Daniel Balaji Cried...Save me sir😂 This is the cause of death😥 The last minutes...Bayilvan Revealed

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • #danielbalaji #daniel #danielbalajideath #bayilvan #bayilvancinesecrets #bayilvanranganathaninterview #bayilvantodayspeech #bayilvanranganathancomedy #bayilvanranganathanlatest #bayilvanincineulagam #bayilvanranganathan #bayilvansecrets #danielbalaji #danielbalajideath #danielbalajifuneral #danielbalajidead #danielbalajideathtelugu #danielbalajidied #danielbalajideathnews #danielbalajiinterview #danielbalajivettaiyaduvilayadu #danielbalajilive #danielbalajinews #danielbalajifamily #danielbalajirecentinterview #danielbalajiwife #danielbalajitemple #danielbalajiand #danielbalajiandgvm #danielbalajiandmurali #danielbalajiandgvminterview #danielbalajiprojectztelugufullmovie2019 #danielbalajimovies #danielbalajifamilyphotos #danielbalajiwhatsappstatus #danielbalajihot #danielbalajiinchithi

Komentáře • 127

  • @muthukumar2428
    @muthukumar2428 Před 4 měsíci +56

    பெரிய அளவில் வர வேண்டியவர், வில்லன் பாத்திரத்தில் நடித்தாலும் நிறையபேரை கவர்ந்தவர், நிஜ வாழ்க்கையில் மிக நல்ல மனிதனாராக வாழ்ந்து இருக்கிறார் என்பது அவர் மறைவுக்குப்பிறகு வரும் செய்திகளால் தெரிவது மிக வருத்தம் அளிக்கிறது.திரையில் வில்லனாக நடிப்பதை வைத்து ஒருவர் இயல்பை மதிப்பிடக்கூடாது என்பதை இவர் மூலமாக தெரிந்து கொண்டேன்.

    • @sridharl1389
      @sridharl1389 Před 3 měsíci +1

      Mostly Cinematic Villlans are very good people in real life. Viz., Nambiyar, Ashokan, Ramdass, etc.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 4 měsíci +27

    ஆழ்ந்த இரங்கல் தம்பிக்கு....😢😢

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 4 měsíci +40

    ஏதோ ஒரு சிறப்பு இருந்தால் தான் கமல் படத்தில் நடிக்க முடியும் அதை நிரூபித்தவர் இந்த டேனியல்

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp Před 4 měsíci +66

    அடுத்த ரகுவரணையும் இழந்து விட்டோம்

  • @KrisMavericko
    @KrisMavericko Před 3 měsíci +8

    Nice to hear Bayilvan Ranaganathan speaking mostly positively about someone. Maybe he only does that when a person is dead. :) RIP DB.

  • @user-rd9fe9ue5g
    @user-rd9fe9ue5g Před 4 měsíci +14

    Unbelievable sir u talk positive thanks.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Před 3 měsíci +5

    இவரின் நடிப்பை பார்த்து நான் அசந்து விட்டேன். உண்மையில் தமிழ் திரையுலகம் இவரை பயன்படுத்த தவறிவிட்டது.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Před 3 měsíci +9

    இந்த உலகில் என்னுடைய பெயரில் ஒருத்தராவது உருப்பட்டிருக்கிறாரே என்று சில வருடங்கள் சந்தோஷ பட்டேன். அதுவும் போச்சா?. தயவு செய்து யாரும் உங்கள் பிள்ளைக்கு பாலாஜி பெயர் வைக்க வேண்டாம். விளங்காது...

    • @user-yj5tn4en6y
      @user-yj5tn4en6y Před 3 měsíci +1

      அப்படி எல்லாம் இல்லை எனது நண்பர்கள் இருவர் சிறப்பாக இருக்கிறார்கள் அந்த பாலாஜி யின் அருளால்

  • @selfless6654
    @selfless6654 Před 4 měsíci +22

    இந்த மாதிரி ஒருத்தரை அசிங்கபடுத்தி title போட்டு காசு பார்த்து அதுல சொரு தின்னா உருபடுவிகளா நீங்க

  • @umapathy318
    @umapathy318 Před 3 měsíci +1

    கண் தானம்..சிவன் கோவில் கட்டி வாழ்கிறார்.. அற்புதம்
    வள்ளலார் சபை

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 3 měsíci +2

    👌👍❤️🌹🙏 இன்னும் சில ஆண்டு காலம் இருந்து இருக்கலாம் மக்களுடைய மக்களாக

  • @minklynn1925
    @minklynn1925 Před 3 měsíci +14

    48 வயசிலேயே மரணித்த கலைஞனுக்கு கண்ணீரை அஞ்சலி

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Před 4 měsíci +1

    Great human being om santhi sir ❤💐🙏

  • @madeshkannan5308
    @madeshkannan5308 Před 4 měsíci +28

    நடிகர் அதர்வாவிற்கு டேனியல் பாலாஜி சித்தப்பா முறை ஆகிறது.... அண்ணன் அல்ல

    • @bamaaan
      @bamaaan Před 4 měsíci +1

      He is Cousin of Murali.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 4 měsíci +2

      அப்படியா ​@@bamaaan

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 3 měsíci +2

      நடிகர் முரளியின் அம்மாவும் நடிகர் டேனியல் பாலாஜியின் அம்மாவும் சகோதரிகள்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před 3 měsíci

      Daniel balaji second wife of Murali father

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Před 3 měsíci

      உணக்கு வெரவெலோஇல்லை. யுடிப்பில்ல. பைத்திய கார

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před 3 měsíci +6

    Please don't smoke cigerette and take alcohol and drugs ! God is great !

    • @mjtube7990
      @mjtube7990 Před 3 měsíci +1

      take whatever you want with your limit is good no problem

  • @bsrbabaji786
    @bsrbabaji786 Před 3 měsíci +4

    காக்க காக்க படத்தில் இவரு வில்லனா ,பயில்வான் அவர்களே, தெறிந்து பேசவும்....சூர்யா வின் சக போலீஸ் நண்பர்...

  • @kalaivanansubramani924
    @kalaivanansubramani924 Před 4 měsíci +18

    நல்ல நடிகரை இழந்தது வருத்தமாக உள்ளது

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 4 měsíci +1

      அப்படியா

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 3 měsíci

      நல்ல நடிகர் ஏதோ ஒருபடம் சாதாரண நடிகர்கள் அப்படத்தில் இவரும் நடித்திருந்தார் சூப்பர் நடிப்பு

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb Před 3 měsíci +2

    support mr bayilvan

  • @premthanaraj6461
    @premthanaraj6461 Před 3 měsíci +4

    Murali and Daniyal Balaji both are same father 2 mothers.

  • @expresstamiltn
    @expresstamiltn Před 4 měsíci +16

    He is a gud actor😢😢😢

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 3 měsíci +3

    நல்ல மனிதர் மறைந்துவிட்டார் அவர் புகழ் என்றும் வாழ்க

  • @usefulent9257
    @usefulent9257 Před 3 měsíci +3

    But title is not explained? Why this title?

  • @parapsychologistnavinnatar1658
    @parapsychologistnavinnatar1658 Před 4 měsíci +3

    Rest-in-peace 🌷

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug Před 3 měsíci +1

    இருதய வலி என்பது கொடூரமான வலி.. அதை இறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் 😢😢😢😢

  • @sureshb2325
    @sureshb2325 Před 4 měsíci

    🙏

  • @continousshotak1758
    @continousshotak1758 Před 4 měsíci +6

    Rip😢😢😢

  • @desinghdinakaran4360
    @desinghdinakaran4360 Před 3 měsíci +7

    காக்க காக்க படத்தில் இவர் வில்லனா?????..............ங்ங்ங்கொய்யால. யோவ் பயில்வான் இன்னொரு வாட்டி படத்தை பாரு. உளராத

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 3 měsíci

    😢😢😢

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Před 3 měsíci

    Thanks for this video. Amazing eye donation. Celebrities need to be coached on smoking cessation or use of nicotine patches. Even thought it takes several years to reverse damages from smoking, it is well worth it.
    Similar to building temples such celebrities need to benefit from healthier lifestyle and then promote through media dialogues.

  • @ravichandrankathavarayan7060

    💐😭🙏😭💐

  • @dhanaletchimedhana3115
    @dhanaletchimedhana3115 Před 3 měsíci +2

    Om Shanti Sir 🙏

  • @continousshotak1758
    @continousshotak1758 Před 4 měsíci +6

    Danial balaji 😢😢

  • @HanuSasikala
    @HanuSasikala Před 3 měsíci

    Good person and villan RIP DBalaji

  • @instylesiva
    @instylesiva Před 4 měsíci +1

    Omshanthi 🙏

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před 3 měsíci +2

    காக்க காக்க படத்தில் வில்லனாக நடிகர் ஜீவன் நடித்தார் டேனியல் இல்லை

  • @josenub08
    @josenub08 Před 4 měsíci

    RIP 😍😍

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k Před 3 měsíci +1

    நல்ல மனிதன் சோதனை காலம்

  • @SK-fi1tf
    @SK-fi1tf Před 4 měsíci +7

    Excellent actor, villain. Rip

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 3 měsíci

    Senthamarai was a great villain too

  • @KothandaramanSwamidurai
    @KothandaramanSwamidurai Před 3 měsíci +1

    நல்ல மனிதர்கள் நாட்டில் நி லை ப்ப தில் லை ஆத்மா சாந்தி ஆகட்டும் ஓம் சக்தி

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před 3 měsíci

    Rip sir 🙏🙏🌹

  • @S.MuraliDaran
    @S.MuraliDaran Před 3 měsíci

    Pollaadhvan move best acter my chaic

  • @expresstamiltn
    @expresstamiltn Před 4 měsíci +7

    Vettaiyadu vilayadu is a best of her opening carrier

  • @binorussaliah2841
    @binorussaliah2841 Před 4 měsíci

    Organ donation is an awesome thing..
    May your soul rest in peace dear..

  • @user-qe3qj8xt5d
    @user-qe3qj8xt5d Před 3 měsíci +4

    Smoking causes cancer, அப்படி தான எல்லா theatre லயும் படம் ஆரம்பிக்கும் முன்னாடி சொள்ளராங்க.. நீங்க என்ன heart attack வருது இன் சொள்ளரீங்க

    • @VA-nb7kh
      @VA-nb7kh Před 3 měsíci

      Heart க்கு நல்லதல்ல என்றும் சொல்வார்கள்.
      அதைத் தான் சொல்கிறார்.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 3 měsíci +1

    கண் கலங்கியது திரு பயில்வான் ஐயா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 3 měsíci

    🌺ஓம் சிவாய நமக🐚🐚🌺🌺சிவ தொண்டு புரிந்து சிவபதமடைந்த டேனியல் பாலாஜி அவர்களது ஆத்மா சாந்தி அடைய சிவனது பாதம் பணிந்து வணங்குகிறேன் 😭ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏

  • @ranielango168
    @ranielango168 Před 3 měsíci

    May his soul rest in peace

  • @satkunanathanshanmuganatha3915

    RIP

  • @sukumarsukumar-ov6tw
    @sukumarsukumar-ov6tw Před 4 měsíci +4

    பயில்வான் அடுத்த சவு உங்களுக்கு தான் அதுக்கு என் வாழ்த்துக்கள்

  • @yt-ko1vz
    @yt-ko1vz Před 3 měsíci

    Very good tamil actor❤

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG

    Rip

  • @lekhashri4279
    @lekhashri4279 Před 3 měsíci +1

    Kamalukkaaga vettaiyadu vilaiyadu padam parth, pinbu Denial Balajikaaga thirumba thirumba partha padam Ve. Vi!

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Před 3 měsíci

    Different type of villain.

  • @ai77716
    @ai77716 Před 3 měsíci +1

    Anusham nakshtram... Shani katagam, amavasya moon, rahu in meenam..... Severe pitru dosham.... ancestors are haunted..... Now he is roaming as helplesss spirit!

    • @Vijay-fx2qy
      @Vijay-fx2qy Před 3 měsíci

      Enna bro solringa ? You know actor Daniel Balaji astrology? Kindly detail ah sollunga bro

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 3 měsíci

    Om shanthi 😢😢

  • @m.sarvamani8477
    @m.sarvamani8477 Před 3 měsíci

    Next nan ella na nenga kuda erukalam ayya

  • @expresstamiltn
    @expresstamiltn Před 4 měsíci +4

    Apo vada chennai 2 kastama???

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 Před 3 měsíci

    Rest in peace😂😂😂😂😂

  • @chitrar5253
    @chitrar5253 Před 3 měsíci +1

    Rip டேனியல் பாலாஜி

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c Před 3 měsíci

    Baiwan ji you are seem to be age 90, is there any Dye allergy.. Awkward Bailwan ji please Dye to be made..
    Daniel Balaji good modern villian.. Nice face expression.. Age 49 is not Digestable.. Vices ( Bad habit) chain smoking is prime cause to prone Heart- Attack... Good sign but sufficient care should not be given to their body.. Body is temple.. Cigarette is major cause.. To kicked the bucket ( Demised) Besides futher 25 years Daniel Balaji may be lived..
    Negligence to look after their Health... Smoking leads prone to ill- Health.. Rude shock.. Massive attack. Deepest condolences to their family members.. Nobody can be wiped out their Tears.. & melancholy.. Anyhow Let the Departured soul may Rest in peace... Bailwan ji Transparent & candid speech is appreciable.. Fate is inevitable.. Fate was already determined by the God.. No body can be filled Daniel Balaji 's place..

  • @uma8600
    @uma8600 Před 3 měsíci

    Rest in peace

  • @VivekanandhanR
    @VivekanandhanR Před 3 měsíci +1

    அட நறதலையா😂 டையடி பாக்குறதுக்கு நல்லாவே இல்ல😊

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 měsíci

    Smoking leads to cancer or death.

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 Před 3 měsíci

    அருமையான நடிப்பு திறமை
    நிஜ வில்லன் மாதிரி இருக்கும் அவர் நடிப்பு
    ஏதோ கெட்ட கிரகம்

  • @selvarajselvaraji2066
    @selvarajselvaraji2066 Před 3 měsíci +1

    Actar murali die 40
    Denial palaji die 45
    Anna kodumai ethu

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 3 měsíci

    kaneer anjali

  • @wildearth3469
    @wildearth3469 Před 3 měsíci

    Solluuu....🤔🤔

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 3 měsíci

    Therunju therunju சிகரெட் kudithaal paazhum kinatril dhaan vizhanum.

  • @ganesmages
    @ganesmages Před 4 měsíci

    Koolywood lost a good actor

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před 3 měsíci

    அருமையான பதிவு

  • @user-ln3zy2we6n
    @user-ln3zy2we6n Před 3 měsíci +1

    ✒️CZcamsR STAR திருப்பூர்பாண்டியன்ரசிகர்மன்றம் சார்பாக 🌴திருப்பூர்விவசாயி🌴

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před 4 měsíci +1

    Serappana.vellan.nateppu..ponga.nanum.3packet.chekaret.kutethu.vanthan.5.vathu.patekkum.pothu.aramppethu.73.vayathel.vetten.

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Před 3 měsíci

    அடுத்தவங்க அந்தரங்களை வைத்து சம்பாதிப்பவர்கள் எல்லாப் நல்லா வாழறானுங்க

  • @nailujude4652
    @nailujude4652 Před 3 měsíci +1

    Yi iyyio ivar kitta sollitu than setharupola .ivarku ellara bedroom la enna nadakuthunum theyrium . Avangada savu eppaendum theyrium

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 Před 3 měsíci +6

    கிழட்டுப்பயலுக்கு இவ்வளவு விபரம் தொிஞ்சும் வெளியே சொல்லாமல் மறச்சிட்டானே...!பயில்வான்புண்டமவன்.....

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před 4 měsíci +1

    Anum.nenjuve.vanthal.uppukallai.atuthu.vayel.potukontu.serakam.enje.perungayam.kothekka.vaithu.kutekka.ventum.

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k Před 3 měsíci

    பயில்வான் சார் வணக்கம் ஏன் ஹேர் டை அடிக்கவில்லை இந்த கெட்டப் நல்லா இல்லை

  • @rajthilak1989
    @rajthilak1989 Před 3 měsíci

    Nallavarana avarukellam saavu varudhu. Ungaluku saavu vara mateengudhe Mr.Bayilvan.

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr Před 3 měsíci +1

      Pirappu irappu irandum iyarkkai !
      Affect aana mattravarkku dhan valiyum vedanaiyum ! God is great !

  • @DVELITECOOKINGTAMIL
    @DVELITECOOKINGTAMIL Před 3 měsíci

    Mokka interview

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Před 3 měsíci

    Danial serial padi vanthathu. Sethu ponavankala pathi pesi likes vankum dogs sarbaga valthukkal

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 3 měsíci

    தமிழ் சினிமா உலகத்திற்கு கெட்ட நேரம்

  • @shanmugamvigneshprabhu4735
    @shanmugamvigneshprabhu4735 Před 3 měsíci

    காக்க காக்க படத்துல வில்லனா நடிக்கில.. சூர்யாவோட கான்ஸ்டபுல் போலீஸ்.

  • @noahark1883
    @noahark1883 Před 3 měsíci

    Intha thadiyanuku video poduvathae pollapu.. moodevi.. ennamo elam therinja maathiri..

  • @bharat5066
    @bharat5066 Před 3 měsíci

    Munaadiye ne yen etha odaikala...setha apparam sollu

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Před 3 měsíci +2

    ஏன்சோதாமயிறுக்குபெயின்டுஅடிப்பதைநிறுத்திட்டே.

  • @bsrbabaji786
    @bsrbabaji786 Před 3 měsíci

    உங்களுக்கு ஏன் கண்ணாடி,,,,கண் இருக்கா பயிலலீஈஈ

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Před 3 měsíci

    பயில்வான் சார் தயவு செய்து வழக்கம் போல் தோற்றம் கொடுக்க தயவு செய்து தலைக்கு டை அடிங்க

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 Před 3 měsíci

    அம்மா வை வனங்குபவர் மதிப்பவர்.எவருமே மிக மேன்மை மானவர்கள்.

  • @user-mf6il9vm1e
    @user-mf6il9vm1e Před 3 měsíci +1

    😢😢😢

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 Před 3 měsíci

    RIP

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Před 3 měsíci

    Rip

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 Před 3 měsíci

    RIP

  • @Jagannathan-ow1cl
    @Jagannathan-ow1cl Před 3 měsíci

    RIP