பர்னபா சுவிசேஷம் போலியா? | Is the Gospel of Barnabas False? | TCAN MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2021
  • பர்னபா சுவிசேஷம் போலியா? | Is the Gospel of Barnabas False? | TCAN MEDIA
    இந்த யூடியூப் சானல் தமிழ்நாட்டை மைய்யமாக கொண்டு இயங்குகிறது.கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும்,வேத சத்தியங்களை ஆழமாக புரிந்து கொள்ளவு இந்த யூடியூப் உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக கேட்கப்படும் கேள்விகளுக்கும்,பரிசுத்த வேதாகமத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் பதில் அளித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றி செல்ல விசுவாசிகளுக்கு ஊக்கமளிக்கிறது.
    Based in Tamil Nadu, the Tamil christian Apologetics Network consists of transdenominational believers in the Lord Jesus Christ. Dedicated, to defending the Christian faith, this group regularly debates (those who can stand up to defend) and refutes all allegations against the One True Lord.
    ******************************************************************************
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."

Komentáře • 18

  • @GospelEDGE
    @GospelEDGE Před 3 lety +1

    அருமை! மிகவும் முக்கியமான ஆதாரங்கள்!

  • @neogayraj
    @neogayraj Před měsícem

    Praise god

  • @user-ni4mg9jf6y
    @user-ni4mg9jf6y Před 3 lety +1

    அருமை அருமை அருமை

  • @SathishKumar-mz2rz
    @SathishKumar-mz2rz Před 2 lety +1

    நன்றி ..
    தேடிக் கொண்டிருந்த காரியத்திற்கு கிடைத்த விளக்கம் கிடைத்தது ஐயா

    • @m.t5759
      @m.t5759 Před rokem

      Neega sariya read pannala

  • @vimalvimal9645
    @vimalvimal9645 Před 2 lety

    Great messages pastar tank you jesus

  • @aersmiranda
    @aersmiranda Před 6 měsíci

    true

  • @riyavision1694
    @riyavision1694 Před 3 měsíci

    சப்பைக்கட்டு கட்டுவதில் கிறித்தவ சமயத்தினரின் வித்தை

  • @user-mq6gr3uc4w
    @user-mq6gr3uc4w Před 2 lety

    பார்னபாஸை விட்டுவிடுவோம். நீங்கள் சொல்வதே சரி என்று கூட ஏற்றுக்கொள்வோம்.
    பைபிள் தேவனின் வார்த்தைகளா?
    இப்போது இருப்பது புதிய ஏற்பாடு என்கின்ற போது பழைய ஏற்பாடு என்ற ஒன்று இருந்தது நிரூபணம் ஆகிறது.
    கடவுளின் வார்த்தைகள் எத்தனை காலங்கள் ஆனாலும் மாறாதது, மாற்ற முடியாதது, மாற்றக் கூடததாக , மாற்ற முடியாததாக அல்லவா இருக்க வேண்டும். பழையது புதியது என்கின்ற போதே இடையில் மனிதக்கரங்களால் மாற்றம் அடைந்துள்ளது என்பது நிரூபணம் ஆக்கின்ற போது அது எப்படி தேவனின் வார்த்தையாக இருக்க முடியும்.

    • @TAMILARASAN-sm8rm
      @TAMILARASAN-sm8rm Před rokem +1

      கடவுள் வார்த்தை எந்த காலத்திலும் மாறவே இல்லை....
      அதை இயேசுகிறிஸ்த்துவின் பிறப்பின் பிறப்பின் ரகசியம் மூலமாக துள்ளியமாக உணரமுடியும்..

    • @m.t5759
      @m.t5759 Před rokem

      Oooh

    • @m.t5759
      @m.t5759 Před rokem

      Bible neega read panna tharium ethu poi nu..

    • @user-mq6gr3uc4w
      @user-mq6gr3uc4w Před rokem

      @@m.t5759
      பைபிள், இயேசு அவர்களின் தாய்மொழியிலும் இல்லை. பேசிய மொழியிலும் இல்லை என்கின்ற போதே அது மனிதக்கரங்களின் விளையாட்டு என்பதை எவரும் எளிதில் உணர முடியும்.

    • @user-preeth
      @user-preeth Před 6 měsíci +1

      கேள்வியே தப்பு
      பழைய ஏற்பாடு இயேசு பிறப்பிற்கு முன், புதிய ஏற்பாடு இயேசு பிறப்பிற்கு பின் வேறே ஒன்னும் மாற்றம் இல்லை, பழைய ஏற்பாடு முன்குறிப்பு,புதிய ஏற்பாடு நிறைவேறுதல்.

  • @MuhammadAli-xx1kb
    @MuhammadAli-xx1kb Před 7 měsíci

    Ok neenga pastors a vechi comedy pannite irunga
    9 naal le nadande comedy madiri