghosh5680 Před 3 lety

    I'm from West Bengal, I can't understand your language but regularly follow your channel please if possible make it also English or Hindi

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety

      Hi Mr Ghosh.. sure... Will try to add subtitles
      Have a great day

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před 4 lety +1

    It is a good machine and invention

  • @vijay00001
    @vijay00001 Před 4 lety +4

    Nice machine they gave good support in case there was any issues. Vasanth sir and Rishi Both are cooperative and practical.I wish you great success. Here he was very humble and saying we can dehusk only 500 coconut per hour, But when Machin was new initially it processed nearly 800 per Hr. Processing count decreased after using longer time.

  • @sugadev1589
    @sugadev1589 Před 4 lety +1

    Indhamadhiri govruvamana velaikkela machine kandupudikkirenga ongalala seawage weast ah clean pandradhukku edhavadhu kandupudicha nallurukkum

  • @mohanasundaramsampath1458

    workability ok
    but still need more improvement for safety aspect.

  • @nitheeshng7053
    @nitheeshng7053 Před 4 lety +1

    Tnks for your valuable details 👍

  • @ganesanpongal4790
    @ganesanpongal4790 Před 4 lety

    Flavour machine is very use full.How to purchase.

  • @jayakumarvenkataraman8510

    Conveyor belt input & and out put is very useful.

  • @m2imthiyas314
    @m2imthiyas314 Před 3 lety

    Thelivana kelvi > aurumaiyana badhil 👍

  • @kannusamyn2099
    @kannusamyn2099 Před 2 lety

    Sir my doubt is I am purchasing 1hp machine in future I will change the capacity is it possible to change the HP are Able to fix in 2 HP motor and sir
    Please make a good idea regarding coconut cutting machine

  • @ammapettaiajithkumarfanscl4843

    இது எந்த ஊரில் இருக்கிறது எனக்கு தேவைபடுகிறது...
    கொஞ்சம் உதவுங்கள்

  • @gopinathsankar5847
    @gopinathsankar5847 Před 4 lety +9

    Superbb machine🙌🙌🙌

  • @da0024
    @da0024 Před 4 lety +3

    Thelivana interviewer.. great

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před 4 lety +3

    They should eliminate the manual labor to feed. Rather anyone should dump many coconuts and it should take care of it and feed into the machine

  • @sethurajanp1030
    @sethurajanp1030 Před 4 lety

    Very good invention.

  • @selvarajudoraisamy2277

    Good for modern agriculture

  • @banurekhajagadish
    @banurekhajagadish Před 3 lety

    Sooper innovation. . Nicely explained well. .

  • @arsathaam6008
    @arsathaam6008 Před 4 lety +1

    Sir
    I am from Sri Lanka
    I want to buy in Sri Lanka
    How much price and how can I buy in Sri Lanka please tell me sir???

  • @fabinfabin2208
    @fabinfabin2208 Před 4 lety +1

    Slower than manual process. It just takes less than 3 sec.

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety

    வாழ்த்துக்கள். நன்று.

  • @mastershadow7935
    @mastershadow7935 Před 4 lety +2

    Super machine super business

  • @sunildurai8767
    @sunildurai8767 Před 4 lety +34

    ஒரு மணி நேரத்தில் சாதாரணமாக 300 இருந்து 450 தேங்காய் நான் இருப்பேன் கையால்

    • @kumarvmk5866
      @kumarvmk5866 Před 4 lety +2

      நீங்கள் என்ன ஊர் காண்டக்ட் நெம்பர் கொடுங்க

    • @sunildurai8767
      @sunildurai8767 Před 4 lety +1

      Tirunelveli

    • @sunildurai8767
      @sunildurai8767 Před 4 lety

      I will in Oman

    • @adyargeek
      @adyargeek Před 4 lety +2

      பழனி படிக்கட்டு மாதிரி ஜிம் பாடி போல' வடிவேலு மீம்😂😂

    • @am.kathirvel1317
      @am.kathirvel1317 Před 4 lety +5

      நான் 1 மணி நேரத்தில் 450 குடுமி காய் & 650 மொட்டை காய் உரிப்பேன் சகோ

  • @a.k6858
    @a.k6858 Před 4 lety +1

    Valthukkal rishi bro

  • @shanv1229
    @shanv1229 Před 4 lety +1

    Rishi bro clear answers for all the questions 👌👌👌👌

  • @LEARN2WIN-Swaminath-Kandaswamy

    Great job done..

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 Před 4 lety +15

    தொழிலாளி கூலி அதிகம் கேட்பதால மிசின் கண்டு பிடிச்சீங்களா....
    யில்ல தேவைக்காக கண்டுபிடிச்சீங்களா........😰

    • @vijayakumarsamuel139
      @vijayakumarsamuel139 Před 3 lety

      It is wrong to assume that the machine has come as a result of high priced labour. They have shown their engineering skill in so doing they have filled a need. If you employ a labourer for Rs.0.50 per coconut our friends in the labour department and social workers will scream and take you to court.Also paying Rs.1 per coconut does not guarantee that the worker will turn out for work the next day . If you study carefully the behaviour of labour they stop working if they earn just Rs.500 per week as the government offers free ration or low priced( subsidised) and the cinemas , besides Tasmac drain their time , energy and money.

  • @kuheshanthevarajah9147

    Bro 🌰small onion tail root removing machine pathi our interview post pannunka 🌰

  • @indiancomingback
    @indiancomingback Před 4 lety +1

    அருமை

  • @cfriedrice
    @cfriedrice Před 4 lety

    Is there any subsidy from tn govt for farmers to buy this machine