மொத்தமும் மானியம் | பம்ப் செட் கரன்ட் | FREE EB | MOTOR & PIPE LINE | TOTAL SUBSIDY TAHDCO TAPSETCO

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • MADURAI KALYAN
    All Subsidy Loan Details

Komentáře • 21

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx Před 7 měsíci +2

    இதுவரை இப்படி ஒரு திட்டம் இருக்கு என்பது எனக்கு தெரியவில்லை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😍😍😍😍🙏

  • @tamilmanmedia6652
    @tamilmanmedia6652 Před 10 měsíci +3

    உங்களின் இந்த முயற்சியினால் பல மக்கள் வாழ்க்கையில் முன்னேறி உள்ளார்கள்.
    சிறப்பு அண்ணா 🔥⚡

  • @swathipandiyan99
    @swathipandiyan99 Před 10 měsíci +3

    இந்த மாதிரியான scheme la இருக்குனு விவசாயி களுக்கு தெரிவதில்லை மிக்க நன்றி

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx Před 6 měsíci

    அண்ணா நல்லா பயனுள்ள தகவல குடுக்குறீங்க ஆனா உங்க நம்பர் மட்டும் அனுப்ப மாட்டிங்களா கொஞ்சம் அனுப்புனீங்கன்னா பயன்பட வகையில் நல்லா இருக்கும்

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx Před 5 měsíci

    Tahdco வில் பதிவு செய்ய சாதாரண பதிவில் முதலில் பதிவு செய்ய வேண்டும் மேலும் ஓராண்டு கழித்து தான் tahcovil apply பண்ண முடியும் என்று கேள்விப்பட்டேன் இது சரியான தகவலா ரிப்ளை பண்ணுங்க

  • @rambios9808
    @rambios9808 Před 2 měsíci

    Scheme only show in website but reality is no one can respond

  • @u.r1657
    @u.r1657 Před 10 měsíci +1

    Arumai anna

  • @ramarajang2594
    @ramarajang2594 Před 7 měsíci +1

    Sir pipeline apply panna error varuthu

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  Před 6 měsíci

      Try Pannunga sir - Net Busy Irukkum..

    • @ramarajang2594
      @ramarajang2594 Před 4 měsíci

      No Sir all documents uploaded final submitted Error Problems Sir

  • @BalaKrishnan-kn3ol
    @BalaKrishnan-kn3ol Před 9 měsíci +1

    நான் ஆதிதிராவிடர்.என்னிடம் 50 சென்ட் நிலம் உள்ளது..போர்வெல் அமைப்பதற்கு மானியம் உண்டா

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx Před 6 měsíci +1

    உங்க போன் நம்பர் அனுப்புங்க அண்ணா

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  Před 6 měsíci

      Video Parunga sir.. No Irukku..

    • @Dheenadhayalan-ot8xx
      @Dheenadhayalan-ot8xx Před 6 měsíci

      சார் வீடியோ ஃபுல்லா உங்க வீடியோ பார்த்துட்டேன் சார் அதுல எங்க சார் மொபைல் நம்பரை நீங்க கொடுக்கல

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  Před 6 měsíci

      Unga No Send pannunga sir nan pesuren..

  • @user-sm3jr4lq3d
    @user-sm3jr4lq3d Před 10 měsíci +1

    நிலம் வாங்க லோன் தருவார்களா..

  • @ajithraja6954
    @ajithraja6954 Před 10 měsíci

    உங்க மொபைல் நம்பர் கொடுங்க சார்

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx Před 7 měsíci

    Ungal no sent me pls

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx Před 7 měsíci

    அண்ணா உங்கள் மொபைல் நம்பர் அனுப்புங்கள்