Video není dostupné.
Omlouváme se.

Gangai Amaran Special Podcast | Weekend Classic Radio Show - Tamil | HD Songs | RJ Mana

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2017
  • ஆர்.ஜே. மணா வழங்கும கங்கை அமரன் சிறப்பு ரேடியோ நிகழ்ச்சி. கங்கை அமரனின் சூப்பர் ஹிட் பாடல்களுடன் அவரைப் பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்
    Gangai Amaran is a music director, singer, lyricist, script writer, film director and actor who worked predominantly in the Tamil film industry. He is the brother of noted music director Ilayaraaja.
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Gangai Amaran's super hit Tamil songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you Like our presentation. Enjoy The Podcast!!
    Tracks:
    02:02 - Uravugal Thodarkathai - உறவுகள் தொடர்கதை
    06:08 - En Iniya Pon Nilave - என் இனிய பொன் நிலாவே
    11:19 - Yetho Ninaivugal - ஏதோ நினைவுகள்
    15:44 - Poongathave - பூங்கதவே
    21:34 - Sendhoora Poove - செந்தூரபூவே
    25:46 - Oram Po - ஓரம்போ ஓரம்போ
    32:05 - Ponmaanai Thedi - பொன்மானைத் தேடி
    36:22 - Siruponmani Asaiyum - சிறுபொன்மணி அசையும்
    42:02 - Vatcha Paarvai - வச்ச பார்வை
    46:10 - Poovarasampoo - பூவரசம்பூ
    Songs Information:
    Song 1: Uravugal Thodarkathai
    Movie: Aval Appadithan
    Singer: K.J. Yesudas
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Kamal Haasan, Sripriya, Rajinikanth, Sivachandran
    Director: C. Rudrayya
    Banner: Kumar Arts
    Song 2: En Iniya Pon Nilave
    Movie: Moodu Pani
    Singer: K.J. Yesudas
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Prathap Pothan, Shobha
    Director: Balu Mahendra
    Banner: Raja Cine Arts
    Song 3: Yetho Ninaivugal
    Movie: Agal Vilakku
    Singer: K.J. Yesudas, S.P. Sailaja
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Vijayakanth, Shobha
    Director: R. Selvaraj
    Banner: Sunil Pictures
    Song 4: Poongathave
    Movie: Nizhalgal
    Singer: Deepan Chakravarthy, Uma Ramanan
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Nizhalgal Ravi, Rohini, Chandrasekhar
    Director: P. Bharathiraja
    Banner: Manoj Creations
    Song 5: Sendhoora Poove
    Movie: 16 Vayathiniley
    Singer: S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Kamal Haasan, Rajinikanth, Sridevi, Kanthimathi, Goundamani, K. Bhagyaraj
    Director: P. Bharathiraja
    Banner: Sree Amman Creations
    Song 6: Oram Po
    Movie: Ponnu Oorukku Pudhusu
    Singer: Ilaiyaraaja, Chorus
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Sudhakar, Saritha
    Director: R. Selvaraj
    Banner: United Internationals
    Song 7: Ponmaanai Thedi
    Movie: Enga Ooru Rasaathi
    Singer: Malaysia Vasudevan
    Music: Gangai Amaran
    Lyricist: Muthu Lingum
    Cast: Sudhakar, Radhika
    Director: N.S. Rajendran
    Banner: Ravi Combines
    Song 8: Siruponmani Asaiyum
    Movie: Kallukkul Eeram
    Singer: S.P. Balasubrahmanyam, S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Bharathiraja, Aruna, Chandrasekhar
    Director: Nivaas
    Banner: Neelima Movie Makers
    Song 9: Vatcha Paarvai
    Movie: Ilamaikkolam
    Singer: K.J. Yesudas
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Suman, Radhika
    Director: K.S. Gopalakrishnan
    Banner: Gee Bee Vee Creations
    Song 10: Poovarasampoo
    Movie: Kizhakke Pogum Rail
    Singer: S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Gangai Amaran
    Cast: Sudhakar, Radhika, Goundamani
    Director: P. Bharathiraja
    Banner: Sree Amman Creations
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #gangaiamaran #podcast #saregamatamil

Komentáře • 243

  • @Raja.S-2023
    @Raja.S-2023 Před 11 měsíci +27

    இளையராஜா வை விட திறமையானவர் என்றே தோன்றுகிறது.தனது சகோதரருக்காக ஒதுங்கி இருக்கலாம் ❤

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir Před 4 lety +15

    கங்கைஅமரனின் வைகை தமிழருவி அற்புதம் அனைத்தும் கல்கண்டு பாடல்கள்

  • @KL-123
    @KL-123 Před 4 lety +51

    சில உண்மைகள் காலம் கடந்த பின்னரே தெரிய வரும் அல்லது தெரியாமலே போய்விடும். இந்த இனிமையான பாடல்கள் எல்லாம் கங்கை அமரன் எழுதியது என்பது எப்போது தான் தெரிய வந்தது. சரிகம தொகுப்பாளருக்கு மனமார்ந்த நன்றி

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 3 lety +19

    பண்ணைப்புரம் தத்துஎடுத்த ஈடுஇணையற்ற எங்கள் தமிழ்நாட்டுச்செல்வங்கள்!!!. இந்தபுகழ் எங்களுக்கு அழிக்கமுடியாசொத்து!?... நிகரில்லா உலகளாவிய இசைஅடையாளங்கள்!!... இசைஅரியாசனத்தில் இனிதேவீற்றிருக்கும் இசைச்சக்ரவர்த்தி நம் அன்பு இசைஞானி இளையராஜாவின் இளையசகோதரன்! இனியநம் கங்கைஅமரன்? (பெயர் விநோதம்தான்?).... சந்தேகமின்றி நம்தமிழின திராவிடன்தான்!!!... அண்ணன்களின்அமைதிக்கு அப்படியே மாறானவர்!..ஆனால் குந்தகமேதுமின்றி?!....தானும் சாதிக்கணும் என்பதில் பிடிவாதமாய் பலகோணங்களில் சாதித்தவர்!?!...பல திறமைகளை தன்னுள் புதைக்காமல் வெளிக்காட்டி விளையாடிவிட்டவர்!.பலகுரல் வித்தகர்?!ஆம்!.. எவ்வளவு பெரியமேடையையும் ரசிகர்களையும் வசப்படுத்தி கையாளும் ஆற்றல்!, அறிவுதிறன்!!, நிணைவாற்றல்!!!,... எல்லாவற்றிற்கும் மேலாக மிகச்சிறந்த இசைக்கலைஞன்!!!... இசைநடத்துநர்!... அத்தணை திறமைகளையும் உள்ளடக்கி தாழ்மையோடு நடப்பவர்!...இவர்கள் எல்லாம் இருக்கணும்...அதற்கு என்போன்றவர்கள்.... சமர்ப்பணம்?!... தொகுத்தளித்த மனோவுக்கும் நன்றி!!!........

  • @seetharamanvenkatesan7125
    @seetharamanvenkatesan7125 Před 9 měsíci +7

    வர்ணனை மற்றும் தொகுப்பு அற்புதம்...

  • @aiyappank376
    @aiyappank376 Před 3 lety +8

    அமரன் அண்ணன் நல்ல கவிஞர் முன்பே தெரியும் 👍👌🙏 வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ezhilanb9988
    @ezhilanb9988 Před 3 lety +22

    அற்புதமான கலைஞர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ஒரு கவிஞராக பாடகர் இசைஅமைப்பாளர் இயக்குநர் கதை ஆசிரியர் தயாரிப்பாளர் ❤❤❤

  • @elamaranelanthiraiyan4801
    @elamaranelanthiraiyan4801 Před 8 měsíci +3

    சரியான வாய்ப்புகள், சரியாக பயன்படுத்தியதே கங்கையமரனின் வெற்றிகள்.

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 Před 3 lety +7

    தாங்கள் எழுதிய அனைத்தும் காலம் காலமாக நிலைத்து நிற்கும் காவியம்.
    நீங்கள் எம் இனத்தின் ஒரு அங்கம்

  • @amirthakandasamy4305
    @amirthakandasamy4305 Před 3 lety +8

    மிகவும் பிடிக்கும் பாடல்களை எழுதியுள்ளார் கங்கைஅமரன் அவர்கள்

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 Před 3 lety +50

    இவரா இந்த பாடலை எழுதினார்
    என்று வியக்க வைக்கும்
    பாடலாசிரியர்களில்
    கங்கை அமரனும்‌ ஒருவர்

  • @arunthavam2494
    @arunthavam2494 Před 5 lety +45

    What a beautiful songs and lyrics, Great Gangai Amren Sir.
    Dislikers Shame on you!

  • @muruganbala6052
    @muruganbala6052 Před 3 lety +15

    அதிகம் பேசப்பாடத மனிதர் அருமையான கவிஞர்

  • @b.p.uthamakumaraiadmk9024
    @b.p.uthamakumaraiadmk9024 Před 4 lety +62

    தமிழ் மண்ணின் அடையாளம் எங்கள் கங்கைஅமரன்.

  • @rahu8717
    @rahu8717 Před 2 lety +7

    கங்கை தந்த அமர காவியங்கள்.. 🙏🙏🙏

  • @jansirajendran8833
    @jansirajendran8833 Před 3 lety +14

    அனைத்தும் அருமை என் மலரும் நினைவுகள் தந்த அருமையான பாடல்கள் 👌👌🌷🌷

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Před 4 lety +5

    கங்கை அமரன் இசை பாடல் மிகவும் பிடிக்கும் என்று பெயர் பெற்றது இந்த பாடல் மிகவும் பிடிக்கும் இந்த பாடல் ஆசிரியர்அவர்தன்🍎🍎🍎🍎🍎

  • @vijayalakshmivenkatasan6636

    என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் கங்கைசார்🙏

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Před 2 lety +3

    கங்கை வெற லெவல்

  • @gurumurthymurthy4947
    @gurumurthymurthy4947 Před 4 lety +19

    In the world one only the great musicians Raja sir & lyrics tighter gangai amran both of them legend I Salute him 🙏

  • @Jennifer80s
    @Jennifer80s Před 3 lety +14

    'சிறு பொன் மணி' பாடலை பாடியது SPB அல்ல. பாடியவர் இளையராஜா 💜

  • @abdulkarimmohamedghouse5422

    Great Sir.
    Both you and Ilayaraja has inherited the gene of your father. Great music genius. Love both of you. From a SINGAPOREAN

  • @gandhumuthumuthu3745
    @gandhumuthumuthu3745 Před 2 lety +7

    எங்கள் தங்கம் 🏆🏆🏆 மண்ணின் மைந்தன்🏆🏆🏆

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 3 lety +4

    கங்கைஅமரன் வாழ்க

  • @mohandaskasinathan1432
    @mohandaskasinathan1432 Před 2 lety +1

    Enakku romba pudicha var gangaiamaran sir ivaroda song sollave vendam wow super nice

  • @malarvannansubramanian1569

    Beautiful collection!! Gangai Amaran is one of the underrated/unsung lyricists in Tamizh!!! This collection is just a sample to prove how talented & great lyricist he is!!

  • @sumathir1234
    @sumathir1234 Před 4 lety +3

    சிறந்த திறமையாளர்

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 Před 4 lety +6

    TREASURY OF DIAMOND SONGS : 0 2:02 - Uravugal Thodarkathai - உறவுகள் தொடர்கதை
    06:08 - En Iniya Pon Nilave - என் இனிய பொன் நிலாவே
    11:19 - Yetho Ninaivugal - ஏதோ நினைவுகள்
    15:44 - Poongathave - பூங்கதவே
    21:34 - Sendhoora Poove - செந்தூரபூவே
    25:46 - Oram Po - ஓரம்போ ஓரம்போ
    32:05 - Ponmaanai Thedi - பொன்மானைத் தேடி
    36:22 - Siruponmani Asaiyum - சிறுபொன்மணி அசையும்
    42:02 - Vatcha Paarvai - வச்ச பார்வை
    46:10 - Poovarasampoo - பூவரசம்பூ

  • @sachusara5726
    @sachusara5726 Před 6 lety +14

    Wow Excellent songs

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 3 lety +10

    Gangai Amaran a Legend.I appreciate his lyrics.

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Před rokem +1

    Super sir neega 👍

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před 8 měsíci

    எனக்கு பிடித்த இசை அமைத்துள்ளார் கங்கை அமரன் சூப்பர்

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 Před 5 lety +8

    Superb Song sir . I salute you always

  • @truehuman9449
    @truehuman9449 Před 2 lety +2

    பயங்கரமான அண்ணனுக்கு பணிவான குறும்பு தம்பி

  • @babut5257
    @babut5257 Před 3 lety +15

    சிறு பொன்மணி அசையும் படாலை எழுதிய கவிஞரை யார் என்று தேடினேன்.நன்றி

  • @syedusmans4746
    @syedusmans4746 Před 3 lety +1

    Super sir..gangai. Kuu innaai. Gangai....

  • @gokulasabapathips3040
    @gokulasabapathips3040 Před 3 lety +4

    என் தந்தை கடைசியாக கேட்ட பாடல்கள்!!!!!(வீடியோ இது)🙏🙏🙏😭❤️

  • @raguiyer5247
    @raguiyer5247 Před 3 lety +6

    Great artist. We should appreciate his talent. Lovely lyrics and songs. Genius in his own way. Thank you ayya.

  • @tdhanasekaran2756
    @tdhanasekaran2756 Před 3 lety +3

    Great poutiest , musician and great director GANGAI AMARAN above all he is a Excellent Human Being

  • @rajantks6899
    @rajantks6899 Před 7 měsíci

    வாலி அண்ணா ஒரு பேட்டியில் கங்கை அமரன் பற்றி கூறியது - இவர் மட்டும் ஒரு துறையில் முழுமையாக கவனம் செலுத்தி இருந்தால் இந்நேரம் எங்கோ போயிருப்பார். காலம் கை விடவில்லை இவர் மகன் வெங்கட்பிரபு நல்ல முறையில் முன்னேறியுள்ளனர்.
    மிகச் சிறந்த பாடலாசிரியராக வரவேண்டியவர்.
    இளையராஜாவால் இவர் பெருமை தெரியாமல் போனதில் வருத்தம்.
    இத்தனைக்கும் இளையராஜா எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.

  • @jaishankar2726
    @jaishankar2726 Před 7 lety +14

    Living legend Gangai Amaran Sir.....luv all songs! I luv the weekend classic show..many thanks...life is bliss...

  • @mvijayakumar-xr5bf
    @mvijayakumar-xr5bf Před 4 lety +4

    Lot of messages about Gangai amaran sir tk you

  • @mohandaskasinathan1432
    @mohandaskasinathan1432 Před 2 lety +1

    Manasukku ithama irukkum songs all

  • @vanithakk8970
    @vanithakk8970 Před 3 lety +2

    Vera leval song thanks sarigama

  • @balajigovindaraj2002
    @balajigovindaraj2002 Před 6 lety +17

    அருமையான திறமையானமனிதர் .

  • @babuji8423
    @babuji8423 Před 3 lety +2

    அசத்தல் அண்ணே!

  • @ramaswamyr7064
    @ramaswamyr7064 Před rokem +1

    Very good

  • @sivansivabalu7058
    @sivansivabalu7058 Před 2 lety +1

    Thank you sir

  • @zulfuss7227
    @zulfuss7227 Před 6 lety +11

    Best of sound i love the songs

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 Před 4 lety +4

    My great Hero and I salute his great deed in the Tamil film I too friend of him always

  • @lyfexplore
    @lyfexplore Před 2 lety +1

    Gangai amaran great

  • @amuthavalli3858
    @amuthavalli3858 Před 2 lety +1

    ஓரம்போ ஓரம்போ ருக்மணி
    வண்டி வருது ராஜா சார் 💋

  • @rajuptmk6750
    @rajuptmk6750 Před 6 lety +15

    Legend of melodies

  • @RaviKumar-iq6bd
    @RaviKumar-iq6bd Před 10 měsíci +1

    இறைவனின் ஆசீர்வாதம் இல்லாமால் இ‌வ்வளவு உச்சத்தை தொட முடியாது இவரை விட பல மடங்கு திறமையான வர்கள் பிறந்து மறைந்து விட்டார்கள்

  • @rshanmugamsp2771
    @rshanmugamsp2771 Před 4 lety +2

    அருமை

  • @seetharamanvenkatesan7125
    @seetharamanvenkatesan7125 Před 9 měsíci

    இளையராஜாவுக்கு இணையான திறமை படைத்தவர்..

  • @kumari02
    @kumari02 Před 6 lety +7

    lovely selection and compilation of songs. your information titbits of each personality adds more flavor. Thanks RJ Mana

    • @muruganvk472
      @muruganvk472 Před 4 lety

      Trtoworkwithyouto6staughtclassforyswhaatssometimeangryandsometimelaughformesehatssay,Ihavebeenintouchwithyoutogettogetto69 9j,andatimeto69 9jandwillget999sametobeaproblem6yesterdayandtodayismylifeandworkout666istheend,butIthink50thbirthdayparty,Iam69 9jtotherighttomonitorallthebestpriceforyouremailaddress69 9jtotheendupinacouplegfew,teafirst-aidtotimeandeffortNewportGwenttoafriendaboutthispropertyoffershowmuchwoulditbepossibletodowithyouandyourfamilyaredoingwell6sifknowanypersobsifgetwillgetproblemsifllittlereplyforystopthrmstockedinacouplemorethanoneoccasionandahalfyearsofageornot73rd,but9,butitwouldhavebeencrying,anddon't9thDecembertodealoftime,

    • @muruganvk472
      @muruganvk472 Před 4 lety

      BTW,Iamsurewewillneedrimportancetogettotheend,butitwasveryhappenintouch,butitwouldhavebeencrying,anddon'twanttogettotheend,butitwasveryhappenintouch,but6thof99same,andatimetotime69 9jandwillbeabletomakesurethatthenewyear

    • @muruganvk472
      @muruganvk472 Před 4 lety

      Iamsurewewillneedrimportancetoomanycontactyoubymyoptionisavailableformay,anddon'twanttogettotheend,butitwouldhavebeentryingforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberisnotrateduserreviewsforyououtfor6

    • @muruganvk472
      @muruganvk472 Před 4 lety

      Bvanathenewoneofmyowncompanyandwishyouweregoingon,bestwaytogettogettogettogettothenewoneofmyowncompanyandwishdoubleglazeddoortogettotheendupintouchandafewweeksofage,genderequalityanddiversityofmylifeisheatofmylifeisheatofmylifeenjoyedyourbusinessisagoodidea,add31stoftheday,itwasveryhappen66them,Iwillsendflowers,flower67tobeaproblemwithminutesfromtimetotimetocheckoutwhereIwaswonderingifanyonehasanyqualityissueisthatitwouldliketoseeyousoonandwillgetbacktotopupyourstreetparkingforuptodatewithyoutogettogetaquoteforyoutogettogettogettogettotheend,butitwasagooddaymmmmmtogettotheendupintouchandahalfdayandnight

  • @sankameswarank1699
    @sankameswarank1699 Před 3 lety +3

    Beautiful songs to hear

  • @sundharrajan7360
    @sundharrajan7360 Před 4 lety +9

    சுயம்பு கவிஞர்
    இறைவனின அதிசய படைப்பில் இவரும் ஒருவர்
    தற்பெருமை பேசாதவர்
    வெள்ளந்தி பேச்சு
    பூர்ணமான இறை ஆசி பெற்றவர்
    உலகை மகிழ்விக்க பிறந்தவர்
    வாழவேண்டும் பல்லாண்டு
    சுந்தர்ராஜன்
    இசையமைப்பாளர்
    9442720351

  • @gunasekar9498
    @gunasekar9498 Před 3 lety

    Super super super super super Sangeet am

  • @Hero-dt3lh
    @Hero-dt3lh Před 2 lety +1

    Super songs

  • @jayavishnus7859
    @jayavishnus7859 Před 6 lety +4

    really good songs written by Gangai Amaran

  • @Raja.S-2023
    @Raja.S-2023 Před 5 lety +4

    Really thanks from the heart.

  • @rajshan5564
    @rajshan5564 Před 3 lety +2

    Multi talented legend gangai amaran sir.
    Irankuna idamellam hit

  • @varmadr.ganeshcoimbatore2311

    Super songs by Amaran sir

  • @ambadiambadisahadevan5511

    Super super super

  • @balajis9258
    @balajis9258 Před 4 lety +2

    Super 👌 👌 👌 👌 👌 👌 👏👏👏👍👍👍👍

  • @inglkpress5232
    @inglkpress5232 Před 2 lety +1

    Amaran's guitor playing was very updated during the time itself..the most wanted all rounder...

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r Před 2 lety

    சிறு பொன்மணி பாடியது இளைய ராஜா ஜானகி

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 2 lety +1

    👍🏼👍🏼👍🏼❤💖

  • @lswamym1077
    @lswamym1077 Před 3 lety +2

    Super anna I like ur songs from my school days that is the reason still it's fresh in my mind.

  • @sharmi3045
    @sharmi3045 Před 3 lety +4

    Talented person 😍😍💖

  • @sundarsundar9352
    @sundarsundar9352 Před rokem

    சிறு பொன்மணி பாடல் ஆண் குரல் இளையராஜா பாடியது

  • @sekarsekar9536
    @sekarsekar9536 Před 2 lety +1

    👍

  • @infodestinationholidaymake3743

    SAREGAMA Channels Presenters Super. Presentation by Presenters are much better fluency in language than the Tamil Television Channels.
    Big CONGRATULATIONS to Presenters.

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 Před 3 lety +1

    Swet voice best s....super mesg like thk g.amarn

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +1

    God gift.raja.amaran.sir

  • @Shanmughame
    @Shanmughame Před 3 lety +1

    Ganga I sir Congratulations

  • @rajinikanthm
    @rajinikanthm Před 7 lety +8

    ponmane thedi... wat a song..takes u somewhere.. dark but lovable..that is wat the music does.. amazing... must listen.. @32

  • @s.mariaanthonyrajraj5983
    @s.mariaanthonyrajraj5983 Před 3 lety +2

    Super song

  • @devegabala2949
    @devegabala2949 Před 2 lety

    Gangai amaran annaa ungalin pugal vehru yaaro anubavithu vittargale.Enakku ithil endrum periya varuththam thaan.

  • @j.ragshana
    @j.ragshana Před 10 měsíci

    உண்மை ஒருநாள் வெளிவரும்

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 3 lety +4

    MULTI TALENTED LEGEND IS
    GANGAI AMARAN SIR!

  • @user-ss8jx2ct7g
    @user-ss8jx2ct7g Před 3 lety +1

    super old songs

  • @manoharansenthil6564
    @manoharansenthil6564 Před 4 lety +3

    Putham Pudhu Kalai from Alaigal Oivadhilai has been missed in this list... One of his classics

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Před 8 měsíci

    ஆனா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @rathakrishnan4272
    @rathakrishnan4272 Před 4 lety +5

    Semma teland 👍

  • @senthilkumarsenthilkumar3041

    It’s great Amar❤

  • @jahathesvarann7236
    @jahathesvarann7236 Před 4 lety +2

    What a beautiful songs

  • @prabakarankuduva266
    @prabakarankuduva266 Před 2 lety +1

    suprb

  • @velusamypalani5211
    @velusamypalani5211 Před 3 lety +1

    En kalatthu patalkal gangainathi

  • @rsheeba6025
    @rsheeba6025 Před 2 lety +1

    Super😊😊😊😊😊

  • @christhuraja.christhuraj9218

    இருவருமே இசைப் பல்கலைக்கழகங்கள் வாழ்த்துக்கள்

  • @786-Shan
    @786-Shan Před 3 lety +1

    Super talented man

  • @thangamstore5260
    @thangamstore5260 Před 9 měsíci

    super song(30.10.2023)=09.35pm

  • @nagajothi4367
    @nagajothi4367 Před 3 lety +1

    Super keep rocking

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Před 3 lety +1

    Excellent

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +1

    Bannaipuram.2.gold.

  • @Jennifer80s
    @Jennifer80s Před 3 lety +4

    Great lyrics ... பாடல் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் அமரன் அவர்கள் சிறந்த கவிஞராய் புகழ் பெற்றிருந்திருப்பார்.

  • @SK-kf2sp
    @SK-kf2sp Před 2 lety +1

    Nice 👍🏼