வேதாகம நாடுகள் | EP 1 | துருக்கி நாடு | Bible countries then and now | Turkey in bible

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • Bible places then and now - Turkey in bible - Turkey in bible tamil explanation - Vedhagama naadugal - bible wisdom tamil
    தியானாள் வீடியோ 👉🏻 • எபேசியரின் தியானாள் | ...
    வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் | Other Gods in the Bible: • வேதாகமத்தில் அந்நிய தெ...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    #bibleplacesthenandnow #turkeyinbiblicaltimes #biblewisdomtamil #biblecountriesthenandnow #biblestoryintamil #turkeyinbiblehistory #துருக்கிவரலாறு #வேதாகமநாடுகள் #biblestories #biblewisdomtamilstory #வேதாகமத்தில்துருக்கி #bibleplacesintamil #biblewisdomtamilepisode1 #வேதஆராய்ச்சி #bibletimecountriesnow
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible countries then and now / Bible place now / Bible places in tamil / Turkey bible found / Turkey history in tamil / Turkey in bible history / Turkey in biblical times / ephesus / new bible discoveries / turkey / துருக்கி நாடு / துருக்கி நாட்டின் வரலாறு / வேதாகம நாடுகள் / வேதாகமத்தில் துருக்கி

Komentáře • 244

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Před 7 měsíci +29

    நீண்ட நாள்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த பைபிள் குறித்த இடங்கள் இன்று
    விளக்கத்துடன் பார்த்த போது மிக்க மகிழ்ச்சியாக
    இருந்தது பிரதர். Praise the Lord 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      Praise the Lord. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @joeljoel9683
    @joeljoel9683 Před 7 měsíci +7

    Praise the lord 🙏 இந்த பதிவுகள் நல்லாயிருக்கு பிரதர். கர்த்தர் இந்த ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 7 měsíci +34

    பைபிளில் உள்ள ஊர்களைப் பற்றி அருமையாக விளக்கி சொன்னது மிகவும் நன்றி .மகனே .கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @thinkwise7796
    @thinkwise7796 Před 7 měsíci +7

    Bible வாசிக்கும் போது இந்த இடங்கள் எல்லாம் இப்போ எங்கே இருக்கும்? இப்போ இந்த இடங்களின் பெயர்களை கேள்விப்பட முடியவில்லையே என்று நினைப்பேன். Now I am very happy to hear this. Thank you.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      ரொம்ப சந்தோஷம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shanprashanth8813
    @shanprashanth8813 Před 7 měsíci +7

    என்ன சொல்வது அவ்வளவு அருமையாய் இருக்கு❤ சகோ உங்களுடைய பிரயாசம் இந்த தொகுப்பிலே தெரிகிறது. ஒவ்வொரு Video க்களும் பிரயோஜனமாய் இருக்கிறது. ❤ இயேசு கிருஸ்து❤ உங்களை ஆசிர்வதிப்பாராக. என் பெயர் பிரசாந்த் உங்கள் ஜெப வேலையில் ஒரு நாழிகை என்னையும் நினைவு கூறுவீராக நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo Před 7 měsíci

    Yaru indha alagana Jenith, aandavar nalla therintheduthirukkiraare, thank you Jesus appa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      Ella pugazhum yesuvukke. Romba nandri. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i Před 7 měsíci +13

    சூப்பர் இதை தான்
    மிகவும் எதிர்பார்த்தேன்
    கர்த்தருக்குள்
    மகிழ்ச்சி 🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ThenmozhiMam-il5up
    @ThenmozhiMam-il5up Před 7 měsíci +9

    அருமை சகோதரரே.மிகவும் பிரயாசப்பட்டிருக்கிறீர்கள்.உங்கள் கிரியைகளுக்கு தக்க பலன் உண்டு ✝️ 💯💯💯💯💯💯💯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @joshuva4335
    @joshuva4335 Před 7 měsíci +2

    மிக்க நன்றி அண்ணா 🙏🏻 என்னுடைய Bible College Assignment க்கு மிகவும் உதவியாக இருந்தது அண்ணா ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci +1

      ரொம்ப சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 7 měsíci +2

    🌨️⛈️🌧️☔🌧️⛈️🌨️
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
    🌨️⛈️🌧️☔🌧️⛈️🌨️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @revathyjoshua
    @revathyjoshua Před 7 měsíci +3

    நான் எதிர்பார்த்த தொடர்,நன்றி broகர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ravijames9056
    @ravijames9056 Před 7 měsíci

    Neenda naala thedikondu irundhen praise the Lord god bless you

  • @aaronwesly863
    @aaronwesly863 Před 7 měsíci +3

    அருமை, பயனுள்ள தகவல். கடந்த வருடம் துருக்கி செல்லவும் எபேசு பட்டணம், இஸ்மிர், இஸ்டன்புள், மரியாள் வீடு போன்ற அநேக இடங்களை பார்க்க கர்த்தர் கிருபை செய்தார். அங்குள்ள இடங்களை கண் முன்னே கொண்டு வந்து விளக்கம் அளித்த சகோதரர் அவர்களுக்கு நன்றி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      அருமை சகோதரரே! இன்னும் தொடர்ந்து வேதாகம நாடுகள் அனைத்திற்குமே செல்ல கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக. இந்த தொடரை செவ்வாய் கிழமை தோறும் தொடர்ந்து பாருங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @aaronwesly863
      @aaronwesly863 Před 7 měsíci

      ஆமென் ❤

  • @georgeeliot943
    @georgeeliot943 Před 4 měsíci

    Wow. Lots of biblical information. I have been visiting Turkey several times.( when I was a sailor) Those days I didn't know much about Holly book.

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 6 měsíci

    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 Před 7 měsíci +4

    ஆமென் அல்லேலூயா அருமையான விளக்கம் bro 👍🙏🙏🙏 இன்னும் நிறைய காணொளியை நீங்கள் போடவேண்டும் கர்த்தர் உங்களை அபரீதவிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 3 měsíci

    Oh ‼️ Wow Excellent Explain Acording In The Bible Verses.... Very Interesting Video Brother and very Useful Video.. Continue Your's Bible Reference .

  • @damnsick
    @damnsick Před 7 měsíci +1

    ஓவ்வொரு ஊரும் அதிகம் பயணம் தூரம் இருக்குது... அப்படி இருந்தும் பவுல் எல்லா ஊருக்கும் போய் சுவிசேஷம் பண்ணிருக்காரு... சிறந்த மனிதா்...உங்கள் ஊழியம் மிகச்சிறந்தது அண்ணா. ஆண்டவா் உங்களை உங்கள் குடும்பங்களையும் ஆசீா்வதிப்பாா்...ஆண்டவர்க்கு மகிமை.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      பவுல் 💙 இயேசுவுக்காக செய்த ஊழியம் மிகப்பெரியது. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před 7 měsíci +3

    Praise the lord 🙏

  • @xavierdhanaraj8563
    @xavierdhanaraj8563 Před 7 měsíci +1

    நன்றி சகோதர 🎉🎉🎉God bless you.

  • @user-sj4yz2ye8d
    @user-sj4yz2ye8d Před 7 měsíci

    அருமை brother

  • @BalaMurugan-po5bx
    @BalaMurugan-po5bx Před 4 dny

    Amen

  • @mahimsathya8322
    @mahimsathya8322 Před 7 měsíci +3

    உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் 🎉🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 Před 7 měsíci +1

    அருமையான பதிவு 🎀Amen

  • @marysameul9285
    @marysameul9285 Před 6 měsíci

    Wonderful explanation.
    May God bless you kanna.

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Před 7 měsíci +2

    ஆமென் அல்லேலூயா...🤍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 6 měsíci

    ❤❤❤ வேதாகமத்தில் வாசிக்கும் போது இது எங்கு உள்ளது இது எப்படி அது எப்படி புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது இப்போது புரிந்துவிட்டது தமஸ்கு பட்டணம் இந்த துருக்கி நாட்டில் தான் இருந்ததா என்று கிறிஸ்தவர்கள் குறைவாக இருப்பதை கேட்டபோது கவலையாக உள்ளது எல்லோரும் போவோம் பல்கி பெருக்குவோம்❤❤❤ ஆமென் அல்லேலூயா ஏழு சபைகளையும் கொண்ட நாடு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @jansik3175
    @jansik3175 Před 7 měsíci +2

    Praise the Lord

  • @jameschellaiyah8029
    @jameschellaiyah8029 Před 7 měsíci +1

    அருமையான பதிவு.சிறிய ஆலோசனை என்னவென்றால் பெயர்களுக்கு அருகில் ஆங்கிலத்தில் இருந்ததால் நன்றாக இருக்கும்

  • @aaronjosh99
    @aaronjosh99 Před 7 měsíci

    Extraordinary brother
    What an effort
    Its a great reference now

  • @shamsham9453
    @shamsham9453 Před 5 měsíci

    Wonderful God bless you ❤

  • @joelmathew179
    @joelmathew179 Před 7 měsíci

    Praise the lord. God bless you and your ministries

  • @renurachel2513
    @renurachel2513 Před 7 měsíci

    Thank you for your biblical wisdom thank God

  • @navaneethannandha
    @navaneethannandha Před 7 měsíci +1

    Praise the lord

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Před 7 měsíci +1

    God bless abadantly ur Ministry And ur family🎉

  • @ranganathanm1856
    @ranganathanm1856 Před 7 měsíci

    Praise the Lord 🙏

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Před 7 měsíci

    ஆமென் இயேசுவே...🤍

  • @rubymohansingh8426
    @rubymohansingh8426 Před 7 měsíci

    Glory to God.
    God bless you.
    Best initiative to deliver the histry of Christianity.

  • @susainathannathan4753
    @susainathannathan4753 Před 7 měsíci

    Praise the lord thank you for your valuable information 🙏 God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Před 7 měsíci +2

    அருமையான தகவல்❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 7 měsíci

    Thank you pa and stay blessed 🙌

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Před 7 měsíci

    Praise the Lord my dear son may God bless you🎉 ever and ever I'm vishalam from Hyderabad

  • @josephrenzor6598
    @josephrenzor6598 Před 7 měsíci

    Very good explanation
    I pray to Jesus to continue this service

  • @sironmanipaul1723
    @sironmanipaul1723 Před 7 měsíci

    Wonderful definition praise the Lord 🙏

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og Před 7 měsíci +1

    GOD Bless you mahane

  • @chalsalan-zw5nb
    @chalsalan-zw5nb Před 7 měsíci +1

    Praise. the Lord. Bro

  • @faithlife1260
    @faithlife1260 Před 7 měsíci +1

    Semma series.. thank you

  • @rosemary3325
    @rosemary3325 Před 7 měsíci +1

    Useble imparmasion thank bro God bless you Jesus with you happy

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 Před 7 měsíci

    God bless you and grant you more wisdom to explore more to help the society .

  • @carolineselvi5603
    @carolineselvi5603 Před 6 měsíci

    God bless you✨ too🙏

  • @mercyjemima2303
    @mercyjemima2303 Před 7 měsíci

    Praise the lord. Nice

  • @ssraj9028
    @ssraj9028 Před 7 měsíci +2

    Super brother, very interesting 👍
    Thank you for your information 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Před 7 měsíci +3

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Před 7 měsíci

    Thank you jésus

  • @JacquelineSamy
    @JacquelineSamy Před 7 měsíci

    Amen Amen🙏🙏 very interesting.. God bless you❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rajessuri830
    @rajessuri830 Před 7 měsíci

    Tq so much god bless u son🙏

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před 7 měsíci

    Excellent bro Amen Tq Jesus god bless you 🙏👑✨

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 Před 7 měsíci

    Excellent video.

  • @sjtelevision9122
    @sjtelevision9122 Před 7 měsíci

    Praise the lord brother super history

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ChristianFaithZone
    @ChristianFaithZone Před 7 měsíci

    God bless you brother

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 Před 7 měsíci

    அருமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ruthrubenruben6093
    @ruthrubenruben6093 Před 7 měsíci

    Amen thanks god bless 🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nsjayaraj3221
    @nsjayaraj3221 Před 7 měsíci

    Jeaus bls you.

  • @JESUS_ANG23
    @JESUS_ANG23 Před 6 měsíci

    thanks Anna God bless you 😊

  • @umasakthi7310
    @umasakthi7310 Před 7 měsíci

    Nantri nantri nantri....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @JESUSRETURNISNEAR
    @JESUSRETURNISNEAR Před 7 měsíci

    Amen 🙏🏾

  • @sundariv3309
    @sundariv3309 Před 7 měsíci +2

    Ur channel helps us to read the Bible to understand, excellent explanation. God bless u and ur ministry my son
    .

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci +1

      All glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-ki9js8qb6c
    @user-ki9js8qb6c Před 7 měsíci

    Bible nadukalin sirappu arumai brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rannappan7915
    @rannappan7915 Před 7 měsíci

    Nalla vilakkam puridhal vazhttukkal bro.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-oo4nj7eg4z
    @user-oo4nj7eg4z Před 7 měsíci

    Super. Tambi❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @priyaezra1913
    @priyaezra1913 Před 7 měsíci +1

    அருமையான பதிவு... உங்களுக்கு நன்றி அண்ணா... தேவன் இன்னும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 👏💐💐🎉🎉😊

  • @user-hx6pm9wy3w
    @user-hx6pm9wy3w Před 7 měsíci

    Super bro 🎉god bless you 😊

  • @Jonymoses1988
    @Jonymoses1988 Před 7 měsíci

    அன்றைய மைனர் ஆசியா இன்றைய துருக்கி

  • @babinpaul738
    @babinpaul738 Před 7 měsíci

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @floraamma9698
    @floraamma9698 Před 7 měsíci

    Thankumyson. Godblessu

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      Thank you amma. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @salmansoosi3933
    @salmansoosi3933 Před 7 měsíci

    Nenkal solum thakavalkal achariyamaka irukirathu tq

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @manivannanmani266
    @manivannanmani266 Před 7 měsíci +1

    🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @listenking5266
    @listenking5266 Před 7 měsíci +1

    Super brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @santhapushpam996
    @santhapushpam996 Před 7 měsíci

    Super

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 7 měsíci

    Super bro 👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-yn9gk9gr9m
    @user-yn9gk9gr9m Před 7 měsíci

    ரொம்ப தெளிவாக இருந்தது. Praise the Lord.

  • @alexanderalexander9095
    @alexanderalexander9095 Před 7 měsíci

    Thank u bro. I love u so much. Alexander. Bangalore.

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 7 měsíci

    Praise the lord Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka Před 7 měsíci

    Amen appa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @amudhadurairaj5305
    @amudhadurairaj5305 Před 7 měsíci

    God bless you son

  • @Nixon597
    @Nixon597 Před 7 měsíci +3

    Super Anna 💗😍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Před 7 měsíci +2

    Brother you also handsome, your voice also nice, your informations also nice, your diligence also nice, if you start Bible course, I may join.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      All glory to God. Thank you so much for the kind words.. If God will, I'll do in future 😊 and I'll update that in this channel. You're blessed

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 Před 7 měsíci

    ❤🎉😮

  • @SSSY69
    @SSSY69 Před 7 měsíci +1

    மிகவும் நன்றி பிரதர் 🇮🇱

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ajithajith6105
    @ajithajith6105 Před 7 měsíci

    amen god bless you pr innum niraya videos podunga arumayana talaippu
    questions tarsu pattanathin indraya peyar enna
    plese explaine pr

  • @smv29
    @smv29 Před 7 měsíci

    Praise the lord brother....your effort means a lot to us.....thank you....God bless you and your ministry....Glory to our Lord

  • @sudalaimani669
    @sudalaimani669 Před 7 měsíci +1

    🎉🎉👌✝️✝️💐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @arulsuresh9595
    @arulsuresh9595 Před 7 měsíci

    🤓🤓🤓👌💖🌹🌹🌹 Good Job 💪💪💪 Amen 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @naturelover8832
    @naturelover8832 Před 7 měsíci

    Ivolotha orru thairuka anna fulla podunga i need it

  • @shasharoseshasharose7647
    @shasharoseshasharose7647 Před 7 měsíci

    Anna christians dress old and new centuries and women and men dress pathi solunga vedio podunga Anna

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 Před 7 měsíci

    Anna, Unga videos always awesome Anna. Don't worry Anna, namma Jesuskaga paesum bothu neraya problems varlam epavumae happyah irunga Anna. We will pray for you Anna. Anna one request Anna, please pray for my marriage Anna. God is always with you Anna. May God help you and lead you Anna. Thank you Anna for this amazing video.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci +1

      Praise God. Unga kind words ku romba nandri. Nichayama ungalukaga pray pannikren. Nallabadiya ungal marraige nadaka karthar ungalai vazhi nadathuvaar. Ella thevaigalayum avar paarthukolvaar. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @youthrevivalprogram4471
      @youthrevivalprogram4471 Před 7 měsíci

      Thank you so much Anna.

  • @user-st4sk7hf7m
    @user-st4sk7hf7m Před 7 měsíci

    MAEN🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 7 měsíci +1

    வேதாகமம் ஒரு எழுத்தின் உருப்பு கூட மாறாது
    கிறிஸ்து பிறப்பிலிருந்து 2023 வருடம் முன்பு உலகம் பாவத்திலிருந்து மீட்கப்பட்ட இடம் உயிர் பெற்ற இடம் எவ்வளவு முக்கியத்துவமான சாட்சி ஆண்டவர் ஒருவரே தேவன் என்ற ஆதாரமும்
    ஆதாரம் இல்லாத அனேகதேவர்களை இந்த கோட் பாடில்உருவாக்கிதொழுதுகொள்வது பழைய ஏற்பாட்டில் இருந்தே துவங்கி இருந்தது (மோசே மலைக்கு சென்ற போது ஆரோன் கன்று குட்டி உருவாக்கியது)
    ஆதாரங்களுடன் மெய்யான தேவனை தொழுது கொள்ள காரணமாய் இருக்கிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nehemiah3790
    @nehemiah3790 Před 7 měsíci

    Amen Praise the lord brother

  • @user-ff6ud6cd7r
    @user-ff6ud6cd7r Před 7 měsíci

    In the name of Jesus amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்