இட்லி பொடி இப்படி செய்தால் தட்டு இட்லி காலி - Idly Podi Recipe In Tamil - Tirunelveli Style !!

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2023
  • இட்லி பொடி இப்படி செய்தால் தட்டு இட்லி காலி - Idly Podi Recipe In Tamil - Tirunelveli Style !!

Komentáře • 78

  • @Thamarainangai
    @Thamarainangai Před 8 měsíci +1

    நன்றிசகோதரி.இதேபோல்பொட்டுகடலைகாய்ந்தமிளகாய்தேவையானஉப்புபெருங்காயதூள்உடன்ஒருகப்அளவுடன்மிக்சியில்அரைத்துவைத்தால்ஓருமாதம்மேல்கூடவைத்துகொள்ளலாம்😊

  • @dhanamlaxmi863
    @dhanamlaxmi863 Před rokem

    Akka neenga sollum pothe super aa iruku thanks akka conform aa seirom akka ippadi

  • @nilofershorts
    @nilofershorts Před rokem

    Inaiku try panren akka ....

  • @vijaysuren1552
    @vijaysuren1552 Před rokem +1

    Madam all ur recipes are very good Thank you

  • @kannakiauthithan
    @kannakiauthithan Před rokem +4

    Super Akka, என்னோட அம்மா இப்படித்தான் இட்லி பொடி பண்ணுவாங்க but புளி மட்டும் சேர்க்க மாட்டாங்க, சோ நானும் next time புளி சேர்த்து செய்து பார்க்கிறேன் அக்கா, love you Akka 👍🤩❤

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 Před rokem +2

    மிகவும் சுவையான இட்லி பொடி சூப்பர் நாங்கள் இதனுடன் வேர்க்கடலை வறுத்து சேர்ப்போம் மிகவும் சுவையாக இருக்கும் வடகம் ரெசிபி போடுங்கள்

    • @AKBKitchen
      @AKBKitchen  Před rokem

      👍👍💚💙💞

    • @rathnavathys6562
      @rathnavathys6562 Před 8 měsíci

      இட்லி பொடிக்கு புளி சேர்க்க வேண்டுமா? திருநெல்வேலி பக்கம் எள்ளு பொடிக்குத்தான் புளி சேர்ப்பார்கள். இட்லி பொடிக்கு புளி சேர்க்க மாட்டார்கள்.

  • @jailabudeen5640
    @jailabudeen5640 Před 10 měsíci

    Mam na senjan romba nalla irundhudhu vtla ellam nalla senju iruka nu sonnanga thanks for ur video

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 10 měsíci

      Tq so much ma for your feedback ma 💖♥️

  • @jayalakshmi-du5so
    @jayalakshmi-du5so Před rokem +2

    I m recently addict ur videos super ma unga samayal very nice

    • @AKBKitchen
      @AKBKitchen  Před rokem +1

      Tq so much for your love and support ma ❤ ♥ 💖 🙏🙏

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Před rokem +3

    Supr👌👌

  • @samjenniscooking
    @samjenniscooking Před rokem +2

    Hi akka praise the lord

  • @guruchelvithangavelu5733

    கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்தால் சத்துக்கள் குடுத்தலாக
    கிடைக்கும். இட்லி தோசை தவிர
    பிற பயன் பாட்டுக்கு கருப்பு
    உளுந்து சிறப்பு. நீங்கள் சொல்லிக்கொடுக்கும் முறை அருமை.
    எளிமை. இனிமை. 👌👌👌

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 Před 6 měsíci

    Super 👌

  • @kumarmenaha897
    @kumarmenaha897 Před měsícem

    Sp🎉🎉🎉🎉

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Před rokem +3

    Idli podi super👌

  • @sanjeevanvlogs875
    @sanjeevanvlogs875 Před rokem +2

    Super mam

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Před rokem +2

    ரொம்ப உபயோகமான பொடி👋👋👋👋🙏🙏🙏🙏

  • @saranyav2397
    @saranyav2397 Před rokem +2

    Super sister

  • @Tirunelvelicartoons
    @Tirunelvelicartoons Před rokem +2

    super idly podi sister

  • @ebibernard4165
    @ebibernard4165 Před rokem

    🎉🎉🎉🎉

  • @UmarFarooq-cr5pg
    @UmarFarooq-cr5pg Před rokem

    Hi sis super

  • @shanmugapriya6406
    @shanmugapriya6406 Před rokem +1

    Mam ye ponu rombeve Leena irukanga pls,odambu wight podara Mari resepess poda mudiuma pls,podi nanum try paniruke super mam

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Před rokem

    ஹாய் சிஸ்டர் அருமையான இட்லி பொடி 👍👍👌🇸🇬.

  • @devit456
    @devit456 Před 10 měsíci

    இப்படி தான் நாங்களும் செய்வோம் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp Před rokem +1

    🌹👍

  • @shakiladevi1076
    @shakiladevi1076 Před rokem +1

    Fantastic

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Před rokem +1

    Super sis.

  • @Thamarainangai
    @Thamarainangai Před 8 měsíci

    8:00 8:00 ப❤

  • @mathyscreations
    @mathyscreations Před rokem

    Fantastic recipe

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Před rokem +1

    Super sister
    Thanks for your recipe. 😂

  • @user-oy6dc2rz6w
    @user-oy6dc2rz6w Před rokem

  • @deepamahesh7715
    @deepamahesh7715 Před rokem

    Soopr

  • @devit456
    @devit456 Před 10 měsíci

    வத்தல் நீங்கள் போட்டிருந்த அளவு தாம்மா கரைக்டா இருக்கும் நானும் இப்படி தான் பண்ணுவேன்

  • @chinchilla4
    @chinchilla4 Před 11 měsíci

    இந்த ஜாக்கெட் முன்பக்கம் V cut ஆ?

  • @indhumathisrinivasan9815

    தொளி உளுந்துஇல்லை தோள்உளுந்து.எனசொல்லுங்க.

    • @AKBKitchen
      @AKBKitchen  Před rokem

      🥰😘😘🤩👍

    • @sumi6447
      @sumi6447 Před 11 měsíci +1

      தோல் உளுந்து
      தொலி உளுந்து
      தமிழ் படிச்சிட்டு மற்றவர்களை தப்பு சொல்லுங்க

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Před 8 měsíci

      Tamil eni mella saghum.

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 Před rokem +13

    தொளி உளுந்து இல்லாத பொடி இட்லி பொடியே இல்லை திருநெல்வேலியில்.

    • @AKBKitchen
      @AKBKitchen  Před rokem +2

      💚💜👍

    • @rajeshwarisakthivel369
      @rajeshwarisakthivel369 Před rokem +6

      அவங்க முதலில் சொல்லிட்டாங்க கருப்பு உளுந்து இல்லை வெள்ளை உளுந்து போடுகிறேன் என்று

    • @alameluvt5964
      @alameluvt5964 Před 7 měsíci

      தோல் உளுந்து

    • @sakinabeevi2421
      @sakinabeevi2421 Před 7 měsíci

      ​@@AKBKitchen😮

    • @Ssp-my4yu
      @Ssp-my4yu Před 7 měsíci

      You​@@rajeshwarisakthivel369

  • @SanthiKondureddi-yd9yg

    Oo nu7