HarikesaNallur Venkatraman Krishnaprasad Sir Pooja Room|Pongal Prayer of 2024|Pongal Celebration

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2024
  • #harikesanallurvenkatramanpoojaroomtour
    #poojaroomtour #poojaroom #hvkrishnaprasadpoojaroom #krishnaprasadpoojaroom
    #poojaroomtour #poojaroom #krishnaprasadpoojaroom #divineplace #spritualroom #pongal2024 #pongalpoojatime
    Thanks Mr. HV Krishnaprasad Sir for giving this opportunity to take video in Pooja Room and share so many positive things to our channel viewers.
    Thanks for watching this video. Kindly Like, Comments and share to others.
    Office Address : 18 A, Patson Prime Apartment,
    Veera Raghavan Lane,
    Nanganallur Near VG Party Hall
    Chennai- 600061
    Timings- Monday to Sunday Morning 9 to Night 8.
    Phone : 04447439331
    For booking order :
    sriyogavaraha.com/
    Disclaimer :This is not a promotional video. Only for educational and viewers purpose only.
    #கருங்காலி #அத்தி #அரிகேசவநல்லூர்வெங்கட்ராமன் #ஹரிகேசநல்லூர்வெங்கட்ராமன்ராசிபலன் #கருங்காலிபிள்ளையார் #கருங்காலிகருடாழ்வார் #கருங்காலிபாலதிரிபுரசுந்தரி #அத்திவிநாயகர் #வெள்ளெருக்குபிள்ளையார் #கோமதிசக்கரம் #தர்பைபாய் #மோத்திசங்கு #கருங்காலிகட்டை #செங்கருங்காலிகட்டை #கருங்காலிமாலை #சந்தனமாலை #செங்கருங்காலிமாலை #ஸ்படிகமாலை #பூஜைபொருட்கள் #Wholesalespritualproductsinchennai #harikesanallurvenkatraman #krishnaprasadhv #krishnaprasad #வெண்சங்கு #வலம்புரிசங்கு #directfrommanufacturer #wholesale #ஆன்மீகபொருட்கள் #poojaroom #krishnaprasthyoutubechannel #yummyvlogs #garudamanthiram #santhanagopalamanthiram #solutionforeveryproblem #instantsolution #goodvibe #shimsibaya #poojaroomitemsonlineshopping #ஹரிகேசநல்லூர்வெங்கடராமன் #Zeethamizh #harikesanallur #harikesanallurvenkataramanson #traders #spritualproductswholesale #poojaitemswholesale #wholesalepoojaitemsinchennai #miracles #garudamanthirammiracles #santhanagopalamanthiram #பூஜைசெய்துமந்திரஉருவேற்றியஆன்மீகபொருட்கள் #attractmoney #powerofgod #increasepositivity #krishnaprasadpoojaroom #poojaroom #lowprice #allspritualproductsdirectfromharikesanallurvenkataraman #wholesaleshopsinchennai #wholesalepoojaitemsinchennai #poojaitemswholesaleshopinchennai #krishnaprasadhv #miracles #vlogs #happyvlogs #celebrity #manthiram #mantras #mantram #manthram #karungalimalaibenefitsintamil #karungalikattaibenefits #karungalimaram #karungalitree #karungalipillayar #karungalibalathiripurasundari #karungalimalai #katungalikattai #sengkarungalikattai #athipillayar #athivinayagar #vellerukkupillayar #sapadigamani #dharbaipai #Mothisangu #spritualitemswholesale #belowmrp #bala #thiripurasundarimiracles #miraclesofkarungaligarudar #garudamanthiram #poojaroomtour #poojaroom #celebritypoojaroomtour #poojaitemsonline #onlinereligiouspoojashop

Komentáře • 46

  • @chennaitrends
    @chennaitrends Před 5 měsíci +3

    Sir பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் அவ்வளவு postive விஷயங்கள் பற்றி நமக்கு நிறைய சொல்வார்கள் thanks sir🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 5 měsíci +7

    அந்தக் காலத்தில் கருங்காலி சிலை, இத்தனை சாமி படங்கள் இல்லாமலே நம் முன்னோர்கள் நல்ல முறையில் வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள். இது போன்ற வீடியோ பார்க்கும்போது மக்களுக்கு உழைக்காமலே செல்வம் சேரும், அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்தாலும் நாம் செய்யும் பூஜை நம்மைக் காக்கும் என்று எண்ணம் வருகிறது. அதற்கு ஆதாரம் முன்பை விட இப்போது செய்திகளில் பார்க்கக்கூடிய அநியாய அக்கிரமங்கள்.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 Před 5 měsíci +3

      அக்காலத்தில் தான் கருங்காலி சார்ந்த பொருட்கள், சிலைகள் அதிகம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. மேலும் ஜெய்ப்பூர் ராஜ குடும்பம், மைசூர் ராஜ குடும்பம் போன்ற பல ராஜ குடும்பங்களில் கருங்காலியால் செய்யப்பட்ட பல பூஜை விக்ரஹங்கள் கூட இருக்கிறது. மேலும் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதுபோல் கமெண்டில் குறை சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள். குறை சொல்பவர்கள் கடைசிவரை அதே இடத்தில் தான் இருப்பார்கள் ஆனால் உழைப்பவர்கள் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். மேலும் நீங்கள் என்ன பாவம் செய்தாலும் இந்த பரிகாரங்களை லாம் செய்தால் அந்த பாவங்கள் போய்விடும் என்று நான் சொல்லவே இல்லையே. உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நான் அதற்கு எப்படி பொறுப்பாக முடியும்?
      முற்பிறவி கர்மவினைகளால் அவதிப்படும் அப்பாவிகளுக்கு வழிகாட்ட தான் எனது ஆன்மீக சேவையே ஒழிய ஒருவன் தீயவன் என்று தெரிந்தே அவனுக்கு உதவி செய்வது என் வேலையும் அல்ல. அப்படி செய்தால் அந்த கருடாழ்வார் என்னை மன்னிக்க மாட்டார்.
      எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு நல்ல தெளிவான அறிவை தரவேண்டும் என்று பிராத்தித்து கொள்கிறேன்.

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 Před 5 měsíci +1

      Jagat rakshagan பற்றி பேசுவீர்கள்
      Senthil Balaji 10 rupees extra tasmac

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 Před 5 měsíci +1

      50 rupees amavasya tharpanam செய்ய மாட்டார்கள்
      Cinema
      Tasmac you give

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci

      Neenga solradhu epdi irukku theriyuma. Padikkaamale Naan Pass aayidanum nu Kadavule nu Vendina adhu Padikkaama pass aakanum nu Saamy ai thappa aaka try panravan maadhiri irukku nga. Endha saamy um née uzhaikkaama Vettiyaave iru Naan unakku Panam tharen nu sollalai nga. And kadavul ai naan panra nalla Kaariyathuku lam thunaiya iru nu engalai maadhiri nalla ennamum seyalgalum seira & nambaravangalukku dhaan nga thunaiya irukkum.
      Endha Kadavulum Sari Endha Punidha Noolgalum Sari Nalladhu sei nu dhan solludhe thavira Née thappu pannu nu sollalainga.
      Namma Manidha Piravi dhanga thappa irukom. Adhukku yean ga kadavul ai thappu solreenga. Kadavul ai unmaiya nambara yaarum thappu Panna maataanga ga. Kadavul ai nambina kettavai nammai vittu Vilagi nalladhu nadakkum nu dhan ga idhellam seyya solraangale. Neenga adhai ipdi kochai paduthareenga. Avar evlo Positive aana manidhar nu nerla paatha engalukku dhaan ga theriyum.

    • @maheswaran2161
      @maheswaran2161 Před 5 měsíci

      @@rajinismakeover neenga solra antha kaalathu manithargalum kaduvulai kumbittu nalla irunthirukaanga... kettathu vilagi nallathu nadanthiruku ..
      Aana eppadi?? Ippadiyellam kadai vecha maathiri aththanai padangalum porulgalum vecha??

  • @vijaykumar-jx8vc
    @vijaykumar-jx8vc Před 5 měsíci +1

    Thanks for sharing usefull viedo mam and Happy Pongal

  • @mohanav3469
    @mohanav3469 Před 5 měsíci +1

    Very nice speech😢

  • @positivevibes1966
    @positivevibes1966 Před 5 měsíci +2

    This video gives more positive energy.Thank you sir. Thank you sister for sharing this video

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 Před 5 měsíci +3

    ஐயா வணக்கம் நான் சத்தியமங்கலம் என் பெயர் தனலட்சுமி விவசாயி இரண்டுபெண் பிள்ளைகள் எனக்கு விவசாயி தில் நஷ்டம் தான் ஆகிறது நான் உங்கள் பெரிய ரசிகை ஐயா ஷிதமிழ்மிஸபன்னவேமாட்டேன் என் குழந்தைகள் நல்ல வரன் அமைய வேண்டுங்கள் ஐயா என் கடன்கள் அடையவேண்டும் ஐயா எனக்கும் வேண்டி கொல்லுங்கள் ஐயா நானும் உங்கள் குழந்தையே மிக்க நன்றிங்கள் ஐயா

  • @maanushealthytips
    @maanushealthytips Před 5 měsíci +1

    Very nice useful info... Thanks for sharing

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 5 měsíci +1

    Happy Ponggal Vazthukkal mam ❤

  • @suganthimohan4300
    @suganthimohan4300 Před 5 měsíci

    Very nice, useful video Thanks pa

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 5 měsíci +1

    TQ so much mam very useful video ❤

  • @ganeshk9635
    @ganeshk9635 Před 5 měsíci

    Bhagavan vishnu sonathu
    Oru grahasthan avanudaya porupugalayum kudumba velaigalayum athmarthama pani oru nalaiku oru dhadavai ennai ninaithale podhum

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před 5 měsíci +1

    பொங்கல் நல் வாழ்த்துக்கள் மா

  • @hanngwetun3017
    @hanngwetun3017 Před 5 měsíci

    Pongal greeting to you all, Hariharan family Burma.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před 5 měsíci

    Positive vibe attained. 🎉❤❤
    Wishes from, " வேலழகனின் கவிதைகள்",.. Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏🤝🤝🤝🙏🙏🙏✍️✍️✍️

  • @vijayalakshmimadhavan6875
    @vijayalakshmimadhavan6875 Před 5 měsíci

    Vanakkam. Thanks for the enlightening video. Some people say we shoukd not keep narthana pillayar. Is it correct,Sir. Please clarify. Nandri.

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci

      Sure ah next time when I meet Sir I ask & Let u know

  • @sureshudaya2834
    @sureshudaya2834 Před 4 měsíci

    நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகம் எழுத வேண்டும் நீங்கள் எழுதி தருவீர்களா அதற்கு என்ன amount வாங்குகிறீர்கள் என்ன அனுப்ப வேண்டும்

  • @r.gowrirajamani9612
    @r.gowrirajamani9612 Před 5 měsíci +1

    Super Mam.. Krishna sir chance ah illa

  • @dineshmouli
    @dineshmouli Před 5 měsíci

    வீட்டில் வெல் பூஜை செய்யலாம்

  • @user-mavasiva
    @user-mavasiva Před 5 měsíci

    கருங்காலி வாங்குவது எப்படி இவங்க shop enga iruku

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci

      In Part 2 Video it'll come all the details. Vert Soon I'll Post Part 2 Video.

  • @vivekhakumar7864
    @vivekhakumar7864 Před 5 měsíci

    Good but neega pesurathu kuraithu sir pesa viduga

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci +1

      Naan Enakkum & en viewes kum irundha doubt ai keaka dhan main ah Nerla ponen. So Naan adhai keatu dhaana therinjikka mudiyum. Thevai illaadhadhu lam Naan pesalaye. Part 2 la paarunga avar dhan pesuvaaru.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 5 měsíci

    Saligramam a ladyum sari ,neenglum sari ,thodareengale sir!! Adhai oru dabbhala dhaan pottu vaipaanga .

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci

      Mam enakku romba deep ah lam idhai pathi lam theriyaadhu Mam Unga alavukku lam. Therinju irundha thottu irukka maaten. Theriyaama seira thappukku kadavul mannipaaru Mam. Anyways thanks for sharing this info.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 Před 5 měsíci +2

      வட இந்திய கோவில்கள் போல் தான் எங்கள் வீட்டு பூஜை அறையும். இன்னார் தான் கடவுளை தொடவேண்டும். இன்னார் தொடக்கூடாது என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.
      என் பூஜையறை என் உரிமை.

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci +3

      @krishnaprasadhv4356 Kadavulum Kadavul Vazhipaadum podhuvaanadhu endra Thangalin murpokkaana badhil moolamaaga thangalin thandhai Venkatraman Ayya Ungalai eppadi Valarthirukirar endru thrigiradhu Sir. And video Shoot panna Thangal veetirku vandhapodhu neengal Unavu Parimaari engalai Ubasaritha Vidhamum neengal evvalavu Menmakkal endru Purindhu Kolla andha Kadavul dhan ennai thangalidam azhaichindu vandhaar endrum Purindhu Konden. God is always Great Sir. God Connect good People. Thanks for all & God Bless U Sir❤️
      "Maen Makkal Maen Makkale"

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 Před 5 měsíci

      @@rajinismakeoverShim Shibaaya Welcome

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 5 měsíci +1

    Amma Krishna Prasadh sir a pesa vidunga .Neenga action pannindu vaai vidaama pesinde irukkel .

    • @rajinismakeover
      @rajinismakeover  Před 5 měsíci

      Amma Naan Enakkum & en viewes kum irundha doubt ai keaka dhan main ah Nerla ponen. So Naan adhai keatu dhaana therinjikka mudiyum. Thevai illaadhadhu lam Naan pesalaye. Part 2 la paarunga avar dhan pesuvaaru.

  • @krishnamurthiramachandran2432

    You give me all wealth I have requested, Then I will give you the cash pouch I have placed before you!!!! This is not prayer in sincerity!!!!

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356 Před 5 měsíci +2

      ya your point of view also correct but you're Searching one Good Vathiyar for Ganapathi Homam OR Sudharshana Homam in free of cost? are you not ready to give Dakshina for vaidika? you're simply a silly person [ சில்லறை பயன் ]