இது தெரியாமல் Kerala lottery வாங்காதீங்க | Instagaram Kerala Lottery Scam

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2023
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Zábava

Komentáře • 122

  • @RameshG-nt1gg
    @RameshG-nt1gg Před 9 měsíci +25

    லாட்டரி கடைக்காரர் அண்ணா நீங்கள் விளக்கம் சொன்னீங்களே சூப்பரா இருக்கு டாஸ்மார்க்கை தமிழ்நாடு அரசாங்கம் நடத்துகிறது அதேபோல் கேரளா அரசு லாட்டரி அச்சடிச்சி நடத்துகிறது🤣

  • @ramalingam7365
    @ramalingam7365 Před 5 měsíci +1

    Supper bro I like it

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 9 měsíci +3

    Sandhuku sandhu ennga wine shop irruku sollunga dude??? 😂😂😂😂tell me we're is located??? All over India have alcoholic beverages factories and bar and restaurants are there, thats depending on person to drink! Not to drink his personal.

  • @shankervelu9934
    @shankervelu9934 Před 10 měsíci +6

    Do more videos sir

  • @jagan2063
    @jagan2063 Před 28 dny

    Nanbha indha idhuila nanaum lottery vanga but one kuda vila main palakadu thirussur anga mattum tha lattary vilum

  • @Arsiyal_2_0
    @Arsiyal_2_0 Před 4 měsíci +6

    நான் வாங்கி 60 k win 🎉set 450 rs single 40 rs

    • @Raamarajan
      @Raamarajan Před 12 dny +1

      Ji matka va சொல்றீங்க

    • @Raamarajan
      @Raamarajan Před 12 dny

      Ji any one number guessing ideas 🙏

  • @shankervelu9934
    @shankervelu9934 Před 10 měsíci +1

    Amy. Prize how

  • @eswarasamy4243
    @eswarasamy4243 Před 9 měsíci +2

    தமிழர் avoid buying,not giving money😅

  • @ramranjith8178
    @ramranjith8178 Před 5 měsíci +2

    Price Ku select Ana ticket sale agala na price shop owner ka yaruku

  • @shankervelu9934
    @shankervelu9934 Před 10 měsíci +1

    Bro palakkad Kerala near war

  • @tamilchinna4677
    @tamilchinna4677 Před 4 měsíci +1

    எனக்கு‌ ticket வேண்டும் எப்படி தறுவீர்கள்

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 4 měsíci +3

    லாட்டரி வாங்க மட்டும் கேரளா சென்று வாங்கி வரலாமா bro

  • @shankervelu9934
    @shankervelu9934 Před 10 měsíci

    Sir single ticket available

  • @mahamani7366
    @mahamani7366 Před 3 měsíci

    How to buy

  • @munirathinammurugan9856

    g s t பிடித்துக்கொண்டு பரிசு தொகை வருமா (அ ) கட்டிய பின்பு பரிசு தொகை வருமா ?

  • @kodandarammoorthy8890
    @kodandarammoorthy8890 Před 10 měsíci +6

    தவறு நண்பா
    கேரள மாநிலத்தில்தான்
    படித்தவர்கள் அதிகம்
    லாட்டரி சீட்டு எதற்கு
    தெறியுமா

  • @ms_army_001
    @ms_army_001 Před 9 měsíci +6

    Agent ku amount undu bro

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Před 3 měsíci

    பரிசு விழுந்தால் எத்தனை நாட்களுக்குள் வாங்கவேண்டும் | பேங்கா நேரிடியாக வா எதுவும் தாங்கள் கேட்கவில்லை சார்.

  • @user-os6rz1ws7g
    @user-os6rz1ws7g Před měsícem +2

    On line lotry win 5 lacham but avan 5000 gst kattunu solura😅enga porathu

    • @user-wf9kr2ik5j
      @user-wf9kr2ik5j Před 9 dny

      Eannaku 500000 win Achu aana eangata 5000 kekkaraga

  • @-sherlynshely-6943
    @-sherlynshely-6943 Před 6 měsíci +1

    Online la yeppadi vangurathu bro

    • @gussinggames
      @gussinggames Před 5 měsíci

      Bro whatsapp la tha bro vanganum nagalum lottery online la tha bro sales panrom

  • @Saranya-cb7um
    @Saranya-cb7um Před 10 dny

    Bro booking nembar solluga

  • @prawinsweets2070
    @prawinsweets2070 Před 2 měsíci

    Poodavenna vetti vala

  • @ifaazafaan1637
    @ifaazafaan1637 Před 5 měsíci

    The video program

  • @rajeshvikas3000
    @rajeshvikas3000 Před 9 měsíci +2

    Thala vera shop la video podunga naa vanganum na amount send panita avanga enga address ku send panuvanga la ktu solunga

  • @Thirdeye-secondtongue
    @Thirdeye-secondtongue Před 5 měsíci

    Bro kerala christmas lottery 20 crore brought by tamil man,

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Před měsícem

    Inthakadai palakadula entha idatthula irukku.

  • @raajufashion8655
    @raajufashion8655 Před 6 měsíci +1

    Om muruga lottery shop Ct number and address brother. Pls send me

  • @user-rd7wg5yy2l
    @user-rd7wg5yy2l Před 7 měsíci +1

    அண்ணா நீங்க சொல்லும் அந்த இடத்துக்கு வந்து வாங்கனும் என்றால் கோயமுத்தூர்ல இருந்து வர எவ்வளவு நேரம் ஆகும் .பஸ் கட்டணம் ? ட்ரெயின் கட்டணம் எவ்வளவு ஆகும்?

    • @Goodman_1981
      @Goodman_1981 Před 6 měsíci +2

      Kerala பார்டர் தாண்டினாலே சந்துக்கு சந்து லாட்டரி கடை இருக்கும்

  • @shankervelu9934
    @shankervelu9934 Před 10 měsíci +1

    Full. Details please contact

  • @janakiramadoss
    @janakiramadoss Před 10 měsíci +1

    Enna achu bro

  • @prabaedites2600
    @prabaedites2600 Před 4 měsíci +6

    நான் திருச்சியை சேர்ந்தவன் ....வாரம்தோறும் கேரளா சென்று ரூ400 டிக்கெட் வாங்குவேன்... வாரம் ஐந்தாயிரம் பரிசு கிடைக்கும்...😊

  • @user-os6rz1ws7g
    @user-os6rz1ws7g Před měsícem

    Na try panna online lotry 40 rs but 500000 prx solura ippo 5000 gst solura enna pantrathu

  • @mulladhanabal8834
    @mulladhanabal8834 Před 8 měsíci +1

    பரிசு விழுந்த சீட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார் உங்கள் ஊர் ஏஜன்ட்.

  • @dividivya7988
    @dividivya7988 Před 5 měsíci

    Price vezhunthu thaa sollave illa

  • @bestlife3997
    @bestlife3997 Před 9 měsíci +5

    கேரளாவில் லாட்டரி அடுத்தடுத்து இருக்கும் தமிழ்நாட்டில் அப்படியா இருக்கு ஓயின்ஷாப்!!!😂😂😂😂😂😂

    • @vemurugans3884
      @vemurugans3884 Před 7 měsíci +1

      அரசு மதுபான கடைகள் தனியார் மதுபான கடைகள் என்று ஆண்களை வதைத்து ஆண் மற்றும் பெண் மலடுகள் உருவாகி செத்து மடிந்து வருகின்றனர்

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm Před 10 měsíci +2

    ஏஜென்டுகளுக்கு பரிசு இல்லையா ? தவறான தகவல்...

    • @roshinpaulk876
      @roshinpaulk876 Před 9 měsíci +2

      Agent ஸ்கிட்டி 10 % கம்மிஷேன் இரிக்கு தம்பி. 25 கோடி பிரைஸ் அடிச்சா, 2.5 கொடு இவர்கு கமிசியன் கிடக்கும்.

    • @priyam2370
      @priyam2370 Před 9 měsíci

      ​ji ok ju

  • @santhosht4941
    @santhosht4941 Před 10 měsíci +2

    Super bro

  • @anands1033
    @anands1033 Před 9 měsíci

    Kerla lottery antha shop details send me bro

    • @dubaikaranvlog
      @dubaikaranvlog Před 4 měsíci

      Bro kerala lottery online edunge bro neenge pudicha number select pannu edukalam

    • @jegatheesanb8486
      @jegatheesanb8486 Před 4 měsíci

      ​@@dubaikaranvlog online la number theriuma bro
      Epdi select pandrathu number

  • @nambasalem870
    @nambasalem870 Před 3 měsíci +1

    Agent ku iruku Ticker backside iruku

  • @lathajega3573
    @lathajega3573 Před 8 měsíci +1

    Katai ooda mobile no sent pannunga bro

  • @aischuukitchens4741
    @aischuukitchens4741 Před 9 měsíci

    உங்கள் முகவரி

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 Před 5 měsíci

    கடைசி 4நம்பர் எல்லா சீரியல் இருக்கும் எல்லாத்துக்கும் கிடைக்குமா

  • @premaalbert
    @premaalbert Před 9 měsíci +43

    நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் நான் லாட்டரி சீட்டு வாங்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் எப்படி வாங்க வேண்டும் விவரம் தேவை

    • @anandhimani2866
      @anandhimani2866 Před 9 měsíci +9

      கேரளா போய் தான் வாங்கனும்

    • @user-hn3wu7uz1o
      @user-hn3wu7uz1o Před 7 měsíci +1

      அக்கா அங்க போய் தா வாங்கணும் .. கடைல வேற யாரு கிட்டையெம் வாங்க கூடாது.

    • @vijayabi3608
      @vijayabi3608 Před 7 měsíci +1

      Online la vangula

    • @muthulingam1960
      @muthulingam1960 Před 7 měsíci

      Hi ma

    • @muthulingam1960
      @muthulingam1960 Před 7 měsíci

      Nanum ippo than vankuren,

  • @kamalbasha2655
    @kamalbasha2655 Před 27 dny

    One.ticket.rate

  • @hariprakashhariprakash2726
    @hariprakashhariprakash2726 Před 9 měsíci +2

    நான் தினமும் வாங்குகிறேன்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Před 9 měsíci +13

    ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு செய்த மிகப்பெரிய நல்ல காரியம் இந்த லாட்டரி காரங்களை அடித்து விரட்டியது .

    • @SureshSuresh-cy7lv
      @SureshSuresh-cy7lv Před 9 měsíci +1

      Appo wine shop mattum olunga

    • @KrishVedha
      @KrishVedha Před 8 měsíci +1

      ஒன்னு இல்லனா இன்னொன்னு ப்ரோ 😄😄😄

    • @nagakaninagakani4843
      @nagakaninagakani4843 Před 6 měsíci

      அப்ப சாரயகடை நல்லது அப்படிதானே லாட்ரியால வாங்குறமட்டும் பயித்தியமாகுறான் ஆனால் இங்கு குடிக்குறவன் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து பலபெண் தாலி இறங்கிறது இதையும் தடை செய்திருந்தால் அந்த அம்மாவே வாழ்த்தியிருக்கலாம் இப்பவும் காேபம்தான் வருது பல இளைய தலைமுறை சீர்யளிவது இந்குடிதான்

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 Před 3 měsíci

      Appa.branti.katai

  • @bestlife3997
    @bestlife3997 Před 9 měsíci +11

    வெட்கமே இல்லாமல் எதையாவது பேசவேண்டியது!! நம்ம ஊருல சந்துக்கு சந்து ஓயின்ஸ் ஷாப் எங்க இருக்கும்!!!!

    • @KingofMSpandiyarajan
      @KingofMSpandiyarajan Před 9 měsíci +1

      Super annaa

    • @suryaprakash1838
      @suryaprakash1838 Před 8 měsíci +4

      Ni wthayachum pesatha 😅😅sivakasi la santhuku santhuku ela idathulaum owine shop iruku🥱🥱🥱

    • @bestlife3997
      @bestlife3997 Před 8 měsíci

      @@suryaprakash1838 சிவகாசியில எங்கே ஓரு போட்டோ போடு பார்ப்போம்!!! பொறம்போக்கு பயலே"!!!

    • @ayyananv9794
      @ayyananv9794 Před 8 měsíci

      Kudinga,natta,kedukka ,kudiga,,veetta kedukka gudinga

  • @p.elangop.elango9285
    @p.elangop.elango9285 Před 7 měsíci

    Phone number solluinfa sir

  • @agnidevi2643
    @agnidevi2643 Před 8 měsíci +1

    Phone number sollunga bro

  • @s.anandhivalli7709
    @s.anandhivalli7709 Před 4 měsíci

    Anna mobile number sent

  • @user-me8zd2so1s
    @user-me8zd2so1s Před 6 měsíci

    Sir jii aapka contact number plzz

  • @Arsiyal_2_0
    @Arsiyal_2_0 Před 4 měsíci

    நான் வாங்கி 60 k win 🎉set 450 rs single 40 rs